புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 16:50

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 16:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 16:15

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_m10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10 
15 Posts - 58%
heezulia
கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_m10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10 
11 Posts - 42%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_m10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10 
52 Posts - 59%
heezulia
கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_m10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_m10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_m10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை


   
   
Mr.theni
Mr.theni
பண்பாளர்

பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

PostMr.theni Sun 29 Jul 2018 - 15:34

பெண்கள்,முதியவர்கள்,சிறுவர் - சிறுமியர்,மனநோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் என தொடரும் அவலம்.எல்லாம் இந்தியாவில் தான்.தமிழ்நாட்டையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை.

இந்த நிலையில் மிருகங்கள் மீதான பாலியல் வன்புணர்வு சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது.

கடந்த 25ம் தேதி இரவு தனது ஆட்டை அதேபகுதியை சேர்ந்த 8 பேர் திருடிச்சென்றதாகவும், குடிபோதையில் ஆட்டை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தி கொன்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரும் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஆட்டின் உரிமையாளர் அஸ்லு பேசும்போது, “எட்டு பேரும் என் ஆட்டை பழைய கட்டடத்திற்கு எடுத்து சென்றனர். அவர்களை நான் தடுத்தேன். போலீசில் புகார் தெரிவிப்பதாக கூறினேன். ஆனால் அவர்கள் நான் சொன்னதை பொருட்படுத்தாமல் நீ என்னவேண்டுமானாலும் செய். நாங்கள் அப்படிதான் செய்வோம் என்றனர். அவர்களுக்கு பெரிய மனிதர்களின் தொடர்பு இருப்பதாகவும், சிறை செல்ல பயமில்லை என்றும் கூறினர்.”
....................
(SHAMEFUL - Pregnant goat reportedly gang raped and killed by 8 men in Nuh district of Haryana.
There has been a steep increase in cases of sexual abuse against animals. People who are violent often start with animals as victims and then move on to humans.

— Meet Ashar (@asharmeet02) July 28, 2018
)

………………..
இது முதன்முறை அல்ல.டிசெம்பர் 2004 இல் டெல்லியில் பசு ஒன்றும்,ஆகஸ்ட் 2009 இல் மும்பாயில் டாக்சி ஓட்டுனரால் நாய் ஒன்றும்,தெலுங்கானாவில் ஜூலை 2013 இல் எருமை ஒன்றும்,நவெம்பர் 2013 இல் பூனேயில் நாய் ஒன்றும்,செப்டெம்பர் 2014 இல் பசுக்கன்று ஒன்று கர்னாடகாவில் நான்கு பேரினால் கூட்டுப்பாலியலிற்கு உள்ளானதும்,அக்டோபர் 2014 இல் கேரளாவில் பசு ஒன்றும் என தொடர் பட்டியலிடுகிறார்கள்.வழக்குகள் என்னாயிற்று?இப்படி விலங்குகள் மீது நடப்பதற்கு என்ன விளக்கம் தரப் போகிறார்கள்?விலங்குகள் ஆடை அணிவதில்லை என்பதா?

(இணையம்/News18/யங்கிஸ்தான் செய்திகள்)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82361
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 29 Jul 2018 - 16:08

இது ஒரு கொடூரமான சம்பவம் என பீட்டா அமைப்பின்
ஒருங்கிணைப்பாளர் Ashar தெரிவித்துள்ளார்.
-
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது 1960, விலங்குகளின் சட்டம்
34,377 மற்றும் 429 ஐபிசி பிரிவு 11 மற்றும் (1) ன் கீழ் வழக்குப் பதிவு
செய்யப்பட்டுள்ளது
-
லங்காஸ்ரீ நியூஸ்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 29 Jul 2018 - 17:42

இவங்களை எல்லாம் என்ன என்று சொல்லுவது? அசிங்கம்.

இந்த கொடூர செயலை செய்தவர்களை ஆட்டு கிடா
பழி வாங்குவது போல் ஒரு படம் வந்தாலும் வரும்.
நல்ல பிளாட். முந்துங்கள் . SK கூட குறும்படம் ஒன்று
எடுக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun 29 Jul 2018 - 19:03

இதுகலி உலகமுங்க. ஆன்மீகம் ஒன்றாலேயே
இவைகளையும், மற்ற குற்ற செயல்களையும்
கட்டுப்படுத்த முடியும். ஏன் யோகா மூலமும்
கட்டுப்படுத்தலாம். உயிர்கொலை கூடாதுங்க.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue 31 Jul 2018 - 15:33

T.N.Balasubramanian wrote:இவங்களை எல்லாம் என்ன என்று சொல்லுவது? அசிங்கம்.

இந்த கொடூர செயலை செய்தவர்களை ஆட்டு கிடா
பழி வாங்குவது போல் ஒரு படம் வந்தாலும் வரும்.
நல்ல பிளாட். முந்துங்கள் . SK கூட குறும்படம் ஒன்று
எடுக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

ரமணியன்
ஐயா இதையே ஒரு குறும்படமாக எடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்



ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue 31 Jul 2018 - 16:24

மனநலம் சார்ந்தும் பார்க்க வேண்டும் ... எவ்வளவு பாதிக்கப்பட்ட வெறியர்களாக இருப்பார்கள் ...
உணர்வுகள் வெறியாக மாறா என்ன காரணம் என்பதையும் அறிய நடவடிக்கை வேண்டும் .. தண்டனை வெறும் நடவடிக்கையாக தான் இருக்குமோ தவிர இது போன்ற செயல்களுக்கு நிரந்தர தீர்வு ஆகாது ... 

போகிற போக்கை பார்த்தல் ஒன்றும் சொல்வதற்கு இல்லை ...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 31 Jul 2018 - 20:33

SK wrote:
T.N.Balasubramanian wrote:இவங்களை எல்லாம் என்ன என்று சொல்லுவது? அசிங்கம்.

இந்த கொடூர செயலை செய்தவர்களை ஆட்டு கிடா
பழி வாங்குவது போல் ஒரு படம் வந்தாலும் வரும்.
நல்ல பிளாட். முந்துங்கள் . SK கூட குறும்படம் ஒன்று
எடுக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

ரமணியன்
ஐயா இதையே ஒரு குறும்படமாக எடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்

குறும் படம் எடுத்தாலும்
அரும் படமாக எடுத்து
பெரும் மக்கள் பார்த்து ரசித்தால்
வரும் புகழ் என்னையே சாரும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக