புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 தெலங்கானா அமைச்சரவை இன்று கூடுகிறது: பேரவையைக் கலைப்பது குறித்து முடிவு? Poll_c10 தெலங்கானா அமைச்சரவை இன்று கூடுகிறது: பேரவையைக் கலைப்பது குறித்து முடிவு? Poll_m10 தெலங்கானா அமைச்சரவை இன்று கூடுகிறது: பேரவையைக் கலைப்பது குறித்து முடிவு? Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 தெலங்கானா அமைச்சரவை இன்று கூடுகிறது: பேரவையைக் கலைப்பது குறித்து முடிவு? Poll_c10 தெலங்கானா அமைச்சரவை இன்று கூடுகிறது: பேரவையைக் கலைப்பது குறித்து முடிவு? Poll_m10 தெலங்கானா அமைச்சரவை இன்று கூடுகிறது: பேரவையைக் கலைப்பது குறித்து முடிவு? Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram

142 Posts - 34%
mohamed nizamudeen
 தெலங்கானா அமைச்சரவை இன்று கூடுகிறது: பேரவையைக் கலைப்பது குறித்து முடிவு? Poll_c10 தெலங்கானா அமைச்சரவை இன்று கூடுகிறது: பேரவையைக் கலைப்பது குறித்து முடிவு? Poll_m10 தெலங்கானா அமைச்சரவை இன்று கூடுகிறது: பேரவையைக் கலைப்பது குறித்து முடிவு? Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
T.N.Balasubramanian
 தெலங்கானா அமைச்சரவை இன்று கூடுகிறது: பேரவையைக் கலைப்பது குறித்து முடிவு? Poll_c10 தெலங்கானா அமைச்சரவை இன்று கூடுகிறது: பேரவையைக் கலைப்பது குறித்து முடிவு? Poll_m10 தெலங்கானா அமைச்சரவை இன்று கூடுகிறது: பேரவையைக் கலைப்பது குறித்து முடிவு? Poll_c10 
8 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

Guna.D

3 Posts - 1%
ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெலங்கானா அமைச்சரவை இன்று கூடுகிறது: பேரவையைக் கலைப்பது குறித்து முடிவு?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 06, 2018 7:50 am

தெலங்கானா சட்டப் பேரவையைக் கலைப்பது குறித்து
முடிவெடுப்பதற்காக, அந்த மாநில அமைச்சரவை
வியாழக்கிழமை கூடி விவாதிக்க இருப்பதாகத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.

தெலங்கானா சட்டப் பேரவைக்கு முன்கூட்டியே தேர்தல்
நடத்துவதற்கு ஏதுவாக, பேரவையைக் கலைப்பது குறித்து
முடிவெடுக்க மாநில அமைச்சரவை கூடுவது, கடந்த
5 நாள்களில் இது இரண்டாவது முறையாகும்.

இதுகுறித்து தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் மூத்த
தலைவர் ஒருவர் கூறுகையில், தெலங்கானா சட்டப் பேரவை
கலைக்கப்படுவது உறுதி; இதற்காக, முதல்வர்
சந்திரசேகர் ராவ் தலைமையிலான அமைச்சரவை
பரிந்துரை செய்யும் அல்லது முடிவு செய்வது குறித்து
விவாதிப்பதற்கு பேரவைக் கூட்டம் நடத்தப்படும்'' என்றார்.

ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தனி மாநிலமாக
பிரிக்கப்பட்ட தெலங்கானா, முதல் முறையாக கடந்த 2014-இல்
சட்டப் பேரவைத் தேர்தலைச் சந்தித்தது. இந்தத் தேர்தலில்,
மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 63 தொகுதிகளில்
தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி வெற்றி பெற்றது.
அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் முதல்வரானார்
.
அவரது தலைமையிலான அரசின் 5 ஆண்டுகள் பதவிக் காலம்,
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் நிறைவைடைகிறது.
எனவே, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுடன்
தெலங்கானா சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஆனால், மக்களவைத் தேர்தலுடன் தெலங்கானா சட்டப் பேரவைத்
தேர்தலை சந்திப்பதற்கு சந்திரசேகர் ராவ் விரும்பவில்லை.
அதற்காக, முன்கூட்டியே பேரவைத் தேர்தலை நடத்துவதற்கு
ஏதுவாக, சட்டப் பேரவையைக் கலைப்பதற்கு அவர்
திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, அண்மையில் பல்வேறு நலத் திட்டங்களை அவர்
தொடங்கி வைத்தார். இதனால், அவர் பேரவையைக் கலைக்க
முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

இதை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சிப் பொதுக்
கூட்டத்தில் குறிப்பிட்டுப் பேசிய சந்திரசேகர் ராவ், கட்சியின்
நலன் கருதியும், மாநில மக்களின் நலன் கருதியும் பேரவையைக்
கலைப்பதற்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சியின்
தலைவர்களும், அமைச்சர்களும் தனக்கு வழங்கியிருப்பதாகக்
கூறினார்.

பொதுக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக,
அமைச்சரவையைக் கூட்டி, பல்வேறு நலத் திட்ட உதவிகளை
அறிவிப்பற்கு சந்திரசேகர் ராவ் ஒப்புதல் பெற்றார்.

மாநிலம் முழுவதும் அடுத்த 50 நாள்களில் 100 பொதுக்
கூட்டங்களை நடத்துவதற்கு தெலங்கானா ராஷ்டிர சமிதி
கட்சி திட்டமிட்டுள்ளது.

முதல் கூட்டம், கரீம் நகரில் உள்ள ஹுஸ்னாபாதில்
7-ஆம் தேதி நடைபெறுகிறது.
-
-------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக