புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
10 ஆண்டில் 973 யானைகள் உயிரிழப்பு, RTI தந்த அதிர்ச்சி, விழித்துக்கொள்ளுமா வனத்துறை? Poll_c1010 ஆண்டில் 973 யானைகள் உயிரிழப்பு, RTI தந்த அதிர்ச்சி, விழித்துக்கொள்ளுமா வனத்துறை? Poll_m1010 ஆண்டில் 973 யானைகள் உயிரிழப்பு, RTI தந்த அதிர்ச்சி, விழித்துக்கொள்ளுமா வனத்துறை? Poll_c10 
68 Posts - 45%
heezulia

65 Posts - 43%
mohamed nizamudeen

5 Posts - 3%
prajai

4 Posts - 3%
Jenila

2 Posts - 1%
jairam

kargan86

1 Post - 1%
Ammu Swarnalatha

D. sivatharan

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

108 Posts - 53%

68 Posts - 33%

9 Posts - 4%

6 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree

ரா.ரமேஷ்குமார்

manikavi

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

10 ஆண்டில் 973 யானைகள் உயிரிழப்பு, RTI தந்த அதிர்ச்சி, விழித்துக்கொள்ளுமா வனத்துறை?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Apr 30, 2018 8:14 pm

கடந்த ஆண்டு யானைகள் அதிக அளவில் இறப்பினைச் சந்தித்தது. அதுவும் கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளில் யானைகள் அதிக அளவில் சாலையில் அடிபட்டும், பட்டினி காரணமாகவும் இறப்பைச் சந்தித்து வந்தன. அதனால் தமிழ்நாட்டில் யானைகள் குறித்த விவரங்களைப் பெற வனத்துறைக்கு ஆர்.டி.ஐ மூலம் விண்ணப்பித்திருந்தோம். ஆறு மாதங்களுக்கு முன்னர் விண்ணப்பித்த ஆர்.டி.ஐ-க்கு இம்மாதம்தான் பதில் கிடைத்தது. அவ்வளவு வேகமாகத் தகவல் ஆணையம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பது ஒருபக்கம் இருக்க, வனத்துறையிடமிருந்து வந்த பதிலை அலசினோம். 

10 ஆண்டில் 973 யானைகள் உயிரிழப்பு, RTI தந்த அதிர்ச்சி, விழித்துக்கொள்ளுமா வனத்துறை? JEJA35gARZOZyUD5K18W+2e51fed7693f152f5d436c58271eaa00
Third party image reference
அதில் தெரிவித்துள்ள தகவலின்படி, தமிழகத்தில் கடைசியாக 2017-ம் ஆண்டு மே மாதம் யானை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் மொத்தமாக 2761 யானைகள் வனப்பகுதிகளில் இருந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. கோவில்களில் 39 யானைகளும், தனியார் வசம் 38 யானைகளும், வனத்துறை முகாம்களில் 47 யானைகளும், பூங்காக்களில் 5 யானைகளும் இருக்கின்றன. பொதுவாக யானைகள் கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல கடந்த 10 ஆண்டுகளில் 973 யானைகள் இறந்துள்ளன எனத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் நடந்த யானைகள் கணக்கெடுப்பின் படி மொத்தமாக 27,312 யானைகள் இருந்துள்ளன.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Apr 30, 2018 8:16 pm

ஆனால் 2012-ம் ஆண்டு எடுத்த யானைகள் கணக்கெடுப்பின்படி 29,391 யானைகள் இருந்திருக்கின்றன. அதில் தென்னிந்தியாவில்தான் அதிகமாக யானைகள் இருக்கின்றன. ஆனால் கர்நாடகா, ஆந்திரா, கேரளாவை ஒப்பிடும்போது தமிழகத்தில்தான் யானைகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. இதற்குக் காரணம் கடந்த சில ஆண்டுகளாக அழிக்கப்பட்டு வரும் காடுகளும், பெருகி வரும் வறட்சியும்தான். இதுதவிர யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதும் முக்கியமான காரணம். விலங்குகளில் மிக முக்கியமான இடம் யானைக்கு உண்டு. ஆனால், 20 பெண் யானைகளுக்கு ஒரு ஆண் யானை என்கிற கணக்கு விகிதத்தில் மட்டுமே யானைகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன என்பதுதான் சோகமான விஷயம். 
10 ஆண்டில் 973 யானைகள் உயிரிழப்பு, RTI தந்த அதிர்ச்சி, விழித்துக்கொள்ளுமா வனத்துறை? TFgcM2YvRNmst2VtMJlV+e86d4c9484915b1ff97ca45e46c1573e

Third party image reference
கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டுக்கும் சராசரியாக 97 யானைகள் வீதம் இறந்துகொண்டிருக்கின்றன. தானாக இறக்கும் யானைகள் தவிர தந்தம், முடி எனப் பலவற்றுக்காகவும் மனிதர்களால் கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. கடந்த சில வருடங்களாக யானைகள் ஊருக்குள் வருகின்றன என்ற செய்தி தினசரி வெளிவந்தபடி இருக்கின்றன. ஆனால், நன்றாக யோசித்துப் பார்த்தால் உண்மை விளங்கும். யானை எப்போதும் தனது முன்னோர்கள் நடந்த பாதையில் மட்டுமே பயணிக்கும் தன்மை கொண்டது. அது எப்படி ஊருக்குள் வரும். யானைகளின் பாதைகள் மனிதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பதுதான் நிதர்சனமான உண்மை. வழக்கமாக தமிழ்நாட்டில் யானைகளுக்காக வருடம் தோறும் கோவில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடைபெறுகிறது. அவற்றுக்குக் காட்டும் அக்கறையைக் காட்டு யானைகளைக் காப்பதில் வனத்துறை காட்டவில்லை. அதற்கான காரணிகளையும் ஆராய வனத்துறை தயாராக இல்லை.

``கேரளா மற்றும் கர்நாடகாவில் வனப்பகுதிகளில் ரிசார்ட்டுகள் தொடங்க முடியாது. ஆனால், தமிழ்நாட்டில் வனப்பகுதிகளில் அதிகமான ரிசார்ட்டுகள் இன்று முளைத்துக்கிடக்கின்றன. தியான மையம், கல்லூரிகள் போன்ற கட்டடங்களும் வனப்பகுதியை ஆக்கிரமித்துள்ளன. வனத்தைக் காக்க வேண்டிய வனத்துறை இதுபற்றி நடவடிக்கை எடுக்காததுதான் வருத்தமளிக்கிறது" எனக் குற்றம் சாட்டுகிறார்கள், சூழலியலாளர்கள். வருடத்துக்கு 97 யானைகள் வீதம் இறக்கும் நிலை நீடிக்குமானால் கூகுளில் மட்டுமே காணக்கூடிய நிலை வந்தாலும் ஆச்சர்யப்படுவதில்லை. 

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக