புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_c10லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_m10லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_c10லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_m10லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_c10 
59 Posts - 38%
சண்முகம்.ப
லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_c10லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_m10லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_c10லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_m10லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_c10லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_m10லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_c10லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_m10லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_c10 
3 Posts - 2%
jairam
லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_c10லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_m10லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_c10 
2 Posts - 1%
சிவா
லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_c10லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_m10லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_c10 
1 Post - 1%
Manimegala
லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_c10லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_m10லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_c10 
1 Post - 1%
Guna.D
லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_c10லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_m10லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_c10லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_m10லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_c10லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_m10லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_c10லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_m10லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_c10 
17 Posts - 4%
prajai
லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_c10லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_m10லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_c10லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_m10லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_c10 
8 Posts - 2%

4 Posts - 1%
Jenila

3 Posts - 1%
ஜாஹீதாபானு
லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_c10லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_m10லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப்

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Mon Mar 26, 2018 5:08 pm

சோசியல் மீடியாவில் சில காலங்களுக்குப் பிறகு நீங்கள் அதிகமாக சந்திக்க இருக்கும் சொற்கள்தான் இந்த லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப். இன்று சாதாரணமாக இருக்கும் இவை இன்னும் சில காலங்களுக்குப் பிறகு மிகப் பிரபலமாக பேசப்படும். அந்த நேரத்தில் இணைய இணைப்புகளும் உங்களுக்கு மிக எளிதாகக் கிடைக்க நிறைய வாய்ப்புகள் இருப்பதாக நினைக்கிறேன். சொல்லப்போனால் இலவசமாகக் கூட கிடைக்கலாம். அப்போதும் கூட இது ஒரு நல்ல வியாபாரமாகவே இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது.!!

இதெல்லாம் என்ன சோதிடமா? என்று யாராவது கேட்டால். ஆம்! நிச்சயமாக சோதிடம்தான். என்ன சோதிடம்? என்று தெரிந்துகொள்ள இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்....

பொதுவாகவே ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்வதில் அதிக ஆர்வம் இருக்கும். தன்னை பலரும் பாராட்ட வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் ஒரு அபூர்வமான ஒற்றுமை. இது இயற்கையானது. இயற்கை எப்போதுமே அதிக பலம் வாய்ந்தது. இந்த இயற்கை என்ன செய்யும் என்றால்? தான் விரும்பும் ஒரு செயல் நடைபெறவில்லை என்றால் ஒரு நிலைக்குப் பிறகு அது தானாகவே அதை செய்ய தொடங்கி விடும்.

உதாரணமாக நீர்நிலை என்பது ஒரே இடத்தில் இருக்காது. அது ஓடிக்கொண்டே இருக்கும் அல்லது வானத்திற்கும் பூமிக்கும் துள்ளிக்குதித்துக் கொண்டிருக்கும் இயல்புடையது. இதை நாம் எப்படித்தான் மூடி வைத்தாலும் சரி அது தானாகவே வானத்திற்கு சென்று மீண்டும் பூமிக்கு திரும்பிக் கொண்டிருக்கும். அல்லது எங்கும் ஓடவிடாமல் ஒரு பகுதியில் அணைகட்டி தேக்கி வைத்தால் குறிப்பிட்ட நிலைக்கு பிறகு தானாகவே அந்த அணையை உடைத்துக்கொண்டு வெளியேறிவிடும். இதுதான் இயற்கையின் சுயரூபம். இந்த இயற்கை எப்படியும் தனது சுயரூபத்தை காட்டிவிடும்.!!

அது போலத்தான் மனிதனின் எண்ணங்களும்.... தன்னை யாரும் பாராட்டவில்லையென்றால், குறிப்பிட்ட ஒரு நிலைக்குப் பிறகு அது தானாகவே தன்னை பாராட்ட தொடங்கிவிடும். அந்த நிலையின் மறு பெயர்தான் லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப்.

தொடரும்...

- எழுத்ததிகாரன்.
லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Writing%2Bof%2Bemphatic

Posted On: 25/7/2012, 7:18 pm

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Mar 27, 2018 10:23 pm

குளம், குட்டைகள் எல்லாம் தான் நீர்நிலைகள் நண்பரே ... ஓடிக்கொண்டே இருந்தால் நீரோடை , ஆறு என அதன் அளவுகளை பொறுத்து மாறுபடும் ... அதுபோல் தான் விஞ்ஞனான மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியும், அதன் வளர்ச்சி வேகத்தை பொறுத்து நம்மை புதுமைகளை நோக்கி இழுக்கும், அதன் போக்கில் ஓட வைக்கும் ...இல்லை நான் மாற மாட்டேன் பழமையான முறையில் தான் அனைத்திலும் இருப்பேன்  என்றால் குளத்து நீர் போல அங்கேயே இருக்க வேண்டும் ...தேங்கிய நீர் சில காலத்தில் கெட்டு விடும் நண்பரே .. ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் ..சிரி

சில காலங்கள் வரை ஏன் காத்திருக்க வேண்டும்... முன்பு எல்லாம் சுற்றுலா தலங்களுக்கு அதன் அழகை ரசிக்க போவார்கள் இல்லை பொழுதை கழிக்க போவார்கள்... இப்பொழுதோ அங்கு போய் புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அதில் வரும் விமர்சனங்களையும் விருப்பங்களையும் பார்த்து மகிழ்வதற்கு தானே... ரிலாக்ஸ்

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Sat Mar 31, 2018 3:41 pm

இது 2012 ல் எழுதப்பட்ட பதிவு.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 31, 2018 4:31 pm

Pranav Jain wrote:இது 2012 ல் எழுதப்பட்ட பதிவு.
மேற்கோள் செய்த பதிவு: 1264691

ஆறாண்டு கழித்து தாமதமாக ஷேர் பண்ணியுள்ளீர்.
ஐ லைக் இட் ,

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Apr 01, 2018 6:30 am

மனிதர்கள் எல்லோரும் புகழ் விரும்பிகள் என்று சொல்ல முடியாது ; உற்றார் , உறவினர்களைத் துறந்து , தான் பிறந்த ஊரை மறந்து , புகழ் விரும்பாத மனிதர்கள் வாழ்ந்த பூமி இது .

உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;
கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்;
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,
கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே!

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Sun Apr 01, 2018 12:47 pm

தற்போது புகழுக்காக மட்டும் அல்ல -லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப்.
பணம்- காசு சம்பாதிக்க. முக நூல் மட்டுமல்ல,முகநூல் விளம்பரதாரர்கள்,செயலிகள் போன்றவையால் பணம் கொட்டுகிறது.சென்ற ஆண்டு தொடக்கத்தில் 1000 லைக் 70 ரூபாய்க்கு விற்கப்பட்டன.
வாங்கியவர்கள் ? சொல்லமாட்டேன்.
இந்தப் பதிவு 2012 என்பதால் ......
நன்றி.

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Mon Apr 02, 2018 5:11 pm

T.N.Balasubramanian wrote:
ஆறாண்டு கழித்து தாமதமாக ஷேர் பண்ணியுள்ளீர்.
ஐ லைக் இட் ,

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1264694

6000 ஆண்டுகளுக்கு முன்னாள் எழுதிய கல்வெட்டுக்களையெல்லாம் இப்போது சிலர் நோண்டிக் கொண்டிருக்கிறார்கள். அதோடு ஒப்பிடும்போது இது ரொம்ப சாதாரணம்.

நானும் லைக் இட். அதனால்தான் ஷேர் செய்துள்ளேன். ரிலாக்ஸ்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக