ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சிவகாமின் செல்வன் - காமராஜரின் அரசியல் வாழ்க்கை
 கோபால்ஜி

அவசரப்பட்டு தெய்வத்தை நிந்திக்கிறதும், பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகம் பேசுறதும் தப்பில்லையா?”
 கோபால்ஜி

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 01 - தவறவிடாதீர்கள்
 kram

ராஜஷ்குமார் நாவல் வரிசை 14
 தமிழ்நேசன்1981

"குருவே சரணம்" - மகா பெரியவா !
 krishnaamma

எல்லாம் நன்மைக்கே! - *படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.*
 krishnaamma

மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
 krishnaamma

திருச்சி சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடித்தது: பாகன் பலி
 krishnaamma

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
 krishnaamma

மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி !
 krishnaamma

வவ்வால் - நிபா வைரஸ் - கார்ப்பரேட் சதி .....
 krishnaamma

உடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
 krishnaamma

ஓர் அழகான கதை !
 krishnaamma

எனது போராட்டம் - ஹிட்லர் வரலாறு
 vighneshbalaji

'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்!'.....சொன்னது ....மஹா பெரியவா !
 krishnaamma

அது யார், ஜகத்குரு?..
 krishnaamma

நான் யார் ?
 B VEERARAGHAVAN

டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
 பழ.முத்துராமலிங்கம்

நெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை: தமிழக அரசு
 ayyasamy ram

அந்தமான்- நிகோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது: பாலச்சந்திரன்
 ayyasamy ram

நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு வெற்றி
 ayyasamy ram

திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
 ayyasamy ram

பலவித முருகன் உருவங்கள்
 ayyasamy ram

காவலனா அன்றிக் காலனா ?
 T.N.Balasubramanian

சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை
 T.N.Balasubramanian

உலகின் முதல் உறவு
 T.N.Balasubramanian

வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
 T.N.Balasubramanian

கண்மணி 30மே2018
 krishnaamma

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 07,08,09,10
 krishnaamma

ராஜஷ்குமார் நாவல் வரிசை 13
 krishnaamma

அடுத்த 2 நாட்களுக்கு கும்ப ராசி அன்பர்கள் நா காக்க வேண்டுமாம்!
 krishnaamma

அரேபியாவின் பங்களிப்பு
 ayyasamy ram

உலக தைராய்டு தினம்
 ayyasamy ram

இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
 ayyasamy ram

பி.வி. சிந்துவும் இறக்கையும்!
 ayyasamy ram

அலகாபாத் பெயரை மாற்ற முடிவு
 ayyasamy ram

தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்
 ayyasamy ram

தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்?: அமெரிக்கா சந்தேகம்
 ayyasamy ram

சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்
 ayyasamy ram

ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை
 ayyasamy ram

``எங்களின் கோரிக்கை இந்த ஐந்துதான்" - ஸ்டெர்லைட் போராட்டக்குழுவினரின் அடுத்த மூவ்
 T.N.Balasubramanian

இறுதிப்போட்டிக்கு 7-வது முறையாக சென்னை தகுதி
 SK

`அமெரிக்காவுக்கு வருத்தம்; தமிழர்களுக்கு மெளனம்' - மோடியை விமர்சிக்கும் குஜராத் எம்.எல்.ஏ
 ayyasamy ram

தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப செய்வதே எனது முதல் பணி- புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி  பேட்டி
 ayyasamy ram

வீரயுக நாயகன் வேள் பாரி - 83 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அதிசயிக்கத்தக்க வகையில் ஒதிஷா காடுகளில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கறுஞ்சிறுத்தைப்புலி நடமாட்டம்!
 பழ.முத்துராமலிங்கம்

இப்படியொரு நிலைமையில் தமிழகத்தை யாரும் பார்த்திருக்கமாட்டீர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்' - தமிழக உள்துறை நடவடிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு
 ayyasamy ram

துப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை
 ayyasamy ram

ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
 T.N.Balasubramanian

வருங்காலப் பொறியாளன்
 பழ.முத்துராமலிங்கம்

இறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

இப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்..? எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..!
 பழ.முத்துராமலிங்கம்

பெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

குறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...!!
 krishnaamma

பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
 SK

எக்ஸாமுக்கு படின்னு சொன்னா, ஃபேஸ் புக் திறந்து வெச்சிருக்கான்...!!
 krishnaamma

கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….!!
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தி.மு.க.,வில் ஸ்டாலின் அமைக்கிறார், 'கேபினட்' : ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி தர திட்டம்

View previous topic View next topic Go down

தி.மு.க.,வில் ஸ்டாலின் அமைக்கிறார், 'கேபினட்' : ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி தர திட்டம்

Post by ayyasamy ram on Sun May 06, 2018 5:32 am

தமிழக அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன்
கூறுவதற்காக, அமைச்சரவையை போல், ஸ்டாலினும்,
தன் கட்சியில், எம்.எல்.ஏ.,க்கள் குழுவை நியமிக்க முடிவு
செய்துள்ளார்.

இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:

ஜெயலலிதா, முதல்வராக இருந்தபோது, அரசின் ஒவ்வொரு
துறையிலும் நடக்கும் முறைகேடு தொடர்பாக, தி.மு.க., தலைவர்
கருணாநிதி, அறிக்கை விடுவார்.

அதற்கு, ஜெயலலிதா பதில் தருவார். சில நாட்களுக்கு பின்,
முறைகேடு கண்டறிப்பட்டால், துறை அமைச்சர் மாற்றப்படுவார்;
துறை அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்படுவர்.

ஜெயலலிதா மறைவால், தற்போது, முதல்வராக பழனிசாமியும்,
துணை முதல்வராக பன்னீர்செல்வமும் உள்ளனர். தினகரன்
ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கத்தால், சட்டசபையில்,
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களின் பலம் குறைந்துள்ளது.

அரசுக்கு குடைச்சல் :

இதனால் அவர்கள், தங்கள் ஆதரவு, பழனிசாமி அரசுக்கு கட்டாயம்
தேவை என்ற, தைரியத்தில் உள்ளனர். எந்த கட்சி, ஆட்சியில்
இருந்தாலும், அந்த கட்சியைச் சேர்ந்த, எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர்,
அரசு ஒப்பந்த பணிகளை எடுப்பது, ஒப்பந்த நிறுவனங்களிடம்
கமிஷன் பெறுவது வழக்கமானது.

தற்போது, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களாக இருப்பவர்கள்,
தங்கள் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவால், மீண்டும் பதவிக்கு வர
முடியுமா என்ற, சந்தேகத்தில் உள்ளனர். இதனால், அவர்கள்,
கமிஷன் தொகையை உயர்த்தி வசூலிப்பதாகக் கூறப்படுகிறது.

கருணாநிதி, தீவிர அரசியலில் இருந்தபோது, அறிக்கை,
கேள்வி - பதில், கட்டுரை என, ஏதேனும் ஒன்றை வெளியிட்டு,
அரசுக்கு குடைச்சல் தருவார்.

தற்போது, உடல்நலம் பாதிக்கப்பட்டு, அவர் ஓய்வெடுத்து
வருகிறார். ஆனால், செயல் தலைவர் ஸ்டாலின், குட்கா முறைகேடு
தவிர்த்து, மற்ற துறைகளில் நடக்கும் ஊழல்கள் குறித்து, விரிவாக
புகார் எழுப்புவதில்லை.சட்ட அமைச்சர், சி.வி.சண்முகம், கூட்டுறவு
துறை அமைச்சர் ராஜு உள்ளிட்ட அமைச்சர்கள், ஸ்டாலினை,
கடுமையாகவும், ஒருமையிலும் பேசுகின்றனர்.

அதற்கு, தி.மு.க., தரப்பில் இருந்து, பெரிய அளவில் எதிர்ப்பு
தெரிவிப்பதில்லை.

முறைகேடு :

இதேநிலை தொடர்ந்தால், தி.மு.க., மீது, மக்கள் அதிருப்தி
அடைய கூடும் என்ற விபரத்தை, சில ஓய்வுபெற்ற, ஐ.ஏ.எஸ்.,
அதிகாரிகள், ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.

இதையடுத்து, அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை கூற,
அமைச்சரவையை போல், ஸ்டாலினும், தன் கட்சியில்,
எம்.எல்.ஏ.,க்கள் குழுக்களை நியமிக்க முடிவு செய்துள்ளார்.

இதற்காக, மூன்று எம்.எல்.ஏ.,க்களுக்கு, ஒரு துறை என்று
ஒதுக்கப்படும். அதில் ஒருவர், முன்னாள் அமைச்சராக இருப்பார்.
அவர்கள், தங்களுக்கு ஒதுக்கியுள்ள துறையில் நடக்கும் முறை
கேடுகளை, தங்களுக்கு வேண்டிய அதிகாரிகள் வாயிலாக,
ஆதாரங்களுடன் திரட்டி, ஸ்டாலினிடம் வழங்க வேண்டும்.

அவர் அதை, பொது மக்களுக்கு வெளியிட்டு, அரசுக்கு நெருக்கடி
கொடுக்க திட்டமிட்டுள்ளார்.இவ்வாறு, தி.மு.க., வட்டாரங்கள்
கூறின.

- நமது நிருபர் -
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36745
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: தி.மு.க.,வில் ஸ்டாலின் அமைக்கிறார், 'கேபினட்' : ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி தர திட்டம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun May 06, 2018 9:28 am

திமுக ஊழலில் ஈடுபட்ட போது
இதேபோல் யாரும் யோசிக்காமல்
இருந்து விட்டனர்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8285
மதிப்பீடுகள் : 1949

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum