புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_c10மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_m10மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_c10 
30 Posts - 55%
heezulia
மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_c10மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_m10மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_c10 
21 Posts - 38%
Manimegala
மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_c10மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_m10மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_c10மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_m10மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_c10மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_m10மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_c10 
1 Post - 2%
jairam
மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_c10மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_m10மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_c10மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_m10மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_c10மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_m10மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_c10மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_m10மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_c10 
12 Posts - 4%
prajai
மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_c10மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_m10மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_c10 
9 Posts - 3%
Jenila
மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_c10மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_m10மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_c10 
4 Posts - 1%
jairam
மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_c10மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_m10மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_c10 
3 Posts - 1%
Rutu
மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_c10மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_m10மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_c10மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_m10மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_c10மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_m10மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_c10மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_m10மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 20, 2018 7:10 am

தினமலர் - சண்டே ஸ்பெஷலுக்கான பேட்டியில் கவிஞர்
விவேகா
---------------------
மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Tamil_News_large_1995953

* உங்களை பற்றி?

திருவண்ணாமலை மாவட்டம், வேடக்குளம்.
முழுப்பெயர் விவேகானந்த வீர வைரமுத்து. சினிமாவுக்காக
விவேகா என சுருங்கிப் போச்சு.

தந்தை முனுசாமி விவசாயி. நாட்டுப்புற கலைஞர். ஊரில்
மாரியம்மன் கோயிலில் கூழ் ஊற்றும் நிகழ்வில் உள்ளூர்
கலைஞர்களை வைத்து தெருக்கூத்து நடத்துவார்.

கதாபாத்திர கையேடு தயாரிப்பில் அவருக்கு உதவும்போது
கவிதை எழுதும் ஆர்வம் உருவானது. பள்ளி, கல்லுாரி
கவிதை போட்டிகளில் பரிசு பெற்றுள்ளேன்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் பரிசு பெற்றுள்ளேன்.
கல்லுாரி மாணவர்கள் உசுப்பேற்றி பாடல் எழுத துாண்டினர்.

* சினிமா வாய்ப்பு எப்படி...

இயக்குனர் ராஜ்குமாரின் சூப்பர்குட் அலுவலகத்திற்கு
நண்பருக்கு துணையாக காத்திருந்தேன். வெளியே வந்த
ராஜ்குமாரிடம் சந்திக்க விரும்புவதாக கூறினேன்.

அழைத்து பேசி கவிதை எழுத சொன்னார். கவிதையை
ரசித்தார். 2 மாதங்களுக்கு பின் இரவு 12:00 மணிக்கு
அழைத்தவர் கதையை கூறி காலை 9:00 மணிக்கு பாடல்
தரும்படி கேட்டார்.
-
மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா Maxresdefault

முதல்பாடல் என்பதால் ஒருவித கிளர்ச்சியுடன்
'பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா, பூங்காற்றே பிடிச்சிருக்கா'
என எழுதினேன். பாடல் ஹிட் ஆனதும் கட்டியணைத்து
பாராட்டினார்.

தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன. சிங்கம், 1,2,3, கந்தசாமி
படத்தில் 8 பாடல்கள், காஞ்சனா, 1,2, வேட்டைக்காரன்,
கமல் நடித்த மன்மதன் அம்பு என இதுவரை 2 ஆயிரம்
பாடல்களுக்கு மேல் எழுதிவிட்டேன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 20, 2018 7:10 am



* பிடித்த பாடல்

நான் எழுதிய அத்தனை பாடல்களும் பிடித்தவைதான்.
சிங்கம் படத்தில் பாடல்களை ரசித்த நடிகர் சிவக்குமார்,
'திரும்பவும் கவிஞர் கண்ணதாசனின் வரிகளை ரசித்தது
போல் உள்ளது' என்றார்.

நடிகர் சூர்யா இந்திபட இயக்குனர் ராம்கோபால்
வர்மாவிடம் சிபாரிசு செய்ததால், ரத்தசரித்திரம் படத்தில்
7 பாடல்கள் எழுதினேன்.

* கவிதைக்கென நேரம் ஒதுக்குவதுண்டா...

அப்படியெல்லாம் இல்லை. எப்போது தோன்றுகிறதோ
உடனே எழுதிவிடுவேன். கந்தசாமி படத்தில்
'எம்பேரு... மீனாகுமாரி, என் ஊரு... கன்யாகுமரி' என்ற
பாடலை 12 நிமிடத்தில் எழுதி கொடுத்தேன்.

பாடல்கள் மக்கள் உணர்வை வெளிப்படுத்தும் வகையில்
இருப்பதால் எழுத்தாளர் பிரபஞ்சனிடம்
'மக்கள் மொழி கவிஞர்' விருது பெற்றேன்.

* சினிமாவில் மறக்க முடியாதது

எனது பாடலை கவிஞர் வாலி ரசித்து கன்னத்தில் தட்டி
பாராட்டுவார். ஆங்கில கலப்பு இன்றி பாடல் எழுத
வேண்டும் என்பது ஆசை. இயக்குனர்கள் படத்திற்கான
சூழலுக்கு ஏற்ப பாடல் வேண்டும் என்பதால்
ஆங்கில கலப்பு வந்து விடுகிறது.

* இளைஞர்களுக்கு அறிவுரை

தினமும் அப்டேட் ஆக இருக்க வேண்டும். 20 வயது இளைஞர்
அப்டேட் இன்றி இருந்தால் அவர் முதியவர்.

70 வயது முதியவர் அன்றாடம் அப்டேட் ஆக இருந்தால்
அவர் இளைஞரே. இளைஞர்களின் வாழ்க்கையில் தேடல்
இருக்க வேண்டும், என்றார்.
-
-------------------------------------
தினமலர்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 20, 2018 7:27 am



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக