ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 T.N.Balasubramanian

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 ரா.ரமேஷ்குமார்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 ராஜா

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 Dr.S.Soundarapandian

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 பழ.முத்துராமலிங்கம்

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 ஜாஹீதாபானு

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி

View previous topic View next topic Go down

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி

Post by ayyasamy ram on Tue Mar 20, 2018 7:22 am


-
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் தேர்வுகளில்
இயங்கி வரும் தனது கார்களை எதிர்காலத்தில் ஹைப்ரிட்
அல்லது முழு மின்சார திறனில் தயாரிக்க மாருதி சுஸுகி
ஆயத்தமாகி வருகிறது.

அதன்படி, அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் ஆல்டோ,
செலிரியோ தொடங்கி பலேனோ, பிரிஸ்ஸா போன்ற
கார்கள் வரை மின்சாரம் அல்லது ஹைப்ரிட் திறனுக்கு
மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பிட்ட இந்த கார்கள் அடுத்தடுத்து புதிய தலைமுறை
மாடலாக மாற்றப்படும்போது, அவை மின்சாரம் அல்லது
ஹைப்ரிட் தேர்வுகளில் வெளிவரும்.

2030-ம் ஆண்டிற்குள் இந்தியாவின் வாகன பயன்பாட்டை
மின்சார ஆற்றலுக்கு மாற்ற மத்திய அரசு காலக்கெடு
நிர்ணயித்துள்ளது. இந்த காலவரையை அடைவதற்குள்
பல நிறுவனங்களின் மின்சாரம் மற்றும் ஹைப்ரிட் கார்கள்
விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்தியாவில் மாருதி விற்பனை செய்துவரும்
சியாஸ் மற்றும் எர்டிகா கார்கள் மைல்டு-டீசல் ஹைப்ரிட்
தேர்வில் விற்பனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன்காரணமாக பெட்ரோல், டீசலுக்கு மாற்றான ஆற்றலில்
வாகனங்களை தயாரிக்கும் பணியை மாருதி சுஸுகி முன்பே
தொடங்கி நடத்தி வருகிறது.

இந்தியாவில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு
அது திருத்தப்பட்டபோது மைல்டு-ஹைப்ரிட் மற்றும்
முழு-ஹைப்ரிட் வாகனங்களுக்கு வரி விதிப்பு அதிகப்படுத்தப்
பட்டது. அதேபோல மின்சார ஆற்றலில் இயங்கும் வாகனங்கள்
ஜிஎஸ்டி-க்கு கீழ் 12 சதவீத வரி விதிப்பை பெறுகின்றன.

ஹைப்ரிட் வாகனங்களுக்கான வரி விதிப்பில் அரசு எந்த
மாற்றத்தையும் செய்வதாக இல்லை. இது பல்வேறு வாகன
தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரிய அதிருப்தியாக
இருக்கின்றன.

இதன்காரணமாகவே மாருதி சுஸுகி தொடங்கி புதியதாக
கால்பதிக்கும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பல
ஹைப்ரிட் திறனை விட மின்சார ஆற்றல் பெற்ற வாகனங்களை
தயாரிக்க அதிகம் ஆர்வம் காட்டுகின்றன.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூர், கர்நாடகாவின்
தலைநகர் பெங்களூரில் மின்சார வாகனங்களுக்கு அடிப்படை
கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்தனை ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் எரிவாயுக்களை
நம்பி வாகன பயன்பாட்டை செய்து வந்த நாட்டில், ஒரு பெரிய
மாற்றத்தை வித்திடும் முயற்சி மிகப்பெரியது.

அதற்கு தற்போதில் இருந்தே பணிகளை தொடங்கினால்
மட்டுமே திட்டம் சாத்தியப்படும். ஆனால், மத்தியரசு இந்த
முயற்சியில் அலட்சியம் காட்டுவதாகவே குற்றச்சாட்டுகள்
எழுந்துள்ளன.

தனது மின்சார கார், விலை விவரத்தை மாருதி
வெளியிடவில்லை.
-
--------------------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35981
மதிப்பீடுகள் : 11401

View user profile

Back to top Go down

Re: இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Mar 20, 2018 7:37 am

நல்ல முயற்சி ,மாருதி சுசுகி ஒரு காலத்தில் வாகன புரட்சியை ஏற்படுத்தியது.
மாருதி கார் வந்த பின்னர் சாலைகளில்
நிறைய கார்களை பார்த்தோம்.
அதேபோல் இனி நிறைய மின்சார
கார்களை எதிர் பார்க்கலாம்
நன்றி ஐயா
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7663
மதிப்பீடுகள் : 1786

View user profile

Back to top Go down

Re: இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி

Post by SK on Tue Mar 20, 2018 11:27 am

வாகன புகையால் ஏற்படும் மாசு கட்டுப்படும்

அனால் அதை சமன் செய்ய மாநகர பேருந்துகள் முயற்சி செய்யும்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5726
மதிப்பீடுகள் : 1061

View user profile

Back to top Go down

Re: இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum