ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சின்னச் சின்ன சிந்தனைகள்
 ayyasamy ram

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 ayyasamy ram

தமிழரின் தொன்மை
 krishnanramadurai

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 ayyasamy ram

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 ayyasamy ram

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 krishnanramadurai

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 ayyasamy ram

புதிய சமயங்கள்
 krishnanramadurai

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 ayyasamy ram

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 ayyasamy ram

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ayyasamy ram

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 ayyasamy ram

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 ayyasamy ram

கடவுள் தந்த இருமலர்கள்...
 ரா.ரமேஷ்குமார்

அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மே மாதம் ரிலீசாகும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’
 SK

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 SK

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 ayyasamy ram

சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
 SK

தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
 SK

20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
 ayyasamy ram

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

இந்த காணொளிக் காட்சியில் எது உண்மை எது பொய் என சொல்ல முடியுமா?
 மூர்த்தி

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 மூர்த்தி

TNTET தேர்வுக்கு தயாராகும் வகையில் APPOLO STUDY CENTRE வழங்கிய மாதிரி தேர்வுகள்
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை.

View previous topic View next topic Go down

இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை.

Post by ரிபாஸ் on Wed Dec 16, 2009 4:02 pm

இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை.

SAC ஒரு வளர்ந்து வரும் ஹீரோவிடம் கதை சொல்கிறார்.

SAC: உங்களுக்கு ஒரு சூப்பர் கதை வச்சுருக்கேன்.

நடிகர்: ம்ம்.. சொல்லுங்க... (தலைவிதி)

SAC: இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை.

நடிகர்: (ஆரம்பிச்சுட்டார்... கிழிஞ்சது லம்பாடி லுங்கி.) சூப்பர் சார்,.

SAC: நீங்கதான் அந்த ரசிகன்.

நடிகர்: (ஆத்... சரி... அழிக்கனும்னு முடிவு பண்ணிட்டாரு...) கலக்குறோம் சார்.

SAC: இதுல விஜய் கூட Guest Role பண்றார்.

நடிகர்: (இது வேறயா... ) எப்படி சார்... out of the world sir

SAC: விஜயோட introduction scena சொல்லுறேன் கேளுங்க

நடிகர்: (டேய் ஹீரோ நானா அவனாடா) ஓஹோ பேஷ் பேஷ் தில் தூள் அட்டகாசம் அமர்க்களம். அதுக்கு முன்னாடி heroin யாரு சார்

SAC:
(விஜய் பெயர சொல்லி உன்ன புடிச்ச மாதிரி தான் அவங்களையும் தேடனும்.) புது
முகம் தான். ஆனா நம்ம கதை இந்திய திரை வரலாற்றிலேயே ஒரு திருப்பு முனை.

நடிகர்: (என்ன தெரு முனைல நிக்க வைக்காம விட மாட்டார் போல இருக்கே) திருப்புமுனை u mean u turn.

SAC:
No No Turning point.. இந்த படத்துல lovers ரெண்டு பேரு. அவங்களுக்குள்ள
மோதல். அதை 12 வது ரீலுல தளபதி solve பண்ணுறார். அங்க உடனே நீங்க விஜய
புகழ்ந்து பாடரீங்கே. ஒரே நாளுல எல்லா விஜய் பான்சும் உங்களுக்கு பேன்
ஆகிடுவாங்க.

நடிகர்: (கடைசி வரைக்கும் கதைய சொல்ல மாட்டேன்ங்குரான்) பப்ச்.. லவ் சீன். (உங்க படம்னா ஒரு ரேப் சீனாவது இருக்கும்னு நினைச்சேன். )

SAC: க்ளைமாக்ஸ்ல...

நடிகர்: (அதுக்குள்ளே க்ளைமக்சா...) படம் செம பாஸ்ட் போல இருக்கே... சொல்லுங்க க்ளைமாக்ஸ்ல

SAC:
என்னங்க திடீர்னு கேட்டுடீங்க. விஜய் வராரு இப்போதைக்கு அதான் கிளைமாக்ஸ்.
ஆனா நெறைய பிளான் இருக்கு... என்ன கதை புடிச்சி இருக்கா

நடிகர்: ஆங் super.... ஆனா இந்த ரோல நான் பண்ணுறத விட ரஜினி பண்ணுனா நல்லா இருக்கும். (சாவுடி...)

SAC:
Well said super idea... இத ஏன் நான் யோசிக்கல. பாவம் குசேலன் flop
ஆனதிலேந்து அவருக்கும் ஒரு break இல்லாம இருக்காரு. இந்த சமயத்துல இளைய
தளபதி தான் அவரை தூக்கி விட முடியும். உடனே கெளம்புறேன்.

நடிகர்: (கெளம்புங்க காத்து வரட்டும்) All the best sir.
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை.

Post by தாமு on Wed Dec 16, 2009 4:20 pm

ரிபாஸ் நீங்க ஏன் எப்பையும் விஜய் படம் பத்தி போட்டுக்குட்டு இருக்கிங்க?
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை.

Post by ரிபாஸ் on Wed Dec 16, 2009 4:32 pm

ஏன்டா எனக்கு ரம்பா பிடிக்கும் விஜய அதனால
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை.

Post by தாமு on Wed Dec 16, 2009 4:47 pm

avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை.

Post by VIJAY on Wed Dec 16, 2009 4:48 pm

ரம்பா பிடிக்குமா?? இல்ல ரொம்ப பிடிக்குமா???
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை.

Post by ரிபாஸ் on Wed Dec 16, 2009 5:02 pm

@VIJAY wrote:ரம்பா பிடிக்குமா?? இல்ல ரொம்ப பிடிக்குமா???


ohhhhhhhh சாரி ரொம்ப பிடிக்கும்
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை.

Post by VIJAY on Wed Dec 16, 2009 5:03 pm

avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை.

Post by mdkhan on Wed Dec 16, 2009 6:11 pm

பாருப்பா அது பழைய சரக்கை பத்திஎல்லாம் ஞாபகபடுத்துரது.... நமி மேடம் கோபிச்சுக்கப்போராங்க.....
avatar
mdkhan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1748
மதிப்பீடுகள் : 78

View user profile http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Re: இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை.

Post by ரூபன் on Wed Dec 16, 2009 6:12 pm

"பாருப்பா அது பழைய சரக்கை பத்திஎல்லாம் ஞாபகபடுத்துரது"
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை.

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum