ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 ayyasamy ram

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

சிந்திக்க சில நொடிகள்
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ayyasamy ram

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 T.N.Balasubramanian

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
 krishnaamma

சாப்பாட்டுப் புராணம் சமஸ்
 ajaydreams

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 ayyasamy ram

பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
 SK

சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
 Meeran

சிரிப்பின் பயன்கள்
 ஜாஹீதாபானு

முடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்
 SK

தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
 SK

இன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்
 SK

மான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி
 SK

புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை

View previous topic View next topic Go down

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை

Post by ayyasamy ram on Sun Mar 18, 2018 6:37 am


-

நடிகை சுருதிஹாசனுக்கு ‘சபாஷ் நாயுடு’ என்ற ஒரு படம்
மட்டும் கைவசம் உள்ளது. வேறு புதிய படங்களுக்கு ஒப்பந்தம்
ஆகவில்லை.

சினிமாவை விட்டு விலகப் போகிறீர்களா? என்று கேட்டபோது
முழு நேரமும் சினிமாவிலேயே இருக்க முடியாது.

இசை, சொந்த வாழ்க்கை என்று எனக்கு இன்னொரு உலகமும்
இருக்கிறது. நல்ல கதைகள் அமைந்தால் நடிப்பேன் என்றார்.

சுருதிஹாசனுக்கும், லண்டன் நடிகர் மைக்கேலுக்கும் காதல்
மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும்
ஜோடியாக சுற்றும் படங்களும் இணையதளங்களில் பரவி
வருகிறது. இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள
திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனை சுருதிஹாசன் இன்னும் உறுதிபடுத்தவில்லை.

இந்த நிலையில் தனக்கு கமல்ஹாசன் சில அறிவுரைகள்
கூறியிருப்பதாக ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது:-

“தினமும் படுக்கைக்கு செல்லும்போது அன்று நடந்த
விஷயங்களை சிந்தித்து பார்க்க வேண்டும் என்று எனது தந்தை
கூறியிருக்கிறார். யாரையெல்லாம் சந்தித்தோம். அவர்களிடம்
எப்படி பழகினோம். ஏதேனும் தவறு செய்தோமா, யார்
மனதையாவது நோகடித்தோமா? என்ன நல்ல விஷயங்கள்
செய்தோம்? என்பதையெல்லாம் ஞாபகத்துக்கு கொண்டுவர
வேண்டும்.

அப்படி செய்வதன் மூலம் நன்றாக தூக்கம் வரும். ஏதேனும்
தவறு செய்து இருந்தால் வாழ்க்கையில் மீண்டும் அதை செய்ய
மாட்டோம். என்றெல்லாம் அவர் அறிவுரை கூறியிருக்கிறார்.

அதை தூங்கப் போகும்போது பின்பற்றுகிறேன். இதனால்
நன்றாக தூக்கம் வருகிறது. வாழ்க்கையும் செம்மையாக
மாறி இருக்கிறது. ரசிகர்களும் இதை செய்து பார்க்கலாம்.”

இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.
-
-------------------------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35942
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

Re: மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Mar 18, 2018 9:37 am

படுக்கும் முன் அன்று நடந்ததை
நினைத்து பார்த்தால் தூக்கமே
வராது.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7638
மதிப்பீடுகள் : 1760

View user profile

Back to top Go down

Re: மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை

Post by krishnanramadurai on Sun Mar 18, 2018 9:01 pm

முற்காலத்தில் தியானம் விடியற்காலையில்
கலிகாலத்தில் படுக்கும்முன்
முற்காலத்தில் தவறு செய்யும்முன் சிந்தனை
கலிகாலத்தில் தவறு செய்தபின் சிந்தனை
ஒரு சந்தோசம்
அப்பா அறிவுரை கூறலாம் என்பதே!
அது கூட தனி மனித சுதந்திரத்தை தகர்க்கும் என்று நினைக்கும் வீட்டில், நாட்டில்.

krishnanramadurai
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 146
மதிப்பீடுகள் : 53

View user profile

Back to top Go down

Re: மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை

Post by SK on Mon Mar 19, 2018 11:23 am

பகல் பூரா நடந்ததை ராத்திரி பூரா நினைச்சிட்டு இருந்தா எப்போ தூங்குவீங்க

கண்ணா மூடிட்டு
1 2 3 . . . . . . . . . . . . என்னுங்க தூக்கம் வரும்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5677
மதிப்பீடுகள் : 1012

View user profile

Back to top Go down

Re: மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum