புதிய பதிவுகள்
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 16:55

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:31

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 16:10

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 16:04

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 16:03

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 0:56

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 20:57

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:29

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue 26 Mar 2024 - 20:13

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue 26 Mar 2024 - 15:29

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon 25 Mar 2024 - 3:56

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 14:04

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:56

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:50

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:48

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:46

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:44

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:38

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:35

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:34

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun 24 Mar 2024 - 0:56

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat 23 Mar 2024 - 22:47

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat 23 Mar 2024 - 17:59

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat 23 Mar 2024 - 17:55

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:39

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:32

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:29

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:20

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 20:42

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:54

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:50

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:48

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:46

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 14:46

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:45

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:42

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 14:41

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:39

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:38

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:35

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 14:23

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 0:04

» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu 21 Mar 2024 - 23:49

» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu 21 Mar 2024 - 23:33

» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu 21 Mar 2024 - 23:22

» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu 21 Mar 2024 - 23:11

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
#BREAKING: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு.. Poll_c10#BREAKING: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு.. Poll_m10#BREAKING: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு.. Poll_c10 
47 Posts - 73%
Dr.S.Soundarapandian

5 Posts - 8%
mohamed nizamudeen

3 Posts - 5%
Abiraj_26

2 Posts - 3%
prajai

natayanan@gmail.com

1 Post - 2%
D. sivatharan

T.N.Balasubramanian

Rutu

Pradepa

இந்த மாத அதிக பதிவர்கள்

404 Posts - 39%
ayyasamy ram
#BREAKING: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு.. Poll_c10#BREAKING: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு.. Poll_m10#BREAKING: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு.. Poll_c10 
293 Posts - 28%

223 Posts - 22%
sugumaran

28 Posts - 3%

27 Posts - 3%
krishnaamma

24 Posts - 2%

18 Posts - 2%

8 Posts - 1%

5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

#BREAKING: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு..

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 8 May 2018 - 17:43

#BREAKING: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு.. NxhEOFgtTe6TcgsQoqLI+5c4014ec9978600b39cf2d1e040b90a7
காவிரி விவகாரத்தில் 14 ஆம் தேதி வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்… மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வரைவு அறிக்கை தயாராக இருப்பதாகவும், மத்திய அமைச்சரைவையின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் மீண்டும் பழைய பல்லவியைப் பாடியுள்ளார். அதே நேரத்தில் வரும் 14 ஆம் தேதி இது தொடர்பாக வரைவு அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை நிறைவேற்ற 6 வாரத்திற்குள் செயல் திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்த நிலையில் அதனை நிறைவேற்றாத மத்திய அரசு மே 3ம் தேதிக்குள் வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் செயல்படுத்தவில்லை.
தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது மே மாதத்திற்குள் தமிழகத்திற்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் தமிழகத்திற்கு அவ்வாறு தண்ணீர் திறந்து விட முடியாத சூழல் இருப்பதாக கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
அதே நேரம் மே மாதம் இறுதிவரை காத்திருக்காமல் தமிழகத்திற்கு உடனடியாக தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசும் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர், காவிரி விவகாரம் தொடர்பான வரைவு அறிக்கை தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
அதே நேரத்தில் அந்த அறிக்கையைத் தாக்கல் செய்வதில் அவசரம் காட்டமுடியாது என்றும் இரு மாநிலங்களிலும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து வரும் 14 ஆம் தேதி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நன்றி
ஆசியா நெட் நியூஸ்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 8 May 2018 - 19:43

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed 9 May 2018 - 22:09

4 TMC தண்ணீர் கர்நாடக விடவில்லையென்றால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சொன்னது என்னவாயிற்று ?
சித்தராமையா விடமுடியாது என்று சொல்லிவிட்டார் . நீதிபதிகளே ! இப்போது என்ன செய்யப் போகிறீர்கள் ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 10 May 2018 - 9:50

தர்போதைக்கு கர்நாடகாவையும் தமிழகத்தையும் ஒன்றாக இணைத்தால்தான்
இந்த பிரச்னை தீரும்.
சுயநல அரசியல்வாதிகள் விளையாடுகிறார்கள்.
விவசாயம் அடிபடுகிறது.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 10 May 2018 - 14:01

M.Jagadeesan wrote:4 TMC தண்ணீர் கர்நாடக விடவில்லையென்றால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சொன்னது என்னவாயிற்று ?
சித்தராமையா விடமுடியாது என்று சொல்லிவிட்டார் . நீதிபதிகளே ! இப்போது என்ன செய்யப் போகிறீர்கள் ?
மேற்கோள் செய்த பதிவு: 1268673
எல்லாம் சும்மா
நான் அடிப்பது போல் பாசாங்கு பண்ணுவேன் நீங்க உங்க வேலையை பாருங்கள்.....

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 10 May 2018 - 14:02

T.N.Balasubramanian wrote:தர்போதைக்கு கர்நாடகாவையும் தமிழகத்தையும் ஒன்றாக இணைத்தால்தான்
இந்த பிரச்னை தீரும்.
சுயநல அரசியல்வாதிகள் விளையாடுகிறார்கள்.
விவசாயம் அடிபடுகிறது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1268685
இது சாத்தியமா ஐயா?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 10 May 2018 - 14:06

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:தர்போதைக்கு கர்நாடகாவையும் தமிழகத்தையும் ஒன்றாக இணைத்தால்தான்
இந்த பிரச்னை தீரும்.
சுயநல அரசியல்வாதிகள் விளையாடுகிறார்கள்.
விவசாயம் அடிபடுகிறது.

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1268685
இது சாத்தியமா ஐயா?
மேற்கோள் செய்த பதிவு: 1268709

என்ன சாத்தியமா ?
பழ என்பதற்கு பதில் குழ முத்துராமலிங்கம் என உங்களை கூப்பிட போகிறேன்.
குழ -------குழந்தை யின் சுருக்கம். புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 11 May 2018 - 12:22

T.N.Balasubramanian wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:தர்போதைக்கு கர்நாடகாவையும் தமிழகத்தையும் ஒன்றாக இணைத்தால்தான்
இந்த பிரச்னை தீரும்.
சுயநல அரசியல்வாதிகள் விளையாடுகிறார்கள்.
விவசாயம் அடிபடுகிறது.

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1268685
இது சாத்தியமா ஐயா?
மேற்கோள் செய்த பதிவு: 1268709

என்ன சாத்தியமா ?
பழ என்பதற்கு பதில் குழ முத்துராமலிங்கம் என உங்களை கூப்பிட போகிறேன்.
குழ -------குழந்தை யின் சுருக்கம். புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1268711
என்னை குழந்தை என்று அழைத்தமைக்கு
சந்தோஷம், நன்றி ஐயா.
தண்ணீர் கேட்டதற்கு இத்தனை இழுபறி,
தமிழ் நாடு மற்றும் கர்நாடக ஒன்று அனைவரும்
ஒத்துப்போங்கள் என்று கூறினால் நாளை முதல் நாங்கள் சகோதரத்துவம் போற்றி நடந்து கொள்வோம் என்று கூறுவார்களா?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 11 May 2018 - 20:00

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:தர்போதைக்கு கர்நாடகாவையும் தமிழகத்தையும் ஒன்றாக இணைத்தால்தான்
இந்த பிரச்னை தீரும்.
சுயநல அரசியல்வாதிகள் விளையாடுகிறார்கள்.
விவசாயம் அடிபடுகிறது.

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1268685
இது சாத்தியமா ஐயா?
மேற்கோள் செய்த பதிவு: 1268709

என்ன சாத்தியமா ?
பழ என்பதற்கு பதில் குழ முத்துராமலிங்கம் என உங்களை  கூப்பிட போகிறேன்.
குழ -------குழந்தை யின் சுருக்கம். புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1268711
என்னை குழந்தை என்று அழைத்தமைக்கு
சந்தோஷம், நன்றி ஐயா.
தண்ணீர் கேட்டதற்கு இத்தனை இழுபறி,
தமிழ் நாடு மற்றும் கர்நாடக ஒன்று அனைவரும்
ஒத்துப்போங்கள் என்று கூறினால் நாளை முதல் நாங்கள் சகோதரத்துவம் போற்றி நடந்து கொள்வோம் என்று கூறுவார்களா?
மேற்கோள் செய்த பதிவு: 1268770

கொத்தில்லா ( கொத்தில்லா என்றால் தெரியாது என்று கன்னட மொழியில் அர்த்தமாம் )

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 14 May 2018 - 17:24

T.N.Balasubramanian wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:தர்போதைக்கு கர்நாடகாவையும் தமிழகத்தையும் ஒன்றாக இணைத்தால்தான்
இந்த பிரச்னை தீரும்.
சுயநல அரசியல்வாதிகள் விளையாடுகிறார்கள்.
விவசாயம் அடிபடுகிறது.

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1268685
இது சாத்தியமா ஐயா?
மேற்கோள் செய்த பதிவு: 1268709

என்ன சாத்தியமா ?
பழ என்பதற்கு பதில் குழ முத்துராமலிங்கம் என உங்களை  கூப்பிட போகிறேன்.
குழ -------குழந்தை யின் சுருக்கம். புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1268711
என்னை குழந்தை என்று அழைத்தமைக்கு
சந்தோஷம், நன்றி ஐயா.
தண்ணீர் கேட்டதற்கு இத்தனை இழுபறி,
தமிழ் நாடு மற்றும் கர்நாடக ஒன்று அனைவரும்
ஒத்துப்போங்கள் என்று கூறினால் நாளை முதல் நாங்கள் சகோதரத்துவம் போற்றி நடந்து கொள்வோம் என்று கூறுவார்களா?
மேற்கோள் செய்த பதிவு: 1268770

கொத்தில்லா ( கொத்தில்லா என்றால் தெரியாது என்று கன்னட மொழியில் அர்த்தமாம் )

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1268788
நான் வாழும் குமாரபாளையத்தில் அறுபது சதவீதம் கன்னடத்து நபர்கள் அவர்கள்
நம் முன் கன்னடத்தில் தான் பேசுவார்கள் ஆனால் எனக்கு இதில் சில வார்த்தைகளுக்கு
கூட அர்த்தம் தெரியாது அது பெரிய குறை, நீங்கள் எழுதிய வாரத்தைக்கும் அர்த்தம் கேட்டு
தெரிந்து கொள்கிறேன் ஐயா.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக