ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மழைத்துளி
 பொற்கொடிமாதவன்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 SK

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 ஜாஹீதாபானு

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 SK

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 குழலோன்

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

எங்க அப்பா யாரு தெரியுமா?

View previous topic View next topic Go down

எங்க அப்பா யாரு தெரியுமா?

Post by T.N.Balasubramanian on Tue Apr 03, 2018 5:30 pm

[b]எங்க அப்பா யாரு தெரியுமா.[/b].


மது போதையில் கார் ஓட்டி வந்த அதிகாரி மகளிடம் சிக்கி திணறிய போலீசார்


சென்னை: வாகன தணிக்கை செய்வதற்காக போலீசார் காரை நிறுத்தியபோது, அதை ஐபிஎஸ் அதிகாரி மகள் தட்டிக்கேட்டு சண்டை போட்ட வீடியோ வைரலாகியுள்ளது.

மெரினா பீச்சில் சனிக்கிழமை போலீசார் வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு பெண் வந்த காரையும் போலீசார் வழி மறித்து சோதனை நடத்தியுள்ளனர். அந்த காரில் வந்த பெண் குடி போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே காரை சோதனையிட போலீஸ் கான்ஸ்டபிள் முயன்றுள்ளார். ஆனால், அந்த பெண்ணோ, காரை சோதனையிட கூடாது என மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னையிலுள்ள கடலோர பாதுகாப்பு படையில் பணியாற்றும் ஏடிஜிபி ஒருவரின் மகள் என தன்னை பற்றி அவர் கூறி கான்ஸ்டபிள்களை மிரட்டியுள்ளார். தங்களை கடமையை செய்யவிடுமாறு அந்த போலீஸ்காரர்கள் பெண்ணிடம் கூறுகிறார்கள். அப்போது ஒரு கான்ஸ்டபிள் நடந்த சம்பவங்களை வீடியோவாக எடுத்துக்கொண்டார். இதை பார்த்த அந்த பெண், எதற்காக வீடியோ எடுக்குறீர்கள் என கேட்டு தகராறு செய்கிறார். தனது தந்தையிடம் சொன்னால் அடுத்த நொடியே, உங்கள் வேலை பறிபோய்விடும் எனவும் மிரட்டுகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ள நிலையில், காரில் இருந்த அந்த பெண்ணும் அவர் தோழிகளும், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்று, சம்மந்தப்பட்ட போலீஸ்காரர்களுக்கு எதிராக புகார் அளித்துள்ளார். சென்னை தி.நகர் பகுதியில், ஹெல்மெட் அணியாத சாமானிய இளைஞரை போலீசார் பிடித்து அடித்த காட்சிகள் ஒரு பைக்கம் வைரலாகிறது என்றால் மற்றொரு பக்கம் நியாயமாக நடந்து கொண்ட போலீசாருக்கு எதிராக காவல்துறையில் பணியாற்றும் அதிகாரி மகளே மிரட்டல் விடுத்த சம்பவமும் இதே சென்னையில்தான் நடந்துள்ளது.

நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21773
மதிப்பீடுகள் : 8206

View user profile

Back to top Go down

Re: எங்க அப்பா யாரு தெரியுமா?

Post by T.N.Balasubramanian on Tue Apr 03, 2018 5:33 pm



முகம் சரியாக தெரியவில்லை.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21773
மதிப்பீடுகள் : 8206

View user profile

Back to top Go down

Re: எங்க அப்பா யாரு தெரியுமா?

Post by T.N.Balasubramanian on Tue Apr 03, 2018 5:34 pm

யாருக்கு தெரியும்?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21773
மதிப்பீடுகள் : 8206

View user profile

Back to top Go down

Re: எங்க அப்பா யாரு தெரியுமா?

Post by SK on Tue Apr 03, 2018 5:52 pm

இவருக்கே தெரியாது போல
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5774
மதிப்பீடுகள் : 1067

View user profile

Back to top Go down

Re: எங்க அப்பா யாரு தெரியுமா?

Post by மூர்த்தி on Tue Apr 03, 2018 6:20 pm

avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

Re: எங்க அப்பா யாரு தெரியுமா?

Post by T.N.Balasubramanian on Tue Apr 03, 2018 7:55 pm

மேற்கோள் செய்த பதிவு: 1264991

திறக்க மாட்டேன் என்கிறது.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21773
மதிப்பீடுகள் : 8206

View user profile

Back to top Go down

Re: எங்க அப்பா யாரு தெரியுமா?

Post by மூர்த்தி on Tue Apr 03, 2018 10:39 pm

எல்லா உலாவிகளிலும் கைபேசியிலும் சோதனை செய்தேன் வேலை செய்கிறது.

ஏன் என்று தெரியவில்லை.வலது பக்க மேல் மூலையில் வரும் x குறியை கிளிக் செய்தால் விளம்பரம் போய் விடும்.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

Re: எங்க அப்பா யாரு தெரியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Apr 04, 2018 7:31 am

@T.N.Balasubramanian wrote:

முகம் சரியாக தெரியவில்லை.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1264979
இனிமேல் ஆண் பெண் இரண்டு
பேருக்கும் சேர்த்து மது தேவை அதிகரித்து
உற்பத்தி செய்ய வேண்டும் போல்
தெரிகிறது.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7665
மதிப்பீடுகள் : 1791

View user profile

Back to top Go down

Re: எங்க அப்பா யாரு தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum