ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 ayyasamy ram

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

சிந்திக்க சில நொடிகள்
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ayyasamy ram

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 T.N.Balasubramanian

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
 krishnaamma

சாப்பாட்டுப் புராணம் சமஸ்
 ajaydreams

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 ayyasamy ram

பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
 SK

சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
 Meeran

சிரிப்பின் பயன்கள்
 ஜாஹீதாபானு

முடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்
 SK

தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
 SK

இன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்
 SK

மான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி
 SK

புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நாளை ஸ்தம்பிக்கப்போகும் தமிழகம்! மொத்த அரசு அலுவலகங்களும் மூடப்படும்!

View previous topic View next topic Go down

நாளை ஸ்தம்பிக்கப்போகும் தமிழகம்! மொத்த அரசு அலுவலகங்களும் மூடப்படும்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Apr 11, 2018 9:04 pm


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும் , காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்து வருகிறது.
தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களுக்கு மேலாக அரசியல் கட்சிகள், தமிழ் இயக்கங்கள், விவசாய சங்கங்கள், திரைப்படத்துறையினர் சார்பில் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் இன்று பாமகவும் முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இன்று ''தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்'' ஒரு அறிவிப்பையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் நாளை [ஏப்ரல் 12-ல்] அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த கண்டன ஆர்பாட்டமானது மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள் நடத்துவோம் என அறிவித்துள்ளது.
நன்றி
செய்தி புனல்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7638
மதிப்பீடுகள் : 1760

View user profile

Back to top Go down

Re: நாளை ஸ்தம்பிக்கப்போகும் தமிழகம்! மொத்த அரசு அலுவலகங்களும் மூடப்படும்!

Post by ராஜா on Thu Apr 12, 2018 10:33 am

@பழ.முத்துராமலிங்கம் wrote:இந்நிலையில், இன்று ''தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்'' ஒரு அறிவிப்பையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் நாளை [ஏப்ரல் 12-ல்] அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த கண்டன ஆர்பாட்டமானது மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள் நடத்துவோம் என அறிவித்துள்ளது.
நன்றி

அருமை அருமை வரவேற்கிறேன் இதே போல அரசியல் கடசிகளை புறந்தள்ளிவிட்டு தமிழ் மக்கள் அனைவரும் போராட வேண்டும் அப்போ தான் இதற்கெல்லாம் ஒரு நிரந்தர முடிவு கிடைக்கும்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30884
மதிப்பீடுகள் : 5583

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாளை ஸ்தம்பிக்கப்போகும் தமிழகம்! மொத்த அரசு அலுவலகங்களும் மூடப்படும்!

Post by SK on Thu Apr 12, 2018 12:02 pm

avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5677
மதிப்பீடுகள் : 1012

View user profile

Back to top Go down

Re: நாளை ஸ்தம்பிக்கப்போகும் தமிழகம்! மொத்த அரசு அலுவலகங்களும் மூடப்படும்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Apr 12, 2018 12:46 pm

@ராஜா wrote:
@பழ.முத்துராமலிங்கம் wrote:இந்நிலையில், இன்று ''தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்'' ஒரு அறிவிப்பையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் நாளை [ஏப்ரல் 12-ல்] அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த கண்டன ஆர்பாட்டமானது மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள் நடத்துவோம் என அறிவித்துள்ளது.
நன்றி

அருமை அருமை வரவேற்கிறேன் இதே போல அரசியல் கடசிகளை புறந்தள்ளிவிட்டு தமிழ் மக்கள் அனைவரும் போராட வேண்டும் அப்போ தான் இதற்கெல்லாம் ஒரு நிரந்தர முடிவு கிடைக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1265906
விவசாயிகள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு முதலில் ஏற்படுத்த வேண்டும்.
காவேரி இல்லையென்றால் ஏற்படப்போகும்
பின் விளைவுகளை தெளிவுபடுத்த வேண்டும்.
அதன் பின் அனைவரின் ஒத்துழைப்பு உடன்
நீங்கள் கூறியது சாத்தியமாக முடியும்.
நன்றி ராஜா
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7638
மதிப்பீடுகள் : 1760

View user profile

Back to top Go down

Re: நாளை ஸ்தம்பிக்கப்போகும் தமிழகம்! மொத்த அரசு அலுவலகங்களும் மூடப்படும்!

Post by M.Jagadeesan on Thu Apr 12, 2018 1:20 pm

இனி தமிழ்நாடு என்ற பெயரைக் கேட்டாலே , மோடி நடுங்கவேண்டும் ; அந்த அளவுக்குப் போராட்டங்கள் வலுப்பெறவேண்டும் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5085
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: நாளை ஸ்தம்பிக்கப்போகும் தமிழகம்! மொத்த அரசு அலுவலகங்களும் மூடப்படும்!

Post by ராஜா on Thu Apr 12, 2018 1:57 pm

@M.Jagadeesan wrote:இனி தமிழ்நாடு என்ற பெயரைக் கேட்டாலே , மோடி நடுங்கவேண்டும் ; அந்த அளவுக்குப் போராட்டங்கள் வலுப்பெறவேண்டும் .
ஆமாம் அமைதியாக தான் உண்டு தன வேலையுண்டு என்று இருந்த தமிழர்களை சீண்டி விட்டு விட்டார்கள் இனி அவர்களுக்கு தூக்கம் வராது
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30884
மதிப்பீடுகள் : 5583

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாளை ஸ்தம்பிக்கப்போகும் தமிழகம்! மொத்த அரசு அலுவலகங்களும் மூடப்படும்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum