புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரவுடியை கைது செய்ய முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் அடித்துக்கொலை Poll_c10ரவுடியை கைது செய்ய முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் அடித்துக்கொலை Poll_m10ரவுடியை கைது செய்ய முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் அடித்துக்கொலை Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
ரவுடியை கைது செய்ய முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் அடித்துக்கொலை Poll_c10ரவுடியை கைது செய்ய முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் அடித்துக்கொலை Poll_m10ரவுடியை கைது செய்ய முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் அடித்துக்கொலை Poll_c10 
1 Post - 14%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரவுடியை கைது செய்ய முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் அடித்துக்கொலை Poll_c10ரவுடியை கைது செய்ய முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் அடித்துக்கொலை Poll_m10ரவுடியை கைது செய்ய முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் அடித்துக்கொலை Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
ரவுடியை கைது செய்ய முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் அடித்துக்கொலை Poll_c10ரவுடியை கைது செய்ய முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் அடித்துக்கொலை Poll_m10ரவுடியை கைது செய்ய முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் அடித்துக்கொலை Poll_c10 
11 Posts - 4%
prajai
ரவுடியை கைது செய்ய முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் அடித்துக்கொலை Poll_c10ரவுடியை கைது செய்ய முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் அடித்துக்கொலை Poll_m10ரவுடியை கைது செய்ய முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் அடித்துக்கொலை Poll_c10 
9 Posts - 4%
Jenila
ரவுடியை கைது செய்ய முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் அடித்துக்கொலை Poll_c10ரவுடியை கைது செய்ய முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் அடித்துக்கொலை Poll_m10ரவுடியை கைது செய்ய முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் அடித்துக்கொலை Poll_c10 
4 Posts - 2%
Rutu
ரவுடியை கைது செய்ய முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் அடித்துக்கொலை Poll_c10ரவுடியை கைது செய்ய முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் அடித்துக்கொலை Poll_m10ரவுடியை கைது செய்ய முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் அடித்துக்கொலை Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ரவுடியை கைது செய்ய முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் அடித்துக்கொலை Poll_c10ரவுடியை கைது செய்ய முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் அடித்துக்கொலை Poll_m10ரவுடியை கைது செய்ய முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் அடித்துக்கொலை Poll_c10 
2 Posts - 1%
jairam

Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரவுடியை கைது செய்ய முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் அடித்துக்கொலை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 25, 2018 11:03 pm

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள
சிற்றூர் ஜமுனியா என்ற கிராமத்தில் ஜாகார் சிங் என்ற
கிரிமினல் போலீசாருக்கு பயந்து பதுங்கி இருந்தார்.
அவருக்கு துணையாக மற்ற கிரிமினல்கள் பாதுகாத்து வந்தனர்.

இந்தநிலையில் அந்த பகுதியில் உள்ள உம்ரெத் காவல்
நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும்
தேவ் சந்த் அந்த கிரிமினலை கைது செய்வதற்காக அந்த
கிராமத்திற்கு சென்றுள்ளார்.

அவருடன் மற்ற போலீசாருடன் சென்றுள்ளனர். அவர்கள்
கையில் துப்பாக்கி ஏதும் எடுத்துசெல்லவில்லை என
கூறப்படுகிறது.

குற்றவாளியை கைது செய்ய சென்ற தேவ் சந்தை சுமார்
8 முதல் 10 ரவுடிகள் சேர்ந்து சரமாறியாக தாக்கி உள்ளனர்.
அரிவால் மற்றும் கோடாராரியால் அவர்கள் தாக்கியதில்
சப்-இன்ஸ்பெக்டர் தேவ் சந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்ற போலீசார் படுகாயங்களுடன் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் பாதுகாப்பு
படையினருடன் சென்று 8 பேரை கைது செய்தனர். கைது
செய்யப்பட்டவர்களில் 3 பேர் பெண்கள் என்பது
தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.

போலீசாரை ரவுடிகள் தாக்கிய சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தி
உள்ளது.
-
-----------------------------
தினத்தந்தி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 25, 2018 11:29 pm

போலீசை தாக்கியவனை 24 மணி நேரத்திற்குள் என்கவுண்டர்ல போட்டு தள்ளிய தமிழக போலீசை பார்த்து கத்துக்குங்கடா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jul 26, 2018 10:52 am

ராஜா wrote:போலீசை தாக்கியவனை 24  மணி நேரத்திற்குள் என்கவுண்டர்ல போட்டு தள்ளிய தமிழக போலீசை பார்த்து கத்துக்குங்கடா.  
தமிழக போலீஸ் தில் யாருக்கும் வராது ராஜா.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 27, 2018 12:58 pm

ராஜா wrote:போலீசை தாக்கியவனை 24  மணி நேரத்திற்குள் என்கவுண்டர்ல போட்டு தள்ளிய தமிழக போலீசை பார்த்து கத்துக்குங்கடா.  
கடையில் 110  ருபாய்க்கு  சாக்லெட் திருடி மாட்டி கொண்டதும் நம் தமிழக போலீஸ் தான் அண்ணா
சியர்ஸ் சியர்ஸ்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக