ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 M.Jagadeesan

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 T.N.Balasubramanian

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 T.N.Balasubramanian

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 பழ.முத்துராமலிங்கம்

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 பழ.முத்துராமலிங்கம்

ஏர்செல் நிறுவனம் திவால்
 பழ.முத்துராமலிங்கம்

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவா

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பெங்களூருவில் விரைவில் 150 மின்சார பஸ்களின் சேவை தொடங்கப்படும்

View previous topic View next topic Go down

பெங்களூருவில் விரைவில் 150 மின்சார பஸ்களின் சேவை தொடங்கப்படும்

Post by ayyasamy ram on Mon Feb 12, 2018 8:45 am

பெங்களூரு,

கர்நாடக அரசின் போக்குவரத்து துறை சார்பில் ஒவ்வொரு மாதமும் 2-வது வாரம் ஞாயிற்றுக்கிழமை நாளில் ‘குறைவான வாகன போக்குவரத்து தினம்’ அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன் தொடக்க விழா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை மந்திரி எச்.எம்.ரேவண்ணா கலந்து கொண்டு அந்த தினத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

டெல்லியில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் ஓடுகின்றன. இதனால் காற்று மாசு அடைந்துவிட்டது. இதன் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன. நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான பெங்களூருவில், அதிகளவில் வாகனங்கள் ஓடுகின்றன. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக காற்று மாசடைவதை குறைக்கும் வகையில் மாதத்தில் 2-வது ஞாயிற்றுக்கிழமை நாளில் குறைவான வாகன போக்குவரத்து தினம் அனுசரிக்க முடிவு செய்யப்பட்டு, அந்த தினத்தை பின்பற்றுவது தொடங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களின் சொந்த வாகனங்களை விட்டுவிட்டு அரசு பஸ்கள் உள்பட பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்த முன்வர வேண்டும். காற்று மாசு அடைவதை தடுக்க கர்நாடக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நகரில் தற்போது 80 லட்சம் வாகனங்கள் ஓடுகின்றன. இதில் 52 லட்சம் வாகனங்கள் தனியார் வாகனங்கள் ஆகும்.

வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் காற்று மாசுவும் அதிகரிக்கிறது. இதை தடுக்கும் பொருட்டு பஸ்களில் பயணிப்பவர்களின் நலனுக்காக கட்டணத்தில் தள்ளுபடி சலுகையும் வழங்கப்படுகிறது. தேவைப்பட்டால் பொதுமக்களுடன் கலந்து ஆலோசனை நடத்தப்பட்டு கருத்துகள் கேட்டு அறியப்படும்.

இந்த நாளில் பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்கள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படும். மின்சார வாகனங்கள் மற்றும் சைக்கிள்களை அதிகம் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைந்த தூரமுள்ள பகுதிகளுக்கு மக்கள் நடந்தே செல்லலாம். பெங்களூருவில் விரைவில் 150 மின்சார பஸ்களின் சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் 40 பஸ்கள் விரைவில் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படும். காற்று மாசுபாட்டை குறைக்கவும், வாகன நெரிசலை குறைக்கவும் தேவையான திட்டங்களை பட்ஜெட்டில் அறிவிக்குமாறு முதல்-மந்திரியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

இவ்வாறு எச்.எம்.ரேவண்ணா பேசினார்.

தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34401
மதிப்பீடுகள் : 11088

View user profile

Back to top Go down

Re: பெங்களூருவில் விரைவில் 150 மின்சார பஸ்களின் சேவை தொடங்கப்படும்

Post by SK on Mon Feb 12, 2018 4:43 pm

சூப்பருங்க சூப்பருங்க
avatar
SK
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4443
மதிப்பீடுகள் : 738

View user profile

Back to top Go down

Re: பெங்களூருவில் விரைவில் 150 மின்சார பஸ்களின் சேவை தொடங்கப்படும்

Post by T.N.Balasubramanian on Mon Feb 12, 2018 5:47 pm

பெங்களூரில் சிஸ்டம் சரியில்லை .
பெங்களூரில் முதலில் traffic signaling சிஸ்டம் சரி செய்யவேண்டும்.
அங்கு இருந்த /இருந்து கஷ்டப்படும் கார் ஓட்டுனர்கள் /இரு சக்கர ஓட்டுனர்களை
கேட்டால் தெரியும்.
எங்கள் நண்பரொருவர் பெங்களூரில் 3 மாதம் இருந்து விட்டு சென்னை திரும்பிவிட்டார்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21145
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: பெங்களூருவில் விரைவில் 150 மின்சார பஸ்களின் சேவை தொடங்கப்படும்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Feb 12, 2018 7:18 pm

பெங்களுரில் காரில் சென்றால் ஒரு மணி நேரத்தில் செல்ல வேண்டிய இடத்திற்க்கு நான்கு மணி நேரம் கூட ஆகலாம்.
அந்த நகரம் அவ்வளவு தான் அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்து
கிடக்கிறது என்ன செய்ய.
இதில் இன்னும் 150 மின்சார பேருந்துகள் வேறு ?????????
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6678
மதிப்பீடுகள் : 1566

View user profile

Back to top Go down

Re: பெங்களூருவில் விரைவில் 150 மின்சார பஸ்களின் சேவை தொடங்கப்படும்

Post by T.N.Balasubramanian on Mon Feb 12, 2018 7:26 pm

எனது நண்பரை பற்றி கூறி இருந்தேன் அல்லவா ( #3 )
ஒரு முறை வேலை முடிந்து, வீடு செல்ல தன்காரில் ஏறும்போது, அவர் கூடவே வேலை செய்பவரும்
அவர் குடி இருக்கும் பகுதியிலேயே இருக்கும் நண்பரும் வீட்டுக்கு கிளம்ப,
நண்பர், அவரையும் வண்டியில் சேர்ந்து கொள்ளுமாறு சொல்ல,
அவர், வேண்டாம் வேண்டாம் நான் இன்று சீக்கிரமே வீட்டிற்கு வருவதாக
வாக்களித்துள்ளேன். நடந்தே சென்று விடுகிறேன் என்றாராம்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21145
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: பெங்களூருவில் விரைவில் 150 மின்சார பஸ்களின் சேவை தொடங்கப்படும்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum