புதிய பதிவுகள்
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 20:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:23

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 16:36

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:11

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:08

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_c10மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_m10மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_c10மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_m10மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_c10 
15 Posts - 35%
T.N.Balasubramanian
மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_c10மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_m10மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_c10மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_m10மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_c10 
1 Post - 2%
சண்முகம்.ப
மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_c10மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_m10மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_c10 
1 Post - 2%
Guna.D
மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_c10மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_m10மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_c10 
1 Post - 2%
prajai
மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_c10மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_m10மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_c10மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_m10மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_c10மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_m10மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_c10 
158 Posts - 36%
mohamed nizamudeen
மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_c10மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_m10மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_c10 
17 Posts - 4%
prajai
மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_c10மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_m10மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_c10 
11 Posts - 3%
T.N.Balasubramanian
மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_c10மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_m10மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_c10மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_m10மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_c10 
9 Posts - 2%
Jenila
மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_c10மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_m10மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_c10மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_m10மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_c10 
4 Posts - 1%
jairam
மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_c10மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_m10மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_c10 
4 Posts - 1%
Baarushree
மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_c10மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_m10மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!'


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 25 Mar 2018 - 19:59

சமீபத்தில் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ராமராஜ்ய ரத யாத்திரையை தொடர்ந்து, பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் வேல் சங்கம ரத யாத்திரை இன்று தொடங்கப்பட்டது.
மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!' WjpH9aLPRT2u8IvE8WWU+caa553e110f92d3787e83a50eff13e2a
இந்து ஆலய மீட்பு இயக்கம் சார்பில், முருகனின் அறுபடை வீடுகளை இணைக்கும் வகையில் வேல் சங்கம ரத யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய மதுரை மாவட்ட பா.ஜ.க. முன்னாள் தலைவர் ராஜரத்தினம், ''நாயன்மார்களும், ஆழ்வார்களும் வளர்த்த ஆன்மீகத் தமிழகத்தை அதன் வழியில் தொடரும் வகையிலும், பிரிவினைவாத பயங்கரவாத சக்திகளிடமிருந்து தமிழகத்தை காக்கவும், சாதி, மதம், மொழி வேறுபாடுகள் கலந்து மக்கள் ஒற்றுமையுடன் வாழவும் இந்த வேல் சங்கம ரத யாத்திரையை தொடங்கியுள்ளோம்.
முருகனின் வடிவமாகப் பார்க்கப்படும் வேல்கள், கடந்த 24 ஆம் தேதி பழனி முருகன் கோயிலில் பூஜிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் வலம் வந்து, இன்று ஒவ்வொரு அறுபடை வீட்டிலுமிருந்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு வேல் ரதம் கிளம்புகிறது. வருகிற 29ஆம் தேதி மாலை மதுரைக்கு அனைத்து வேல் ரதங்களும் வந்து சங்கமமாகும். இதோடு பல்வேறு பகுதிகளில் பூஜிக்கப்பட்ட வேல்களும் இங்கு சங்கமமாகும் அன்று மாலை மதுரையில் நடக்கும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் இந்து ஆலய மீட்பு இயக்க நிறுவனர் ஹெச்.ராஜா உரையாற்றுகிறார்'' என்றார். சமீபகாலமாக திராவிட , தமிழ் தேசிய அரசியல்வாதிகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்த ஹெச்.ராஜா முடிவு செய்துள்ளாராம். ஆனால், அவருடைய இத்திட்டங்களுக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் ஒத்துழைப்பு இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
நன்றி
விகடன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon 26 Mar 2018 - 11:49

பிரிவினைவாத பயங்கரவாத சக்திகளிடமிருந்து தமிழகத்தை காக்கவும்,

அந்த சக்தியே நீங்க தான்

சாதி, மதம், மொழி வேறுபாடுகள் கலந்து மக்கள் ஒற்றுமையுடன் வாழவும் இந்த வேல் சங்கம ரத யாத்திரையை தொடங்கியுள்ளோம்.

அப்போ இந்த யாத்திரையில் முருகனை அர்ச்சனை செய்ய ஒரு அரிஜன இனத்தை சேர்ந்தவரை அர்ச்சகராக நியமிக்கலாம்
இந்த யாத்திரை முடிந்தவுடன் மத ஒற்றுமைக்காக நாகூர் ஆண்டவனுக்கும் அதன் பிறகு வேளாங்கண்ணி மாதாவுக்கு ஒரு ரதயாத்திரை நடத்தி விடலாமா




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 26 Mar 2018 - 12:45

SK wrote:
பிரிவினைவாத பயங்கரவாத சக்திகளிடமிருந்து தமிழகத்தை காக்கவும்,

அந்த சக்தியே நீங்க தான்

சாதி, மதம், மொழி வேறுபாடுகள் கலந்து மக்கள் ஒற்றுமையுடன் வாழவும் இந்த வேல் சங்கம ரத யாத்திரையை தொடங்கியுள்ளோம்.

அப்போ இந்த யாத்திரையில் முருகனை அர்ச்சனை செய்ய ஒரு அரிஜன இனத்தை சேர்ந்தவரை அர்ச்சகராக நியமிக்கலாம்
இந்த யாத்திரை முடிந்தவுடன் மத ஒற்றுமைக்காக நாகூர் ஆண்டவனுக்கும் அதன் பிறகு வேளாங்கண்ணி மாதாவுக்கு ஒரு ரதயாத்திரை நடத்தி விடலாமா
மேற்கோள் செய்த பதிவு: 1264035
இந்த யாத்திரையில் முன் எடுத்து சென்றால்
நானும் கலந்து கொள்கிறேன்.
யார் யார் ரெடி?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக