புதிய இடுகைகள்
உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிராஜா
சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
ராஜா
நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
ராஜா
மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
ராஜா
குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
ராஜா
உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
ayyasamy ram
திட்டி வாசல்
ayyasamy ram
ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
ayyasamy ram
நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
prevel
தினை மாவு பூரி!
ayyasamy ram
இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
ayyasamy ram
எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
ayyasamy ram
ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
ayyasamy ram
அம்புலிமாமா புத்தகங்கள்
prevel
எனக்குள் ஒரு கவிஞன் SK
SK
இந்திரா அமிர்தம்---அறிமுகம்
ரா.ரமேஷ்குமார்
கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
SK
குல தெய்வம்
SK
கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
T.N.Balasubramanian
காத்திருக்கிறேன் SK
T.N.Balasubramanian
நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
SK
கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
T.N.Balasubramanian
அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
ராஜா
சில்லுகள்...
T.N.Balasubramanian
தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
T.N.Balasubramanian
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
SK
பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
SK
மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
ஜாஹீதாபானு
முகநூல் நகைச்சுவை படங்கள்
SK
கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
SK
மழைத்துளி
SK
பழைய தமிழ் திரைப்படங்கள்
SK
கேரளா சாகித்ய அகாடமி
SK
2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
SK
ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
SK
கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
SK
டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
SK
வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
SK
கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
SK
வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
ரா.ரமேஷ்குமார்
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
SK
கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
SK
வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
SK
கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
SK
படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
T.N.Balasubramanian
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
SK
நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...!
T.N.Balasubramanian
அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
பழ.முத்துராமலிங்கம்
1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
பழ.முத்துராமலிங்கம்
தெரிஞ்சதும் தெரியாததும்
SK
திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
SK
சினி துளிகள்!
SK
தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
SK
ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
SK
தலைவர் தத்துவமா பேசறார்....!!
ஜாஹீதாபானு
நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
SK
பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
SK
நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
SK
கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
SK
தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
SK

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
ராஜா |
| |||
heezulia |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
ஜாஹீதாபானு |
| |||
indira amirthan |
| |||
prevel |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
heezulia |
| |||
மூர்த்தி |
|
Admins Online
பூனை கறிரியை விடுங்க...! "ஆண்மைக்கே ஆப்பு" வைக்கும் இந்த கறியை என்ன செய்ய போறீங்க..?
பூனை கறிரியை விடுங்க...! "ஆண்மைக்கே ஆப்பு" வைக்கும் இந்த கறியை என்ன செய்ய போறீங்க..?

மதுவை விட பாதிப்பு கோழி
40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது.
ஆண்களின் உயிரணுக்களை அழிக்கிறது.
ஆண்மையை அழிக்கும் பிராய்லர்
குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி.
"பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழி தான் காரணம்"

டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம் போடுகிறார்கள்.
பிராய்லர் கோழி சதையு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.

கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.
சிறு நீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகிரதாம்.
தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள்.
மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது.
மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம்
ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனையும் அதிகமாக உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது
இந்நிலையில்,சென்னையில் பூனை பிரியாணி வேறு விற்கப்படுகிறது.நாம் சாப்பிடும் உணவு எது என்பது கூட பிரித்து அறிய முடியாத நிலைமை தற்போது எழுந்துள்ளது.
எனவே முடிந்தவரை எது கிடைத்தாலும் வாங்கி உண்பதை சற்று குறைத்து கொள்வது நல்லது
News fast. நன்றி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 7676
மதிப்பீடுகள் : 1794
Re: பூனை கறிரியை விடுங்க...! "ஆண்மைக்கே ஆப்பு" வைக்கும் இந்த கறியை என்ன செய்ய போறீங்க..?
நான் பூனை,நாய்,பூச்சி,புழு எதுவும் சாப்பிடுவதில்லை. சுத்த சைவம்.
நன்றி ஐயா.
மூர்த்தி- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 506
Re: பூனை கறிரியை விடுங்க...! "ஆண்மைக்கே ஆப்பு" வைக்கும் இந்த கறியை என்ன செய்ய போறீங்க..?
மேற்கோள் செய்த பதிவு: 1259301
உங்களை விடுங்கள் கறி சாப்பிடுவதில்லை.
எங்களை பற்றி கவலைப்படுங்களேன்!!!!!!
நல்லா இருக்குதில்லே?
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 7676
மதிப்பீடுகள் : 1794
Re: பூனை கறிரியை விடுங்க...! "ஆண்மைக்கே ஆப்பு" வைக்கும் இந்த கறியை என்ன செய்ய போறீங்க..?
இவளவு இருந்தும் ஏன் நம்ம அரசு இதை தடை பண்ணல
SK- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5835
மதிப்பீடுகள் : 1067
Re: பூனை கறிரியை விடுங்க...! "ஆண்மைக்கே ஆப்பு" வைக்கும் இந்த கறியை என்ன செய்ய போறீங்க..?
ஐயா நன்றி. ஆனால் முன்னர் கிராமத்தில் தாத்தா பாட்டியுடன் சில வருடங்கள் இருந்த போது கறி சாப்பிட்டிருக்கிறேன். அதன் பின் இல்லை. அம்மாவின் சைவ உணவு அதைவிட ருசி அதிகம். நீங்கள்
சைவ உணவை சுவைத்துப் பார்க்க வேண்டும். உடலுக்கும் சைவ உணவு நல்லது. வேண்டுமானால் மீன் சாப்பிடலாம்.அதனால் ஆபத்தில்லை,உதவியும் கூட.
கிருஷ்ணா அம்மாவின் சமையல் குறிப்பும் அம்மாவுக்கு உதவியாக இருக்கிறது. ஒரு மாதம் முயற்சித்துப் பாருங்களேன்.
சைவ உணவை சுவைத்துப் பார்க்க வேண்டும். உடலுக்கும் சைவ உணவு நல்லது. வேண்டுமானால் மீன் சாப்பிடலாம்.அதனால் ஆபத்தில்லை,உதவியும் கூட.
கிருஷ்ணா அம்மாவின் சமையல் குறிப்பும் அம்மாவுக்கு உதவியாக இருக்கிறது. ஒரு மாதம் முயற்சித்துப் பாருங்களேன்.
மூர்த்தி- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 506
Sponsored contentநிகழ்நிலை இணையாநிலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum