புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_c10வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_m10வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_c10 
81 Posts - 45%
ayyasamy ram
வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_c10வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_m10வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_c10 
77 Posts - 43%
prajai
வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_c10வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_m10வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_c10வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_m10வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_c10 
6 Posts - 3%
Jenila
வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_c10வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_m10வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_c10 
2 Posts - 1%
jairam
வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_c10வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_m10வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_c10வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_m10வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_c10வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_m10வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_c10 
2 Posts - 1%
kargan86
வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_c10வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_m10வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_c10வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_m10வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_c10வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_m10வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_c10 
124 Posts - 53%
ayyasamy ram
வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_c10வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_m10வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_c10 
77 Posts - 33%
mohamed nizamudeen
வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_c10வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_m10வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_c10 
10 Posts - 4%
prajai
வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_c10வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_m10வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_c10 
8 Posts - 3%
Jenila
வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_c10வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_m10வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_c10 
4 Posts - 2%
Rutu
வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_c10வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_m10வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_c10 
3 Posts - 1%

Baarushree
வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_c10வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_m10வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82064
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 04, 2018 7:59 pm

வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் 04CHLRDAMENDA%202
-
அமெரிக்க அமெண்டாவைத் தமிழ்நாட்டுக்கு வரவழைத்தது
இசையின் மீதான ஈர்ப்பு. கர்னாடக சங்கீதம், சினிமா இசை
ஆகியவை குறித்து ஆராய்ச்சி செய்து, அதைப் புத்தகமாகக்
கொண்டுவருகிற முயற்சியில் இறங்கியிருக்கிறார்
அமெண்டா வைண்ட்மென்.

தெள்ளுத் தமிழில் தங்கு தடையின்றிப் பேசுபவரைப் பார்க்க
ஆச்சரியமாக இருக்கிறது.

அமெரிக்காவில் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
இவருக்குச் சிறு வயது முதலே இசை மீது ஆர்வம் அதிகம்.

‘‘இசையின் வரலாறு, அதன் கலாச்சாரம் குறித்துப் பாடம்
நடத்திட்டிருக்கேன். சின்ன வயசுலயே வெஸ்டர்ன் வயலின்
வாசிப்பேன். அப்படிக் கத்துக்கிட்டதால இந்தியன் மியூஸிக்
மேல ஒரு ஈடுபாடு ஏற்பட்டுச்சு.

குறிப்பா, கர்னாடக சங்கீதத்தின் மேல. அதைக் கேட்கக் கேட்க
என்னவோ பண்ணுச்சு. 93-ல் காலேஜ் படிச்சிட்டிருந்தப்ப
சென்னைக்கு வந்தேன். இங்கே வயலின் கத்துக்கிட்டேன்.

என்னோட குரு, துவாரம் மங்கைத்தாயார். துவாரம் வெங்கட்சாமி
நாயுடுவோட மகள்’’ எந்த யோசனையும் செய்யாமல்
மளமளவெனப் பேசுகிறார்.

“சென்னைக்கு வந்தப்ப தமிழ் சினிமா பார்த்தேன்.
அப்ப வந்த பல படங்களோடு பழைய படங்களையும் பார்த்தேன்.
அப்படித்தான் தமிழ் சினிமாப் பாடல்கள் எனக்கு அறிமுகமாச்சு.

குறிப்பா, பழைய பாடல்களும் அந்த மெட்டுகளும் குரல்களும்
இத்தனை வருஷமா கேட்காம விட்டுட்டோமேனு ஏங்க வச்சுச்சு.
அப்படிக் கேட்கும்போது டிஎம்எஸ்-ன் குரல் என்னை ரொம்ப
ஈர்த்துச்சு.

அமெரிக்காவுக்கு வந்திருந்தப்ப அவரை நான் பாத்தேன்.
அப்ப அவர் யாருன்னே தெரியாது எனக்கு. சென்னைல அவரைச்
சந்திச்சப்பதான் இதை உணர்ந்தேன்’’ என்று சொல்கிறார்.
-
-----------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82064
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 04, 2018 7:59 pm

வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண் 04CHLRDAMENDA%201
-

டிஎம்எஸ், சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி காலத்துக்கும் முன்னதாகத்
தொடங்கி, எஸ்.பி.பி., ஜானகி, மலேசியா வாசுதேவன் ஆகியோருடன்
தற்போதைய பாடகர், பாடகிகள் இசையமைப்பாளர்கள்வரை
பலரைக் குறித்தும் ஆராய்ச்சி செய்து, அதைப் புத்தகமாகவும்
அமெண்டா எழுதிக்கொண்டிருக்கிறார்.

தமிழ் இசையைப் புரிந்துகொள்வதற்காகவே மதுரையில் தமிழ்
மொழியை கற்றுக்கொண்டார். இது தமிழ் சினிமா இசையைக்
கேட்கவும் ரசிக்கவும் பயன்படுவதாகச் சொல்கிறார்.

‘Brought To Life By The Voice’ என்ற தலைப்பில் தான்
எழுதிவரும் புத்தகத்தில் தமிழ்த் திரையிசைப் பாடகர்கள் குறித்த
பல சுவாரசியமான தகவல்கள் இடம்பெற்றிருப்பதாக அமெண்டா
சொல்கிறார்.

“அமெரிக்காவில் பாப் மாதிரியான இசை உண்டு.
ஆனால், சினிமாப் பாடல்களோட தாக்கம் இங்கே அதிகம்.
எங்கே வேணும்னாலும் கேட்க முடியுது.

தெருவுல, வண்டி ஓட்டிக்கிட்டுப் போகும்போது, விழாக்கள்னு
சினிமாப் பாட்டுக்கு ஒரு வாழ்க்கை இருக்கு. அங்கே சினிமாவுல
இசை இருக்கும். பாட்டு கிடையாது. இங்கே சினிமாவும்
முக்கியமான விஷயம். சினிமாவுக்கு ஒரு பவர் இருக்கு.

இங்கே சினிமாவுக்கும் அரசியலுக்கும் தொடர்பு இருக்கு.
ஆனால், அங்கே அப்படியில்லை. அங்கே சினிமாவுல
இருக்கறவங்க பெரும்பாலும் அரசியலுக்கு வரமாட்டாங்க.
ஆனா இங்கே சினிமாவும் அரசியலும் சேர்ந்தேதான் இருக்கு”
என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறார் அமெண்டா.
-
--------------------------------------
தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக