ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 T.N.Balasubramanian

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 krishnaamma

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 ayyasamy ram

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 T.N.Balasubramanian

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
 krishnaamma

சாப்பாட்டுப் புராணம் சமஸ்
 ajaydreams

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 ayyasamy ram

பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
 SK

சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
 Meeran

சிரிப்பின் பயன்கள்
 ஜாஹீதாபானு

முடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்
 SK

தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
 SK

இன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்
 SK

மான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி
 SK

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 ஜாஹீதாபானு

புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை
 T.N.Balasubramanian

பாதை எங்கு போகிறது...?
 SK

நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
 SK

சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
 SK

குழந்தை பிறந்த விழா கொண்டாட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி
 T.N.Balasubramanian

கடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...!!
 SK

தலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்?
 SK

வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

“சாகும் வரை வைகோவைச் சிறையில் அடைக்க வேண்டும்” - கொந்தளிக்கும் ஹெச்.ராஜா

View previous topic View next topic Go down

“சாகும் வரை வைகோவைச் சிறையில் அடைக்க வேண்டும்” - கொந்தளிக்கும் ஹெச்.ராஜா

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Apr 14, 2018 8:30 am

வைகோ தேசத் துரோகி, அவரைச் சாகும்வரை சிறையில் அடைக்க வேண்டும் என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.


காவிரி தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், தமிழக எதிர்க்கட்சிகள் மத்திய அரசையும் பா.ஜ.க-வையும் குற்றம்சாட்டி வருகின்றனர். இது குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க தேசியச் செயலர் ஹெச்.ராஜா, “காவிரி விவகாரம் எனக் கூறி ஐ.பி.எல் போட்டிகளைப் பார்க்க வந்த இளைஞர்களின் உடைகளை அகற்றச் சொல்வது ரௌடித்தனமான செயல். இந்தச் செயல்களில் ஈடுபட்ட அனைவரும் தேசத்துரோகிகள். சீமானுடன் சேர்த்து பாரதிராஜா, வைரமுத்து, அமீர், கௌதமன் போன்றவர்களையும் கைது செய்ய வேண்டும். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற 750 பேருமே தேசத்துரோகிகள். இவர்கள் அனைவரையும் கைது செய்தால் மட்டுமே போதும் நாடு வளமாகிவிடும். தமிழகம் வந்த தேசிய பிரதமரை அனைவரும் சென்று வரவேற்றிருக்க வேண்டும். அதைவிட்டு அவருக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டுவது மிகவும் கீழ்த்தரமான செயல். தமிழக நலனுக்காகவும் இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காகவும் தொடங்கப்பட்டதுதான் ராணுவ தளவாடக் கண்காட்சி. தமிழகத்தின் மீதும் இளைஞர்களின் மீதும் அக்கரை இருந்திருந்தால் தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினே நேரில் வந்து பிரதமரை வரவேற்றிருக்க வேண்டும். ஆனால், அவருக்கு தமிழகத்தின்மீது சிறிதும் அக்கரை இல்லை. கருணாநிதிக்குத் தெரிந்த அரசியல் தந்திரங்கள் ஸ்டாலினுக்கு சிறிதும் இல்லை. இப்போதுதான் கருணாநிதியின் திறமையைக் கண்டு வியப்படையத் தோணுகிறது. 1967-ல் காவிரி கரைபுரண்டு ஓடியது. ஆனால், இப்போது காவிரியில் ஸ்டாலின் மேடை போட்டு பேசிக்கொண்டிருக்கிறார். தமிழகத்திலிருந்து தி.மு.க என்ற தீய சக்தியை ஒழித்தால் மட்டுமே தமிழகம் முன்னேறும்.
நன்றி
விகடன்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7634
மதிப்பீடுகள் : 1760

View user profile

Back to top Go down

Re: “சாகும் வரை வைகோவைச் சிறையில் அடைக்க வேண்டும்” - கொந்தளிக்கும் ஹெச்.ராஜா

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Apr 14, 2018 8:31 am

தி.மு.க ஆட்சியின்போது கர்நாடகாவில் கட்டப்பட்ட ஹேமாவதி அணைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அப்போது ஆட்சி செய்த கருணாநிதி அணையின் மூலம் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனக் கூறினார். நெடுவாசல் திட்டத்தைக் கொண்டுவந்தது ஸ்டாலின், மீத்தேன் திட்டத்துக்குக் கையெழுத்திட்டவர் ஸ்டாலின், 2010-ம் ஆண்டு நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதி வழங்கியவர் ஸ்டாலின். இப்படி எல்லாவற்றையும் தி.மு.க கொண்டுவந்துவிட்டு தற்போது மத்திய அரசைக் குறைகூறுவது எந்த வகையில் நியாயம். வைகோ இந்தியாவிலிருந்து தமிழகத்தைப் பிரித்துவிடுவோம் எனக் கூறுகிறார். தமிழகத்தில் இருப்பவர்கள் காசியைப் புனிதம் என்றும் காசியில் இருப்பவர்கள் ராமேஷ்வரத்தைப் புனிதம் என்றும் நினைக்கும் வரை இந்தியாவிலிருந்து தமிழகத்தைப் பிரிக்க முடியாது. யார் அந்த வைகோ. இந்தியாவின் முதல் தேசத்துரோகி வைகோதான். அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்து சாகும் வரை சிறையில் அடைக்க வேண்டும். அவரின் உயிர் ஜெயிலில்தான் பிரிய வேண்டும். யாருக்கும் தெரியாமல் கள்ளத்தோணியில் இலங்கை சென்றவர் அந்த வைகோ. அவர் பிரதமரை குறைகூறுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
காவிரி மேலாண்மை வாரியம் என்பது கட்டடமோ பேப்பரோ அல்ல உடனடியாக வாங்கித் தருவதுக்கு. அது 9 பேர் கொண்ட குழு. அந்தக் குழுவுக்கு ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் ஒரு உறுப்பினரைப் பரிந்துரை செய்ய வேண்டும். அவ்வாறு அனைத்து மாநிலங்களும் உறுப்பினரைப் பரிந்துரை செய்தார்களா. மேலாண்மை வாரியம் என்றால் என்ன. அது எவ்வாறு செயல்படும் என்பது பற்றி தெரியாதவர்கள் எல்லாம் அதுக்காகப் போராடத் தொடங்கிவிட்டார்கள்” எனக் கடுமையாகப் பேசினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7634
மதிப்பீடுகள் : 1760

View user profile

Back to top Go down

Re: “சாகும் வரை வைகோவைச் சிறையில் அடைக்க வேண்டும்” - கொந்தளிக்கும் ஹெச்.ராஜா

Post by M.Jagadeesan on Sat Apr 14, 2018 9:23 am

முதலில் இந்த மூடனை நாடு கடத்தவேண்டும் . இந்த மூடனுக்கும் சேர்த்துத்தான் தமிழக மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை இவன் உணரவேண்டும் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5084
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: “சாகும் வரை வைகோவைச் சிறையில் அடைக்க வேண்டும்” - கொந்தளிக்கும் ஹெச்.ராஜா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum