ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 T.N.Balasubramanian

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 krishnaamma

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 ayyasamy ram

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 T.N.Balasubramanian

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
 krishnaamma

சாப்பாட்டுப் புராணம் சமஸ்
 ajaydreams

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 ayyasamy ram

பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
 SK

சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
 Meeran

சிரிப்பின் பயன்கள்
 ஜாஹீதாபானு

முடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்
 SK

தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
 SK

இன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்
 SK

மான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி
 SK

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 ஜாஹீதாபானு

புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை
 T.N.Balasubramanian

பாதை எங்கு போகிறது...?
 SK

நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
 SK

சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
 SK

குழந்தை பிறந்த விழா கொண்டாட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி
 T.N.Balasubramanian

கடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...!!
 SK

தலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்?
 SK

வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

யாரு இவரு கண்டுபுடிங்க

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

best யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Tue Dec 19, 2017 1:03 am

First topic message reminder :

19.12.2017

இவர் உண்மையான பேர் ரத்னகுமாரி. ஆந்திரா நெல்லூரில் பொறந்தாராம்.

1965 லேயிருந்து 1980 வரை தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் கொடி கட்டி பறந்திருக்காராம். கல்யாணத்துக்கப்புறம் அம்மா வேஷத்தில நடிக்க ஆரம்பிச்சாராம். மோசமான மாமியாராவும், ஆண்ட்டியாவும் வேற நடிச்சாராம். TV சீரியல்லேயும் நடிச்சிருக்காராம். இப்போ தெலுங்கில குணசித்திர வேஷத்தில் நடிச்சிட்டு இருக்காராம்.

இவர் யாரூ ......................... ன்னு சொல்லுங்க பார்க்கலாம்? கண்டுபிடிச்சிருப்பீங்களே. சீக்கிரமா சொல்லுங்கப்பா.

Heezulia மீண்டும் சந்திப்போம்
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 535
மதிப்பீடுகள் : 181

View user profile

Back to top Go down


best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Mon Feb 19, 2018 11:17 pm

19.02.2018

ஹை.............................யா. கரீட்டு மூர்த்தி. கரீ  ..............ட்டா  சொல்லிட்டீங்க.  அட்............டகாசம் போங்க. 

லெச்சுமியாக  இருக்கலாம் இல்ல.  லட்சிமியே ..............தான். 

இவரோட முதல் படம் ஜீவனாம்சம் [1968]. இவங்க அம்மா குமாரி ருக்மிணி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிச்சார். அப்பா YV ராவ். இவருக்கு ஏகப்பட்ட திறமைங்க. தயாரிப்பாளர், டைரக்டர், திரைக்கதை எழுதுபவர், படத் தொகுப்பாளர் & நடிகர். 

லட்சுமி 1974ல நடிச்ச மலையாள படம் 'சட்டக்காரி' இவருக்கு பேர் வாங்கி கொடுத்துச்சு. இந்தப் படம் 1975ல ஹிந்தீல 'ஜூலி'ன்னும், தெலுங்கில ' மிஸ் ஜூலி பிரேம கதா'ன்னு எடுக்கப்பட்டுச்சு. ஹிந்தி படத்தல நடிச்சதுக்காக ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார். 1977ல சில நேரங்களில் சில மனிதர்கள் படத்துக்காக, சிறந்த நடிகைக்கான தேசிய  விருது வாங்கினார். 

ஜீன்ஸ் படத்ல பாட்டியாக நடிச்சார். நடிகை ஐஸ்வர்யா இவரோட மகள்.  


பாலு சார், வைஜெயந்திமாலா ரஜினி, கமல் கூட நடிச்சிருக்காங்களா? 

Heezulia 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 535
மதிப்பீடுகள் : 181

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by SK on Tue Feb 20, 2018 5:20 pm

நானும் கண்டு புடிச்சிட்டேன் அது லஷ்மி தான்


தெரியாதுன்றதை எப்படி மேட்ச் பண்ண வேண்டி இருக்கு

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5670
மதிப்பீடுகள் : 1002

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Tue Feb 20, 2018 5:37 pm

20.02.2018 

எனக்கு மொதல்லேயே தெரியும் நீங்க ஈஸியா கண்டுபுடிச்சி............... மாட்டீங்கன்னு. 

Heezulia 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 535
மதிப்பீடுகள் : 181

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by T.N.Balasubramanian on Tue Feb 20, 2018 6:35 pm

@Heezulia wrote:பாலு சார், வைஜெயந்திமாலா ரஜினி, கமல் கூட நடிச்சிருக்காங்களா?
பாவம் ரஜினி கமலுக்கு கொடுத்துவைக்கவில்லை.
Deewaar என்று ஹிந்தியில் ஒரு படம் வந்தது. நிருபா ராய்( தாய்),அமிதாப் ,ஷஷிகபூர் (சகோதரர்கள்) ஆக  நடித்தது.
பிரபலமான வசனம் ஒன்று வரும்
அமிதாப்: (சஷி கபூரை பார்த்து,) என்னிடம் பணம் சொத்து பங்களா கார் இருக்கிறது .உன்னிடம் என்ன இருக்கிறது என்று கேட்பார்.
ஷஷிகபூர் : என்னிடம் எந்தன் தாய் ..என்பார்.

இதே படத்தை தமிழில் வைஜயந்தி /ரஜினி/கமல் வைத்து எடுப்பதாக இருந்தது .
எடுக்கவில்லையா ? அடப்பாவமே.! எந்தன் காலை வாரிவிட்டுடீங்களே பசங்களா!!

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21747
மதிப்பீடுகள் : 8199

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by மூர்த்தி on Tue Feb 20, 2018 9:36 pm

Deewaar என்று ஹிந்தியில் ஒரு படம் வந்தது. நிருபா ராய்( தாய்),அமிதாப் ,ஷஷிகபூர் (சகோதரர்கள்) ஆக  நடித்தது.
பிரபலமான வசனம் ஒன்று வரும்
அமிதாப்: (சஷி கபூரை பார்த்து,) என்னிடம் பணம் சொத்து பங்களா கார் இருக்கிறது .உன்னிடம் என்ன இருக்கிறது என்று கேட்பார்.
ஷஷிகபூர் : என்னிடம் எந்தன் தாய் ..என்பார்.
ரமணியன்


avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 494

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Tue Feb 20, 2018 11:12 pm

20.02.2018 

தீவார் படத்தின் தமிழ் படம் தீ. ரஜினி, சுமன் நடிச்சது. அதுலேயும் இதே வசனம் வரும். 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 535
மதிப்பீடுகள் : 181

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Tue Feb 20, 2018 11:32 pm

20.02.2018 
@T.N.Balasubramanian wrote:பாவம் ரஜினி கமலுக்கு கொடுத்துவைக்கவில்லை.
ரஜினிக்கு கொடுத்து வைக்கலேன்னு சொல்லாதீங்க. வைஜெயந்திக்குத்தான் கொடுத்து வைக்கல. கண்ணடிச்ச ப்ரியா வாரியார் ரஜினியின் அடுத்த படத்துக்கு ஹீரோயின்னு பேசிக்கிறாங்க. நீங்க ஒண்ணு. 
இதே படத்தை தமிழில் வைஜயந்தி /ரஜினி/கமல் வைத்து எடுப்பதாக இருந்தது. எடுக்கவில்லையா ? அடப்பாவமே.! எந்தன் காலை வாரிவிட்டுடீங்களே பசங்களா!!
மேற்கோள் செய்த பதிவு: 1260082 
இதுலே இருந்து என்ன தெரியுது. உங்களுக்கு வைஜெயந்தி உங்களுக்கு ரொம்ப புடிக்கும். 

உங்க காலை வாரி விடும்போது, நல்ல வேள நான் வந்து புடிச்சேன் பாருங்க. இல்லேன்னா உங்க நிலைமை என்னாவாயிருக்கும்? [ரகசியமாக] நீங்க விழாம நான் புடிச்சத நீங்க உங்க வீட்ல சொல்லலியே. ஜாக்கிரதை சார். 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 535
மதிப்பீடுகள் : 181

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by மூர்த்தி on Wed Feb 21, 2018 1:01 am

avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 494

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by T.N.Balasubramanian on Thu Feb 22, 2018 2:21 pm

இதே படத்தை தமிழில் வைஜயந்தி /ரஜினி/கமல் வைத்து எடுப்பதாக இருந்தது. எடுக்கவில்லையா ? அடப்பாவமே.! எந்தன் காலை வாரிவிட்டுடீங்களே பசங்களா!!
மேற்கோள் செய்த பதிவு: 1260082 
இதுலே இருந்து என்ன தெரியுது. உங்களுக்கு வைஜெயந்தி உங்களுக்கு ரொம்ப புடிக்கும். 

உங்க காலை வாரி விடும்போது, நல்ல வேள நான் வந்து புடிச்சேன் பாருங்க. இல்லேன்னா உங்க நிலைமை என்னாவாயிருக்கும்? [ரகசியமாக] நீங்க விழாம நான் புடிச்சத நீங்க உங்க வீட்ல சொல்லலியே. ஜாக்கிரதை சார். 
Heezulia[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1260106

நல்ல கற்பனை ......ரசித்தேன்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21747
மதிப்பீடுகள் : 8199

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Thu Feb 22, 2018 3:52 pm

22.02.2018 

ஹை...............................யா.

நான் வேடிக்கையா எழுதினதை பாலு சாரும் ரசிச்சிருக்கார். அவருக்கும் ரசனை இருக்கிறதை தெரிஞ்சுகிட்டேன். 

நன்றி பாலு சார்.

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 535
மதிப்பீடுகள் : 181

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Tue Feb 27, 2018 1:57 pm

27.02.2018 

http://www.eegarai.net/t143492-topic 

இது ஏன் தனியா போச்சு? ரெண்டையும் சேத்து விட்ருங்க.

போஸ்டிங்கை கரெக்ட் பண்றதுக்கு லிமிட் ஏதாவது இருக்கா? தப்பா எழுதியிருக்கிறது தெரிஞ்சா, சரி செய்ய முடியாதா? போஸ்டிங் போட்டு அடுத்தநாள் ஞாபகம் வந்தா, சரி செய்ய முடியறதில்ல. அதோடு வேற ஏதாவது சேக்கணும்னாலும் முடியல. 'திருத்து' பட்டன் அதுக்கப்புறம் காணாம போயிருது. அந்த ஆப்ஷன் எப்பவும் இருக்கிற மாதிரி செய்ய முடியாதா? நான்  அனுப்பின  என் போஸ்டிங்கை என் இஷ்டத்துக்கு எதுவும் செய்ய முடியுறதில்ல.

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 535
மதிப்பீடுகள் : 181

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Wed Feb 28, 2018 10:08 pm

28.02.2018 

'யாரு இவரு கண்டுபுடிங்க'ன்னு இன்னொரு தலைப்பு இருக்கு. ஒரே தலைப்பு எப்படி ரெண்டாச்சு? இதை பத்தி மொதல்லேயே 

http://www.eegarai.net/t141708p25-topic#1260724  


இங்க சொல்லியிருக்கேன். ரெண்டு தலைப்பையும் சேர்க்க முடியாதா?

இப்ப கேள்வி.

இவர் திறமையான பின்னணி பாடகி. நாடகங்கள்ல நடிச்சிட்டு இருக்கும்போது MGRக்கு  ஜோடியாக, சிவாஜிக்கு தங்கச்சியாக, மனைவியாக  நடிச்சார். KR ராமசாமி கூடவும், TR மகாலிங்கம் கூடவும் நாடகங்களில நடிச்சார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்த மொழிகளிலும் 5௦௦க்கும் மேற்பட்ட பாட்டுக்கள்  பின்னணி பாடியிருக்கார்.

இதுக்கு மேல சொல்ல முடியாது. சொன்னா ............ அது சரியா வராது.

சொல்லுங்க, இவர் யாருன்னு?

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 535
மதிப்பீடுகள் : 181

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by SK on Thu Mar 01, 2018 1:39 pm

ரத்தினமாலா என்று என் நண்பன் சொல்கிறான் சரியா
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5670
மதிப்பீடுகள் : 1002

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Thu Mar 01, 2018 5:42 pm

01.03.2018

ஐ........................... இவ்ளோ சீக்ரமா பதில் வந்திருச்சு!!! 

உங்க நண்பருக்கு என்னோட 95% வாழ்த்துக்களை சொல்லிருங்க. மீதி உங்களுக்கு. 

மத்த விவரம்.

ரேடியோவில இவங்க பாட்டை போடும்போது, A ரத்ன மாலான்னுதான் சொல்வாங்களாம். G சொன்னதில்லயாமே.

AP கோமளா, ஜமுனாராணி, ஜிக்கி, பானுமதி, சரோஜினி, P லீலா, ஞானசரஸ்வதி, TV ரத்னம்,  சந்திரபாபு, திருச்சி லோகநாதன், சிதம்பரம் எஸ்.ஜெயராமன் SC கிருஷ்ணன், செல்லமுத்து, நடிகர் CS பாண்டியன், SV பொன்னுசாமி, VT ராஜகோபாலன், சத்யம், பீத்தாபுரம் நாகேஸ்வரராவ், KH ரெட்டி போன்ற பிரபல பாடகர்கள், பாடகிகள் கூட ஏகப்பட்ட பாட்டுக்களை பாடியிருக்கார்.

MGRஇன் 'இன்பக் கனவு' நாடகத்தில  MGRக்கு ஜோடியாக நடிச்சார். என் தங்கைன்னு ஒரு படம். இது முன்னால இதே பேர்ல நாடகமாக நடத்தப்பட்டுச்சு.  அந்த நாடகத்தில ரத்னமாலா சிவாஜிக்கு தங்கையாக நடிச்சார். MGR நாடக குழுவில நடிச்சிட்டு இருந்தார். சிவாஜி நாடக மன்றத்தில சேர்ந்து, வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தில, சிவாஜியின் மனைவி ஜக்கம்மாவாக நடிச்சார். TR மகாலிங்கத்தின் 'ஓர் இரவு' நாடகத்திலேயும் நடிச்சார். 


இவர் பாடிய பாட்டுக்கள் சில :

புரிந்துகொள்ளவில்லை இன்னும் - மங்கையர் திலகம் 1955 - SC கிருஷ்ணனுடன் 
பாரு பாரு - அருமை மகள் அபிராமி 1959 – K ராணி
கண்ணுக்கழகா பெண்களை – அவள் யார் 1959 – ஜிக்கி 
அடிச்சது பார் ஒண்ணாம் நம்பர் – அபலை அஞ்சுகம் 1959 – AL ராகவன் 
பட்டு சேலை வாங்கி தாரேன் – இரு மனம் கலந்தால் திருமணம்  1960 – SCK 
கோபிக்கிறாபோல கோபிக்காதே – உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் 1959 – SCK
வண்டே நீ வா வா – எல்லாம் இன்ப மயம் 1955
நல்வாக்கு நீ கொடடி – கற்புக்கரசி 1957 – SCK
அக்கா மகளே சொக்கி – சுமங்கலி 1959 – SCK
பூமாலை போட்டு போன மாமா – தங்கப் பதுமை 1959 – SCK
அச்சா  பஹுத் அச்சா – திருடாதே 1961 – SCK
போடு வெத்தல பாக்கு – நீலமலைத் திருடன் 1957 – SCK
உன் திருமுகத்தை ஒரு முகமா – மகாதேவி 1957 – சந்திரபாபு 
கேட்டாலும் கேட்டது இப்படி – கலை அரசி 1963 
போகாதே போகாதே என் – வீரபாண்டிய கட்டபொம்மன் 1959
ஆத்துக்குள்ளே ஊத்து வெட்டி – வீரபாண்டிய கட்டபொம்மன் 1959 – திருச்சி லோகநாதன் 
ஐ லவ் யூ ஆசையானேனே – அந்தமான் கைதி 1952 – சந்திரபாபு 
கும்மாளம் போட்டதெல்லாம் – ஆரவல்லி 1957 – TV ரத்னம் 
இது செங்கம்மா அது அங்கம்மா – ஆரவல்லி 1957 – SGR

இன்னொரு விஷயம் படிச்சேன். அது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியல. ரத்னமாலாவுக்கும், சிவாஜிக்கும் சம்பந்தம் உண்டாம். அவங்களோட அன்னியோன்ய உறவு வெளியே தெரிஞ்சப்போ, யாரும் நமபலியாம்.  சினிமா பிரபலங்கள் பத்தி வர்ற கிசுகிசுன்னு நெனச்சுட்டாங்களாம். 


ரத்னமாலாவுக்கும், சிவாஜிக்கும் பிறந்தவர் லைலான்னு ஒரு பொண்ணு இருக்காராம். இவருடை கணவர் தன்ராஜ் ஒரு நாடக நடிகராம். பிள்ளைங்க இருக்காங்களாம். 

தன்ராஜ் சினிமாவில டாக்டர், இன்ஸ்பெக்டர்  இது மாதிரி சின்ன சின்ன வேஷங்களில நடிச்சிருக்காராம். சிவாஜி குடும்பத்தை பற்றி நல்லா தெரிஞ்சவங்க, தன்ராஜை சிவாஜியின் மருமகன்னுதான் சொல்வாங்களாம்.


- இலங்கை வர்த்தக கூட்டுத்தாபனம், வர்த்தக சேவை 

Heezulia  மீண்டும் சந்திப்போம்
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 535
மதிப்பீடுகள் : 181

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by ayyasamy ram on Thu Mar 01, 2018 6:30 pm

வைஜெயந்திமாலா நடித்த தமிழ்ப் படங்கள்:
-

வாழ்க்கை (1949),
பெண் (1954),
மர்ம வீரன் (1956),
பாட்டாளியின் சபதம் (1958),
வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958),
அதிசயப் பெண் (1959),
இரும்புத்திரை (1960),
ராஜ பக்தி (1960),
பாக்தாத் திருடன் (1960),
பார்த்திபன் கனவு (1960),
தேன் நிலவு (1961),
சித்தூர் ராணி பத்மினி (1963).
-
-----------------------
நன்றி -விக்கிபீடியா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35936
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by மூர்த்தி on Thu Mar 01, 2018 11:42 pmசிவாஜி ரத்னமாலாவை ஊரறியத் திருமணம் செய்துகொள்ள முயன்றபோது அவரைத் தடுத்து, “வேண்டாம்! உங்களிடம் மிகச் சிறந்த நடிப்புத் திறன் இருக்கிறது. நீங்கள் மேலும் மேலும் உயரங்களுக்குப் போக வேண்டியவர். உங்கள் இமேஜ் பாழாகிவிடக் கூடாது. ஊரறிய நம் திருமணம் நடக்கவில்லை என்றாலும், நான் உங்கள் மனைவிதான். அதில் சந்தேகம் இல்லை. நீங்கள் உங்கள் குடும்ப வாழ்க்கையைத் தொடருங்கள். அதில் குறுக்கே வர நான் விரும்பவில்லை” என்று தீர்மானமாக மறுத்து ஒதுங்கிவிட்டார் ரத்னமாலா.

கோவலனை மட்டுமே மனதில் நிறுத்தி கற்பு நெறியிலிருந்து பிறழாமல் வாழ்ந்ததால், சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்குச் சமமான இடம் மாதவிக்கும் உண்டு. அதே போல், எந்தவொரு இடத்திலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், தன்னை நேசித்த சிவாஜியின் நலனையும் உயர்வையும் மட்டுமே கருத்தில் கொண்டு, அவரின் உண்மையான மனைவியாக வாழ்ந்து மறைந்த ரத்னமாலா என் மனதில் ரத்தின மாலையாகவே ஜொலிக்கிறார்.

நன்றி-விகடன் டயரி. 2009  ஆக்டொபர் 28
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 494

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Fri Mar 02, 2018 3:39 pm

02.03.2018 

தகவல்களுக்கு நன்றி மூர்த்தி. 

அது சரி............., சிவாஜியின் மனைவி கமலா, ரத்னமாலாவை அவங்க மனசில ஒசந்.............த இடத்தில வச்சிருந்தாங்க. ஆனா நீங்க, ரத்னமாலாவை உங்க மனசில ரத்னமாலையாவே.............. ஜொலிக்க வச்சுட்டீங்ளே!!!

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 535
மதிப்பீடுகள் : 181

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Sat Mar 03, 2018 9:57 pm

03.03.2018

இவர் ஒரு பழம்பெரும் நடிகை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிச்சிருக்கார். 1950 களில் புகழ் பெற்ற நடிகை. பாடுவார், ஆடுவார் ம்............. இன்னொரு திறமை இருக்கு. அதை சொன்னா கண்டுபுடிச்சிருவீங்களே. அதனால அது பெண்டிங்க்ல இருக்கட்டும். இவர் அம்மாவும் நல்லா பாட்றவர். இவரோட தாத்தா சிறந்த வயலின் ஆசிரியர். 

1943 ல ஜூப்பிடர் நிறுவனத்தின் ஒரு படத்தில TA ஜெயலட்சுமி என்றவர் கூட சேர்ந்து ஒரு டான்ஸ் ஆடினார். இந்தப் பாடல் காட்சி அப்போ ரொம்ப பிரபலமாச்சு.


இப்ப சொல்லுங்க இவர் யாருன்னு. 


Heezulia 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 535
மதிப்பீடுகள் : 181

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Sat Mar 10, 2018 11:45 pm

10.03.2018

இதுக்கு இதுவரை யாருன்னு சொல்லவே இல்லியே. தெரியலியா, இல்ல வேற காரணமான்னு தெரீல. சரி clue கொடுக்கிறேன். 

இவர் சேலத்துக்காரர். இவரது தாத்தா சிறந்த வயலின் 
டீச்சராம். அம்மாவும் நல்லா பாடுவாராம். பாட்றது, ஆட்றது மட்டுமில்லாம, இன்னொரு திறமை இருக்கு, அது பெண்டிங்ல இருக்கட்டும்னு சொன்னேனே, அவருக்கிருந்த இன்னொரு திறமை, சர்க்கஸில் பார் விளையாடுவாராம். ஸ்கூல் போறத கட்டடிச்சுட்டு, சர்க்கஸ் கூடாரத்தின் வெளியே நின்னு, கூடாரத்துக்குள்ள நடத்துட்டு இருந்த சர்க்கஸ் பயிற்ச்சிகளை ஒளிஞ்சிருந்து பாத்துட்டு இருந்தாராம். அம்மாவுக்கு தெரிஞ்சு, அப்பாவுக்கு தெரியாம, சர்க்கஸ் வித்தைகளை மூணு வருஷத்ல கத்துகிட்டாராம். 

1941ல ஜெமினியின் ஒரு படத்தில க்ரூப் டான்ஸ்ல ஆடி முதல் முதலா சினிமாவுக்கு வந்தாராம். அப்புறமா துணை நடிகையா நடிக்கணும்னா கூட, ஜெமினியில் பயங்கரமான போட்டா போட்டியாம். அதனால ஜெமினியை விட்டு வெளிய வந்துட்டாராம். 

இம்புட்டு போதுமா. இப்பவாவது சொல்லுங்க, இவர் யாருன்னு. 

வேணாம் வேணாம். பதிலே வராது. நானே சொல்லிர்றேன். 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 535
மதிப்பீடுகள் : 181

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Sat Mar 10, 2018 11:53 pm

10.03.2018 

இவர் டைரக்டர் டி ஆர் ராமண்ணாவின் மனைவி நடிகை பி எஸ் சரோஜா.

டி ஆர் ராமண்ணாவின் இரண்டு மனைவிகளின் பெயரும் சரோஜா தான். பி எஸ் சரோஜா. ஈ வி சரோஜா.


ஜூபிட்டர் நிறுவனத்தில் டான்ஸ் மாஸ்டரா இருந்த போலேநாத், அவருக்கு தெரிஞ்ச நடன வகைகளை எல்லாம் சரோஜாவுக்கு சொல்லி கொடுத்தாராம். அதுல ரெண்டு பேரும் லவ்வி, டும் டும் டும்மும் நடந்திருச்சாம். லவ்விட்டு இருக்கும்போதே சரோஜாவுக்கு மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் சோலோ டான்ஸ்க்கு சான்ஸ் வாங்கி கொடுத்தாராம். 

அப்புறமா கதாநாயகியாக நடிக்க ஆரம்பிச்சாராம். 'விகடயோகி' ன்னு ஒரு படம். அதுல ரெண்டாவது கதாநாயகியாக நடிக்க ஆரம்பிச்சாராம். இதுக்கு காரணம் டைரக்டர் K. சுப்பிரமணியம். அப்படியே மெயின் கதாநாயகியா நடிக்கிறதுக்கு சான்ஸ் வந்துச்சாம். பின்ன என்ன, சிவாஜி, MGR கூட எல்லாம் நடிக்க ஆரம்பிச்சுட்டாராம். மலையாள படங்களிலும் நடிச்சாராம். 

1949 ல 'கீதா காந்தி' ன்னு ஒரு படமாம். சரோஜா கதாநாயகி. சுப்ரமணியம் சரோஜாவோட திறமையை நல்லாவே தெரிஞ்சு வச்சிருந்ததுதான் காரணம். TR ராமச்சந்திரன் இந்தப் படத்தின் ஹீரோவாம். 

சரோஜா தன் கணவர் போலோநாத்துடன் டான்ஸ் ஆடுறமாதிரி ஒரு டான்ஸ் ஸீனாம். இந்த டான்ஸ்ல சரோஜா கூட ஆடியது யார்னு தெரீமா? அவர் அய்த்தான் போலேநாத்தான். இப்படியாக படங்களில நல்ல வாய்ப்புகளா வந்து சேர்ந்துட்டே இருந்துச்சாம். இவருடைய badluck, சேலத்துக்கு ஒரு பட ஷூட்டிங்க்கு கணவருடன் கார்ல போயிட்டு இருந்தாராம். கார் accident ஆகி, கணவர் இறந்துட்டாராம். சரோஜா காயங்களுடன் தப்பிச்சுட்டாராம். சரோஜா ஆஸ்பத்திரில இருக்கும்போது அவரை ரெண்டு பேர் வந்து நலம் விசாரிச்சாங்களாம். TR ராஜகுமாரியும், ராஜகுமாரியின் தம்பி TR ராமண்ணாவும். ராமண்ணா சரோஜா தம்பதிட்ட ஆரம்பத்திலிருந்தே நட்பா இருந்தவராம். 

கணவர் இறந்த பின்னால சரோஜாவுக்கு நடிக்க பிடிக்காம போயிருச்சாம். நல்ல திறமைகள் இருக்கும்போது இப்படீல்லாம் நடிக்காம இருக்கக்ககூடாதூன்னு சரோஜாவுக்கு ராமண்ணா advice பண்ணினாராம். மலையாள படத்தில ஹீரோயினா நடிச்சு, அப்படியே pickup ஆயிட்டார். அந்தாப்பல, சரோஜாவும், ராமண்ணாவும், பின்னே என்ன, மாங்கல்யம் தந்துனானேதான். 

இது ஹிந்து பத்திரிகையில் வந்தது. 


Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 535
மதிப்பீடுகள் : 181

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Sat Mar 10, 2018 11:57 pm

10.03.2018


BS சரோஜாவை பத்தி எழுதும்போது ஒரு முக்கியமான ஃபோட்டோவை அனுப்ப மறந்துட்டேன். சேலத்துல மாடர்ன் தியேட்டர்ஸ் இருக்காம்ல. அந்த இடத்துல இப்போ அது இல்லியாம். 'சுந்தரம் கார்டன்ஸ்' ங்ற பேர்ல apartments இருக்காமே. ஆனா அந்த நிறுவனத்தின் entrance மட்டும் அங்க இருக்காம், இப்படி. 
இது அந்தக்கால மாடர்ன் தியேட்டராம். இப்பவுள்ள சுந்தரம் கார்டன்ஸ் வளாகத்தின் தெரு 


இப்பவும் ஒரு சில பட நிறுவனங்கள் அங்க போயி, முதல் ஷூட்டிங் செய்றத வழக்கமாம். இந்த entrance ஐ பார்க்கிறதுக்கு film stars போயிருந்தாங்களாம். அப்போ சிலர் photo எடுத்துகிட்டாங்களாம். எல்லாரும்அ நல்லா சிரிக்கிறாங்க. ரொம்ப நா ........................................ ள் கழிச்சு பாத்திருப்பாங்க போல. அந்த சந்தோஷமா இல்ல photo வுக்கு போஸா ? இந்த photo ல சரோஜாவும் இருக்காராம். எனக்கு ரெண்டு பேர் தெரியுது, CID சகுந்தலா & LR ஈஸ்வரி. மத்தவங்க யாரு யாரு .............................. ? 


கல்யாணமாலைன்னு ஒரு magazine இருக்காமே. அதுல இந்த படம் வந்துச்சாம்.Heezulia 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 535
மதிப்பீடுகள் : 181

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Thu Mar 22, 2018 1:34 pm

22.03.2018ALS ஜெயந்தி கண்ணப்பன் [இவரை நான் P லீலா அல்லது 
ML வசந்தகுமாரின்னு நெனச்சேன்]
 

CID சகுந்தலா [இவர படங்களில பாத்ததனால தெரியும்]

LR ஈஸ்வரி [இவர TV ல பார்த்திருக்கேன்.]

EV சரோஜா [இவரை அடையாளம் தெரியல] 

SN பார்வதி [இவரை படங்களில பார்த்திருக்கேன். ஆனா பேர் தெரியாது]

சரி............., அனுப்பி 10 நாளாச்சே, பதிலை காணோமேன்னு, நண்பர் ஒருத்தர் சொன்னதை வச்சு நானே எழுதிட்டேன். 

சரி, அடுத்தது இங்க. 

இவர் ஒரு இயக்குனர் & நடிகர். ஒரு தயாரிப்பாளரின் மகன். இவர் சகோதரரும் நடிகர். 1986ல நடிகராக அறிமுகமானார். ஸ்ரீதர்ட்ட உதவி இயக்குனராக இருந்தவர்.

இதுக்கு மேல நீங்க கண்டு புடிக்கிறத வச்சு சொல்றேன்.


Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 535
மதிப்பீடுகள் : 181

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by SK on Thu Mar 22, 2018 3:20 pm

கண்டுபிடிக்க முடியவில்லை
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5670
மதிப்பீடுகள் : 1002

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Thu Mar 22, 2018 3:48 pm

22.03.2018 

இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணலாமேன்னு நினைக்கிறேன். யோசிக்க கொஞ்சம் டைம் வேணும்ல.

Heezulia 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 535
மதிப்பீடுகள் : 181

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by மூர்த்தி on Thu Mar 22, 2018 9:28 pm

சினிமாவில் LKG .துப்புக் கொடுக்கலாமே.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 494

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum