புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா? Poll_c10நீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா? Poll_m10நீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா? Poll_c10 
60 Posts - 48%
heezulia
நீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா? Poll_c10நீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா? Poll_m10நீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா? Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
நீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா? Poll_c10நீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா? Poll_m10நீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா? Poll_c10நீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா? Poll_m10நீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா? Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
நீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா? Poll_c10நீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா? Poll_m10நீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா? Poll_c10நீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா? Poll_m10நீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா? Poll_c10நீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா? Poll_m10நீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா?


   
   
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Thu Jul 28, 2011 1:29 pm

இன்றைய இளைஞர் யுவதிகளிடையே மது அருந்துதல் ,புகைத்தல் ஆகியன ஒரு பேஷனாக மாறிவிட்ட நிலை காணப்படுகிறது.



புகைப்பிடிக்கும்
ஒருவருக்கு அவருடைய உடல் உறுப்புகள் அனைத்திலும் பதிப்புக்கள் ஏற்ப்படும்.
புகைத்தலால் ஏற்படும் பாதிப்புக்களை விளக்கும் படங்களோடு பாதிப்புக்களை
பாருங்கள் ;


தலைமுடி நிற மாற்றம் அடையும்
மூளையானது புகைத்தலுக்கு அடிமையான நிலை ஏற்ப்படும் .
நீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா? _Smoking_Ads_Ruling_1230JPEG

பார்வைக்குறைபாடு ஏற்ப்படும் ;அத்துடன் macular degeneration எனப்படும் கண் பதிப்பு ஏற்ப்படும்
நீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா? NO+SMOKING+MUKKU+4




மூக்கு காலப்போக்கில் மனத்தினை நுகர்கின்ற தன்மையினை இழக்கின்றது
சருமம் தோல் சுருக்கம் ஏற்பட்டு வயது முதிர்ந்த தன்மை தோன்றும் ;



கறை படிந்த பற்கள் உருவாகும் அத்துடன் முரசு வீக்கம் ,வாய் துர் நாற்றம் ஏற்ப்படும்


நீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா? No_Smoking+UTHADU+7நீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா? NO+smoking-TEETH+6

சுவாச புற்று நோய் ஏற்ப்படும்
நீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா? No_Smoking_4


மாரடைப்பு, அல்சர் ஏற்ப்படும்
நீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா? NO+SMOKING+10




எலும்பின் உறுதி குறையும் ;
நீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா? NO+SMOKING+3


விந்துகளின் வீரியம் மற்றும் எண்ணிக்கை குறைந்து குழந்தையின்மை ஏற்ப்படும்
நீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா? NO+smokingad+14


கை மற்றும் கால்களுக்கு குருதி சுற்றோட்டம் குறைந்து நோ ஏற்ப்படும்

நீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா? NO+SMOKING+ARM+8நீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா? NO+SMOKING+15






சிகரெட்டில்
உள்ள நிக்கோட்டின் ரத்த குழாய் களை சுருங்க செய்கிறது ; புகைக்கும் ஒவ்வொரு
சிகரெட்டுக்கும் சருமத்துக்கான ரத்த ஓட்டத்தை ஒரு மணி நேரத்துக்கு
குறைக்கின்றன ;

நீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா? NO+Smoking_7


"புகை என்னும் பகை இதை பகைக்கவிடில் மனிதன்
மெல்ல மெல்ல சாவான் "


நீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா? No_Smoking_7


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 28, 2011 1:33 pm

படங்களுடன் தெளிவா சொல்ல இருக்கீங்க..
இதை பார்தெனும் சிலரேனும் திருந்த்ட்டும்....நன்றிகள் உங்களின் பகிர்வுக்கு ...
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Jul 28, 2011 1:36 pm

உமா wrote:படங்களுடன் தெளிவா சொல்ல இருக்கீங்க..
இதை பார்தெனும் சிலரேனும் திருந்த்ட்டும்....நன்றிகள் உங்களின் பகிர்வுக்கு ...

ஆமோதித்தல் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


நீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா? Aநீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா? Sநீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா? Hநீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா? Rநீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா? Aநீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா? Fநீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா? Blank
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jul 28, 2011 1:39 pm

பகிர்வுக்கு நன்றி

.....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Jul 28, 2011 1:43 pm

நன்றி நன்றி



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக