ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 ராஜா

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 ராஜா

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ayyasamy ram

திட்டி வாசல்
 ayyasamy ram

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

விஜய்யின் புதிய கண்டிஷன்

View previous topic View next topic Go down

விஜய்யின் புதிய கண்டிஷன்

Post by ரிபாஸ் on Wed Dec 16, 2009 11:00 am

விஜய்யின் புதிய கண்டிஷன்

இனிமே
விஜய் படத்தை சன் பிக்சர்ஸ் மட்டுமில்ல, எந்த ஒரு தனிப்பட்ட பெரிய விநியோக
கம்பெனியிடமும் தயாரிப்பாளர் விற்க முடியாது. காரணம், வேட்டைக்காரன்
ஏற்படுத்திய கசப்பான அனுபவம் தானாம்.
ஏ.வி.எம்.
தயாரிப்பில் விஜய் நடித்த ‘வேட்டைக்காரனை’ சன்பிக்சர்ஸிடம் விற்றுவிட்டு
அப்பாடா என்று ஏவிஎம் ஒதுங்கிக் கொள்ள, படத்தை வாங்கிய சன் பிக்சர்ஸ்
அதில் கொஞ்சம் எடிட்டிங் செய்துவிட்டதாக விஜய்க்கு காதுவழி செய்திகள்
போயிருக்கின்றன.
இதனால்
கோபமான விஜய், படத்தை பார்க்க வேண்டும் என்று அவரது அப்பாவிடம்
சொல்லியிருக்கிறார்.. உடனே அவரும் எ.வி.எம்..மிற்கு போன் செய்ய அவர்களோ,
ரைட்ஸ் எல்லாமே சன் பிக்சர்ஸிடம் தான் இருக்கிறது நான் என்ன செய்வது...
இருந்தாலும் கேட்டுச் சொல்கிறேன்... என்று சொல்லிவிட்டு சன்பிக்சர்சுக்கு
போனைப் போட, அவர்களோ இப்போதைக்கு முடியாது என்று மறுத்திருக்கிறார்கள்.
இதை தயங்கித் தயங்கியே எஸ்.ஏ. சந்திரசேகரிடம் சொல்லியிருக்கிறது ஏ.வி.எம்.
தரப்பு. இதைக் கேட்டு கோபமுற்ற அவர், ‘என்ன இது அநியாயமா இருக்கு...
படத்தில நடிச்ச ஹீரோவுக்கே போட்டு காட்ட மாட்டேங்குறாங்க... படம்
ரிலீசாகிறப்ப தான் பார்க்கணுமா...?’ என்று கோபப்பட எப்படியோ ஒரு வழியாக
தயாரிப்புத் தரப்பு அவரை சமாதானப்படுத்தியிருக்கிறது.
இந்த அனுபவத்தினால் இனிமேல் படம் ஒப்பந்தம் போடும் போதே நேரடியாக
விநியோகஸ்தருக்கே படத்தை விற்க வேண்டும் என்று ஒரு கண்டிஷனையும்
போடப்போகிறாராம் விஜய்.

படம் ஓடினா சரி.
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: விஜய்யின் புதிய கண்டிஷன்

Post by mdkhan on Wed Dec 16, 2009 11:09 am

‘என்ன இது அநியாயமா இருக்கு...
படத்தில நடிச்ச ஹீரோவுக்கே போட்டு காட்ட மாட்டேங்குறாங்க...


-
avatar
mdkhan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1748
மதிப்பீடுகள் : 78

View user profile http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Re: விஜய்யின் புதிய கண்டிஷன்

Post by VIJAY on Wed Dec 16, 2009 11:09 am

போட்டு காட்டுனா உயிரோட இருப்பாரா???
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: விஜய்யின் புதிய கண்டிஷன்

Post by ரிபாஸ் on Wed Dec 16, 2009 11:13 am

@VIJAY wrote:போட்டு காட்டுனா உயிரோட இருப்பாரா???

avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: விஜய்யின் புதிய கண்டிஷன்

Post by VIJAY on Wed Dec 16, 2009 11:19 am

avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: விஜய்யின் புதிய கண்டிஷன்

Post by ராஜா on Wed Dec 16, 2009 11:28 am

என்ன இருந்தாலும் விஜயோட தைரியத்தை நினைச்சா பெருமையாக இருக்கு
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30900
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விஜய்யின் புதிய கண்டிஷன்

Post by தாமு on Wed Dec 16, 2009 12:32 pm

தைரியத்தை
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: விஜய்யின் புதிய கண்டிஷன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum