ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 மூர்த்தி

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்

Post by Tamilzhan on Fri Dec 18, 2009 3:09 pm

First topic message reminder :

சிவா: பர்சிலே அட்ரஸ் வச்சுகிட்டது தப்பா போச்சு

தமிழன் : ஏன்? என்னாச்சு?

சிவா : பிக்பாக்கெட் அடிச்சவன், பணம் இல்லேன்னு வீடு தேடி வந்து உதைக்கிறான்
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down


Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்

Post by VIJAY on Fri Dec 18, 2009 4:35 pm

நான் படிக்கலை... நான் படிக்கலை...
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்

Post by Tamilzhan on Fri Dec 18, 2009 4:38 pm

சிவா: என்னத்தான் நீங்க புத்திசாலியாக இருந்தாலும் பல்லு
விளக்கும் போது இளிச்சவாயன் தான்.
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்

Post by பாலாஜி on Fri Dec 18, 2009 4:44 pm

@Tamilzhan wrote:மணைவி: ஏங்க, நான் உங்க பாக்கெட்ல இருந்து 50ரூபாய் எடுத்து பிரா வாங்கினேன்.

சிவா : இப்படித்தான், நீ , ஒன்னும் இல்லாததுக்கெல்லாம் காஸை வேஸ்ட் செய்துட்டு.




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்

Post by Tamilzhan on Fri Dec 18, 2009 4:49 pm

தமிழன் : தெனமும் பூ வாங்கிட்டுப்போரியே!
பொண்டாட்டிமேல அவ்வளவு பாசமா?


சிவா : ம்..பாசம் பூக்காரி மேல!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்

Post by Tamilzhan on Fri Dec 18, 2009 4:53 pm

சிவா : பதிணெட்டுப்பட்டி மக்களுக்கும் நான் சொல்லரது
என்னான்..னா..
GOOD EVENING….!


தமிழன் : நாட்டாமை தீர்ப்பை மாத்திச்சொல்லு!

சிவா : O K .O K . GOOD MORNING…!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்

Post by VIJAY on Fri Dec 18, 2009 4:55 pm

@Tamilzhan wrote:சிவா : பதிணெட்டுப்பட்டி மக்களுக்கும் நான் சொல்லரது
என்னான்..னா..
GOOD EVENING….!


தமிழன் : நாட்டாமை தீர்ப்பை மாத்திச்சொல்லு!

சிவா : O K .O K . GOOD MORNING…!

செல்லாது செல்லாது........
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்

Post by ரூபன் on Fri Dec 18, 2009 4:58 pm

@Tamilzhan wrote:தமிழன் : பில்கேட்ஸ் இந்தியாவுக்கு வந்த போது எங்க வீட்டுக்கு ஏன் வரலை தெரியுமா?

சிவா : ஏன்...? ஏன்..?

தமிழன் : ஏன்னா, நான் அமெரிக்கா போனபோது அவன் வீட்டுக்குப் போகலை ரோஷக்காரன். !

avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்

Post by ரூபன் on Fri Dec 18, 2009 5:00 pm

@Tamilzhan wrote:மணைவி: ஏங்க, நான் உங்க பாக்கெட்ல இருந்து 50ரூபாய் எடுத்து பிரா வாங்கினேன்.

சிவா : இப்படித்தான், நீ , ஒன்னும் இல்லாததுக்கெல்லாம் காஸை வேஸ்ட் செய்துட்டு.


avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்

Post by சிவா on Sat Dec 19, 2009 6:31 am

@சுடர் வீ wrote:இப்பதான் சிவா அண்ணா வந்துருக்கார் அதுக்குள்ள தமிழ்ண்ணா இந்த வாறுவாறுறீங்களே.

ஆறுதல் தந்தமைக்கு நன்றி சுடர்! ஒன்னுமே தெரியாத அப்பாவிய இப்படியா விரட்டுறது!

மணைவி: ஏங்க, நான் உங்க பாக்கெட்ல இருந்து 50ரூபாய் எடுத்து பிரா வாங்கினேன்.

சிவா : இப்படித்தான், நீ , ஒன்னும் இல்லாததுக்கெல்லாம் காஸை வேஸ்ட் செய்துட்டு.


இதைத்தான் என்னால ஜீரணிக்கவே முடியல!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்

Post by VIJAY on Sat Dec 19, 2009 9:48 am

இதைத்தான் என்னால ஜீரணிக்கவே முடியல!

avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்

Post by தண்டாயுதபாணி on Sat Dec 19, 2009 9:50 am

@சிவா wrote:
@சுடர் வீ wrote:இப்பதான் சிவா அண்ணா வந்துருக்கார் அதுக்குள்ள தமிழ்ண்ணா இந்த வாறுவாறுறீங்களே.

ஆறுதல் தந்தமைக்கு நன்றி சுடர்! ஒன்னுமே தெரியாத அப்பாவிய இப்படியா விரட்டுறது!

மணைவி: ஏங்க, நான் உங்க பாக்கெட்ல இருந்து 50ரூபாய் எடுத்து பிரா வாங்கினேன்.

சிவா : இப்படித்தான், நீ , ஒன்னும் இல்லாததுக்கெல்லாம் காஸை வேஸ்ட் செய்துட்டு.


இதைத்தான் என்னால ஜீரணிக்கவே முடியல!

avatar
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1303
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்

Post by Tamilzhan on Sat Dec 19, 2009 11:48 am

மனைவி: உங்ககிட்டதான் பைக் இல்லையே, அப்புறம் எதுக்கு தலைக்கவசம் வாங்குறீங்க?

சிவா: நீயும்தான் பிரா வாங்கினே. நான் ஏதாவது கேட்டேனா?
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்

Post by VIJAY on Sat Dec 19, 2009 11:53 am

@Tamilzhan wrote:மனைவி: உங்ககிட்டதான் பைக் இல்லையே, அப்புறம் எதுக்கு தலைக்கவசம் வாங்குறீங்க?

சிவா: நீயும்தான் பிரா வாங்கினே. நான் ஏதாவது கேட்டேனா?

அடி வாங்குனா பேஸ்ல விழக்கூடாது இல்ல அதுக்காக இருக்கும்..
ஏன்ன்னா பர்ஸனாலிட்டி போயிடும்ல.........
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்

Post by சிவா on Sat Dec 19, 2009 11:54 am

@Tamilzhan wrote:மனைவி: உங்ககிட்டதான் பைக் இல்லையே, அப்புறம் எதுக்கு தலைக்கவசம் வாங்குறீங்க?

சிவா: நீயும்தான் பிரா வாங்கினே. நான் ஏதாவது கேட்டேனா?

மறுபடியுமா?????????
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்

Post by VIJAY on Sat Dec 19, 2009 12:19 pm

avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்

Post by அபிராமிவேலூ on Sat Dec 19, 2009 4:48 pm

@Tamilzhan wrote:சிவா: என்னத்தான் நீங்க புத்திசாலியாக இருந்தாலும் பல்லு
விளக்கும் போது இளிச்சவாயன் தான்.
avatar
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2492
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்

Post by Tamilzhan on Sat Dec 19, 2009 4:51 pm

@அபிராமிவேலூ wrote:
@Tamilzhan wrote:சிவா: என்னத்தான் நீங்க புத்திசாலியாக இருந்தாலும் பல்லு
விளக்கும் போது இளிச்சவாயன் தான்.

சாரி அபி இப்போ சரிய்யக்கிட்டேன்..!
சிவா: என்னத்தான் நீங்க புத்திசாலியாக இருந்தாலும் பல்லு
விளக்கும் போது இளிச்சவாயி தான்.
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்

Post by ராஜா on Sat Dec 19, 2009 4:52 pm

@அபிராமிவேலூ wrote:
@Tamilzhan wrote:சிவா: என்னத்தான் நீங்க புத்திசாலியாக இருந்தாலும் பல்லு
விளக்கும் போது இளிச்சவாயன் தான்.

என்ன பிரச்சினை அபி , பல்லு விளக்குறதுன்னா என்னன்னு தெரியலையா ????
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30715
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்

Post by VIJAY on Sat Dec 19, 2009 4:54 pm

சிவா :: பல்வலின்னா பல்லை புடுங்கலாம்.. கால்வலின்னா காலை புடுங்கமுடியுமா??

தமிழன் ::
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்

Post by ராஜா on Sat Dec 19, 2009 4:55 pm

@VIJAY wrote:சிவா :: பல்வலின்னா பல்லை புடுங்கலாம்.. கால்வலின்னா காலை புடுங்கமுடியுமா??

தமிழன் ::


சிவா கால் மேல அப்படி என்ன தான் கோபமோ எல்லோருக்கும்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30715
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்

Post by அபிராமிவேலூ on Sat Dec 19, 2009 4:57 pm

@Tamilzhan wrote:
@அபிராமிவேலூ wrote:
@Tamilzhan wrote:சிவா: என்னத்தான் நீங்க புத்திசாலியாக இருந்தாலும் பல்லு
விளக்கும் போது இளிச்சவாயன் தான்.

சாரி அபி இப்போ சரிய்யக்கிட்டேன்..!
சிவா: என்னத்தான் நீங்க புத்திசாலியாக இருந்தாலும் பல்லு
விளக்கும் போது இளிச்சவாயி தான்.
avatar
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2492
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்

Post by ராஜா on Sat Dec 19, 2009 4:58 pm

இது தான் கேட்டு வாங்குறது , இல்லியா அபி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30715
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்

Post by Tamilzhan on Sat Dec 19, 2009 5:03 pm


அபி உனக்கு குச்சி மிட்டாயும் குருவி பிஸ்கட் பிரி......
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்

Post by அபிராமிவேலூ on Sat Dec 19, 2009 5:04 pm

நீதிபதி சிவா - (குற்றவாளியிடம்)இந்த திருட்டு குற்றத்திற்கு உனக்கு 10000
ரூபாய் அபராதம் விதிக்கிறேன்..,கட்டத் தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை
குற்றவாளி தமிழன் -என்னை ஒரு மணி நேரம் வெளியே விடுங்க..அபராதத்தை கொண்டு வந்து கட்டிடறேன்.
avatar
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2492
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்

Post by Tamilzhan on Sat Dec 19, 2009 5:09 pm

"எங்க வீட்டு நாயைக் காணோம் சார்...

""அடையாளம் சொல்லுங்க...

""அது குரைக்கும் பொழுது, ஈகரை அபி மாதிரியே இருக்கும்.......!"
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum