ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 ராஜா

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 ராஜா

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ayyasamy ram

திட்டி வாசல்
 ayyasamy ram

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 ராஜா

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சிரிப்புக்கு ஜி.எஸ்.டி.,யா?: ரேணுகா சவுத்ரி

View previous topic View next topic Go down

சிரிப்புக்கு ஜி.எஸ்.டி.,யா?: ரேணுகா சவுத்ரி

Post by ayyasamy ram on Tue Feb 13, 2018 1:55 am


-
பனாஜி:
‛சிரிப்பதற்கு ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படவில்லை;
சிரிப்பதற்கு நான் யாரிடமும் அனுமதி கேட்கவும் தேவையில்லை'
என காங்., எம்.பி., ரேணுகா சவுத்ரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவா மாநிலம் பனாஜியில் அவர் தெரிவித்ததாவது:
சிரிப்பதற்கு, ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படவில்லை. எனவே, நான்
சிரிப்பதற்கு, யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை.

என்னை விமர்சித்ததன் மூலம், பெண்கள் விஷயத்தில்,
பிரதமர் எப்படி குறுகிய மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறார்
என்பது, தெரியவந்துள்ளது.

நான் இயல்பாகவே சத்தமாக சிரிக்கும் பழக்கமுள்ளவள்.
ஆனால் இப்போது எச்சரிக்கையுடன் இருக்கிறேன். மேல்சபையில்
சிரித்ததற்காக அதிகார சக்திகளின் கண்டனத்துக்கு ஆளானேன்.

பெண்களை எப்படி சமமாக நடத்த வேண்டும் என எம்.பி.,க்களுக்கு
பாடம் கற்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும்
தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதில் அளித்த போது, காங்., எம்.பி.,
ரேணுகா சவுத்ரி சத்தமாக சிரித்ததற்கு, பிரதமர் மோடி
‛ராமாயண தொடருக்கு பிறகு நீண்ட சிரிப்பை கேட்கும் வாய்ப்பு
கிடைத்துள்ளது' எனத் தெரிவித்தார்.

இது பெரும் விவகாரம் விவாதத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது
-
-------------------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: சிரிப்புக்கு ஜி.எஸ்.டி.,யா?: ரேணுகா சவுத்ரி

Post by SK on Tue Feb 13, 2018 1:32 pm

பெண்களை எப்படி சமமாக நடத்த வேண்டும் என எம்.பி.,க்களுக்கு
பாடம் கற்பிக்க வேண்டும்.

அருமையிருக்கு அருமையிருக்கு
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5835
மதிப்பீடுகள் : 1067

View user profile

Back to top Go down

Re: சிரிப்புக்கு ஜி.எஸ்.டி.,யா?: ரேணுகா சவுத்ரி

Post by மூர்த்தி on Wed Feb 14, 2018 1:34 amகழிப்பறை பயன்பாட்டிற்கும் ஜிஎஸ்டி வரி பொருந்துமா?

கக்கூஸ் போறதுக்கு 10 ரூபாய் பில் , 1 ரூபாய் ஜிஎஸ்டி

அது என்ன பார்சல் சார்ஜ் 50 பைசா?

avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

Re: சிரிப்புக்கு ஜி.எஸ்.டி.,யா?: ரேணுகா சவுத்ரி

Post by T.N.Balasubramanian on Thu Feb 15, 2018 6:11 pm

தவறாக புரிந்து கொண்டு உள்ளீர் என நினைக்கிறேன், மூர்த்தி
toilet பல அர்த்தங்கள் உண்டு .கழிவறை மட்டும் அல்ல.
பொதுவாக ஒப்பனை பொருள்கள் வைக்கும் பையை
toilet kit என்று கூறுவது புழக்கத்தில் உள்ளது.
அகராதியில் toilet என்பதற்கு "ஒப்பனைப்பொருள்" என்று தமிழாக்கம் செய்கிறது.

அது பில் காபியை பார்க்கையில் "take away " என்பதாலும்
நீங்கள் கூறும் பொருள் take away வராது என்பது மட்டும் அல்லாமல்
அதை பார்சல் செய்து மாட்டார்கள் என்பதாலும்
பில்லில் ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகள் இருப்பதாலும்,
கழிப்பறை பயன்பாட்டிற்கும் ஜிஎஸ்டி வரி பொருந்துமா?

கக்கூஸ் போறதுக்கு 10 ரூபாய் பில் , 1 ரூபாய் ஜிஎஸ்டி

அது என்ன பார்சல் சார்ஜ் 50 பைசா?

என்பதன் அர்த்தம் அது இல்லை என நினைக்கிறேன்.
டாய்லெட்டில் உபயோகப்படுத்தும் ப்ளீச்சிங் போன்ற பவுடர்களாகவும்
இருக்கலாம்.

ரமணியன் சிரி சிரி சிரி

@murthy


Last edited by T.N.Balasubramanian on Thu Feb 15, 2018 6:12 pm; edited 1 time in total (Reason for editing : addition)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21806
மதிப்பீடுகள் : 8206

View user profile

Back to top Go down

Re: சிரிப்புக்கு ஜி.எஸ்.டி.,யா?: ரேணுகா சவுத்ரி

Post by மூர்த்தி on Thu Feb 15, 2018 11:16 pm

இந்த செய்தி வந்தது சமூக வலைத்தளங்கள்-டுவிட்டர்/முக நூல்/வட்ஸ் அப்.மற்றும் சில இணையத் தளங்கள்.செய்தி இது………
இந்த உணவகத்திற்கு வந்த ஒரு வாடிக்கையாளர் அங்குள்ள கழிப்பறையை பயன்படுத்தியுள்ளார். அதற்காக அந்த உணவக நிர்வாகம், 10 ரூபாய் கட்டணம் வசூலித்ததோடு, அதற்கு மாநில ஜிஎஸ்டி, மத்திய ஜிஎஸ்டி வரியாக தலா 2.5 சதவீதம் வீதம் மொத்தம் 5 சதவீத வரியாக 50 பைசா வசூலித்துள்ளது.

நன்றி-twitter/Whatsapp/All India Roundup
( நன்றி சொல்லாதது என் தவறு ஐயா.)

நீங்கள் சொல்வது சரிதான்.Eau de toilette …… போன்று ஒப்பனைப் பொருட்களையும் (toilet articles) சொல்வார்கள். ஆனால்……………...

உணவகத்தில் உள்ள டாய்லெட்டில் (Rest Room), கை கழுவும் சோப் போன்றவை இருக்கலாம், ஒப்பனைப் பொருட்கள் இருக்குமா?அப்படி இருந்தால் அவற்றைப் பாவிப்பதற்கு பணம் அறவிடுகிறார்களா?

பொதுவாக டய்லெட்டிலும்(Rest Room) சலூன்களிலும்(முடி திருத்தகம் ) ஒருவர் போய் ஒப்பனைப் பொருட்களை பாவித்தால் எந்தவித கட்டணமும் வசூலிப்பதில்லை.அவர் வாடிக்கையாளராக இல்லாமல்  சும்மாவே சென்று பாவித்தாலும் கூட, கட்டணம் எனக்குத் தெரிந்தவரை வசூலிப்பதில்லை. தவறென்றால் மன்னிக்கவும்,தமிழக நிலைமை தெரியாது. நன்றி.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

Re: சிரிப்புக்கு ஜி.எஸ்.டி.,யா?: ரேணுகா சவுத்ரி

Post by T.N.Balasubramanian on Fri Feb 16, 2018 9:16 am

whatsapp /twitter / போன்றவைகளில் இது மாதிரி பல செய்திகள் வருகின்றன.
நம்பகத்தன்மையை ஒரு புறம் ஒதுக்கிவைத்து விட்டு, ரசிக்கவேண்டியவைகளை
ரசித்து, மறக்கவேண்டியதுதான்.
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21806
மதிப்பீடுகள் : 8206

View user profile

Back to top Go down

Re: சிரிப்புக்கு ஜி.எஸ்.டி.,யா?: ரேணுகா சவுத்ரி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum