ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 ayyasamy ram

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

சிந்திக்க சில நொடிகள்
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ayyasamy ram

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 T.N.Balasubramanian

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
 krishnaamma

சாப்பாட்டுப் புராணம் சமஸ்
 ajaydreams

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 ayyasamy ram

பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
 SK

சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
 Meeran

சிரிப்பின் பயன்கள்
 ஜாஹீதாபானு

முடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்
 SK

தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
 SK

இன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்
 SK

மான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி
 SK

புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மத்திய அரசு அதிகாரி கைது

View previous topic View next topic Go down

ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மத்திய அரசு அதிகாரி கைது

Post by ayyasamy ram on Sun Apr 08, 2018 6:58 am

சென்னை,

மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள்
பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் தென்மண்டல அலுவலகம்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில்
இயங்கிவருகிறது.

கியாஸ் ஏஜென்சி, பெட்ரோல் பங்க் தொடங்குவதற்கு அனுமதி
வழங்குதல், சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளுக்கு
உரிமம் வழங்குதல், புதுப்பித்தல் போன்ற பணிகள் இங்கு
மேற்கொள்ளப்படுகிறது.

இந்த அலுவலகத்தின் தலைமை இணை கட்டுப்பாடு
அதிகாரியாக ஏ.கே.யாதவ் உள்ளார். இவரிடம் பெரம்பலூர்
மாவட்டத்தில் உள்ள ‘ஏ.ஆர்.அண்ட் கோ’ நிறுவனத்தை
சேர்ந்த சக்திவேல் என்பவர் வாகனங்களுக்கு கியாஸ் நிரப்பும்
ஏஜென்சி தொடங்குவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்து
இருந்தார்.

அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து அனுமதி வழங்குவதற்கு
ஏ.கே.யாதவ் ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்றார்.

இதுகுறித்து சென்னை சி.பி.ஐ. லஞ்ச ஒழிப்பு தடுப்பு
அதிகாரிகளுக்கு தகல் கிடைத்தது. அதன்பேரில் தென்மண்டல
அலுவலகத்தில் அதிகாரி ஏ.கே.யாதவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள்
விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சக்திவேலிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்றதை
அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரையும், லஞ்சம்
கொடுத்த சக்திவேலையும் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று கைது
செய்தனர். இதில் இடைத்தரகராக செயல்பட்ட சென்னையை
சேர்ந்த குமரேசன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் பணி நியமனத்துக்கு லஞ்சம் வாங்கிய புகாரில்
தமிழக தலைமை கணக்காயர் அருண் கோயலை சி.பி.ஐ.
அதிகாரிகள் கைது செய்திருந்த நிலையில், மற்றொரு அதிகாரி
லஞ்ச புகாரில் சிக்கியிருப்பது அரசு ஊழியர்கள் வட்டாரத்தில்
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏ.கே.யாதவ் ஏற்கனவே வழங்கிய அனுமதிகள் குறித்து சி.பி.ஐ.
அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுதொடர்பாக ஏ.கே.யாதவ் பணியாற்றிய சென்னை அலுவலகம்
மற்றும் அவர் ஏற்கனவே பணியாற்றிய ஜெய்ப்பூர், சண்டிகார்
உள்பட 11 இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
-
-------------------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35942
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum