ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 பழ.முத்துராமலிங்கம்

சின்னச் சின்ன சிந்தனைகள்
 ayyasamy ram

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 ayyasamy ram

தமிழரின் தொன்மை
 krishnanramadurai

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 ayyasamy ram

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 ayyasamy ram

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 krishnanramadurai

புதிய சமயங்கள்
 krishnanramadurai

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 ayyasamy ram

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 ayyasamy ram

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ayyasamy ram

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 ayyasamy ram

கடவுள் தந்த இருமலர்கள்...
 ரா.ரமேஷ்குமார்

அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மே மாதம் ரிலீசாகும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’
 SK

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 SK

சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
 SK

தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
 SK

20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
 ayyasamy ram

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

இந்த காணொளிக் காட்சியில் எது உண்மை எது பொய் என சொல்ல முடியுமா?
 மூர்த்தி

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 மூர்த்தி

TNTET தேர்வுக்கு தயாராகும் வகையில் APPOLO STUDY CENTRE வழங்கிய மாதிரி தேர்வுகள்
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா?

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா?

Post by ayyasamy ram on Wed Mar 07, 2018 4:27 pm

-
மாதா ஊட்டாத சோற்றை மாம்பழம் ஊட்டும்" என
ஒரு சொலவடை உண்டு. முக்கனிகளில் ஒன்றான அந்த
மாம்பழத்தை அனைவருக்கும் பிடிக்கும். மாம்பழத்தைச்
சிறப்பிக்கும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் டெல்லியில்
ஜூலை 3 முதல் 5 வரை மாம்பழத் திருவிழா நடைபெறுவது
வழக்கம்.

கடந்த மூன்றாம் தேதி நடந்த மாம்பழத் திருவிழாவில் சுகர்
ஃப்ரீ மாம்பழங்களும் இடம் பெற்றிருந்ததுதான் அவ்விழாவின்
சிறப்பு.

இம்முறை உத்தரகாண்டில் விளைந்த சுகர் ஃப்ரீ
மாம்பழங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததும்
ஒரு காரணம். இந்த மாம்பழம் ஊதா (Purple) நிறத்தில்
காணப்படும்.

அப்படியே மற்ற மாம்பழங்களுக்கும் இந்த மாம்பழத்துக்கும்
ஒரே வித்தியாசம் நிறம்தான். மற்ற மாம்பழங்களைப்
போலவே இதுவும் தோற்றத்தையும், சுவையையும் கொண்டது.

மாம்பழம்

உத்தரப் பிரதேச மாநிலம், மலிகாபாத்தில் இருக்கும்
தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சியாளர்கள்
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற மாம்பழ வகைகளைக்
கண்டறிந்தனர்.

2007-ம் ஆண்டு ஆரம்பித்த மூன்றாண்டு ஆராய்ச்சிகளின் பலனாக
இம்மாம்பழத்தை உருவாக்கினர். அதனை உருவாக்கிய
ஆராய்ச்சியாளர்கள் சொல்லும்போது,

"இந்தியச் சந்தையில் இருக்கும் மாம்பழங்களை சர்க்கரை
நோயாளிகள் சாப்பிட முடியாது. இந்த மாம்பழம் சர்க்கரை
நோயாளிகளுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35044
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா?

Post by ayyasamy ram on Wed Mar 07, 2018 4:28 pm

-

வரும் காலங்களில் வெளிநாடுகளுக்கு அதிகமாக
ஏற்றுமதியாகும் மாம்பழங்களும் இதுவாகத்தான் இருக்கும்.

சர்க்கரையில்லா மாம்பழங்கள் பற்றி வருங்காலத்தில்
நிறைய ஆராய்ச்சிகள் நடக்கலாம். ஆனால், அதில் எல்லாம்
நிச்சயம் நாங்கள் உருவாக்கிய மாம்பழத்தின் கூறுகள் அதில்
இருக்கும்" என்றனர்.

சாதாரண மாம்பழங்களில் காணப்படும் சர்க்கரையின்
அளவைவிட 25 சதவிகிதம் மட்டுமே சுகர் ஃப்ரீ
மாம்பழங்களில் இடம் பெற்றிருக்கும். சர்க்கரை நோயாளிகள்
தாராளமாக இம்மாம்பழத்தை சாப்பிடலாம்.

இதில் கார்போஹைட்ரேட்டும் குறைவான அளவே இருக்கிறது .
இதற்கு மாற்றாக மாம்பழத்தில் கிடைக்க வேண்டிய சத்துகள்
நிறைவாகக் கிடைக்கும்.

கடந்த ஆண்டே இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால்,
இந்த ஆண்டு உத்தரகாண்டில் அதிகமாக விளைந்து வருகிறது.
இம்மாம்பழங்கள் டாம் ஆட்கின் இன வகையைச் சேர்ந்தவை.

ஊதா கலரு மாம்பழம்

இது அதிகமாக உத்தரகாண்டில் உள்ள நைனிடால்
பகுதியில்தான் விளைவிக்கப்படுகிறது. அங்குதான்
பெரும்பாலான மக்களாலும் விரும்பி உண்ணப்படுகிறது.

இதனை மதிப்பு கூட்டி ஜூஸாகவும் விற்பனை செய்யும்
தொழில்களும் நடைபெற்று வருகின்றன. இந்திய மண்
வகைகளுக்கு இந்த மாம்பழ வகை மிகவும் ஏற்றது.

அனைத்துச் சூழ்நிலைகளுக்கும் ஏற்று வளரக்கூடியதாக.
ஆனால், நம் ஊரின் நாட்டு வகை மாம்பழங்களோடு ஒப்பிடும்
போது சத்துகளிலும், சுவைகளிலும் சுகர் ஃப்ரீயால் போட்டியிட
முடியவில்லை என்பது நிஜம்தான்.

பிற்காலத்தில் தனக்கான இடத்தையும் சுகர் ஃப்ரீ
மாம்பழங்கள் தக்கவைத்துக் கொள்ளுமா என்பதையும்
உறுதியாகச் சொல்ல முடியாது.
-
-----------------------------------------
துரை.நாகராசன்
நன்றி - விகடன் 18-7-2017
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35044
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா?

Post by SK on Wed Mar 07, 2018 5:12 pm

இது நல்லதா கெட்டதா என்றே தெரியவில்லை

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
avatar
SK
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4994
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா?

Post by ரா.ரமேஷ்குமார் on Wed Mar 07, 2018 5:57 pm

இயற்க்கைக்கு மாறாக எதை மாற்றினாலும் மக்களாகிய நம்மிடம் வரவேற்பு இருக்கும் ... ஆனால் அதில் நன்மைகளை விட மறைமுகமாக தீமைகளே இருக்கும் ... ஜாலி ஜாலி
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3908
மதிப்பீடுகள் : 853

View user profile

Back to top Go down

சர்க்கரை நோயாளிகளின் மாம்பழ ஆசை தீர்க்க வந்த ஊதா நிற மாம்பழங்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Mar 12, 2018 5:36 pmஇந்திய மாம்பழங்களை பிளாக் பெர்ரி பழங்களின் மரபியல் காரணியுடன் இணைத்து உருவாக்கப்பட்டவையே ஊதா நிற மாம்பழங்கள். இயல்பில் மஞ்சள் நிறத்திலிருக்கும் மாம்பழங்களுக்கு ஊதா நிறம் கிடைத்ததின் பின்னணி இது தான். பார்ப்பதற்கு கண்ணைக் கவரும் ஊதா நிறத்தில் விளையும் இந்த மாம்பழங்கள் சர்க்கரை நோயாளிகளுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளவை என்று கூறப்படுகிறது. வழக்கமான மஞ்சள் நிற மாம்பழங்களில் இருக்கும் இனிப்புச் சுவையின் சதவிகிதத்தில் வெறும் 25 % மட்டுமே இந்த ஊதா நிற மாம்பழங்களில் இருக்குமாம். தற்போது இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் நைனிடால் பகுதியில் அமோகமாக விளைவிக்கப்பட்டு வரும் இந்த வகை மாம்பழங்கள் கூடிய விரைவில் ஆசியாவின் பிற பகுதிகளிலும் விளைவிக்கப்படவிருப்பதாகத் தகவல்

நன்றி
தினமணி
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6922
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Mar 12, 2018 5:39 pmசாதாரண வகை மாம்பழங்களில் 96 சதவிகிதம் குளுகோஸ் இடம் பெற்றிருக்கும். ஆனால், சர்க்கை நோயாளிகளுக்கென விளைவிக்கப்படக் கூடிய இவ்விதமான சிறப்பு வகை மாம்பழங்களில் 82 சதவிகிதம் சுக்ரோசும், 18 சதவிகிதம் குளுகோஸும் இருக்கும். இந்த மாம்பழங்களுக்கு யூரியா, உரம் என எதுவும் தேவையில்லை.இயற்கையாகவே இந்த வகை மாம்பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த பாக்டீரியாக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதால் இது இயற்கையாகவே ஊட்டமாக வளரும். இவ்வகை மாம்பழங்கள் தற்போது மாம்பழம் சார்ந்து உருவாகக் கூடிய பழரசத் தயாரிப்பு மற்றும் ஜாம் தயாரிப்பு உள்ளிட்ட பிற உணவுப் பொருள் சந்தையிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்திய சீதோஷ்ண நிலையில் மிக அருமையான மகசூலைத் தரும் வகையில் வளரக்கூடிய இவ்வகை மாம்பழங்கள் இந்தியாவிலிருக்கும் அனைத்து விதமான மண் வகைகளிலும் வளர்வதற்கு ஏற்றது. இதில் சர்க்கரையின் அளவு குறைவு என்றாலும் நம் நாட்டு மாம்பழங்களோடு சுவையில் போட்டியிடக்கூடியதாக இன்னும் இது வளரவில்லை. சுவை மற்றும் சத்துக்கள் விஷயத்தில் இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் நாட்டு மாம்பழங்கள் தான் என்றுமே சிறந்தவை. ஆனால், சர்க்கரை நோயாளிகளைப் பொருத்தவரை அவ்வகை மாம்பழங்களில் இயற்கையாகவே இருக்கும் அதீத சர்க்கரை ஆபத்தானது என்பதால் இவ்வகை ஊதா நிற மாம்பழங்களுக்கு உலகச் சந்தையில் மிகுந்த முக்கியத்துவம் கிட்டியுள்ளது என்பதை மறுக்க முடியாது.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6922
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Mar 12, 2018 5:41 pmஉத்தரப் பிரதேச மாநிலம், மலிகாபாத்தில் இருக்கும் தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிறுவன மாணவர்களும், பேராசிரியர்களும் இணைந்து 2007 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையிலான தொடர் ஆய்வுகளின் பயனாக கண்டுபிடித்தது தான் இந்த ஊதா நிற மாம்பழ வகைகள். அவர்களது ஆராய்ச்சியின் ஒரே நோக்கம் உலகம் முழுதும் உள்ள சர்க்கரை நோயாளிகளின் மாம்பழ தாகத்தைத் தீர்ப்பதே! ஆகவே அவர்களும் பயமின்று ரசித்து உண்ணும் வகையில் இப்படியோர் மாம்பழத்தை புளூ பெர்ரி பழத்துடன் இணைத்துக் கண்டறிந்தனர். இனி உலகம் முழுவதிலும் உள்ள சர்க்கரை நோயாளிகளின் மாம்பழ ஆசையைத் தீர்க்க உலகளவில் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படக்கூடிய பழமும் இதுவாகவே இருக்கக் கூடும்.

நன்றி
தினமணி
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6922
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா?

Post by T.N.Balasubramanian on Mon Mar 12, 2018 6:23 pm

இனிப்பான செய்தி.
பார்ப்பதற்கு அழகான பழங்கள்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21489
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Mar 12, 2018 8:33 pm

@T.N.Balasubramanian wrote:இனிப்பான செய்தி.
பார்ப்பதற்கு அழகான பழங்கள்.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1262089
நன்றி ஐயா
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6922
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா?

Post by krishnaamma on Tue Mar 13, 2018 9:59 am

@பழ.முத்துராமலிங்கம் wrote:

இந்திய மாம்பழங்களை பிளாக் பெர்ரி பழங்களின் மரபியல் காரணியுடன் இணைத்து உருவாக்கப்பட்டவையே ஊதா நிற மாம்பழங்கள். இயல்பில் மஞ்சள் நிறத்திலிருக்கும் மாம்பழங்களுக்கு ஊதா நிறம் கிடைத்ததின் பின்னணி இது தான். பார்ப்பதற்கு கண்ணைக் கவரும் ஊதா நிறத்தில் விளையும் இந்த மாம்பழங்கள் சர்க்கரை நோயாளிகளுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளவை என்று கூறப்படுகிறது. வழக்கமான மஞ்சள் நிற மாம்பழங்களில் இருக்கும் இனிப்புச் சுவையின் சதவிகிதத்தில் வெறும் 25 % மட்டுமே இந்த ஊதா நிற மாம்பழங்களில் இருக்குமாம். தற்போது இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் நைனிடால் பகுதியில் அமோகமாக விளைவிக்கப்பட்டு வரும் இந்த வகை மாம்பழங்கள் கூடிய விரைவில் ஆசியாவின் பிற பகுதிகளிலும் விளைவிக்கப்படவிருப்பதாகத் தகவல்

நன்றி

தினமணி
மேற்கோள் செய்த பதிவு: 1262082

பார்க்க அழகாக இருக்கிறது புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா?

Post by krishnaamma on Tue Mar 13, 2018 10:02 am

@பழ.முத்துராமலிங்கம் wrote:

சாதாரண வகை மாம்பழங்களில் 96 சதவிகிதம் குளுகோஸ் இடம் பெற்றிருக்கும். ஆனால், சர்க்கை நோயாளிகளுக்கென விளைவிக்கப்படக் கூடிய இவ்விதமான சிறப்பு வகை மாம்பழங்களில் 82 சதவிகிதம் சுக்ரோசும், 18 சதவிகிதம் குளுகோஸும் இருக்கும். இந்த மாம்பழங்களுக்கு யூரியா, உரம் என எதுவும் தேவையில்லை.இயற்கையாகவே இந்த வகை மாம்பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த பாக்டீரியாக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதால் இது இயற்கையாகவே ஊட்டமாக வளரும். இவ்வகை மாம்பழங்கள் தற்போது மாம்பழம் சார்ந்து உருவாகக் கூடிய பழரசத் தயாரிப்பு மற்றும் ஜாம் தயாரிப்பு உள்ளிட்ட பிற உணவுப் பொருள் சந்தையிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்திய சீதோஷ்ண நிலையில் மிக அருமையான மகசூலைத் தரும் வகையில் வளரக்கூடிய இவ்வகை மாம்பழங்கள் இந்தியாவிலிருக்கும் அனைத்து விதமான மண் வகைகளிலும் வளர்வதற்கு ஏற்றது. இதில் சர்க்கரையின் அளவு குறைவு என்றாலும் நம் நாட்டு மாம்பழங்களோடு சுவையில் போட்டியிடக்கூடியதாக இன்னும் இது வளரவில்லை. சுவை மற்றும் சத்துக்கள் விஷயத்தில் இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் நாட்டு மாம்பழங்கள் தான் என்றுமே சிறந்தவை. ஆனால், சர்க்கரை நோயாளிகளைப் பொருத்தவரை அவ்வகை மாம்பழங்களில் இயற்கையாகவே இருக்கும் அதீத சர்க்கரை ஆபத்தானது என்பதால் இவ்வகை ஊதா நிற மாம்பழங்களுக்கு உலகச் சந்தையில் மிகுந்த முக்கியத்துவம் கிட்டியுள்ளது என்பதை மறுக்க முடியாது.
மேற்கோள் செய்த பதிவு: 1262083

விவரங்கள் நன்றாக உள்ளன ஐயா, ஆனால் இன்னும் சந்தை இல் பார்க்கவில்லையே நாங்கள்..........நீங்கள் பார்த்துள்ளீர்களா  ? புன்னகை

Post by krishnaamma on Tue Mar 13, 2018 10:04 am

@பழ.முத்துராமலிங்கம் wrote:

உத்தரப் பிரதேச மாநிலம், மலிகாபாத்தில் இருக்கும் தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிறுவன மாணவர்களும், பேராசிரியர்களும் இணைந்து 2007 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையிலான தொடர் ஆய்வுகளின் பயனாக கண்டுபிடித்தது தான் இந்த ஊதா நிற மாம்பழ வகைகள். அவர்களது ஆராய்ச்சியின் ஒரே நோக்கம் உலகம் முழுதும் உள்ள சர்க்கரை நோயாளிகளின் மாம்பழ தாகத்தைத் தீர்ப்பதே! ஆகவே அவர்களும் பயமின்று ரசித்து உண்ணும் வகையில் இப்படியோர் மாம்பழத்தை புளூ பெர்ரி பழத்துடன் இணைத்துக் கண்டறிந்தனர். இனி உலகம் முழுவதிலும் உள்ள சர்க்கரை நோயாளிகளின் மாம்பழ ஆசையைத் தீர்க்க உலகளவில் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படக்கூடிய பழமும் இதுவாகவே இருக்கக் கூடும்.

நன்றி
தினமணி
மேற்கோள் செய்த பதிவு: 1262084

வாவ் !...பழங்களின் ராணி இந்த மற்றுமொறு இனிய முகம்..............வரவேற்போம்............இதனால்  நம் நாட்டு விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கட்டும் புன்னகை ..............நிறைய பணம் கிடைக்கட்டும் புன்னகை

Post by SK on Tue Mar 13, 2018 10:14 am

ஐயா இந்த பதிவு ஏற்கனவே ஈகரையில் நீங்கள் விடுமுறையில் இருந்தபோது வந்துள்ளது

http://www.eegarai.net/t143872-topic#1261609

avatar
SK
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4994
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Mar 13, 2018 10:29 am

@SK wrote:ஐயா இந்த பதிவு ஏற்கனவே ஈகரையில் நீங்கள் விடுமுறையில் இருந்தபோது வந்துள்ளது

http://www.eegarai.net/t143872-topic#1261609

மேற்கோள் செய்த பதிவு: 1262147
@SK wrote:ஐயா இந்த பதிவு ஏற்கனவே ஈகரையில் நீங்கள் விடுமுறையில் இருந்தபோது வந்துள்ளது

http://www.eegarai.net/t143872-topic#1261609

மேற்கோள் செய்த பதிவு: 1262147
நன்றி நண்பரே இந்த தகவலுக்கு.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6922
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Mar 13, 2018 10:37 am

@krishnaamma wrote:
@பழ.முத்துராமலிங்கம் wrote:

உத்தரப் பிரதேச மாநிலம், மலிகாபாத்தில் இருக்கும் தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிறுவன மாணவர்களும், பேராசிரியர்களும் இணைந்து 2007 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையிலான தொடர் ஆய்வுகளின் பயனாக கண்டுபிடித்தது தான் இந்த ஊதா நிற மாம்பழ வகைகள். அவர்களது ஆராய்ச்சியின் ஒரே நோக்கம் உலகம் முழுதும் உள்ள சர்க்கரை நோயாளிகளின் மாம்பழ தாகத்தைத் தீர்ப்பதே! ஆகவே அவர்களும் பயமின்று ரசித்து உண்ணும் வகையில் இப்படியோர் மாம்பழத்தை புளூ பெர்ரி பழத்துடன் இணைத்துக் கண்டறிந்தனர். இனி உலகம் முழுவதிலும் உள்ள சர்க்கரை நோயாளிகளின் மாம்பழ ஆசையைத் தீர்க்க உலகளவில் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படக்கூடிய பழமும் இதுவாகவே இருக்கக் கூடும்.

நன்றி
தினமணி
மேற்கோள் செய்த பதிவு: 1262084

வாவ் !...பழங்களின் ராணி இந்த மற்றுமொறு இனிய முகம்..............வரவேற்போம்............இதனால்  நம் நாட்டு விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கட்டும் புன்னகை ..............நிறைய பணம் கிடைக்கட்டும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1262142
இந்த கலரில் நிறைய புளிப்பு சுவையுள்ள ஊறுகாய் மாங்காய் எங்க தோட்டத்தில் இருந்த்து.
இது பழத்திற்கு உகந்த்து அல்ல.
ஊறுகாய் காய் என்றே அழைப்பர்.
இந்த மரம் ஒரு சித்திரை பேய் காற்றில் வேறோடு சாய்ந்து விட்டது.
நனறி அம்மா.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6922
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Mar 13, 2018 10:39 am

@krishnaamma wrote:
@பழ.முத்துராமலிங்கம் wrote:

சாதாரண வகை மாம்பழங்களில் 96 சதவிகிதம் குளுகோஸ் இடம் பெற்றிருக்கும். ஆனால், சர்க்கை நோயாளிகளுக்கென விளைவிக்கப்படக் கூடிய இவ்விதமான சிறப்பு வகை மாம்பழங்களில் 82 சதவிகிதம் சுக்ரோசும், 18 சதவிகிதம் குளுகோஸும் இருக்கும். இந்த மாம்பழங்களுக்கு யூரியா, உரம் என எதுவும் தேவையில்லை.இயற்கையாகவே இந்த வகை மாம்பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த பாக்டீரியாக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதால் இது இயற்கையாகவே ஊட்டமாக வளரும். இவ்வகை மாம்பழங்கள் தற்போது மாம்பழம் சார்ந்து உருவாகக் கூடிய பழரசத் தயாரிப்பு மற்றும் ஜாம் தயாரிப்பு உள்ளிட்ட பிற உணவுப் பொருள் சந்தையிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்திய சீதோஷ்ண நிலையில் மிக அருமையான மகசூலைத் தரும் வகையில் வளரக்கூடிய இவ்வகை மாம்பழங்கள் இந்தியாவிலிருக்கும் அனைத்து விதமான மண் வகைகளிலும் வளர்வதற்கு ஏற்றது. இதில் சர்க்கரையின் அளவு குறைவு என்றாலும் நம் நாட்டு மாம்பழங்களோடு சுவையில் போட்டியிடக்கூடியதாக இன்னும் இது வளரவில்லை. சுவை மற்றும் சத்துக்கள் விஷயத்தில் இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் நாட்டு மாம்பழங்கள் தான் என்றுமே சிறந்தவை. ஆனால், சர்க்கரை நோயாளிகளைப் பொருத்தவரை அவ்வகை மாம்பழங்களில் இயற்கையாகவே இருக்கும் அதீத சர்க்கரை ஆபத்தானது என்பதால் இவ்வகை ஊதா நிற மாம்பழங்களுக்கு உலகச் சந்தையில் மிகுந்த முக்கியத்துவம் கிட்டியுள்ளது என்பதை மறுக்க முடியாது.
மேற்கோள் செய்த பதிவு: 1262083

விவரங்கள் நன்றாக உள்ளன ஐயா, ஆனால் இன்னும் சந்தை இல் பார்க்கவில்லையே நாங்கள்..........நீங்கள் பார்த்துள்ளீர்களா  ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1262140

சந்தைக்கு வந்தால் சர்க்கரை நோயாளிக்கு வரப்பிரசாதம்
நன்றி அம்மா
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6922
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா?

Post by krishnaamma on Tue Mar 13, 2018 10:44 am

@SK wrote:ஐயா இந்த பதிவு ஏற்கனவே ஈகரையில் நீங்கள் விடுமுறையில் இருந்தபோது வந்துள்ளது

http://www.eegarai.net/t143872-topic#1261609

மேற்கோள் செய்த பதிவு: 1262147

நன்றி செந்தில்......நானும் விடுமுறை இல் இருந்துள்ளேன்....எனவே , புதிய தகவல் என்று நினைத்துக்கொண்டேன்.....இரண்டு திரிகளை யும் இணைத்து  விடுகிறேன் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா?

Post by krishnaamma on Tue Mar 13, 2018 10:47 am

@பழ.முத்துராமலிங்கம் wrote:
இந்த கலரில் நிறைய புளிப்பு சுவையுள்ள ஊறுகாய் மாங்காய் எங்க தோட்டத்தில் இருந்த்து.
இது பழத்திற்கு உகந்த்து அல்ல.
ஊறுகாய் காய் என்றே அழைப்பர்.
இந்த மரம் ஒரு சித்திரை பேய் காற்றில் வேறோடு சாய்ந்து விட்டது.
நனறி அம்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1262153

ஓ...அப்படியா ஐயா, நான் பார்த்தது இல்லை புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா?

Post by krishnaamma on Tue Mar 13, 2018 10:48 am

@பழ.முத்துராமலிங்கம் wrote:

சந்தைக்கு வந்தால் சர்க்கரை நோயாளிக்கு வரப்பிரசாதம்
நன்றி அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1262154

ஆமாம், சரியாக சொன்னீர்கள் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா?

Post by SK on Tue Mar 13, 2018 5:00 pm

@krishnaamma wrote:
@SK wrote:ஐயா இந்த பதிவு ஏற்கனவே ஈகரையில் நீங்கள் விடுமுறையில் இருந்தபோது வந்துள்ளது

http://www.eegarai.net/t143872-topic#1261609

மேற்கோள் செய்த பதிவு: 1262147

நன்றி செந்தில்......நானும் விடுமுறை இல் இருந்துள்ளேன்....எனவே , புதிய தகவல் என்று நினைத்துக்கொண்டேன்.....இரண்டு திரிகளை யும் இணைத்து  விடுகிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1262156

நன்றி நன்றி
avatar
SK
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4994
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா?

Post by T.N.Balasubramanian on Tue Mar 13, 2018 5:40 pm

@krishnaamma wrote:விவரங்கள் நன்றாக உள்ளன ஐயா, ஆனால் இன்னும் சந்தை இல் பார்க்கவில்லையே நாங்கள்..........நீங்கள் பார்த்துள்ளீர்களா ? புன்னகை

ayyasami ram அவர்கள் சந்தையில் 7 தேதி மார்ச் அன்று வந்து விட்டது.நானும் இன்றுதான் பார்த்தேன்.
யாரோ, அழகாக இருக்கிறது என்று கடத்தி விட்டார்கள் என எண்ணுகிறேன்.கடைசியாக பார்த்தது SK தான். புது இன்னிங்ஸ் ஆரம்பிக்கணும் என்று வேறு சொல்லிக்கொண்டு இருந்தார்.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21489
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா?

Post by SK on Tue Mar 13, 2018 6:10 pm

ஐயா புது இன்னிங்க தான் அனால் அதே அணிதான்

அணி மாறினால் அடி விழும்

கவிதா படப்பாடாக மாறிவிடுவாள்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4994
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா?

Post by T.N.Balasubramanian on Tue Mar 13, 2018 6:15 pm

@SK wrote:ஐயா புது இன்னிங்க தான் அனால் அதே அணிதான்

அணி மாறினால் அடி விழும்

கவிதா படப்பாடாக மாறிவிடுவாள்
மேற்கோள் செய்த பதிவு: 1262209

சரி  நமக்கு ஒரு ட்ரம்ப் கார்ட் கிடைத்திருக்கு.
சரியான சமயத்தில்  உபயோகப்படுத்திக்கொள்ளவேண்டும்.
புன்னகை

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21489
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா?

Post by SK on Wed Mar 14, 2018 4:26 pm

@T.N.Balasubramanian wrote:
@SK wrote:ஐயா புது இன்னிங்க தான் அனால் அதே அணிதான்

அணி மாறினால் அடி விழும்

கவிதா படப்பாடாக மாறிவிடுவாள்
மேற்கோள் செய்த பதிவு: 1262209

சரி  நமக்கு ஒரு ட்ரம்ப் கார்ட் கிடைத்திருக்கு.
சரியான சமயத்தில்  உபயோகப்படுத்திக்கொள்ளவேண்டும்.
புன்னகை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1262210

நல்லது ஐயா

அந்த பதிவு எனக்கு தெரியாமல்எனது பக்கத்தில் பதியப்பட்டு விட்டது
அந்த பதிவை போட்ட அட்மினை நீக்கிவிட்டேன்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4994
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா?

Post by T.N.Balasubramanian on Wed Mar 14, 2018 4:32 pm

சான்ஸே இல்லை.அதற்கு நான் பொறுப்பும் இல்லை.
படபடப்பாக பட்டாசு வெடிக்கும் நாளை எதிர்பார்க்கிறேன்..

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21489
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா?

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum