புதிய பதிவுகள்
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வ.உ.சி எனும் பேரறிஞன்... Poll_c10வ.உ.சி எனும் பேரறிஞன்... Poll_m10வ.உ.சி எனும் பேரறிஞன்... Poll_c10 
12 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வ.உ.சி எனும் பேரறிஞன்... Poll_c10வ.உ.சி எனும் பேரறிஞன்... Poll_m10வ.உ.சி எனும் பேரறிஞன்... Poll_c10 
139 Posts - 56%
heezulia
வ.உ.சி எனும் பேரறிஞன்... Poll_c10வ.உ.சி எனும் பேரறிஞன்... Poll_m10வ.உ.சி எனும் பேரறிஞன்... Poll_c10 
83 Posts - 34%
T.N.Balasubramanian
வ.உ.சி எனும் பேரறிஞன்... Poll_c10வ.உ.சி எனும் பேரறிஞன்... Poll_m10வ.உ.சி எனும் பேரறிஞன்... Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
வ.உ.சி எனும் பேரறிஞன்... Poll_c10வ.உ.சி எனும் பேரறிஞன்... Poll_m10வ.உ.சி எனும் பேரறிஞன்... Poll_c10 
9 Posts - 4%
prajai
வ.உ.சி எனும் பேரறிஞன்... Poll_c10வ.உ.சி எனும் பேரறிஞன்... Poll_m10வ.உ.சி எனும் பேரறிஞன்... Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
வ.உ.சி எனும் பேரறிஞன்... Poll_c10வ.உ.சி எனும் பேரறிஞன்... Poll_m10வ.உ.சி எனும் பேரறிஞன்... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வ.உ.சி எனும் பேரறிஞன்... Poll_c10வ.உ.சி எனும் பேரறிஞன்... Poll_m10வ.உ.சி எனும் பேரறிஞன்... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வ.உ.சி எனும் பேரறிஞன்...


   
   
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Fri Oct 26, 2018 6:43 pm

வ.உ.சி பற்றி முன்னம் ஒரு தடவை சொல்லியிருக்கிறேன்...
அவர் சிறந்த தேசப்பக்தர் என்பதைவிட எனக்கு முக்கியமாகப்படுவது அவர் மிகச்சிறந்த தமி
ழ்ப்பற்றாளர் மட்டுமல்ல,
மிக, மிகச் சிறந்த தமிழறிஞர் என்பதுதான் !
வெஞ்சிறையில் செக்கிழுத்துப்பட்ட துயரெயெல்லாம் தமிழ் படித்து மறந்திருக்க அவரால் முடிந்திருக்கிறது!
பல்வித மரபுக்கவிதைகள் புனைவதிலும் வல்லவர் அவர் என்பதற்கு ஒரு சிறு எ.கா !
தன் மனைவிக்கு சிறையிலிருந்து என்ன எழுதுகிறார் பாருங்கள் ...

புதுமையைக் கேளாய்என் பொன்மயிலே தீதால்
புதுமையும்சாம் வெஞ்சிறையும் பட்டென் புதுமையில்
நீங்கி இளமையுற்றேன் நித்தம் தமிழ்க்கனிகள்
வாங்கிநன் குண்டு மகிழ்ந்து



இது மட்டுமில்லை ,  வ.உ.சி அவர்கள் நாள் , காசு , பிறப்பு , மலர் என முடியும் வெண்பா பாடல்கள் பல எழுதியுள்ள்ளார். மலர் என முடியும் வெண்பாக்களில் சான்றுக்கு ஒன்று !

[b]" பன்னீர் தருமலரும் பல்சாதி நன்மலரும்
இன்னீர்மை நல்லார் இதழ்மலரும் வின்னீர்மை
பூணீசர் உள்மலரும் பூண்டேன்யான் பூணோணோ
மாணீசன் தாளின் மலர் "


திருக்குறள் , தொல்காப்பியம் நூல்களையும் பதிப்பித்துள்ளார்...அதன் விவரமாவது...
[/b]



[b][b]1910-இல் தொல்காப்பியாத்தைப் படிக்கும் வாய்ப்பு கிட்டியது .அந்நூலின் சிறப்பையும் கடுமையையும் உணர்ந்து எளிய உரை எழுதும் முயற்சியில் ஈடுபட்டார். எழுத்தில் மூன்று இயல்களுக்கு எழுதிய பின்னர்தான் , அவருக்கு இளம்பூரணர் உரை கிடைத்தது . அவ்வுரை அவருக்கு மிக எளிமையாகப்பட்டதால் , உரை எழுதும் பணியை விடுத்து , இளம்பூரணார் உரையினைப் பதிப்பிக்க முயற்சித்து அதில் வெற்றியும் கண்டார்.
1928-ல் தொல்காப்பிய எழுத்தும் இளம்பூரணர் உரையும் பதிப்பித்தார் ;
பின்னர் 1930-ல் தொல்காப்பிய பொருளும் அதற்கான இளம்பூரணர் உரையும் பதிப்பித்தார்.
மேலும், திருக்குறளுக்கான மணக்குடவர் உரையினை 1917-ல் வெளியிட்டார் .


இந்த தமிழுக்கும் , தமிழ் மக்களுக்கும் என்ன செய்து என்ன பயன் , உண்ணா ..
நன்றி கெட்டவர்கள்...நன்றி கொன்றவர்கள்...உண்மையான உன்னதங்களைக்
கொண்டாடத் தெரியாது ...போலிகளையும் , திரை உலகச் சிங்கங்ளையும் தலையில் தூக்கி வைத்து
- தங்கள் பிழைப்பினையும் பாழாக்கிக்கொண்டு - தாங்குவார்கள் ...


நம் வ.உ.சி க்கு நேர்ந்த கதியைப் பாருங்கள்...
[/b][/b]



[b][b][b]வ.உ.சி சிறையிலிருந்து வெளிவந்த பின்னர் சிறிது காலம் கோவயில் தங்கி இருந்தார். அங்கு குடும்பத்தைக் காப்பாற்ற வங்கியில் பணிபுரிந்தார். பின்னர்ச் சென்னை வந்து திருமயிலை , சிந்தாதிரிப்பேட்டை , பெரம்பூர் போன்ற பகுதிகளில்  வாழ்ந்தார். இக்காலத்தில்தான் அவர் , அரிசி, நெய் முதலிய வியாபரம் செய்து வந்தார். வழக்காடியதொரு காலம் ;
வியாபாரம் செய்ததொரு காலம் . நாம் தலைவரை உணரத் தவறியதன் விளைவாக வல்லரசையும் எதிர்த்து நின்ற வ.உ.சி யை வறுமை வாட்டியது.


தன்னைப்பற்றியும் அவர் ஒரு பாடல் பாடியுள்ளார்...2, 3 தடவை வாசியுங்கள் , அன்பர்களே...

"வந்தகவி ஞர்க்கெல்லாம் மாரியென்ப பல்பொருளும்
தந்த சிதம்பரன் தாழ்ந்தின்று - சத்தமில்வெண்
பாச்சொல்லிப் பிச்சைக்குப் பாரெல்லாம் ஓடுகின்றான்
நாச்சொல்லும் தோலும் நலிந்து"


எவ்வளவு துயரம் வழிகிறது , மனம் தாங்கமட்டேன் என்கிறது ...என் செய்ய..!?
[/b][/b][/b]


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82448
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 26, 2018 7:37 pm

வ.உ.சி எனும் பேரறிஞன்... 103459460 வ.உ.சி எனும் பேரறிஞன்... 3838410834
-
வ.உ.சி சிறைக்குச் சென்றதால் அவர் வழக்கறிஞர் சன்னத்து
பறிக்கப்பட்டது. வெள்ளக்காரத்துறை வாலேஸ் தூத்துக்குடியில்
நீதிபதியாக இருந்தபோது அவருடன் வ.உ.சி. கொண்டிருந்த
நட்பினால், பின்னர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக
பதவி ஏற்ற நீதியரசர் வாலேஸ்,

சிதம்பரம் பிள்ளையின் சன்னத்தைத் திரும்ப வழங்க
ஆணையிட்டு மீண்டும் வழக்கறிஞர் தொழிலை மேற்கொள்ள
வாய்ப்பளித்தார்.

அந்த நன்றியை மறக்காமல்தான் தன் மகனுக்கு
வாலேஸ்வரன் என்று பெயர் சூட்டினார்.
தந்தையைப் போலவே வாலேஸ்வரன் எளிமையும்,
நேர்மையும், வாய்மையும், அஞ்சாமையும் மிக்க உயர்
பண்பாளர் ஆவார்.
-
வ.உ.சி எனும் பேரறிஞன்... Vathesh
-
வாலேஸ்வரன்
------------------
வாலேஸ்வரன், தொழிலாளர் நலத்துறை இணை ஆணையராக
பதவி வகித்து ஓய்வு பெற்றவர்.
-
அவர் 6 Jul 2015 அன்று காலமானார்
காலமான போது அவருக்கு வயது 88

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82448
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 26, 2018 7:44 pm



இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு ஜலபிரபா
என்ற கப்பல் பயணம் தொடங்கியபோது
சர்தார் வல்லபாய் பட்டேல் வ.உ.சி. யை நினைவுகூர்ந்து
அவரைப்பற்றிப் பேசினார்.

தென்பாண்டி வணிகர்கள் சங்கம் தூத்துக்குடிக்கும்,
சிங்களத் தீவிற்கும் இடையே வாணிபம் செய்ய விரும்பி
ஒரு கப்பல் வாங்கி அதற்கு வ.உ.சிதம்பரம் என்று
பெயர் வைத்து மகிழ்ந்தார்கள்.

அந்தக் கப்பல் முதல்முறையாக தன் பயணத்தைத்
தொடங்கியபோது கவர்னர் ஜெனரல் ராஜாஜி வந்திருந்து,
வீரர் வ.உ.சி. வாழ்க என்று ஐம்பதாயிரம் மக்களுக்கு
நடுவில் கோஷமிட்டார்.
மக்கள் ஆரவாரம் செய்ய அந்தக் கப்பல் மிதந்து சென்றது.

அவரைப் போற்றும் வகையில் தற்போது தூத்துக்குடி
துறைமுகத்திற்கு நம் இனத்தின் ஒளிவிளக்கான
வ.உ.சி.யின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
-
மேலும் விரிவாக வ.உ.சி. வாழ்க்கை வரலாறை படிக்க
-
https://eegarai.darkbb.com/t118487-25-1-4

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக