புதிய பதிவுகள்
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_m10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10 
17 Posts - 89%
Manimegala
தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_m10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10 
1 Post - 5%
ஜாஹீதாபானு
தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_m10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_m10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10 
130 Posts - 49%
ayyasamy ram
தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_m10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10 
100 Posts - 38%
mohamed nizamudeen
தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_m10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10 
11 Posts - 4%
prajai
தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_m10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10 
9 Posts - 3%
Jenila
தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_m10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_m10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_m10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10 
2 Posts - 1%
jairam
தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_m10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_m10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_m10தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82087
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 23, 2018 12:28 pm

தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Tamil_News_large_1624066_318_219
-
பறவைகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர்
வெங்கடேஷ் கூறியதாவது:

இறக்கைகள் கொண்ட ‘இருகாலி’களைப் பறவை
எனக் கூறுவர். பறவைகள் முதுகெலும்புடைய,
இளஞ்சூட்டுக் குருதியுடைய இறகுகள் கொண்டவை.
மேலும் முட்டையிட்டு இனம் பெருக்கம் செய்யக் கூடியவை.

விலங்குகளிலேயே இறகுகள் உள்ள
ஒரே பிரிவு பறவைகள்தான். விலங்குகளில் பறவை
என்னும் பிரிவில் மொத்தம் 9 ஆயிரத்து 672 இனங்கள்
உள்ளன என்று பறவையியல் அறிஞர்கள் கணித்துள்ளனர்.

மனிதர்தம் விரல் நீளமும் (5 செ.மீ.,) 1.8 கிராம் எடையுமே
உள்ள மிகச் சிறிய பறவையான ஒரு வகை ‘தாரிச்சிட்டு’
(ஓசனிச்சிட்டு) களிலிருந்து 9 அடி உயரமும் 156 கிலோ
எடையும் கொண்ட (பறக்காத) பெரிய தீக்கோழி மற்றும்
ஈமு வரை, பறவைகள் பல பரும அளவுகளில் உள்ளன.

அதிக எடையுள்ள ‘பறக்கும்’ பறவையான ‘கானமயில்’
18 கிலோ வரை பெருக்கும்.

பறவைகளில் மணிக்கு 160 கி.மீ.,வரை பறக்கும் இனமும்
உண்டு. நிலம் நீர் வானம் இவற்றில் விரைந்து நகரக்கூடிய
விலங்கினங்கள் யாவற்றிலும் மிக விரைந்து செல்லக்கூடியது

‘பொரி லகடு’ அல்லது அலையும் வல்லுாறு என்னும்
பறவையே. சில பறவைகள் நெடுந்
தொலைவு (17,000 கி.மீ.,வரை) செல்லும் தன்மை உடையன.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 23, 2018 12:47 pm

தலைப்புக்கும் கட்டுரைக்கும் தொடர்பில்லையே...



தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82087
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 23, 2018 1:24 pm

-
சில பறவைகள் பறக்க முடியாதவையாகவும் உள்ளன.
பல இனங்கள், குறிப்பாக தீவுகளில் வசிப்பவை பறக்கும்
இயல்பை இழந்துவிட்டன.
பென்குயின்கள் தீக்கோழிகள், நியூசிலாந்தின் கிவிகள்,
அழிந்துபோன ‘டோடோக்கள்’ இதில் அடங்கும்.

சிறகுகள்:
பெரும்பாலும் வளர்ந்த பறவைகள் ஆண்டுக்கு
ஒரு முறையாவது சிறகுகளை உதிர்த்து புதுப்பித்துக்
கொள்ளும். இந்த சிறகுகள் எடை குறைவானால் பறப்பதற்கு
ஏற்ற ‘ஏரோ டைனமிக்’ மேற்பரப்பை பறவைகளுக்கு
அளிக்கிறது.

அலகு:
வானம்பாடி போன்ற மலர்களில் தேன் குடிக்கும்
பறவைகளுக்கு நீண்ட நுண்ணிய அலகு. கழுகு, ஆந்தை
போன்ற ஊன்தின்னிப் பறவைகளுக்கு சதையைப் பிய்த்து
உண்ண ஏற்ற உறுதியான கூர் அலகு. மீன்களை உண்டு
வாழும் வாத்து போன்ற பறவைகளுக்கு வழுக்கவல்ல
இரையை பிடித்துக் கொள்ள வாகான ரம்பம் போன்ற அலகு.
பழக்கொட்டைகள் உடைக்க உறுதியான அலகு.
மரங்கொத்திப் பறவைக்கு உளி போன்ற உறுதியும் கூர்மையும்
கொண்ட அலகு என உள்ளன.

இரை:
பறவைகள் வாழ்நாளில் பெரும்பகுதியை இரை தேடவும்,
உண்ணவுமே செலவழிக்கின்றன. அதிக எடை பறப்பதற்கு
இடையூறு என்பதால் பறவைகளால் உடலில் உணவைச்
சேமித்து வைக்க இயலாது. சிறிய பறவைகள் அடிக்கடி
உண்பது அவசியமாகிறது.

பறவைகளில் சைவமும் அசைவமும் உண்டு.
காக்கை போன்றவை இரண்டையுமே உண்கின்றன.
சில பறவைகள் சிறப்பாக குறிப்பிட்ட இரைகளை மட்டுமே
உண்ணும். எடுத்துக்காட்டாக ‘எவர்கிளேட் கைட்’
என்ற பறவை நத்தைகளை மட்டுமே உண்ணும்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82087
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 23, 2018 1:24 pm


பறவைகளின் வயிறு சிறப்புத் திறன் பெற்றது. கடினமான
கொட்டைகள் போன்றவற்றைக்கூட நொறுக்கிச்
செரிமானம்செய்து விடும். சில பழக்கொட்டை தின்னும்
பறவைகள் சிறிய கூழாங்கற்களையும் சேர்த்து தின்கின்றன.

இவை வயிற்றில் கொட்டைகளை நொறுக்க உதவுகின்றன.
குஞ்சுகளுக்கு இரை எடுத்துச் செல்ல பல பறவைகள்
வாய்க்குள் சிறிய பை போன்ற அமைப்பை கொண்டுள்ளன.

உறக்கம்:
இரவில் வேட்டையாடும் ஆந்தை போன்றவற்றைத்
தவிர பெரும்பாலான பறவைகள் பகலில் விழித்து இரவில்
உறங்குகின்றன. குஞ்சு பொரிக்கும் காலங்களில் மட்டுமே
கூட்டில் உறங்குகிறது. மற்ற நேரங்களில் கிளையோ,
மரப்பொந்தோ, சில சமயம் ஒற்றைக் காலிலோ கிடைத்த
இடத்தில் உறங்கிக் கொள்ளும்.

இடப்பெயர்ச்சி:
உணவுத் தேவைகளுக்காகவும் மிக வெப்பம்,
மிக குளிர் கால நிலைகளை தவிர்ப்பதற்காகவும் பறவைகள்
இடப்பெயர்ச்சி செய்கின்றன.

கடல் பறவைகள் மிக அதிக துாரம் (சில வகைகள் ஒரு ஆண்டில்
32,000 கி.மீ., வரை) பயணிக்கின்றன. இடப்பெயர்ச்சி செய்யும்
போது அது பல அடையாளங்களைக் கொண்டு சரியான
இடத்தை அடைகின்றன.

பகலில் சூரியனின் திசையை கொண்டும், இரவில் சில
நட்சத்திரங்களை அடையாளமாகக் கொண்டும், பூமியின்
காந்த அலைகளைக் கொண்டும், சில நில அடையாளங்களைக்
கொண்டும், சில தனிப்பட்ட ஒலி வேறுபாடுகளைக் கொண்டும்
பாதையை உணர்ந்து கொள்கின்றன.

பறவைகள் கூட்டமாகச் செல்லும் போது வீ போன்ற வடிவத்தில்
பறப்பதைப் பார்க்கலாம். இவ்வாறு செல்லும் போது முதல்
பறவையைத் தவிர மற்ற எல்லாப் பறவைகளும் முன்னால்
செல்லும் பறவையின் இறக்கை வீச்சில் உருவாகும்
காற்றழுத்தம் காரணமாக எளிதாக பறக்கிறது.

தனியே பறந்து செல்லும் சில இளம் பறவைகள் சமயங்களில்
வழி தப்பி அதன் இனம் செல்லும் வழியை விட
ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தள்ளி வந்து விடும்.

இந்த பறவைகள் தான் காட்டில் தாவரங்களின் பரவலுக்கு
முக்கிய காரணியாக திகழ்கிறது.

பறவைகள் உண்டு துப்பிய பழக் கொட்டைகள் உடனே
முளைக்கும் திறன் கொண்டது. எனவே காட்டில் பல்லுயிர்
தாவரங்கள் பெருக வேண்டுமென்றால் பறவை இனங்கள்
மிக இன்றிமையாதது ஆகும். எனவே பறவைகளை பாதுகாக்க
உறுதி ஏற்போம், என்றார்.
-
----------------------------------------

தினமலர்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Sep 23, 2018 8:35 pm

பறவைகள் பற்றிய பல அறிய தகவல்களை பதிவிட்டமைக்கு நன்றி ஐயா.
அனைத்து தகவலும் உபயோகமானது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக