ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மழைத்துளி
 பொற்கொடிமாதவன்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 SK

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 ஜாஹீதாபானு

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 SK

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 குழலோன்

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தமிழ்மொழியில் ரயில் டிக்கெட் : விரைவில் அமல்

View previous topic View next topic Go down

தமிழ்மொழியில் ரயில் டிக்கெட் : விரைவில் அமல்

Post by ayyasamy ram on Mon Apr 02, 2018 1:40 pm

வேலூர்:
தமிழகத்தில் ரயில் டிக்கெட் தமிழில் வழங்கப்படும் என்று
ரயில்வே அறிவித்துள்ளது. இது விரைவில் அமுலுக்கு வருகிறது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம்
வாய்ந்ததாக விளங்கும் ரயில்வே துறையை நவீனப்படுத்த
பல்வேறு திட்டங்கள் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இதன்படி ரயில் நிலையங்களில் கணினி மயமாக்கப்பட்ட
தகவல் சேவை மையம், டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள்,
கண்காணிப்பு கேமராக்கள், இலவச வைபை, எஸ்கலேட்டர்,
லிப்ட் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதுபோல் பயணிகள் ரயில் டிக்கெட்டுகளில் புதுமையை
கொண்டுவர ரயில்வே துறை முடிவெடுத்துள்ளது. இதன்படி
ஆங்கிலம், இந்தி மொழிகள் மட்டுமே அச்சிடப்பட்டு வந்த
ரயில் பயணிகளுக்கான டிக்கெட்டுகளில் ஊரின்
பெயர்களை அந்தந்த மாநில மொழிகளில் அச்சிடும்
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்,
‘நாட்டில் முதற்கட்டமாக கர்நாடக மாநிலம் பெங்களூரு
ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான டிக்கெட்டில் ஊர்
பெயர்களை அம்மாநில மொழியில் அச்சிடும் திட்டம்
கடந்த மார்ச் 1ம் தேதி நடைமுறைக்கு வந்தது.

இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனவே,
தமிழகத்திலும் பயணிகளுக்கான ரயில் டிக்கெட்டுகளில்
தமிழ் மொழி இடம் பெறவிருக்கிறது. இதற்கான, கணினி
தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்துள்ளது.

இதனால், தமிழக ரயில் நிலையங்களில் முதற்கட்டமாக
பொது பிரிவு ரயில் டிக்கெட், பிளாட்பாரம் டிக்கெட்டுகளில்
ஊர் பெயர்கள் தமிழில் அச்சிட்டு வழங்கப்படும்.

இந்த திட்டம் ஓரிரு நாட்களில் நடைமுறைப்படுத்தப்படும்.
தொடர்ந்து முன்பதிவு ரயில் டிக்கெட்டுகளிலும் தமிழ்மொழி
அச்சிடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்’ என்றனர்.
-
----------------------------
தினகரன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36017
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: தமிழ்மொழியில் ரயில் டிக்கெட் : விரைவில் அமல்

Post by ரா.ரமேஷ்குமார் on Mon Apr 02, 2018 3:37 pm

அருமையான வரவேற்கப்பட வேண்டிய திட்டம் ..
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4068
மதிப்பீடுகள் : 928

View user profile

Back to top Go down

Re: தமிழ்மொழியில் ரயில் டிக்கெட் : விரைவில் அமல்

Post by T.N.Balasubramanian on Mon Apr 02, 2018 3:52 pm

மொழி தெரியாதவர்களுக்கு இதனால்
குழப்பங்கள் ஏற்பட சாத்தியக்கூறுகள் உண்டு.
ஒரு மொழியாவது தெரிந்த மொழியாக இருத்தல் அவசியம்
இரு மொழிகள் அதில் இடம் பெறுவது அவசியம்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21773
மதிப்பீடுகள் : 8206

View user profile

Back to top Go down

Re: தமிழ்மொழியில் ரயில் டிக்கெட் : விரைவில் அமல்

Post by ராஜா on Mon Apr 02, 2018 3:53 pm

Code:
இதுபோல் பயணிகள் ரயில் டிக்கெட்டுகளில் புதுமையை
கொண்டுவர ரயில்வே துறை முடிவெடுத்துள்ளது. இதன்படி
ஆங்கிலம், இந்தி மொழிகள் மட்டுமே அச்சிடப்பட்டு வந்த
ரயில் பயணிகளுக்கான டிக்கெட்டுகளில் ஊரின்
பெயர்களை அந்தந்த மாநில மொழிகளில் அச்சிடும்
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
என்னது புதுமையா?!!

அடப்பாவிங்களா.... தமிழில் இரயில் டிக்கெட் என்பது சுதந்திரம் வாங்குவதற்கு முன்பிருந்தே இருந்தது , ஒரே நாடு ஒரே மொழி கூட்டம் தான் இதை மாற்றியவர்கள். இப்ப புதுமையா அறிமுகப்படுத்துகிறார்களாம் புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30888
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தமிழ்மொழியில் ரயில் டிக்கெட் : விரைவில் அமல்

Post by SK on Tue Apr 03, 2018 11:38 am

@ராஜா wrote:என்னது புதுமையா?!!

அடப்பாவிங்களா.... தமிழில் இரயில் டிக்கெட் என்பது சுதந்திரம் வாங்குவதற்கு முன்பிருந்தே இருந்தது , ஒரே நாடு ஒரே மொழி கூட்டம் தான் இதை மாற்றியவர்கள். இப்ப புதுமையா அறிமுகப்படுத்துகிறார்களாம்  
மேற்கோள் செய்த பதிவு: 1264875

இதுவும் அவங்க வேல தான

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5774
மதிப்பீடுகள் : 1067

View user profile

Back to top Go down

Re: தமிழ்மொழியில் ரயில் டிக்கெட் : விரைவில் அமல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum