ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வணக்கம் நண்பர்களே
 அம்புலிமாமா

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 ayyasamy ram

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

சிந்திக்க சில நொடிகள்
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ayyasamy ram

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 T.N.Balasubramanian

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
 krishnaamma

சாப்பாட்டுப் புராணம் சமஸ்
 ajaydreams

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 ayyasamy ram

பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
 SK

சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
 Meeran

சிரிப்பின் பயன்கள்
 ஜாஹீதாபானு

முடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்
 SK

தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
 SK

இன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்
 SK

மான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அதிர்ச்சி செய்தி- அதிரடியாக உயரும் விலை: ஏப்ரல் 1 முதல் அமல்

View previous topic View next topic Go down

அதிர்ச்சி செய்தி- அதிரடியாக உயரும் விலை: ஏப்ரல் 1 முதல் அமல்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Mar 27, 2018 1:01 pm

தமிழகத்தில் 20 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இக்கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் 461 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் 42 சுங்கச் சாவடிகள் (டோல்கேட்) உள்ளன. இந்த சுங்கச் சாவடிகளுக்கு மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி 1992 -ஆம் ஆண்டு போடப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ஆம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்திலிருந்து ஆண்டுக்கு ஒருமுறை 10 முதல் 15 சதவீதம் கட்டணம் அதிகரிக்கப்படுகிறது. இதன்படி, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 22 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 20 சுங்க சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.கட்டணம் உயரும் சுங்கச் சாவடிகள்: கன்னியூர் (கோவை), பட்டறை பெரும்புதூர் (திருத்தணி) சூரப்பட்டு (திருவள்ளூர்), வானகரம் (திருவள்ளூர்), பரனூர் (விழுப்புரம்), ஆத்தூர் (சேலம்), கிருஷ்ணகிரி, சாலைபுதூர் (தூத்துக்குடி), பள்ளிகொண்டான் (வேலூர்), வாணியம்பாடி (வேலூர்), எட்டூர் வட்டம் (நெல்லை), கப்பலூர் (நெல்லை), நாங்குநேரி (நெல்லை), புதுக்கோட்டை, சிட்டம்பட்டி (திருச்சி), பூதக்குடி (மதுரை), லெம்பலாக்குடி(சிவகங்கை), லட்சுமணப்பட்டி (சிவகங்கை), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), சென்னசமுத்திரம் (காஞ்சிபுரம்) ஆகிய 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
எவ்வளவு கட்டணம்?: அதாவது 52 கி.மீ. நீளமுள்ள சாலையில் கார், ஜீப், வேன் ஆகிய வாகனங்கள் ஒரு முறை செல்ல ரூ.55லிருந்து ரூ.60 ஆகவும், இலகு ரக வர்த்தக வாகனம், இலகு ரக சரக்கு வாகனம், மினி பஸ் போன்றவற்றுக்கு ரூ.90லிருந்து ரூ.95 ஆகவும், லாரி, ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.190 லிருந்து ரூ.195 ஆகவும், 3 ஆக்ஸில் வர்த்தக வாகனங்களுக்கு ரூ.205 லிருந்து ரூ.215 ஆகவும், கனரக வாகனங்களுக்கு ரூ.295 லிருந்து ரூ.305 ஆகவும், பெரிதாக்கப்பட்ட வாகனங்கள் ரூ.360லிருந்து ரூ.375ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இச்சுங்கக் கட்டண உயர்வு காரணமாக சரக்கு வாகனங்களின் சேவைக் கட்டணமும் உயர்த்தப்படும் என்பதால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம், இக்கட்டண உயர்வு காரணமாக ஆம்னி பேருந்துகளின் கட்டணமும் உயர்த்தப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
வாகன ஓட்டிகள் புகார்: சுங்கக் கட்டணத்தை வசூலிக்கும் தனியார் நிறுவனங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளை முறையாக பராமரிப்பதில்லை. ஆனால், அச்சாலைகளின் பராமரிப்புப் பணி என்ற பெயரில் ஆண்டுக்கு இரண்டு முறை சுங்கக் கட்டணத்தை உயர்த்துகின்றனர். பராமரிப்பே இல்லாத இந்த நெடுஞ்சாலைகளுக்கு எதற்காக கட்டணத்தை இப்படி உயர்த்துகின்றனர் எனத் தெரியவில்லை. தொடர்ந்து இதுபோன்று கட்டணத்தை உயர்த்தி வருவதால் அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும் என வாகன ஓட்டிகள் எச்சரிக்கின்றனர்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறும்போது, " தமிழகத்தைப் பொறுத்தவரை 42 சுங்கச் சாவடிகளில் 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில், ஒரே நாளில் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று திரும்பி வர ரூ.5 முதல் ரூ. 20 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது' என்றனர் அவர்கள்.
நன்றி
தினமணி
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7638
மதிப்பீடுகள் : 1760

View user profile

Back to top Go down

Re: அதிர்ச்சி செய்தி- அதிரடியாக உயரும் விலை: ஏப்ரல் 1 முதல் அமல்

Post by T.N.Balasubramanian on Tue Mar 27, 2018 7:05 pm

தண்டமான ரோடுகளுக்கு அழுகின்ற தண்டம்
ஒன்றாக சேர்ந்து , MP MLA சம்பள உயர்வாக
மாறுகிறது.
ஆற்றவேண்டிய கடமைகள் ஆற்றாமல் இருப்பதற்கும்
பேசவேண்டிய சமயத்தில்  வீடியோ பார்த்து கொண்டு இருப்பதற்கும்
இவர்களுக்கு சம்பள உயர்வு.
திராவிட கட்சிகள் செய்யும் இலவச ஏமாற்று உத்திகள் போல்,
தங்கள் ஆட்சியின் குறைபாடுகளை வெளிக்கொணராமல் இருக்க
காட்டப்பட்டுள்ள சம்பள உயர்வு என்கின்ற இலஞ்சம் என்றே மக்கள் மத்தியில் பேச்சு.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21749
மதிப்பீடுகள் : 8199

View user profile

Back to top Go down

Re: அதிர்ச்சி செய்தி- அதிரடியாக உயரும் விலை: ஏப்ரல் 1 முதல் அமல்

Post by ayyasamy ram on Tue Mar 27, 2018 7:10 pm

அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35942
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

Re: அதிர்ச்சி செய்தி- அதிரடியாக உயரும் விலை: ஏப்ரல் 1 முதல் அமல்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Mar 27, 2018 7:52 pm

@T.N.Balasubramanian wrote:தண்டமான ரோடுகளுக்கு அழுகின்ற தண்டம்
ஒன்றாக சேர்ந்து , MP MLA சம்பள உயர்வாக
மாறுகிறது.
ஆற்றவேண்டிய கடமைகள் ஆற்றாமல் இருப்பதற்கும்
பேசவேண்டிய சமயத்தில்  வீடியோ பார்த்து கொண்டு இருப்பதற்கும்
இவர்களுக்கு சம்பள உயர்வு.
திராவிட கட்சிகள் செய்யும் இலவச ஏமாற்று உத்திகள் போல்,
தங்கள் ஆட்சியின் குறைபாடுகளை வெளிக்கொணராமல் இருக்க
காட்டப்பட்டுள்ள சம்பள உயர்வு என்கின்ற இலஞ்சம் என்றே மக்கள் மத்தியில் பேச்சு.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1264211
தண்டம் கட்டி தான் ஆகவேண்டும்.
இந்த ரோட்டில் போகவேண்டும் என்ற
சூழ்நிலை.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7638
மதிப்பீடுகள் : 1760

View user profile

Back to top Go down

Re: அதிர்ச்சி செய்தி- அதிரடியாக உயரும் விலை: ஏப்ரல் 1 முதல் அமல்

Post by Dr.S.Soundarapandian on Tue Mar 27, 2018 10:01 pm

அநியாயம் அநியாயம் அநியாயம்
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4497
மதிப்பீடுகள் : 2387

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: அதிர்ச்சி செய்தி- அதிரடியாக உயரும் விலை: ஏப்ரல் 1 முதல் அமல்

Post by SK on Wed Mar 28, 2018 9:53 am

என்னிடம் இருப்பதோ 2 சக்கர வாகனம்
சுங்கச் சாவடி பக்கம் நான் ஏன் போகணும்
ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5677
மதிப்பீடுகள் : 1012

View user profile

Back to top Go down

Re: அதிர்ச்சி செய்தி- அதிரடியாக உயரும் விலை: ஏப்ரல் 1 முதல் அமல்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Mar 28, 2018 11:17 am

avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7638
மதிப்பீடுகள் : 1760

View user profile

Back to top Go down

Re: அதிர்ச்சி செய்தி- அதிரடியாக உயரும் விலை: ஏப்ரல் 1 முதல் அமல்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Mar 28, 2018 11:18 am

avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7638
மதிப்பீடுகள் : 1760

View user profile

Back to top Go down

Re: அதிர்ச்சி செய்தி- அதிரடியாக உயரும் விலை: ஏப்ரல் 1 முதல் அமல்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Mar 28, 2018 11:19 am

@SK wrote:என்னிடம் இருப்பதோ 2 சக்கர வாகனம்
சுங்கச் சாவடி பக்கம் நான் ஏன் போகணும்
ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!
மேற்கோள் செய்த பதிவு: 1264248
இரண்டு சக்கரத்திற்கும் போட வேண்டியது தான்!!!
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7638
மதிப்பீடுகள் : 1760

View user profile

Back to top Go down

Re: அதிர்ச்சி செய்தி- அதிரடியாக உயரும் விலை: ஏப்ரல் 1 முதல் அமல்

Post by சிவனாசான் on Wed Mar 28, 2018 3:20 pm

திருட்டு தனமாக கொண்டு செல்லும் பொருளுக்கு கேட்டதை லஞ்சமாக
கொடுத்து கொள்ளை அடிக்கும் மக்கள் நிறைந்த நாடாய் போய்விட்டது.
காவல் காப்போன் கடமையை மறந்து >>>>>>>>>>>>>காசுக்கு>>>>>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2859
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: அதிர்ச்சி செய்தி- அதிரடியாக உயரும் விலை: ஏப்ரல் 1 முதல் அமல்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Mar 28, 2018 3:25 pm

@சிவனாசான் wrote:திருட்டு தனமாக கொண்டு செல்லும் பொருளுக்கு கேட்டதை லஞ்சமாக
கொடுத்து கொள்ளை அடிக்கும் மக்கள் நிறைந்த நாடாய் போய்விட்டது.
காவல் காப்போன் கடமையை மறந்து >>>>>>>>>>>>>காசுக்கு>>>>>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1264283
உங்கள் பதிவு விரக்தியின் உச்சம்.
இங்கு இது பழகி போச்சு.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7638
மதிப்பீடுகள் : 1760

View user profile

Back to top Go down

Re: அதிர்ச்சி செய்தி- அதிரடியாக உயரும் விலை: ஏப்ரல் 1 முதல் அமல்

Post by சிவனாசான் on Wed Mar 28, 2018 3:37 pm

உண்மைதான் நன்றி அய்யா வணக்கம்.>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2859
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: அதிர்ச்சி செய்தி- அதிரடியாக உயரும் விலை: ஏப்ரல் 1 முதல் அமல்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Mar 28, 2018 4:17 pm

@சிவனாசான் wrote: உண்மைதான் நன்றி அய்யா வணக்கம்.>>>
மேற்கோள் செய்த பதிவு: 1264291
நன்றி ஐயா
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7638
மதிப்பீடுகள் : 1760

View user profile

Back to top Go down

Re: அதிர்ச்சி செய்தி- அதிரடியாக உயரும் விலை: ஏப்ரல் 1 முதல் அமல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum