ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மழைத்துளி
 பொற்கொடிமாதவன்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 SK

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 ஜாஹீதாபானு

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 SK

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 குழலோன்

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சாதி வேறுபாடு இல்லாத கிராமம்! ரூ.10 லட்சம் பரிசு வழங்கிய தமிழக அரசு

View previous topic View next topic Go down

சாதி வேறுபாடு இல்லாத கிராமம்! ரூ.10 லட்சம் பரிசு வழங்கிய தமிழக அரசு

Post by ayyasamy ram on Tue Apr 10, 2018 3:32 pm



ராமநாதபுரம் மாவட்டத்தில் தீண்டாமை கடைப்பிடிக்காத
மற்றும் மத நல்லிணக்கத்துடன் மக்கள் இணைந்து வாழும்
கிராமமாகத் தேர்வு செய்யப்பட்ட திருப்புல்லாணி
வேளானூர் கிராமத்துக்கு தமிழக அரசின் பரிசாக
ரூ.10 லட்சம் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது.

தமிழக அரசு பரிசு

தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்
நலத்துறையின் சார்பில் ஆண்டுதோறும் தீண்டாமை கடைப்
பிடிக்காத மற்றும் மத நல்லிணக்கத்துடன் வாழும் கிராமங்கள்
தேர்வு செய்யப்பட்டு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராமம்
இவ்வாறு தேர்வு செய்யப்படுகிறது. இதற்கென ஒவ்வொரு
வருவாய் கோட்டங்களில் இருந்து தலா ஒரு கிராமம் தேர்வு
செய்யப்பட்டு பின்னர் மாவட்ட அளவில் உள்ள இதற்கென
அமைக்கப்பட்டுள்ள குழுவினரால் அதில் ஒரு கிராமம்
ஊக்கப் பரிசுக்காகத் தேர்வு செய்யப்படுகிறது.

இந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த
ஆண்டுக்கான (2017-18) தீண்டாமை கடைப்பிடிக்காத மத
நல்லிணக்கத்துடன் அனைத்து மக்களும் சுதந்திரமாக வாழும்
சிறந்த சமுதாய நல்லிணக்க கிராமமாக வேளானூர் கிராமம்
தேர்வு செய்யப்பட்டது.

பல்வேறு சமுதாய மக்கள் வசிக்கும் திருப்புல்லாணி
ஒன்றியத்துக்கு உட்பட்ட இந்தக் கிராமத்தில் கோயில்
திருவிழாக்கள், குடிநீர் மற்றும் நீர்நிலைகளை உபயோகப்
படுத்தலில் வேறுபாடுகள் இன்றி அனைவரும்
நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இதை ஊக்கப்படுத்தும் விதமாக வேளானூர் கிராமத்துக்கு
ஊக்கப் பரிசு தொகையாக ரூ.10 லட்சத்துக்கான காசோலை
மாவட்ட ஆட்சியர் நடராஜனால் வழங்கப்பட்டது.

வேளானூர் கிராம ஊராட்சி தனி அலுவலரிடம் வழங்கப்பட்ட
இந்தத் தொகையைக் கொண்டு வேளானூர் கிராமத்துக்குத்
தேவையான சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட
அடிப்படை வசதிகள் மற்றும் பள்ளிக்கட்டட மேம்படுத்துதல்
உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட
முகமையின் திட்ட இயக்குநர் ஹென்சி லீமா அமாலினி,
மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுஜிபிரமிளா ஆகியோர்
உடனிருந்தனர்.
-
------------------------------------
விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36017
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: சாதி வேறுபாடு இல்லாத கிராமம்! ரூ.10 லட்சம் பரிசு வழங்கிய தமிழக அரசு

Post by SK on Tue Apr 10, 2018 5:37 pm

avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5774
மதிப்பீடுகள் : 1067

View user profile

Back to top Go down

Re: சாதி வேறுபாடு இல்லாத கிராமம்! ரூ.10 லட்சம் பரிசு வழங்கிய தமிழக அரசு

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Apr 11, 2018 8:36 pm

avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7665
மதிப்பீடுகள் : 1791

View user profile

Back to top Go down

Re: சாதி வேறுபாடு இல்லாத கிராமம்! ரூ.10 லட்சம் பரிசு வழங்கிய தமிழக அரசு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum