ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மழைத்துளி
 பொற்கொடிமாதவன்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 SK

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 ஜாஹீதாபானு

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 SK

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 குழலோன்

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தமிழக அரசின் முன்னோடி திட்டத்தை பின்பற்ற காஷ்மீர் மாநிலம் முடிவு- சென்னைக்கு வந்து அதிகாரிகள் ஆலோசனை

View previous topic View next topic Go down

தமிழக அரசின் முன்னோடி திட்டத்தை பின்பற்ற காஷ்மீர் மாநிலம் முடிவு- சென்னைக்கு வந்து அதிகாரிகள் ஆலோசனை

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Apr 04, 2018 12:38 pm


நாட்டிலேயே முதல்முறையாக தமிழகப் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள முப்பருவ பாடத்திட்ட முறையை காஷ்மீரில் செயல்படுத்த அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளின் புத்தக சுமையைக் குறைக்கும் வகையில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை முப்பருவ பாடத்திட்ட முறை அமலில் இருக்கிறது. இதன்படி, ஓராண்டுக்கான பாடங்கள் ஜூன் முதல் செப்டம்பர், அக்டோபர் முதல் டிசம்பர், ஜனவரி முதல் ஏப்ரல் என 3 பருவங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பருவத்துக்கும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஒரே யொரு புத்தகமாகவும், 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2 புத்தகங்களாகவும், 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 புத்தகங்களாகவும் வழங்கப்படும். அந்தந்த பருவத்துக்கான பாடங்கள் மட்டுமே புத்தகத்தில் இருக்கும்.
முப்பருவ பாடத்திட்டம் 2012-13 கல்வியாண்டில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலும், 2013-14 கல்வியாண்டில் 9-ம் வகுப்புக் கும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஓராண்டுக்கான பாடங்களை 3 பருவங்களாக பிரித்துப் படிப்பதால், மாணவர்களுக்கு பாடச் சுமை மட்டுமின்றி, பாடப் புத்தகங்களின் சுமையும் குறைகிறது. நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும்தான் பள்ளிப் படிப்பில் முப்பருவ பாடத்திட்டம் அமலில் இருக்கிறது. இந்த நிலையில், தமிழகப் பள்ளிகளில் பின்பற்றப்படும் முப்பருவ முறையை செயல்படுத்த காஷ்மீர் மாநிலமும் முடிவு செய்துள்ளது.
இதுபற்றி மேலும் அறி்ந்துகொள்ளும் வகையில் காஷ்மீர் மாநில பள்ளிக்கல்வித் துறை இணைச் செயலர் ஆரீப் முகமது ஆஹூம், உதவி இயக்குநர் முகமது ஈஷாக் ஷோபி ஆகி யோர் கடந்த வாரம் சென்னை வந்து பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்கு நர் டி.ஜெகநாதன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறு வன இயக்குநர் ஜி.அறிவொளி ஆகியோரைச் சந்தித்து விவரங்கள் கேட்டறிந்தனர்.
முப்பருவ முறை பாடத்திட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்கள், ஒவ்வொரு பருவத்துக்கான பாடத்திட்டங்கள் ஆகியவை குறித்து காஷ்மீர் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கேட்டறிந்ததாக அறிவொளி தெரிவித்தார். இதனை வரும் கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்த காஷ் மீர் மாநில அரசு முடிவு செய்துள் ளது.
நன்றி
தி இந்து
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7665
மதிப்பீடுகள் : 1791

View user profile

Back to top Go down

Re: தமிழக அரசின் முன்னோடி திட்டத்தை பின்பற்ற காஷ்மீர் மாநிலம் முடிவு- சென்னைக்கு வந்து அதிகாரிகள் ஆலோசனை

Post by SK on Wed Apr 04, 2018 2:15 pm

avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5774
மதிப்பீடுகள் : 1067

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum