புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ.32 கோடியில் புறநோயாளி கட்டடம் கட்டுமான பணி... துரிதம்! தேசிய சித்த மருத்துவமனையில் அதிகரிக்கும் வசதிகள் Poll_c10ரூ.32 கோடியில் புறநோயாளி கட்டடம் கட்டுமான பணி... துரிதம்! தேசிய சித்த மருத்துவமனையில் அதிகரிக்கும் வசதிகள் Poll_m10ரூ.32 கோடியில் புறநோயாளி கட்டடம் கட்டுமான பணி... துரிதம்! தேசிய சித்த மருத்துவமனையில் அதிகரிக்கும் வசதிகள் Poll_c10 
62 Posts - 57%
heezulia

41 Posts - 38%
mohamed nizamudeen

3 Posts - 3%
T.N.Balasubramanian

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

104 Posts - 59%

62 Posts - 35%

5 Posts - 3%

4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.32 கோடியில் புறநோயாளி கட்டடம் கட்டுமான பணி... துரிதம்! தேசிய சித்த மருத்துவமனையில் அதிகரிக்கும் வசதிகள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82413
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 26, 2018 7:33 am

தாம்பரம் :
தாம்பரம், தேசிய சித்த மருத்துவமனையில், புறநோயாளி பிரிவிற்கு,
புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கி உள்ளது.
இதற்காக, மத்திய அரசு, 32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதை
அடுத்து, பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
-
தாம்பரம் சானடோரியத்தில், தேசிய சித்த மருத்துவமனை
மற்றும் ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இது, தேசிய
அளவில், ஆயுஷ் மருத்துவத்தைஊக்குவிக்கும், ஏழு கல்வி
நிறுவனங்களில் ஒன்று.

கடந்த, 1998ல், சானடோரியம் நெஞ்சக நோய் மருத்துவமனை,
சித்தா மருத்துவமனை கட்ட, மத்திய அரசுக்கு நிலம் வழங்கியது.
பின், மத்திய அரசின், 75 சதவீத நிதி, மாநில அரசின் 25 சதவீத
நிதி ஆகியவற்றை கொண்டு, மத்திய பொதுப் பணித் துறையால்,
மருத்துவமனை கட்டப்பட்டது.

இதன்படி, முதல், ஆறு ஆண்டுகளுக்கு, மருத்துவமனையை
பராமரிக்கும் பணியை, தமிழக அரசு மேற்கொண்டது. ஆரம்பத்தில்,
மத்திய அரசு வழங்கிய, 12 டாக்டர்கள், மாநில அரசின், இரண்டு
டாக்டர்களுடன் மருத்துவமனை செயல்பட துவங்கியது.
-
அதன்பின், 2004ல், மருத்துவமனை நிர்வாகம், மத்திய அரசிடம்
ஒப்படைக்கப்பட்டது. இதைதொடர்ந்து, முதலில் புறநோயாளிகள்
பிரிவு, ஆறு கவுன்டர்களுடன் செயல்பட்டது.

நாளொன்றுக்கு, 700 நோயாளிகள் வரை வந்தனர்.பின், 2008ல்,
மருத்துவமனை நிர்வாகம் விரிவடைந்தது. தற்போது, பொது
மருத்துவம், குணபாடம், வர்மம், யோகம் உள்ளிட்ட சிறப்பு
மருத்துவங்கள்; குழந்தை மருத்துவம், நோய் நாடல்,
நஞ்சு மருத்துவம் ஆகிய ஆறு நோய்களுக்கு, சிகிச்சைகள்
அளிக்கப்படுகின்றன.

இவற்றின் கீழ், புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்படுகிறது;
அதற்கு, 10 கவுன்டர்கள் செயல்படுகின்றன.

புறநோயாளிகள் பிரிவு, காலை, 8:00 மணி முதல், மதியம், 12:00 மணி
வரை செயல்படுகிறது.

முதல் முறை, பரிசோதனைக்கு வருவோருக்கு, 15 ரூபாய் கட்டணமும்;
மறுமுறை வருவோருக்கு, 5 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
உள்நோயாளிகளுக்கு, 50 ரூபாய் அனுமதி கட்டணமாக
வசூலிக்கப்படுகிறது.குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவம்
அளிக்கப்படுவதால், சில ஆண்டு களாக, வார நாட்களில், 2,200 பேரும்;
வார இறுதி நாட்களில், 2,500 பேரும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

அதனால், கூட்ட நெரிசலை தடுக்கவும், தரமான சிகிச்சை வழங்கவும்,
புதிய புற நோயாளிகள் பிரிவு கட்ட, மருத்துவமனை நிர்வாகம்,
மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.
-
---------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82413
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 26, 2018 7:34 am

ரூ.32 கோடியில் புறநோயாளி கட்டடம் கட்டுமான பணி... துரிதம்! தேசிய சித்த மருத்துவமனையில் அதிகரிக்கும் வசதிகள்
-
இதையடுத்து, 2016ல் புறநோயாளிகள் பிரிவு கட்ட, மத்திய அரசு,
31.65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.இந்தாண்டு, மே 4ம் தேதி, புதிய
கட்டடம் கட்ட, மத்திய ஆயுஷ் துறை அமைச்சர், ஸ்ரீபத் நாயக் அடிக்கல்
நாட்டினார்.

அதையடுத்து,பணிகள் துவங்கி விரைவாக நடந்து வருகின்றன.
இது குறித்து, தேசிய சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி
மையத்தின் இயக்குனர், பானுமதி கூறியதாவது:நோயாளிகள்
கோரிக்கையை ஏற்று, புறநோயாளிகள் பிரிவு, தரை தளம்,
முதல் தளம் மற்றும் இரண்டாம் தளத்துடன் அமைகிறது.

70 ஆயிரம் ச.அடி., பரப்பளவில் கட்டடம் கட்டப்படுகிறது.
இதில், 32 புறநோயாளிகள் ஆலோசனை மையம் அமைய உள்ளது.

கூட்ட அரங்கு, யோகா மையம், காத்திருப்போர் அறை,
16 பல்நோக்கு அறைகள், 'சோலார்' விளக்குகள் உட்பட பல்வேறு
வசதிகள் இடம் பெற உள்ளன.

இதற்கு, ஆண்டுதோறும் பராமரிப்பு நிதியாக, மத்திய அரசு சார்பில்,
30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது.சித்த மருத்துவ மையத்தில்,
2004 முதல், எம்.டி., சித்த மருத்துவ மேற்படிப்புகள் அறிமுகப்படுத்தப்
பட்டன. அப்போது, 30 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டனர்.
-
இது, 2008 முதல், 46 ஆக உயர்ந்ததால், மாணவர்கள் வளமான
கல்வி பயின்று வருகின்றனர்.

மேலும், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் பயன்பெறும் வகையில்,
மருத்துவமனைக்குள் அருங்காட்சியகம் உள்ளது.
அதில், சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும், 314 மருந்துகளின்
மூலப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதனை, மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் கண்டுகளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
--------------------------------------------
தினமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jul 26, 2018 10:44 am

சித்த மருத்துவ மகிமையை தற்போது அனைவரும் உணர தொடங்கி விட்டனர்.
நன்மைக்கே.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 27, 2018 1:19 pm

ரூ.32 கோடியில் புறநோயாளி கட்டடம் கட்டுமான பணி... துரிதம்! தேசிய சித்த மருத்துவமனையில் அதிகரிக்கும் வசதிகள் 3838410834 ரூ.32 கோடியில் புறநோயாளி கட்டடம் கட்டுமான பணி... துரிதம்! தேசிய சித்த மருத்துவமனையில் அதிகரிக்கும் வசதிகள் 3838410834

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக