ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
 ayyasamy ram

நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா!
 ayyasamy ram

‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு!
 ayyasamy ram

ஒரே நாளில் 11 படங்களா?: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு!
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி
 ayyasamy ram

பெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்
 SK

தூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு
 ayyasamy ram

சவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்
 ayyasamy ram

இலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி
 ayyasamy ram

இறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….!!
 பழ.முத்துராமலிங்கம்

பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?
 SK

லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்
 SK

நானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்
 SK

மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை
 SK

கதையின் நாயகியான ஆண்ட்ரியா!
 SK

* "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''
 SK

காஜல் அகர்வால் கொந்தளிப்பு!-
 SK

சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!
 பழ.முத்துராமலிங்கம்

`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்..!! ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..!!!
 பழ.முத்துராமலிங்கம்

வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி
 பழ.முத்துராமலிங்கம்

அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை
 பழ.முத்துராமலிங்கம்

`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்!’ - டர்பனுடன் பதவியேற்றார்
 பழ.முத்துராமலிங்கம்

வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை…!
 ayyasamy ram

செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்
 ayyasamy ram

அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி
 SK

திண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா? நியூட்ரினோ ஆய்வா?
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

நலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்
 பழ.முத்துராமலிங்கம்

மரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..!
 பழ.முத்துராமலிங்கம்

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04
 Raju_007

வருங்காலப் பொறியாளன்
 ayyasamy ram

கற்றுக்கொள்! – கவிதை
 ayyasamy ram

பாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது
 ராஜா

வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

கன்னட மொழி படத்தில் சிம்பு!
 ayyasamy ram

ரயில் நீர்' திடீர் நிறுத்தம்
 ayyasamy ram

மலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்
 ayyasamy ram

மாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ
 ayyasamy ram

கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு
 ayyasamy ram

பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்!
 ayyasamy ram

இப்படி செய்து பாருங்க... "இட்லி" பஞ்சு போல் இருக்கும்.
 பழ.முத்துராமலிங்கம்

ஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும் - தொடர் பதிவு
 ayyasamy ram

​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு!
 Dr.S.Soundarapandian

பெண்கள் கோழையாக இருக்கக் கூடாது!
 Dr.S.Soundarapandian

சுஜாதா நாவல்கள்
 தமிழ்நேயன் ஏழுமலை

பதவியை ராஜினமா செய்தார் தமிழிசை!? தொண்டர்கள் அதிர்ச்சி!
 பழ.முத்துராமலிங்கம்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்
 பழ.முத்துராமலிங்கம்

கருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்
 பழ.முத்துராமலிங்கம்

கருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் தலைமையில் புது அணி உருவாகுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

படமும் செய்தியும் - தொடர் பதிவு

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

படமும் செய்தியும் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Feb 27, 2018 7:49 am


-
ஹோலி கொண்டாட்டத்தின் போது முகத்தில் வண்ணப்பொடி
பூசிக்கொண்டு உற்சாகமாக போட்டோவிற்கு போஸ் கொடுத்த
பெண்கள்.
இடம்: அமதாபாத்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36706
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Feb 27, 2018 7:50 am


-
ரோம் நாட்டில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில்
அந்நாட்டில் உள்ள பாரம்பரியம் மிக்க கோஷியம் பனியால்
மூடப்பட்டுள்ளது.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36706
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Feb 27, 2018 7:51 am


-
சிரியாவில் இருந்து விலங்குகள் நல ஆர்வலர்களால்
மீட்கப்பட்ட 2 வயது சிங்க குட்டி தென் ஆப்ரிக்கா காட்டில்
விடப்பட்டது.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36706
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Feb 27, 2018 7:51 am


-
மேற்குவங்கத்தில் நடந்த பெயின்டிங் போட்டியில்
குடைகளுக்கு வர்ணம் தீட்டி திறமை காண்பிக்கும்
மாணவிகள்.

இடம்: கோல்கட்டா.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36706
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Feb 27, 2018 7:52 am


-
நடிகை ஸ்ரீதேவி மறைவையொட்டி அவரது படத்திற்கு
மலரஞ்சலி செலுத்தும் கல்லூரி மாணவிகள்.

இடம்: குர்கான் அரியானா.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36706
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Feb 27, 2018 7:52 am


-
கோல்கட்டாவில் நடந்த இந்தோனேஷியா சுற்றுலா
மேம்பாடு தொடர்பான விழாவில் பங்கேற்ற
இந்தோனேஷிய கலைஞர்கள்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36706
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Feb 27, 2018 7:53 am


-
மேற்குவங்கம் விஷ்வ பாரதி பல்கலை.,
வளாகத்தில் ஹோலி கொண்டாடிய பிறகு
செல்பி எடுத்துக்கொண்ட மாணவிகள்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36706
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Feb 27, 2018 7:54 am


-
நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும்வ
கையில் ஒடிசா மாநிலம், புரி கடற்கரையில்
அமைக்கப்பட்டுள்ள மணற்சிற்பம்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36706
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat Mar 03, 2018 8:02 am


-
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர்
சவுமியா நாராயண பெருமாள் கோயில் தெப்ப
உற்சவத்தை முன்னிட்டு தெப்பக்குளத்தில்
ஏராளமான பக்தர்கள் விளக்கு ஏற்றி வழிப்பட்டனர்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36706
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat Mar 03, 2018 8:04 am


-
கோவை சூலூர் படகுத்துறையில் பெண்கள் தினத்தையொட்டி
கல்லூரி மாணவியருக்கு படகு பயிற்சி அளிக்கப்பட்டது.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36706
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat Mar 03, 2018 8:05 am



மரித்துப் போகாத மனித நேயம் :
தன் சைக்கிளால் மேம்பாலத்தை கடக்க முயன்று
முடியாததால் பலரிடம் உதவியை நாடினார்
மாற்றுத்திறனாளி முதியவர் .

கடைசியில் ஒருவர் தன் பைக் முலம் மேம்பாலத்தில்
ஏறுவதற்கு உதவி செய்தார். இடம் . வேளச்சேரி .
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36706
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும் - தொடர் பதிவு

Post by Dr.S.Soundarapandian on Sat Mar 03, 2018 12:17 pm

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4545
மதிப்பீடுகள் : 2410

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: படமும் செய்தியும் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Apr 13, 2018 2:18 pm


-
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் காமன்வெல்த் போட்டியில்
இந்திய வீராங்கனை திவ்யா கக்கரன் மற்றொரு
வீராங்கனையுடன் மல்லுக்கட்டுகிறார்.
-
-----------------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36706
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Apr 13, 2018 9:37 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36706
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Apr 13, 2018 10:22 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36706
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Apr 13, 2018 10:23 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36706
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri May 11, 2018 3:47 am


-

-கர்நாடக சட்டசபை தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி
மெழுவர்த்தி ஏந்தி வாக்களிக்கும் விழிப்புணர்வு
ஏற்படுத்திய தன்னார்வலர்கள்.

இடம்: சிக்மகளூர்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36706
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri May 11, 2018 3:49 am


-
இரண்டாவது உலகப்போரில் ஜெர்மனி நாஜி படையை
வென்ற தினத்தை கொண்டாடும் விதமாக ரஷ்ய தலைநகர்
மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் ரஷ்ய ராணுவ விமானங்களின்
சாகச நிகழச்சி நடந்தது.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36706
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri May 11, 2018 3:49 am


-
சியாச்சின் ராணுவ முகாமுக்கு சென்ற ஜனாதிபதி ராம்நாத்துடன்
வீரர்கள்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36706
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri May 11, 2018 3:50 am


-
அரசு முறை பயணமாக பனாமா சென்றுள்ள துணை ஜனாதிபதி
வெங்கையாவிற்கு அந்நாட்டு அதிபர் ஜூவன் கார்லோஸ்
விருந்தளித்தார்.

இடம்:பனாமா சிட்டி.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36706
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri May 11, 2018 3:51 am


-
டில்லி குருகிராமில் கொட்டி தீர்த்த மழை.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36706
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri May 11, 2018 3:52 am


-
மும்பையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பற்றி
புகைப்பட கண்காட்சி துவங்கியது.

தனது பழைய புகைபடங்களை பார்த்து மகிழும் அமிதாப்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36706
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri May 11, 2018 3:52 am


-
தாஜ்மஹாலின் அழகை கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்.
இடம்: ஆக்ரா.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36706
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri May 11, 2018 3:53 am


-
ராஜஸ்தான் மாநிலம், பிகானீரில் நடந்த பயிற்சியில் பங்கேற்ற
ராணுவ டாங்குகள்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36706
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri May 11, 2018 3:54 am


-
கோல்கட்டா விலங்கியல் அருங்காட்சியகத்தில்
பாலூட்டிகளின் பரிணாம வளர்ச்சி குறித்த படிவங்களை
ஆச்சரியத்துடன் பார்வையிடும் குடும்பத்தினர்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36706
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum