புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வளைகுடா நாடுகளுக்கு கடத்தப்பட இருந்த 16 பெண்களை டெல்லி பெண்கள் ஆணையம் மீட்டது Poll_c10வளைகுடா நாடுகளுக்கு கடத்தப்பட இருந்த 16 பெண்களை டெல்லி பெண்கள் ஆணையம் மீட்டது Poll_m10வளைகுடா நாடுகளுக்கு கடத்தப்பட இருந்த 16 பெண்களை டெல்லி பெண்கள் ஆணையம் மீட்டது Poll_c10 
15 Posts - 48%
ayyasamy ram

14 Posts - 45%
T.N.Balasubramanian

1 Post - 3%
Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

217 Posts - 50%

156 Posts - 36%
mohamed nizamudeen
வளைகுடா நாடுகளுக்கு கடத்தப்பட இருந்த 16 பெண்களை டெல்லி பெண்கள் ஆணையம் மீட்டது Poll_c10வளைகுடா நாடுகளுக்கு கடத்தப்பட இருந்த 16 பெண்களை டெல்லி பெண்கள் ஆணையம் மீட்டது Poll_m10வளைகுடா நாடுகளுக்கு கடத்தப்பட இருந்த 16 பெண்களை டெல்லி பெண்கள் ஆணையம் மீட்டது Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%

jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளைகுடா நாடுகளுக்கு கடத்தப்பட இருந்த 16 பெண்களை டெல்லி பெண்கள் ஆணையம் மீட்டது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 25, 2018 11:01 pm

வளைகுடா நாடுகளுக்கு கடத்தப்பட இருந்த 16 பெண்களை டெல்லி பெண்கள் ஆணையம் மீட்டது 201807252131265195_16-women-trafficked-from-Nepal-rescued-in-Delhi_SECVPF

புதுடெல்லி,

புதுடெல்லி முனிர்கா பகுதியில் நள்ளிரவு பெண்கள்
ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் தலைமையில்
நடைபெற்ற சோதனையின் போது நேபாளம் நாட்டை
சேர்ந்த 16 பெண்கள் மீட்கப்பட்டனர்.

20 முதல் 40 வயதுடைய பெண்கள் 16 பேர் இந்தியாவில்
வேலை என்று நேபாளத்தில் இருந்து அழைத்து வரப்
பட்டுள்ளனர். பின்னர் அவர்களுடைய பாஸ்போர்ட்
அனைத்தையும் மோசடி கும்பல் ஒன்று பறித்து வைத்துக்
கொண்டு, அவர்களை சிறிய அறை ஒன்றில் அடைத்துள்ளது.

அவர்களை வளைகுடா நாடுகளுக்கு கடத்துவதற்கான
பணிகளை செய்துள்ளது.

இதுதொடர்பாக தகவல் அறிந்ததும் பெண்கள் ஆணையத்தின்
தலைவி சுவாதி மாலிவாள் இரவு 1 மணியளவில் சோதனையில்
ஈடுபட்டு பெண்களை மீட்டுள்ளார்.

இதற்கிடையே இதுபோன்ற அழைத்து வரப்பட்ட 7 பெண்கள்
கடந்த 15 நாட்களில் ஈராக் மற்றும் குவைத் நாடுகளுக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது
என பெண்கள் ஆணையம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்
பட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள
போலீசும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.
பெண்களின் பாஸ்போர்ட்டை பறித்து வைத்துக்கொண்டவனை
தேடி வருகிறோம் என கூறியுள்ளது. சுவாலி மாலிவால் பேசுகையில்,
“பெண்களை நாங்கள் மீட்ட பகுதி காவல் நிலையம் அமைந்துள்ள
500 மீட்டர் தொலைவில்தான் உள்ளது. இவ்வளவு அருகே இருந்தும்
பெண்கள் கடத்தப்படுவது தொடர்பாக தகவல் அறியாமல் போலீஸ்
இருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது,” என்று கூறியுள்ளார்.

டெல்லியில் பெண்களுக்கு என்று உயர்மட்ட கமிட்டி ஒன்றை
அமைக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு
பல முறை கடிதம் எழுதியுள்ளேன். கமிட்டி ஒரு மாதத்திற்கு இரண்டு
முறை கூட வேண்டும். டெல்லியில் மனிதர்களை கடத்தும் கும்பல்
பெரிய அளவில் செயல்படுகிறது,

இதுதொடர்பாக விசாரணையை முன்னெடுத்து குற்றவாளிகளை
கைது செய்து தண்டனையை வழங்க வேண்டும் என்றும்
வலியுறுத்தியுள்ளார் சுவாதி மாலிவால்.
-
----------------------------
தினத்தந்தி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jul 26, 2018 11:04 am

இந்தியாவை பொறுத்தவரை பெண்களுக்கு பாதுகாப்பு கேள்விக் கூறியாகி விட்டது.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 27, 2018 12:43 pm

பெண்கள் இதுபோன்ற வேலைகளுக்கு செல்லும்போது சற்று கவனமாக செயல்பட வேண்டும்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக