ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 பழ.முத்துராமலிங்கம்

சின்னச் சின்ன சிந்தனைகள்
 ayyasamy ram

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 ayyasamy ram

தமிழரின் தொன்மை
 krishnanramadurai

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 ayyasamy ram

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 ayyasamy ram

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 krishnanramadurai

புதிய சமயங்கள்
 krishnanramadurai

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 ayyasamy ram

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 ayyasamy ram

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ayyasamy ram

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 ayyasamy ram

கடவுள் தந்த இருமலர்கள்...
 ரா.ரமேஷ்குமார்

அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மே மாதம் ரிலீசாகும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’
 SK

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 SK

சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
 SK

தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
 SK

20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
 ayyasamy ram

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

இந்த காணொளிக் காட்சியில் எது உண்மை எது பொய் என சொல்ல முடியுமா?
 மூர்த்தி

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 மூர்த்தி

TNTET தேர்வுக்கு தயாராகும் வகையில் APPOLO STUDY CENTRE வழங்கிய மாதிரி தேர்வுகள்
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பண்டைய நீர்மேலாண்மை

View previous topic View next topic Go down

பண்டைய நீர்மேலாண்மை

Post by sugumaran on Tue Feb 20, 2018 9:19 pm

காவேரி நீரின் அளவு நமக்குக்குறைக்கப்பட்டுவிட்டது .இப்போது தேவை
நிறைவான நீர் மேலாண்மை மட்டுமே . .பண்டைய நீர்மேலாண்மையின் சிறப்புக் குறித்து கல்வெட்டுகள் பல கிடைத்துள்ளன .
தற்காலத் திருகு அடைப்பான் போன்று ஏரிகளிலிருந்து நீர் வெளியேற்றும்போது அளவை குறைக்க அதிகரிக்க என குமிழிகள்இருப்பது போல அன்றே இருந்தன
அவைகள் சுருங்கை, புதவு, மதகு, குமிழி, தூம்பு, புலிக்கண்மடை, மடை எனஅவைகள் அழைக்கப்பட்டன .இதற்க்கு சான்றாக கிடைத்த கல்வெட்டைப் பற்றிய செய்தி இது
நீர்த்தேவை யை உணர்ந்து பழந்தமிழர்கள் ஏரி, குளங்களை உருவாக்கி மழை நீரை முழுமையாகச் சேகரித்துப் பயன்படுத்தி உள்ளதற்குச் சான்றாக இந்த மருதன் ஏரிக்குமிழி உள்ளது. ராஜகேசரி ஆதித்தனும் இரணசிங்க முத்தரையனும் கி.பி.882 இல் நிருபதுங்கன் இறந்தவுடன் ஆதித்தன் செங்கற்பட்டு வரை தனது எல்லையை விரிவுபடுத்தி னார்.
அதே காலக்கட்டத்தில் ஆதித்தன் பல்லவர்களின் நேரடி துணை ஆட்சியா ளர்களான முத்தரையர்களோடு நெருங் கிய தொடர்பு கொண்டு அவர்களை தமது நிர்வாக மேம்பாட்டுக்கு பயன்படுத்தி யுள்ளார்
முத்தரையர். ஆதித்தனிடையே இருந்த உறவுக்கு வரலாற்று சான்றாக இந்த குமிழி கல்வெட்டு திகழ்கிறது.
பல்லவர்களில் புகழ் பெற்றவர்கள் சிங்க என்ற பெயர்ச்சொல்லுடன் பெயர் சூட்டிக்கொள்வதை அறிகிறோம். அதன் வழியில் இரண சிங்க முத்தரையன் என்று பெயர் வைத்திருப்பார்களோ என யூகிக்க வேண்டியுள்ளது.
இப்பெயருடன் ஏரன் விலக்கன் என்கிற அடைமொழியோடு அழைத்துக்கொண்டதன் மூலம் அவன் தன்னை ஒரு உழவன் என்பதில் பெருமை கொண்டு உழுபணிக்கு உதவியாக இருக்கும் ஏர் என்கிற கருவியின் பெயர்ச்சொல்லை அடிப்படை யாகக்கொண்டு அப்பணியை செய்கிற வன், அதன் தலைவன் என்கிற வகையில் தம்மை ஏரன் என்று அழைத்திருக்க வேண்டும் என்று கருதலாம்.
விலக்கன் என்பதற்கு சரியான பொருள் என்னவாக இருக்கும் என்பதை தொடர் ஆய்வின் மூலம் அறிந்து கொள்ள முடியும். அது மட்டுமின்றி இலங்கையுடனான முத்தரையர்களின் தொடர்பு பற்றியும் மதத்துடனான தொடர்பு பற்றியும் புதிய ஆய்வுகளுக்கு இந்தபெயர் வழிவகுக்கும் என நம்பமுடிகிறது.
. இந்தக்குமிழிகல்வெட்டு பழங்காலபாசன முறைக்கு சான்றாக அமைந் திருப்பதாக மணிகண்டன் கூறுகிறார். ஆய்வாளர் ராஜேந்திரன், ஆசிரியர் கு.சோமசுந்தரம், மாணவர்கள் பால முருகன், சுதிவர்மன், ஹரிகர சுதன், சரவணன் உள்ளூர் வழிகாட்டிகளாக செல்லையா, நாகராஜன் ஆகியோரும் தனது ஆய்வுக்கு உதவியதாகத் தெரி வித்துள்ளார்.
இந்த செய்தி 2017 தீக்கதிர் நாளேட்டில் வெளிவந்தது
அண்ணாமலை சுகுமாரன்
19/2/18
avatar
sugumaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 325
மதிப்பீடுகள் : 191

View user profile

Back to top Go down

Re: பண்டைய நீர்மேலாண்மை

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Feb 21, 2018 7:38 am

நீர் மேலாண்மை பற்றிய பண்டைக்கால
சான்றுகள் அருமை. பல விஷயங்கள்
அற்புதமாக இருந்தது.
நன்றி ஐயா.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6922
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: பண்டைய நீர்மேலாண்மை

Post by sugumaran on Mon Mar 12, 2018 11:44 am


நீண்ட நாட்களாக புதிய பதிவுகள் ஐடா இயலவில்லை ஏதாவது மாறுதல் நடைபெற்றுள்ளதா ? ஏதாவது பிறர் ஏற்பட்டால் நான் யாரை எப்படி தொடர்பு கொள்வது ? தயை கூர்ந்து பார்க்கும் யாராவது உதவுங்கள் . பல கட்டுரைகள் இங்கே இடாமல் உள்ளது
அன்புடன் அண்ணாமலை சுகுமாரன்
avatar
sugumaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 325
மதிப்பீடுகள் : 191

View user profile

Back to top Go down

Re: பண்டைய நீர்மேலாண்மை

Post by ரா.ரமேஷ்குமார் on Mon Mar 12, 2018 4:57 pm

அருமையான தகவல் நண்பரே... நம்மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு நீரை சேமிக்க தொடங்க வேண்டும் உடனடியாக (இப்பொழுதே காலங்கள் கடந்து விட்டது போல தான் தோன்றுகிறது )...

நீண்ட நாட்களாக புதிய பதிவுகள் ஐடா இயலவில்லை ஏதாவது மாறுதல் நடைபெற்றுள்ளதா ? ஏதாவது பிறர் ஏற்பட்டால் நான் யாரை எப்படி தொடர்பு கொள்வது ? தயை கூர்ந்து பார்க்கும் யாராவது உதவுங்கள் . பல கட்டுரைகள் இங்கே இடாமல் உள்ளது
அன்புடன் அண்ணாமலை சுகுமாரன்

மாற்றங்கள் ஏதும் இல்லை ஐயா ... நீங்கள் முன்பு போலவே பதிவுகளை இடலாம் ... உதவி எனில் நிகழ்நிலையில் உள்ள நிர்வாக குழு உறுப்பினர்களை தொடர்பு கொள்ளளுங்கள், தளத்தில் பொதுவான பிரச்சனைகள் எனில் ஒரு திரி தொடங்குங்கள்... மற்ற உறுப்பினர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் ... நன்றி
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3908
மதிப்பீடுகள் : 853

View user profile

Back to top Go down

Re: பண்டைய நீர்மேலாண்மை

Post by sugumaran on Mon Mar 12, 2018 5:34 pm

புதிதாக எதுவும் எழுத இயலவில்லை .முன்பே இடத்தில் தான் பின்னூட்டம் செய்ய முடிகிறது .
முன்பு ஈகரை என்னும் மேலுள்ளப்படத்தில் ஒரு தொங்குதிரை கிளிக் செய்ய வரும் அதில் பொது என தேர்ந்தெடுத்துபதிவுகளை இடுவேன் இப்போது அப்படி எதுவும் வரவில்லை .புதிய இடுகைகளாசி எப்படி இடுவது எனது தெரிவியுங்கள்
நன்றி
avatar
sugumaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 325
மதிப்பீடுகள் : 191

View user profile

Back to top Go down

Re: பண்டைய நீர்மேலாண்மை

Post by ரா.ரமேஷ்குமார் on Mon Mar 12, 2018 6:36 pm

உலாவியை(Browser) மாற்றி பயன்படுத்தி பாருங்கள்... இல்லை எனில் ஈகரை தளத்தில் உங்களுக்கு பிரச்சனையின் ஸ்கிரீன் சாட்டினை(Error Screen Shot) இங்கு கொடுங்கள் ...

avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3908
மதிப்பீடுகள் : 853

View user profile

Back to top Go down

Re: பண்டைய நீர்மேலாண்மை

Post by மூர்த்தி on Mon Mar 12, 2018 8:30 pm

நன்றி  ஐயா. நீங்கள் வராவிட்டாலும்  உங்கள் பதிவுகளை தொடர்ந்து படிக்கிறேன். பதிலிடா  விட்டாலும் .உங்கள் கட்டுரை ஒன்றை ஏற்கனவே  ஈகரையில் பதிவிட்டுள்ளேன்.

http://www.eegarai.net/t143612-topic

சமீபத்தைய பதிவுகள் ஆசிவகம்  உட்பட  அனைத்தையும் படித்து விட்டேன்  நன்றி..

மேலே ரமேஷ் சொன்னது போல் பிரச்சனையை  தெரிவித்தால் உதவ பலர் வருவார்கள்.

.......................

நீங்கள் தாத்தா ஆனதற்கு  வாழ்த்துகள்.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 949
மதிப்பீடுகள் : 466

View user profile

Back to top Go down

Re: பண்டைய நீர்மேலாண்மை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum