புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_c10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_m10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_c10 
37 Posts - 51%
heezulia
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_c10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_m10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_c10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_m10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_c10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_m10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_c10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_m10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_c10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_m10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_c10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_m10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_c10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_m10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_c10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_m10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_c10 
17 Posts - 2%
prajai
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_c10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_m10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_c10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_m10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_c10 
9 Posts - 1%
jairam
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_c10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_m10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_c10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_m10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_c10 
4 Posts - 1%
Jenila
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_c10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_m10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_c10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_m10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!

Page 1 of 4 1, 2, 3, 4  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 26, 2018 10:57 am

முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! PxakhL4REuDDV6MGpFvX+152c6b3607511b5611b7233537fa3739
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஒரு சில தென்மாநிலங்களை தவிர மீதி உள்ள அனைத்து மாநிலத்திலும் மோடி அலை வீசியது.அதன் பின் நடந்த பெருமான்மையான சட்டமன்ற தேர்தல்களில் பாஜக கூட்டணியே வெற்றி பெற்றது. தற்போது மொத்தம் 22 மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது.
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! ENXG05pSCBoxNQhTKjQY+ca69a97a2761e8eda0939b5740bcd014
ஆனால் வடகிழக்கு மாகாணங்களில் பெற்ற வெற்றியை கொண்டாடி முடிப்பதற்குள் தற்போது நடைபெற்ற 3 இடை தேர்தகளில் அடைந்த தோல்வி பாஜகவை கொஞ்சம் சோர்வடைய வைத்துள்ளது எனலாம். இந்நிலையில் தற்போது கர்நாடகாவிற்கு தேர்தல் வர உள்ளது. அது அடுத்து வரவிருக்கு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என அனைத்து கட்சிகளும் கருதுகின்றன.
நன்றி
செய்தி புனல்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 26, 2018 10:59 am

முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! SzQ7Su9OSeKzytKvxJ03+9ea53143776abc74e141c9f88970a9a1
இந்த சுழுநிலையில் பாஜகவிற்கு அம்மாநிலத்தில் வெற்றி வாய்ப்பு கொஞ்சம் கேள்விக்குறியாகவே உள்ளது. கள ஆய்வாளர் சோனல் வர்மா மற்றும் நோவ்முரா ஹோல்டிங்ஸ் அமைப்பு நடத்திய கருத்துகணிப்பில் பாஜகவை விட காங்கிரஸ்க்கு ஆதரவு அதிகமாக உள்ளதாம்.கர்நாடகாவில் ஏற்கனவே பாஜக ஒருமுறை வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில் ஒருவேளை வரும் தேர்தலில் தோற்றால் பாஜக தொண்டர்கள் மனத்தளவில் பலகீனமடைவார்கள்.
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! B6da7oWKQaGMkSGVp34E+8db44912785b05465c1bac621e9ea4b2
இதனை தடுக்க கர்நாடக பாஜகவினர் அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை கர்நாடாவில் 7 .5 லட்சம் புதிய வாக்காளர்களை பாஜக இணைத்துள்ளனராம். அதுமட்டும் இன்றி பிரச்சாரத்துக்கு ஒரு பெரிய நச்சத்திர படலத்தையே இறக்க முடிவு செய்துள்ளது.மேலும் கிராமப்புறங்களில் பாஜக விவசாயிகளுக்கான கட்சி என்றும் விவசாய திட்டங்களையும் விளக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Mar 26, 2018 11:28 am

மோடியலை ஓய்ந்து முடிவுக்கு வந்தால்தான்
நாடுநலம் பெற்றிடுமே நன்று .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Mar 26, 2018 12:26 pm

கர்நாடக தேர்தல் பிரச்சாரத்திற்கு இந்த 3 பேரை தேர்வு செய்துள்ளதாக மேல்மட்ட குழு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்

முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! No3QYxSqTnSELmR4Jv4W+bjp%20press_0

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 26, 2018 12:32 pm

M.Jagadeesan wrote:மோடியலை ஓய்ந்து முடிவுக்கு வந்தால்தான்
நாடுநலம் பெற்றிடுமே நன்று .

மேற்கோள் செய்த பதிவு: 1264055
காவி மறைந்து போகும் காலம் கனிந்து
விட்டதோ?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 26, 2018 12:35 pm

SK wrote:கர்நாடக தேர்தல் பிரச்சாரத்திற்கு இந்த 3 பேரை தேர்வு செய்துள்ளதாக மேல்மட்ட குழு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்

முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! No3QYxSqTnSELmR4Jv4W+bjp%20press_0

மேற்கோள் செய்த பதிவு: 1264071
நாசமா போச்சு, இவர்களை ஓட ஓட
துரத்தி அடிப்பார்களே ஆண்டவா.

avatar
Guest
Guest

PostGuest Mon Mar 26, 2018 12:37 pm

பார்த்துப் பேசுவதிலும் தப்பு.திட்டங்களிலும் தப்பு. முடிவுக்கு வந்தால் நாடு வளம் பெறும்..

avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Mon Mar 26, 2018 6:03 pm

மூர்த்தி wrote:பார்த்துப் பேசுவதிலும் தப்பு.திட்டங்களிலும் தப்பு. முடிவுக்கு வந்தால் நாடு வளம் பெறும்..
மேற்கோள் செய்த பதிவு: 1264078
இவ்வளவு நிச்சயமாக சொல்வதற்கு, மற்றவர்கள் என்ன செய்வார்கள் என்று நம்புகிறீர்கள்?
இதற்கு பதில் கிடைக்காமல், வெகுநாள் கடந்து கிடைத்த மாற்றதை விட காரணம் புரியவில்லை.

கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Mon Mar 26, 2018 7:09 pm

krishnanramadurai wrote:
மூர்த்தி wrote:பார்த்துப் பேசுவதிலும் தப்பு.திட்டங்களிலும் தப்பு. முடிவுக்கு வந்தால் நாடு வளம் பெறும்..
மேற்கோள் செய்த பதிவு: 1264078
இவ்வளவு நிச்சயமாக சொல்வதற்கு, மற்றவர்கள் என்ன செய்வார்கள் என்று நம்புகிறீர்கள்?
இதற்கு பதில் கிடைக்காமல், வெகுநாள் கடந்து கிடைத்த மாற்றதை விட காரணம் புரியவில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1264124
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! 3838410834 முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! 3838410834

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Mar 26, 2018 8:22 pm

மோடி போனால் காங்கிரஸ் வரும் ... மூன்றாவது அணியா வந்து விட போகிறது ... அவர்களுக்கு இவர்களே மேல் என தோன்றுகிறது ...தமிழகத்தில் பாஜக வருவது என்பது இப்போதைக்கு நடக்காது அது வரை சந்தோசம் தான் ...ஆனால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்தால் சற்று பின்னடைவு தான் ...
இல்லை நான் தெரியாமல் தான் கேக்கிறேன் ஐ .டி நிறுவனங்களிலும் காசோலை அல்லது வங்கி மூலம் ஊதியம் பெறுபவர்கள், இது போல சிலர் மட்டும் தான் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டுமா ??? ஏன் இந்த கேள்வி எனில் சனி ஞாயிறு எங்கள் கிராமத்திற்கு சென்று இருந்தேன்... சிலர் இல்லை இல்லை பலர் "கண்ணு ஏதோ லெட்டரு வந்துருக்கு என்னனு பாரு" என்று சொன்னார்கள் ... பார்த்தால் வருமான துறையில் இருந்து அவர்களுக்கு வந்த கடிதம் அது(சரியாக தெரியவில்லை என்னுடைய அனுமானம் ஒரு வங்கி கணக்கில் வருடத்திற்கு 2 .5  இலட்சத்திற்கு  மேல் பணம் வந்திருக்கலாம் )... சிரி அப்பொழுது தான் நினைத்தேன் அனைத்தும் கண்காணித்தது சும்மா இல்லை என்றும் அனைவரும் வாங்கி கணக்கு தொடங்க வேண்டும் அதில் பான்கார்டு, ஆதார் என அனைத்தையும் இணைக்க சொல்லியது தப்பு இல்லை என்றும் அனைவரது பணபரிமாற்றமும் கண்காணிக்கப்பட்டது தவறு இல்லை என்று ...அப்பொழுது தான் சிறு தொழில் என்று சொல்லி 100 ,200 பேரை பணியில் அமர்த்தி வரும் லாபத்தை வரி காட்டாமல் மொத்தமாக பதுக்கும் பல பெருஞ்சாலிகள் மாட்டி கொள்வார்கள் (கொண்டார்கள் )..

மத்தியில் நமக்கு இருப்பது இரண்டே வழிகள் தான்... ஒன்னு இவங்க இல்ல அவங்க ...  பைத்தியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக