புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
8 வழி சாலைக்கு முழுமையாக தடை விதிக்க நேரிடும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை Poll_c108 வழி சாலைக்கு முழுமையாக தடை விதிக்க நேரிடும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை Poll_m108 வழி சாலைக்கு முழுமையாக தடை விதிக்க நேரிடும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை Poll_c10 
44 Posts - 51%
heezulia

32 Posts - 37%
ஜாஹீதாபானு

3 Posts - 3%
mohamed nizamudeen

jairam

2 Posts - 2%
சிவா

1 Post - 1%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்

162 Posts - 49%

127 Posts - 38%

14 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%

Rutu

3 Posts - 1%

Baarushree

2 Posts - 1%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

8 வழி சாலைக்கு முழுமையாக தடை விதிக்க நேரிடும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82114
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 12, 2018 8:17 am

சென்னை,

சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக சேலம், திருவண்ணாமலை, காஞ்சீபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஏராளமான நிலங்களை ஆர்ஜிதம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக நிலங்களை அளவீடு செய்து கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த திட்டத்துக்காக நிலத்தை ஆர்ஜிதம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும், இந்த திட்டத்துக்கான அறிவிப்பை ரத்து செய்யவேண்டும் என்றும் பா.ம.க. இளைஞர் அணி தலைவரும், தர்மபுரி எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ், விவசாயி பி.வி.கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சென்னை- சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக நிலத்தின் உரிமையாளர்கள் யாரையும் அப்புறப்படுத்தக்கூடாது என்று மத்திய, மாநில அரசுகளுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், ‘ஐகோர்ட்டு உத்தரவுக்கு புறம்பாக சில இடங்களில் நிலங்களை கையகப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மரங் களை வெட்ட மாட்டோம் என்று அதிகாரிகள் ஐகோர்ட்டில் உத்தரவாதம் அளித்து விட்டு பல்வேறு இடங்களில் மரங்களை வெட்டி வருகின்றனர்’ என்று தெரிவித்தனர். பின்னர், மரங்களை வெட்டுவது தொடர்பான புகைப்படங் களையும் அவர்கள் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

அப்போது நீதிபதிகள், ‘ஐகோர்ட்டு உத்தரவை மீறி அதிகாரிகள் செயல்படுவது கண்டனத்துக்குரியது’ என்றனர். விசாரணையின் போது, தமிழக அரசு தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நிலம் கையகப் படுத்துதல் தொடர்பாகவும், கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களை சர்வே செய்து சப்-டிவிஷன் செய்யப்பட்டுள்ளது தொடர்பாகவும் விவரங் கள் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த நீதிபதிகள், கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் நீதிபதிகள், ‘நிலங் களை கையகப்படுத்தக்கூடாது என்று ஏற்கனவே இந்த கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களை அளவீடு செய்யும் பணி மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று ஏற்கனவே நடந்த விசாரணையின் போது அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அப்படி இருக்கும்போது அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் நிலங்களை சர்வே செய்து சப்-டிவிஷன் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளதே?’ என்று கேள்வி எழுப்பினர்.

ஐகோர்ட்டில் அளித்த உத்தரவாதத்துக்கு புறம்பாக
தமிழக அரசு செயல்படுகிறது என்றும் நீதிபதிகள்
அதிருப்தி தெரிவித்தனர்.

‘வழக்கு விசாரணையின் போது அதிகாரிகள் சில உத்தரவாதங்களை அளித்து விட்டு அதற்கு மாறாக செயல்படுவது ஏற்புடையது அல்ல. அதிகாரிகள் தங்கள் இஷ்டப்படி செயல்பட்டால் 8 வழி சாலை திட்ட பணிகளுக்கு முழுமையாக தடை விதிக்க நேரிடும்’ என்றும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

‘8 வழி சாலைக்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களில் உள்ள மரங்களை உடனடியாக வெட்டி எடுத்துச்செல்லுங்கள். அப்போது தான் அதிக பணம் கிடைக்கும்’ என்று அதிகாரிகள் தவறான தகவலை கூறி நில உரிமையாளர்களை நிர்ப்பந்தம் செய்வதாக மனுதாரர்கள் தரப்பு வக்கீல்கள் கூறினர்.

அதிகாரிகளின் சொந்த நிலங்களாக இருந்தால் இதுபோன்ற நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வார்களா? என்றும், அதிகாரிகளின் நிலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் அவர்களுக்கு பாதிப்பு தெரியும் என்றும் கருத்து தெரிவித்தனர். பின்னர், 8 வழி சாலை பணிக்காக மரங்களை வெட்ட மாட்டோம் என்று அரசு ஐகோர்ட்டில் ஏற்கனவே அளித்துள்ள உத்தரவாதத்தை அதிகாரிகள் முறையாக செயல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்தனர்.

இதன்பின்னர், 8 வழி சாலை திட்டப்பணிக்காக தமிழக அரசு நில அளவீடு செய்தது, ஏற்கனவே நிலங்களை கையகப்படுத்தியது தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இந்த திட்டத்துக்காக மத்திய சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்பது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளை மறுநாளுக்கு (வெள்ளிக்கிழமை) தள்ளிவைத்தனர்.
-
தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82114
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 12, 2018 8:19 am

சென்னை-சேலம் இடையே அமையவுள்ள 8 வழிச்சாலை திட்டத்தில் பல மாற்றங்கள்

சென்னை,

சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை, ரூ.10 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்த மத்திய-மாநில அரசுகள் முடிவு செய்தன. இந்த திட்டத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தும் ஆரம்பக்கட்ட நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டபோது, கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 8 வழிச்சாலை திட்டத்தில் சில மாற்றங்களை செய்து, இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பி இருக்கிறது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு முதலில் ரூ.10 ஆயிரம் கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. தற்போது அதிகாரிகள் மேற்கொண்ட களப்பணி காரணமாக திட்ட மதிப்பீட்டு தொகையானது ரூ.7 ஆயிரத்து 210 கோடியாக குறைக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த திட்டத்துக்காக வனப்பகுதியில் 300 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது 103 ஏக்கராக அது குறைக்கப்பட்டு உள்ளது.

அதுபோல வனப்பகுதியில் 13.2 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது இந்த தூரம் 9 கி.மீ. ஆக குறைக்கப்பட்டு உள்ளது.

இந்த பசுமை வழிச்சாலை 90 மீட்டர் அகலத்தில் மதிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது சாலையின் அகலம் 70 மீட்டராக குறைக்கப்பட்டு உள்ளது. வனப்பகுதியில் இந்த சாலை செல்லும் போது கணக்கிடப்பட்டிருந்த 70 மீட்டர் அகல சாலையானது, தற்போது 50 மீட்டராக குறைக்கப்பட்டு உள்ளது. வனப்பகுதியில் அணுகுசாலை (சர்வீஸ் ரோடு) அமைக்க இருந்த திட்டமும் கைவிடப்பட்டு உள்ளது.

மொத்தம் 2 ஆயிரத்து 560 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது அது 1,900 ஹெக்டேராக குறைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் சில இடங்களில் அமைக்கப்பட இருந்த 8 வழிச்சாலையை, 6 வழிச்சாலையாக மாற்றி அமைத்திருக்கிறோம். எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசல் போன்ற தேவைகள் அடிப்படையில் இப்பகுதியில் 8 வழிச்சாலை அமைய வாய்ப்பு உள்ளது. முக்கியமாக பாலாற்றின் குறுக்கே மட்டுமே பாலம் அமைக்கப்படும். வேறு இடங்களில் பாலம் அமைக்கவேண்டிய சூழல் இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
-
தினத்தந்தி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Sep 12, 2018 3:12 pm

இந்த நீதிபதி விரைவில் மாற்றப்படுவார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 12, 2018 5:22 pm

எட்டு வழிச்சாலை ஆறு வழிச்சாலையாக மாறப்போவதாக செய்தி.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Sep 12, 2018 6:39 pm

T.N.Balasubramanian wrote:எட்டு வழிச்சாலை ஆறு வழிச்சாலையாக மாறப்போவதாக செய்தி.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1277311

எதிர்ப்பு இன்னும் கடுமையாக இருந்தால் , ஆறு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றலாம் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Sep 12, 2018 7:03 pm

அரசியல் கட்சியினர் ஆட்சி நடத்துகின்றனர் .மக்கள் நன்மைக்காகவே
எந்த திட்டத்தையும் செய்வர் .தன் சுய நலனுக்கு இல்லை. ஆனால் சுய நல
மக்கள் தங்கள் நலனையே பெரிதென கொண்டு செயல்படுவதை கோர்ட்
தடை போடும் அது நாம்கா வாஸ்த்து. ஒருபோது திட்டம் கைவிடப்படாதுங்க.
இது தேசிய திட்டம். பலநோக்கு திட்டம் . இன்று இருப்பார் நாளை இல்லை.
நடுரோட்டில் பட்டம் பகலில் கொலை செய்கிறான் .அதெல்லாம் இவர்களுக்கு
தெரியல போலும் . அரசை எதிர்ப்பதே சிலர் வேலையாக உள்ளது. பொது நல
னுக்கு பட்டினிகூட இருக்கனும் அதுதான் நாடு முன்னேற வழி >>>>>>>

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 12, 2018 7:32 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:எட்டு வழிச்சாலை ஆறு வழிச்சாலையாக மாறப்போவதாக செய்தி.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1277311

எதிர்ப்பு இன்னும் கடுமையாக இருந்தால் , ஆறு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றலாம் .
மேற்கோள் செய்த பதிவு: 1277315

ஒத்தையடி பாதையாக மாறாதிருந்தால் சரி புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 12, 2018 7:42 pm

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:எட்டு வழிச்சாலை ஆறு வழிச்சாலையாக மாறப்போவதாக செய்தி.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1277311

எதிர்ப்பு இன்னும் கடுமையாக இருந்தால் , ஆறு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றலாம் .
மேற்கோள் செய்த பதிவு: 1277315

ஒத்தையடி பாதையாக மாறாதிருந்தால் சரி புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1277328

ஒத்தையடி பாதை வந்தால் அதையும் எதிர்ப்போம்.
இவன்,
தமிழக போராடடக்குழு.

8 வழி சாலைக்கு முழுமையாக தடை விதிக்க நேரிடும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 12, 2018 8:05 pm

சிவா wrote:
T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:எட்டு வழிச்சாலை ஆறு வழிச்சாலையாக மாறப்போவதாக செய்தி.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1277311

எதிர்ப்பு இன்னும் கடுமையாக இருந்தால் , ஆறு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றலாம் .
மேற்கோள் செய்த பதிவு: 1277315

ஒத்தையடி பாதையாக மாறாதிருந்தால் சரி புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1277328

ஒத்தையடி பாதை வந்தால் அதையும் எதிர்ப்போம்.
இவன்,
தமிழக போராடடக்குழு.
மேற்கோள் செய்த பதிவு: 1277330

அப்பிடி போடு அருவாள......!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக