ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மழைத்துளி
 பொற்கொடிமாதவன்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 SK

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 ஜாஹீதாபானு

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 SK

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 குழலோன்

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

முன்னாள் துணை வேந்தர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

View previous topic View next topic Go down

முன்னாள் துணை வேந்தர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

Post by ayyasamy ram on Sun Mar 25, 2018 2:04 am

சென்னை:
அண்ணா பல்கலை., மற்றும் அம்பேத்கார் பல்லை கழகத்தின்
முன்னாள் துணை வேந்தர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர்
சோதனை நடத்தினர்.

அண்ணா பல்கலை.,யின் முன்னாள் துணை வேந்தர் ராஜாராம்.
இவருக்கு சொந்தமாக சென்னை மற்றும் தேனியில் உள்ள
வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.

7 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது 20 கோடி
ரூபாய் மதிப்புள்ள 65 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும் அண்ணா பல்கலையின் பேராசிரியர்கள் தேர்விலும்
முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

ராஜாராம் பினாமி பெயரில் சில ஆம்னி பஸ்களை இயக்கி
வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அம்பேத்கர் சட்ட பல்கலைகழகத்தின் முன்னாள்
துணை வேந்தராக இருந்தவர் வணங்காமுடி. இவர் மீது
வெளிநாட்டு வாழ் இந்தியர் சேர்க்கையில் முறைகேடு
செய்ததாக வணங்காமுடி மற்றும் 5 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்
துறை வழக்கு பதிந்தது.

தொடர்ந்து 6-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட
சோதனையில் 74 ஆவணங்கள் மற்றும் 95 லட்சம் ரூபாய்
பறிமுதல் செய்யப்பட்டது.

முன்னாள் துணை வேந்தர்கள் வீ்ட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர்
நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து லஞ்ச
ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-
----------------------------------
தினமலர்

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36017
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: முன்னாள் துணை வேந்தர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

Post by T.N.Balasubramanian on Sun Mar 25, 2018 10:32 am

வேந்தர்கள் என்று இருப்பதால் அதிக செல்வம் சேர்வது இயற்கைதானே ayyasami ram !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21773
மதிப்பீடுகள் : 8206

View user profile

Back to top Go down

Re: முன்னாள் துணை வேந்தர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

Post by SK on Mon Mar 26, 2018 3:19 pm

அம்பேத்கர் சட்ட பல்கலைகழகத்தின் முன்னாள்
துணை வேந்தராக இருந்தவர்

சட்டம் தன் கடமையை செய்யுமா
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5774
மதிப்பீடுகள் : 1067

View user profile

Back to top Go down

Re: முன்னாள் துணை வேந்தர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

Post by T.N.Balasubramanian on Tue Mar 27, 2018 4:49 pm

ச(செ)ட்டப் படிப்பு படித்தவரா ?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21773
மதிப்பீடுகள் : 8206

View user profile

Back to top Go down

Re: முன்னாள் துணை வேந்தர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

Post by சிவனாசான் on Wed Mar 28, 2018 4:01 pm

சோதனை மட்டுமே தண்டனை ஏதுங்க ..இப்படியும் வாழ
நினைக்கின்றனரே. கொண்டு போவது ஒன்றுமில்லை>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2863
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: முன்னாள் துணை வேந்தர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Mar 28, 2018 4:37 pm

@T.N.Balasubramanian wrote:வேந்தர்கள் என்று இருப்பதால் அதிக செல்வம் சேர்வது இயற்கைதானே ayyasami ram !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1263935
வேந்தர்கள் படை எடுத்து வென்று செல்வம்
சேர்ப்பார்கள். இவர்கள் எங்கு படை எடுத்தார்கள்?
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7665
மதிப்பீடுகள் : 1791

View user profile

Back to top Go down

Re: முன்னாள் துணை வேந்தர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

Post by krishnanramadurai on Wed Mar 28, 2018 6:23 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:
@T.N.Balasubramanian wrote:வேந்தர்கள் என்று இருப்பதால் அதிக செல்வம் சேர்வது இயற்கைதானே ayyasami ram !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1263935
வேந்தர்கள் படை எடுத்து வென்று செல்வம்
சேர்ப்பார்கள். இவர்கள் எங்கு படை எடுத்தார்கள்?
மேற்கோள் செய்த பதிவு: 1264308
பாரி வேந்தரும் அப்படித்தானா ?
தாங்கள் அறிவீரோ?

krishnanramadurai
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 146
மதிப்பீடுகள் : 53

View user profile

Back to top Go down

Re: முன்னாள் துணை வேந்தர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

Post by T.N.Balasubramanian on Wed Mar 28, 2018 6:58 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:
@T.N.Balasubramanian wrote:வேந்தர்கள் என்று இருப்பதால் அதிக செல்வம் சேர்வது இயற்கைதானே ayyasami ram !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1263935
வேந்தர்கள் படை எடுத்து வென்று செல்வம்
சேர்ப்பார்கள். இவர்கள் எங்கு படை எடுத்தார்கள்?
மேற்கோள் செய்த பதிவு: 1264308
@பழ.முத்துராமலிங்கம் wrote:

@T.N.Balasubramanian wrote:வேந்தர்கள் என்று இருப்பதால் அதிக செல்வம் சேர்வது இயற்கைதானே ayyasami ram !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1263935
வேந்தர்கள் படை எடுத்து வென்று செல்வம்
சேர்ப்பார்கள். இவர்கள் எங்கு படை எடுத்தார்கள்?
மேற்கோள் செய்த பதிவு: 1264308

அந்த காலத்திற்கும் இந்த காலத்திற்கும் ஒரு சிறு வித்தியாசம் .
அந்த காலத்தில் வேந்தரை நாடினார்கள் மந்திரிகள்.
இந்த காலத்தில் துணை வேந்தர்கள் மந்திரிகளை நாடி செல்வம் சேர்க்கிறார்கள்..

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21773
மதிப்பீடுகள் : 8206

View user profile

Back to top Go down

Re: முன்னாள் துணை வேந்தர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum