ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 ayyasamy ram

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 ayyasamy ram

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 ayyasamy ram

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

வெறுப்பா இருக்கு!
 ayyasamy ram

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 ayyasamy ram

வணக்கம் நண்பர்களே
 அம்புலிமாமா

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 ayyasamy ram

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

சிந்திக்க சில நொடிகள்
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ayyasamy ram

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 T.N.Balasubramanian

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
 krishnaamma

சாப்பாட்டுப் புராணம் சமஸ்
 ajaydreams

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வெயிலில் உரிந்த கால்கள்... கண் கலங்கவைத்த மகாராஷ்ட்ரா விவசாயிகள்

View previous topic View next topic Go down

வெயிலில் உரிந்த கால்கள்... கண் கலங்கவைத்த மகாராஷ்ட்ரா விவசாயிகள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Mar 15, 2018 6:35 pm

மகாராஷ்ட்ராவில் விவசாயிகள் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. முதன்முறையாக மகாராஷ்ட்ர அரசு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்து வழியாக உறுதி மொழி அளித்துள்ளது. கடன் தள்ளுபடிக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து, நாசிக்கிலிருந்து 6 நாள்கள் நடந்தே மும்பைக்கு 35,000 விவசாயிகள் வந்தடைந்தனர். அப்படி வந்தவர்களில் பெரும்பாலோனோர் கால்களில் காலணி அணிந்திருக்கவில்லை. சிலரோ பிய்ந்த காலணியை அணிந்திருந்தனர். இன்னும் சிலரோ செருப்புக் காலணியோடு பயணத்தைத் தொடங்கி முடிக்கும்போது வெறுங்காலால் முடித்தனர்.


சுமார் 180 கிலோ மீட்டர் தூரம் நடந்து மும்பை வந்தவர்களிடம் மும்பை மக்கள் பெரும் அன்பு காட்டினர். டப்பாவாலாக்கள் உணவு அளிக்க பல்வேறு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். மும்பையில் விவசாயிகள் தங்கிய தினங்களில திருமணம், ஹோட்டல்களில் எஞ்சிய உணவுகளை டப்பாவாலாக்கள் சேகரித்து உணவளித்தனர். மும்பை வரும் விவசாயிகள் காய்ந்த வயிறுடன் நடக்கக் கூடாது என்பதற்காக ஆங்காங்கே மும்பையின் பிரத்யேக உணவான வடபாவு வைக்கப்பட்டிருந்தது. அதோடு, ஸ்நாக்ஸ், குடிநீர் பாட்டில்கள் கொடுக்கப்பட்டன. வழியெங்கிலும் விவசாயிகளுக்கு உதவுவதற்காகச் சிறப்பு மருத்துவக் குழுவினரும் முகாமிட்டிருந்தனர். பேரணியில் பங்கேற்றவர்களில் அதிகமானோர் 60 வயதை எட்டியவர்கள்.
கொடும் வெயிலில் உரிந்த கால்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர். ஏற்கெனவே, போக்குவரத்தில் சிக்கித் திணறும் மும்பை நகருக்குள் 35,000 நடைப்பயணம் நடத்தினாலும் எந்தவிதமான அசம்பாவிதமும் இல்லாமல் பேரணி நிறைவுற மும்பை போலீஸ் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. மும்பையில் விக்டோரியா டெர்மினஸ் ரயில் நிலையம் அருகேயுள்ள ஆசாத் மைதானத்தில் விவசாயிகள் தங்கினர். இங்கும் மருத்துவக் குழுவினர் விவசாயிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
விவசாயிகளிடம் மும்பை மக்கள் காட்டிய பரிவு விவசாயிகளின் கண்களிலிருந்து நீர் சொரிய வைத்தது. அகில இந்திய கிஷான் சபா இந்த நடைப்பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.
நன்றி
விகடன்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7638
மதிப்பீடுகள் : 1760

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum