புதிய இடுகைகள்
சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதிayyasamy ram
கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
ayyasamy ram
பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
ayyasamy ram
தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
ayyasamy ram
சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
ayyasamy ram
என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
ஜாஹீதாபானு
சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
SK
அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
SK
முகநூல் நகைச்சுவை படங்கள்
SK
என்ன படம், யார் யார் நடிச்சது
SK
வெறுப்பா இருக்கு!
SK
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
SK
38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
SK
சிந்திக்க சில நொடிகள்
SK
காங்., பேரணியில் பாலியல் தொல்லை
SK
பசு மாடு கற்பழிப்பு
SK
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
SK
பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
SK
100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
SK
வணக்கம் நண்பர்களே
ரா.ரமேஷ்குமார்
ஐ.பி.எல் -2018 !!
ரா.ரமேஷ்குமார்
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
ayyasamy ram
மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
ayyasamy ram
‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
M.Jagadeesan
கீரையின் பயன்கள்
danadjeane
மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
பழ.முத்துராமலிங்கம்
மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
பழ.முத்துராமலிங்கம்
கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
T.N.Balasubramanian
ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
SK
வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
SK
நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
SK
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
ஜாஹீதாபானு
அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
SK
தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
SK
மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
SK
உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
SK
அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
SK
நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
SK
திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
SK
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
SK
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
SK
பயனுள்ள மருத்துவ நூல்கள்
மாணிக்கம் நடேசன்
அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
krishnaamma
முருங்கைக்கீரை கூட்டு
krishnaamma
பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
krishnaamma
இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
பழ.முத்துராமலிங்கம்
துளிப்பாக்கள் - தொடர் பதிவு
ayyasamy ram
காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
ayyasamy ram
ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
ayyasamy ram
சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
ayyasamy ram
ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
ayyasamy ram
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
heezulia
வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
சிவனாசான்
அழியாத பாட்டு
ayyasamy ram
கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
ayyasamy ram
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ராஜா |
| |||
heezulia |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
மூர்த்தி |
| |||
heezulia |
|
Admins Online
சிங்கக் கூண்டில் மாமியார்
சிங்கக் கூண்டில் மாமியார்
ஒரு
மிருகக்காட்சி சாலைக்கு கணவன், மனைவி, மனைவியின் அம்மா சென்றார்கள்.
சுற்றிப்பார்க்கும்போது சிங்கத்தின் கூண்டில் மாமியார் தவறுதலாக விழுந்துவிட்டார்.
மாமியார் சிங்கத்தைப் பார்க்க, சிங்கமும் மாமியாரைப் பார்த்து திரும்பியது.
“ஐயோ, இப்ப என்ன பண்றது?” என்று கணவனைப் பார்த்து மனைவி கத்தினாள்.
“சிங்கம் இந்த சிக்கலிலிருந்து எப்படியாவது தப்பிக்கணும்னு கடவுள்கிட்டே
வேண்டிக்கலாம்” என்றான் அமைதியாக.
இந்தியர்களின் வயர்லெஸ் தொழில்நுட்பம்
அமெரிக்கர்கள் பூமிக்குக் கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500 அடி ஆழத்தில் மின்சார
கேபிள்கள் கிடைத்தன. உடனே அவர்கள் அறிவித்தார்கள், “எங்களது முன்னோர்கள்
மின்சாரத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தியிருக்கிறார்கள்.”
இரஷ்யர்கள் அவர்கள் நாட்டில் பூமிக்குக் கீழே தோண்டிக்கொண்டு போனார்கள்.
500 அடி ஆழத்தில் டெலிபோன் கேபிள்கள் கிடைத்தன. அவர்கள் சொன்னார்கள், “எங்களது
முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே டெலிபோனை பயன்படுத்தியிருக்கிறார்கள்.”
இந்தியர்களும் தோண்டினார்கள். 1000 அடி தாண்டியும் ஒன்றும் கிடைக்கவில்லை.
உடனே அறிவித்தார்கள், “எங்களது மூதாதையர் வயர்லெஸ் தொழில்நுட்பத்தைப்
பயன்படுத்தியிருக்கிறார்கள்.”
கல்யாணப் பந்தி!
1.
"ரசம் மோர் எல்லாம் வந்துட்டுப் போயாச்சு..
நீங்க இன்னும் சாம்பார்லேயே
இருக்கீங்களே"
"என்ன பண்றது..அதையும் முடிச்சுட்டு அடுத்த பந்திக்குத்தான்
எழணும்!"
.............................................................................................................
"மொய்
வைக்கும்போது ஒரு டோக்கன் கொடுத்துருப்பாங்களே ..அதை குடுங்க
சார்!"
"டோக்கனா"
"ஆமாம்! அதப் பாத்துத்தான் உங்களுக்கு முழுச்
சாப்பாடா, அளவுச் சாப்பாடான்னு நாங்க முடிவு பண்ணனும்!"
2.
"என்ன சார், இப்படி ஓரமா வந்து உக்காந்துருக்கீங்க இங்கேயிருந்து பார்த்தா மேடை
தெரியலையே"
"முதல் பந்திக்கு கதவு திறக்கறது தெரியுமே
சார்!"
3. "சாப்பாடு ஒண்ணும் சரியில்லே..என்ன கல்யாணம்
பண்றான் இவன்..ச்சே!"
"...எவ்வளவு மொய் வச்சீங்க சார்"
"மொய்யா
இவனுங்க எனக்கு பத்திரிகையே தரலே...நான் மானங்கெட்டுப்போய் எதுக்கு மொய்
வைக்கணும்"
....................................................................................................
"இன்னும்
தாலிகட்டி முடியலையே
..அதுக்குள் எங்கே கிளம்பிட்டீரு"
"பக்கத்து
மண்டபத்துல முதல் பந்திக்கு இலை
போட்டாச்சாமே!"
பெண் பார்க்கும் படலம்
என்ன தரகரே,
பொண்ணு வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு, சுடுகாட்டுக்கு கூட்டி
வந்திருக்கீங்க?
நீங்க தானே, அடக்கமான பொண்ணு வேணும்னு பிரியப்பட்டீங்க
.......
!! ?????????
அசட்டுத் தத்துவங்கள்
என்ஜீனியரிங்
காலேஜ்லே படிச்சா நீங்க என்ஜீனியர் ஆக முடியும். ஆனா பிரெசிடென்சி காலேஜ்லே படிச்சா
பிரெசிடென்ட் ஆக முடியாது.
பஸ் ஸ்டாப்புலே நின்னா பஸ் வரும். ஆனால்
புல்ஸ்டாப்புலே நின்னா புல் வருமா?
ஒரு மெக்கானிக்கல் என்ஜீனியர் நினைச்சா
மெக்கானிக் ஆக முடியும். ஆனால் ஒரு சாப்ட்வேர் என்ஜீனியரால் சாப்ட்வேர் ஆக
முடியாது.
கீ போர்டுலே கீயைப் பார்க்க முடியும். ஆனால் மதர்போர்டுலே மதரைப்
பார்க்க முடியாது.
நீங்க படிச்சு எந்த சர்டிபிகேட்டும் வாங்கலாம். ஆனால்
டெத் சர்டிபிகேட்டை மட்டும் வாங்க முடியாது.
உயிலும் வக்கீலும்
மரணத் தறுவாயில் இருக்கும் ஒருவர் தனது குடும்ப வக்கீலை
அழைத்தார்.
“உயில் எழுத வேண்டும். என்னுடைய சொத்துக்களை பிரித்துக் கொடுக்க
விரும்புகிறேன்.”
“அந்த கவலையை விடுங்க! என்னிடம் கொடுங்க. நான் பார்த்துக்
கொள்கிறேன்.”
“அது எனக்கும் தெரியும். உங்களுக்குப் போக கொஞ்சமாவது என்
பிள்ளைகளுக்குத் தர விரும்புகிறேன்!”

தண்டாயுதபாணி- தளபதி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 1303
மதிப்பீடுகள் : 18
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum