ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 krishnanramadurai

சொர்க்கத் தீவு
 பரத்வாஜன்

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 M.Jagadeesan

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 ரா.ரமேஷ்குமார்

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

இயற்கையின் மொழிகள்!
 ayyasamy ram

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 T.N.Balasubramanian

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 ayyasamy ram

மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
 ayyasamy ram

காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 SK

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 ஜாஹீதாபானு

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 ஜாஹீதாபானு

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 SK

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ரா.ரமேஷ்குமார்

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 SK

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 SK

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 பழ.முத்துராமலிங்கம்

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
 பழ.முத்துராமலிங்கம்

சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
 பழ.முத்துராமலிங்கம்

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
 பழ.முத்துராமலிங்கம்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
 SK

12 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
 பழ.முத்துராமலிங்கம்

மோடியின் அடுத்த இலக்கு யார் ? ராகுல் கேள்வி
 SK

புத்தகம் தேவை : அஞ்சலை - கண்மணி குணசேகரன்
 ManiThani

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரம் டெல்லி என்பதை உறுதிசெய்யும் மோசமான சம்பவம்!

View previous topic View next topic Go down

பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரம் டெல்லி என்பதை உறுதிசெய்யும் மோசமான சம்பவம்!

Post by ayyasamy ram on Thu Mar 01, 2018 5:53 pm

துடெல்லி,


ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் பெண்களுக்கு
எதிராக புதுவிதமான பாலியல் தாக்குதல் டெல்லியில்
நடந்து உள்ளது.
இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நிறங்கள் நிறைந்த கொண்டாட்டமான ஹோலி, மக்கள்
ஒன்றாக கூடி அவர்களுடைய மகிழ்ச்சியை பரிமாறிக்
கொள்ளும் விழாவாக உள்ளது.

தங்களுடைய துக்கத்தை மறந்து மகிழ்ச்சியில் வண்ணப்
பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி மகிழும் விழாவும்
டெல்லியில் ஆபாச தாக்குதலுக்கான ஒரு
நிகழ்ச்சியாக்கப்பட்டு உள்ளது..

இது தொடர்பான தகவல் பெரிதும் அதிர்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரம்
என்ற பெயரை டெல்லி எப்போதோ வாங்கி விட்டது.
இதனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக அங்கிருந்து
வெளியாகும் செய்திகள் உள்ளது.

டெல்லி விழாக்களை கொண்டாடவும் தகுதியான இடம்
கிடையாது என்பதையை சொல்லும் சம்பவமாக
தற்போதைய சம்பவம் உள்ளது.

டெல்லி பல்கலைக்கழகத்தின் லேடி ஸ்ரீராம் பெண்கள்
கல்லூரியில் படிக்கும் நாகாலாந்து மாணவி டோலினோ சிஷி
தனக்கு நடந்த மோசமான சம்பவத்தை கோபத்துடன்
இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார்.

இதுதொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில்
வைரலாக பரவி வருகிறது. என்னுடைய தோழியுடன் டெல்லி
அமர் காலனியில் உள்ள ஓட்டலில் மதிய உணவு சாப்பிட
சென்றேன். மாலை 5 மணி அளவில் ஆட்டோவில் என்னுடைய
விடுதிக்கு திரும்பினேன்.

ஆட்டோவில் ஏறிய போது என்னுடைய இடுப்பு பகுதியில்
திரவம் அடங்கிய பலூன் ஒன்று எறியப்பட்டது. அதிலிருந்த
திரவம் என்னுடைய ஆடையில் படிந்தது. ஆடையில் படிந்த
அந்த திரவம் என்னவென்று எனக்கு முதலில் தெரியவில்லை.

என்னுடைய அறைக்குவந்த பின்னர்தான் எனக்கு அது விந்து
என தெரியவந்தது என தன்னுடைய வேதனையை
சிஷி இன்ஸ்டாகிராமில் கடந்த 24-ம் தேதி பதிவு செய்து
உள்ளார்.

தனக்கு நடந்த இந்த சம்பவத்தை இரு பிரிவுகளாக
இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார். 7 மாதங்களுக்கு
முன்னதாக டெல்லிக்கு வந்ததாகவும் அதிலிருந்து ஆண்கள்
மோசமான முறையில் மோதும் சம்பவங்களை எதிர்க்
கொண்டு வருவதாகவும், மோசமான முறையில் தன் மீது
கைகள் போடப்படுவதும் தொடர்கிறது என வேதனையுடன்
தகவலை தெரிவித்து உள்ளார்

. அவருடைய தகவலை பகிர்ந்து வரும் பெண்கள் தங்களுடைய
அனுபவங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
இச்சம்பவம் டெல்லி பல்கலைக்கழக மாணவிகள் மத்தியில்
பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு
கண்டனத்தை பதிவு செய்யும் வகையில் மாணவிகள்
தரப்பில் போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டு
உள்ளது.
இதனையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு
உள்ளது.

கல்லூரி மாணவிகள் தங்களுடைய கண்டத்தை சமூக
வலைதளத்தில் தெரிவித்து வருகிறார்கள். போராட்டத்திற்கு
பெண்கள் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன.

ஹோலி என்ற பெயரில் புதுவிதமான மோசமான தாக்குதல்
நடத்தப்படுகிறது எனவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
-
---------------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34973
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரம் டெல்லி என்பதை உறுதிசெய்யும் மோசமான சம்பவம்!

Post by SK on Thu Mar 01, 2018 5:59 pm

படிக்கவே அருவருப்பாக இருக்கிறது இந்த செயல்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4945
மதிப்பீடுகள் : 819

View user profile

Back to top Go down

Re: பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரம் டெல்லி என்பதை உறுதிசெய்யும் மோசமான சம்பவம்!

Post by krishnaamma on Thu Mar 01, 2018 8:04 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி .....கோபம் கோபம் கோபம் கோபம்....இவர்களையெல்லாம் பாவமே பார்க்காமல் வெட்டிப்போடவேண்டும்............. கோபம் கோபம் கோபம்..............அல்லது முக்கியமான உறுப்பில் ஆசிட் ஊற்றவேண்டும்.............


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரம் டெல்லி என்பதை உறுதிசெய்யும் மோசமான சம்பவம்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum