ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வணக்கம் நண்பர்களே
 அம்புலிமாமா

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 ayyasamy ram

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

சிந்திக்க சில நொடிகள்
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ayyasamy ram

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 T.N.Balasubramanian

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
 krishnaamma

சாப்பாட்டுப் புராணம் சமஸ்
 ajaydreams

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 ayyasamy ram

பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
 SK

சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
 Meeran

சிரிப்பின் பயன்கள்
 ஜாஹீதாபானு

முடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்
 SK

தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
 SK

இன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்
 SK

மான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கர்நாடக சட்டசபைக்கு மே 12 ந்தேதி தேர்தல் ; வாக்கு எண்ணிக்கை மே 15

View previous topic View next topic Go down

கர்நாடக சட்டசபைக்கு மே 12 ந்தேதி தேர்தல் ; வாக்கு எண்ணிக்கை மே 15

Post by ayyasamy ram on Tue Mar 27, 2018 4:13 pm

புதுடெல்லி

கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி
நடந்து வருகிறது. மே மாதம் இறுதியில் சித்தராமையாவின் ஆட்சி
முடிவடைகிறது.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடத்துவதற்கு
தேர்தல் ஆணையம் முழுவீச்சில் தயாராகி உள்ளது.

கர்நாடகத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து
வருகிறது. அதாவது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின்
நம்பகத்தன்மை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள், பொது
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்
என்றும் தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கர்நாடக சட்டசபை தேர்தல் தொடர்பாக ஆலோசனை
நடத்துவதற்காக தலைமை தேர்தல் கமிஷனர் ஓம்பிரகாஷ் ராவத்
கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவுக்கு வந்து
அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி சென்றார்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35942
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

Re: கர்நாடக சட்டசபைக்கு மே 12 ந்தேதி தேர்தல் ; வாக்கு எண்ணிக்கை மே 15

Post by ayyasamy ram on Tue Mar 27, 2018 4:13 pm


இந்த நிலையில், இன்று தலைமை தேர்தல் கமிஷனர்
ஓம்பிரகாஷ் ராவத்டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதன் முக்கிய விவரங்கள் வருமாறு:-

* வாக்கு சீட்டு விவரங்கள் மாநில மொழியான கன்னடத்திலும்
அச்சிடப்பட்டு இருக்கும்.

* மாற்று திறனாளிகள் சிரம்மின்றி வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு
செய்யப்படும்.

* தேர்தலுக்காக, 99% புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள
அட்டை தயார்

* புகைப்படத்துடன் கூடிய வாக்கு சீட்டு ஒரு வாரத்திற்கு முன்பே
வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும்.

* வாக்காளர்களுக்கு உதவி செய்ய அனைத்து வாக்கு சாவடிகளில்
உதவி மையம் அமைக்கப்படும்

* வேட்பாளர்களின் செலவினத்தை கண்காணிக்க செலவின
பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர்

* தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது

* கர்நாடக தேர்தலுக்கும் காவிரி மேலாண்மை வாரியம்
அமைப்பதற்கும் தொடர்பு இல்லை.

* கர்நாடக சட்டபேரவைக்கு மே 12 ந்தேதி தேர்தல் நடைபெறும்.

* வாக்குரிமையை பயன்படுத்த அனைத்து வாக்காளர்களிடமும்
தேர்தல் ஆணையம் பரப்புரை மேற்கொண்டுள்ளது

* வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 17

* வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 24 ; 25 ந்தேதி
வேட்பு மனு பரிசீலனை 27 ந்தேது மனு வாபாஸ் வாங்க கடைசி
நாள்

* வாக்கு எண்ணிக்கை மே 15 நடைபெறும்
-
-----------------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35942
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

Re: கர்நாடக சட்டசபைக்கு மே 12 ந்தேதி தேர்தல் ; வாக்கு எண்ணிக்கை மே 15

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Mar 27, 2018 4:41 pm

இந்த சூழ்நிலையில் CMB அமைப்பது
நிச்சயம் நடக்காது. இனி தேர்தல் முடிந்து புது அரசு அமைந்து அவர்கள் முடிவு எடுக்க
முடிந்தது??????
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7638
மதிப்பீடுகள் : 1760

View user profile

Back to top Go down

Re: கர்நாடக சட்டசபைக்கு மே 12 ந்தேதி தேர்தல் ; வாக்கு எண்ணிக்கை மே 15

Post by மூர்த்தி on Tue Mar 27, 2018 6:59 pm

டூ லேட் தேர்தல் கமிஷனர் சார்.இன்று கர்நாடக மாநிலம் தேவநாகரியில் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் ,
அமித்ஷா, ‘சமீபத்தில் ஓய்வுபெற்ற உச்சநீதிபதி ஒருவர் பேசுகையில், ஊழல் அரசுக்கான போட்டி வைத்தால் அதில் எடியூரப்பா அரசு முதலிடம் பிடிக்கும்’ எனப் பேசினார். 

கொஞ்சம் டங்க் சிலிப்.

சொந்தச் செலவில் சூனியம் வைப்பது இதுதானோ?பதில்............

The #ShahOfLies finally speaks truth. Thank you @AmitShah
.twitter.com/WczQdUfw5U
— Siddaramaiah (@siddaramaiah) March 27, 2018

நன்றி-இணைய செய்திகள்.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 494

View user profile

Back to top Go down

Re: கர்நாடக சட்டசபைக்கு மே 12 ந்தேதி தேர்தல் ; வாக்கு எண்ணிக்கை மே 15

Post by T.N.Balasubramanian on Tue Mar 27, 2018 7:21 pm

CMB யா ??
எப்பிடி அய்யா அமையும்.
CMB அமைத்து ,கர்நாடகாவிற்கு எதிராக இருந்தால் ,அதை காங்கிரஸ் கேஷ் பண்ணும்.
BJP அவுட்.
அப்பிடியே அமைத்து, BJP ஜெயித்து வந்தால், ஆளப்போகும் BJP க்கு ப்ராப்லம் அதிகமாகும்.
இருதலை கொள்ளி தான் இன்றைய BJP க்கு , கா மே வா .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21749
மதிப்பீடுகள் : 8199

View user profile

Back to top Go down

Re: கர்நாடக சட்டசபைக்கு மே 12 ந்தேதி தேர்தல் ; வாக்கு எண்ணிக்கை மே 15

Post by M.Jagadeesan on Tue Mar 27, 2018 8:50 pm

CMB அமைக்காவிட்டால் , உச்சநீதி மன்றமே முன்வந்து , மோடி அரசைக் கலைக்க , ஜனாதிபதிக்கு சிபாரிசு செய்யவேண்டும் .

ஆனால் அது நடக்காது ; ஏனென்றால் , தேர்தல் ஆணையம் , நீதிமன்றங்கள் எல்லாமே BJP யின் சொல்படி ஆடுகின்றன . கர்நாடகாவின் தேர்தல் தேதியை BJP பிரமுகர் முன்கூட்டியே சொல்லுகிறார் என்றால் , தேர்தல் ஆணையம் BJP யின் கைப்பாவையாக இருக்கிறது என்றுதானே பொருள் ?

avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5085
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: கர்நாடக சட்டசபைக்கு மே 12 ந்தேதி தேர்தல் ; வாக்கு எண்ணிக்கை மே 15

Post by SK on Wed Mar 28, 2018 10:33 am

தேர்தல் ஆணையம் தேதியை அறிவிக்கும் முன் பா.ஜ.க பிரமுகர் அறிவித்தாராமே நல்ல ஜனநாயகம்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5677
மதிப்பீடுகள் : 1012

View user profile

Back to top Go down

Re: கர்நாடக சட்டசபைக்கு மே 12 ந்தேதி தேர்தல் ; வாக்கு எண்ணிக்கை மே 15

Post by T.N.Balasubramanian on Wed Mar 28, 2018 7:15 pm

BJP மற்றும் காங்கிரஸ் ரெண்டுமே தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை
அறிவிப்பதற்கே முன்னமே அறிவித்து விட்டது.
TN சேஷன் போன்ற தலைமை அதிகாரி இருந்தால் இது மாதிரி நடக்குமா?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21749
மதிப்பீடுகள் : 8199

View user profile

Back to top Go down

Re: கர்நாடக சட்டசபைக்கு மே 12 ந்தேதி தேர்தல் ; வாக்கு எண்ணிக்கை மே 15

Post by M.Jagadeesan on Thu Mar 29, 2018 1:18 pm

மோடி , அமித்ஷா பருப்பெல்லாம் சேஷனிடம் வேகாது .

இப்போது நீதிமன்றங்கள் , தேர்தல் ஆணையம் எல்லாமே BJP யின் கைப்பாவைகளாக மாறிவிட்டன .
சசிகலா முதலமைச்சர் ஆகக்கூடாது என்பதற்காக , அவசர அவசரமாக தீர்ப்பு சொல்லவைத்தார்கள் .
அதே உச்சநீதிமன்றம் CMB அமைக்கவேண்டும் என்றால் தட்டிக் கழிக்கிறார்கள் .

Scheme என்றால் என்ன என்றுகேட்டு மனு செய்யப் போகிறார்களாம் . அதன் தீர்ப்பு வருவதற்கு சில மாதங்கள் ஆகும் .

ஒருவேளை Scheme என்றால் CMB தான் என்று தீர்ப்பு வந்தால்கூட அதிலும் குழப்படி செய்வார்கள் .

CMB என்றால் Cavery Management Board ஆ
இல்லை Chief Ministers Board ஆ

என்று விளக்கம்கேட்டு மறுபடியும் கோர்ட்டுக்குப் போவார்கள் . இப்படியே காலத்தை ஓட்டிக்கொண்டிருப்பார்கள் .

ஆக மொத்தத்தில் தமிழ்நாட்டுக்குப் " பட்டை நாமம் " சாத்தத் தயாராகிவிட்டார்கள் !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5085
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: கர்நாடக சட்டசபைக்கு மே 12 ந்தேதி தேர்தல் ; வாக்கு எண்ணிக்கை மே 15

Post by T.N.Balasubramanian on Thu Mar 29, 2018 5:21 pm

தமிழர் ஒருவருக்கு பிரதமர் ஆகும் சந்தர்பம் கிடைத்தும்
தமிழர் ஒருவரால் தடை செய்யப்பட்டது.
தமிழர் ஓருவர் பிரதமர் ஆனால் ஒரு வேலை CMB வருமே.
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21749
மதிப்பீடுகள் : 8199

View user profile

Back to top Go down

Re: கர்நாடக சட்டசபைக்கு மே 12 ந்தேதி தேர்தல் ; வாக்கு எண்ணிக்கை மே 15

Post by M.Jagadeesan on Thu Mar 29, 2018 6:32 pm

ஓ ! நீங்கள் காமராஜரை சொல்கிறீரா ?

அவர் உயிருடன் இருந்தவரை , காவிரி நீர்ப் பங்கீட்டில் எந்தக்குழப்பமும் வரவில்லையே ! குழப்பம் எல்லாமே 1972 க்குப் பிறகுதானே வந்தது !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5085
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: கர்நாடக சட்டசபைக்கு மே 12 ந்தேதி தேர்தல் ; வாக்கு எண்ணிக்கை மே 15

Post by சிவனாசான் on Thu Mar 29, 2018 8:03 pm

தேர்தலே வேண்டாம் . சபையில் கூச்சல் குழப்பம் போட்டு
மேஜை நாற்காலியை உடைக்கவா!! மக்கள் வரிப்பணத்தை
வீணடிக்கவா வேண்டாம் தேர்தல்.உறுப்பிநர்கள் விவேகமாக
செயல்படுவதில்லை சிறுபிள்ளை தனமாக நடந்து கொள்வது
வெறுப்பை தறுகிறது.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2859
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: கர்நாடக சட்டசபைக்கு மே 12 ந்தேதி தேர்தல் ; வாக்கு எண்ணிக்கை மே 15

Post by T.N.Balasubramanian on Thu Mar 29, 2018 8:13 pm

@M.Jagadeesan wrote:ஓ ! நீங்கள் காமராஜரை சொல்கிறீரா ?

அவர் உயிருடன் இருந்தவரை , காவிரி நீர்ப் பங்கீட்டில் எந்தக்குழப்பமும் வரவில்லையே ! குழப்பம் எல்லாமே 1972 க்குப் பிறகுதானே வந்தது !
மேற்கோள் செய்த பதிவு: 1264483

காமராஜரை சொல்லவில்லை.

ஒரு தமிழருக்கு பிரதமர் பதவி வருகின்ற மாதிரி இருந்த சமயம் ஒரு தமிழனால்
தவிர்க்கப்பட்டது என்று கூறியுள்ளேன்.

மேலும் ஒரு தமிழர் பிரதமராக வந்தால்தான்  CMB வருமோ
என சந்தேக கேள்வி எழுப்பி இருக்கிறேன்.

காமராஜர் இருக்கையில் காவிரி பிரச்னை இல்லை.
MGR பீரியடில் வந்ததாகவும், அதை கர்நாடகவிற்கே சென்று
கர்நாடக முதல் மந்திரியுடன் பேசி, அப்போதைய பிரச்னையை
தீர்த்ததாக கேள்வி.

ரமணியன்.


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21749
மதிப்பீடுகள் : 8199

View user profile

Back to top Go down

Re: கர்நாடக சட்டசபைக்கு மே 12 ந்தேதி தேர்தல் ; வாக்கு எண்ணிக்கை மே 15

Post by krishnanramadurai on Thu Mar 29, 2018 10:06 pm

மேலும் ஒரு தமிழர் பிரதமராக வந்தால்தான்  CMB வருமோ?
CMB ஒரு தீர்வு என்ற எண்ணம் விதைக்கப்படுகிறது.
அதன் உறுப்பினர்களும் இந்தியர்களே.
நல்லது செய்ய நல்லவர்கள் வேண்டும், அவர்கள் சொல்வதை கேட்க நல்ல சமுதாயம் வேண்டும்.
இவை இல்லாதபோது CMB வெறும் அரசியல் கூவல்.
CMB உறுப்பினர்களுக்குள் தீர்வில் ஒற்றுமை இல்லையென்றால் என்ன ஆகும்?ஏனென்றால் இதிலும் அனைத்து மாநில உறுப்பினரும் இருப்பார்கள்.
CMB  தீர்வில் முரண்பட்டு  மற்றைய மாநில மக்கள்  தூண்டிவிடப்பட்டு அத்தீர்வை நடைமுறைபடுத்த தடை ஏற்படுத்தினால் அம்மாநில அரசை தாண்டி  ராணுவம் CMB க்கு உதவ வேண்டுமா?, முடியுமா ?
சமுதாய மக்களுக்குள் ஒற்றுமையை கொண்டுவரவேண்டிய அரசியல்வாதிகளே அதை குலைத்து வாழும் நாட்டில் CMB  போன்ற கூவல்கள் சிலரின் பையை நிரப்ப மட்டுமே.

krishnanramadurai
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 146
மதிப்பீடுகள் : 53

View user profile

Back to top Go down

Re: கர்நாடக சட்டசபைக்கு மே 12 ந்தேதி தேர்தல் ; வாக்கு எண்ணிக்கை மே 15

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum