புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோடியின் சீன பயணத்தை தமிழில் அறிவித்து கலக்கிய சீன செய்தியாளர்! Poll_c10மோடியின் சீன பயணத்தை தமிழில் அறிவித்து கலக்கிய சீன செய்தியாளர்! Poll_m10மோடியின் சீன பயணத்தை தமிழில் அறிவித்து கலக்கிய சீன செய்தியாளர்! Poll_c10 
46 Posts - 47%
heezulia

44 Posts - 45%
mohamed nizamudeen

3 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
rajuselvam
மோடியின் சீன பயணத்தை தமிழில் அறிவித்து கலக்கிய சீன செய்தியாளர்! Poll_c10மோடியின் சீன பயணத்தை தமிழில் அறிவித்து கலக்கிய சீன செய்தியாளர்! Poll_m10மோடியின் சீன பயணத்தை தமிழில் அறிவித்து கலக்கிய சீன செய்தியாளர்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மோடியின் சீன பயணத்தை தமிழில் அறிவித்து கலக்கிய சீன செய்தியாளர்! Poll_c10மோடியின் சீன பயணத்தை தமிழில் அறிவித்து கலக்கிய சீன செய்தியாளர்! Poll_m10மோடியின் சீன பயணத்தை தமிழில் அறிவித்து கலக்கிய சீன செய்தியாளர்! Poll_c10 
327 Posts - 46%

308 Posts - 43%

26 Posts - 4%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப
மோடியின் சீன பயணத்தை தமிழில் அறிவித்து கலக்கிய சீன செய்தியாளர்! Poll_c10மோடியின் சீன பயணத்தை தமிழில் அறிவித்து கலக்கிய சீன செய்தியாளர்! Poll_m10மோடியின் சீன பயணத்தை தமிழில் அறிவித்து கலக்கிய சீன செய்தியாளர்! Poll_c10 
9 Posts - 1%

5 Posts - 1%
jairam

4 Posts - 1%
Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோடியின் சீன பயணத்தை தமிழில் அறிவித்து கலக்கிய சீன செய்தியாளர்!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 09, 2018 5:00 pm

65 மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்பது அனைவரையும் பெருமைக் கொள்ள வைக்கும் ஒரு தருணம் தான்.
மோடியின் சீன பயணத்தை தமிழில் அறிவித்து கலக்கிய சீன செய்தியாளர்! 4cc8bb10

நரேந்திர மோடி, சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துக் கொள்ள சீனா விரைந்துள்ளர். இவரின் வருகையை சீனா செய்தி தொடர்பாளர் தமிழில் பேசி அறிவித்த வீடியோ பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
இந்திய நாட்டின் பிரதமர் மோடி, 2 நாட்கள் சுற்றுப்பயணமாக சீனா சென்றுள்ளார். சீனாவின் குயிங்டோ நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இன்று(9.6.18) மற்றும் நாளை பங்கேற்கிறார். இதில் மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்னவென்றால்,இந்த மாநாட்டில் முதல்முறையாக இந்தியா கலந்துகொள்கிறது.
கடந்த 2001-ம் ஆண்டு குறிப்பிட்ட சில நாடுகளைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த மாநாட்டில் தற்போது சீனா, பாகிஸ்தான், இந்தியா, கஜகஸ்தான், கிரிகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் கடந்த ஆண்டுதான் உறுப்பினர்களாக இணைந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி
Ietamil

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 09, 2018 5:01 pm

இந்நிலையில் இன்று சீனாவின் குயிங்டோ நகரில் உள்ள தேசிய விமான நிலையத்தில் பிரதமர் மோடி தரையிறங்கினார், அவருக்கு சீன அரசு சார்பாக முப்படை மரியாதை அளிக்கப்பட்டது. மோடியின் சீன வருகையை சீனா செய்தி தொடர்பாளர் ஒருவர் தமிழிலியே அனைவருக்கும் வழங்கினார். இந்த வீடியோ பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
மோடியின் சீன பயணத்தை தமிழில் அறிவித்து கலக்கிய சீன செய்தியாளர்! 0a8fab10

சீனாவைப் பொருத்தவரையில் அங்குய் எப்போதுமே தமிழ் மொழிக்கு பெரிதளவில் மதிப்பும், மரியாதையும் செலுத்தப்படுகிறது. குறிப்பாக சீனாவில் செயல்பட்டு வரும் அரசு வானொலி சேவையிலும் தமிழ் மொழி
இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் இருந்து சென்றவர்கள். பெரும்பாலானோர், சீனாவைச் சேர்ந்தவர்கள் என 20 பேர்கள் இந்த சேவையை வழங்குகின்றன. தமிழ் மொழியில் இவர்கள் தொகுத்தி வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் சூப்பர் டூப்பர் ஹிட் தான். இந்த ரேடியோ சேவையில் வழங்கப்படும் 65 மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்பது அனைவரையும் பெருமைக் கொள்ள வைக்கும் ஒரு தருணம் தான்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 09, 2018 5:03 pm

zeeshan shaikh
@zeeshansahafi
A Chinese journalist doing a piece to camera in Tamil as PM Narendra Modi lands in Qingdao.@IndianExpress

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jun 09, 2018 5:28 pm

தமிழர்கள் மீது அக்கறை இல்லாதவர்க்கு தமிழக மக்களால் துரத்தி அடிக்கப்பட்டவருக்கு இந்த செய்தி சிறந்த மூக்கறுப்பு

# go back modi

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82295
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 10, 2018 7:30 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jun 10, 2018 6:10 pm

SK wrote:தமிழர்கள் மீது அக்கறை இல்லாதவர்க்கு தமிழக மக்களால் துரத்தி அடிக்கப்பட்டவருக்கு இந்த செய்தி சிறந்த மூக்கறுப்பு

# go back modi
நன்றி நண்பரே

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 10, 2018 8:08 pm

அதிக நாட்கள் வெளிநாட்டிலேயே இருந்தவர் என்ற பெருமை மோடிக்கு உண்டு .வெளிநாடுகளுக்குப் போய் இதுவரையில் என்ன சாதித்தார் ? சீனப் பிரதமர் வெளிநாடுகளுக்கு அவசியமில்லாமல் போகமாட்டாராம் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jun 11, 2018 7:43 am

M.Jagadeesan wrote:அதிக நாட்கள் வெளிநாட்டிலேயே இருந்தவர் என்ற பெருமை மோடிக்கு உண்டு .வெளிநாடுகளுக்குப் போய் இதுவரையில் என்ன சாதித்தார் ? சீனப் பிரதமர் வெளிநாடுகளுக்கு அவசியமில்லாமல் போகமாட்டாராம் !
அவருக்கு அரசு காசில் ஊர் சுற்றி வர ஆசை
அத்துடன் சில அரசு வேலை மாலை மரியாதை
சிவப்பு கம்பள வரவேற்பு இந்த மாதிரி
சின்ன சின்ன ஆசை.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக