புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடலை சாப்பிட்டபடி, எப்படி கதை அளந்திருக்காரு  எஸ்.வி.சேகர் பாருங்க  Poll_c10கடலை சாப்பிட்டபடி, எப்படி கதை அளந்திருக்காரு  எஸ்.வி.சேகர் பாருங்க  Poll_m10கடலை சாப்பிட்டபடி, எப்படி கதை அளந்திருக்காரு  எஸ்.வி.சேகர் பாருங்க  Poll_c10 
31 Posts - 53%
heezulia

21 Posts - 36%
mohamed nizamudeen

2 Posts - 3%
சிவா

1 Post - 2%
Manimegala

ஜாஹீதாபானு

jairam

இந்த மாத அதிக பதிவர்கள்

151 Posts - 50%

114 Posts - 38%

13 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%

3 Posts - 1%
Rutu

Guna.D

2 Posts - 1%
Ammu Swarnalatha

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலை சாப்பிட்டபடி, எப்படி கதை அளந்திருக்காரு எஸ்.வி.சேகர் பாருங்க

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 11, 2018 5:19 pm

சென்னை:
பண மதிப்பு நீக்கத்திற்கு பிறகு, பாஜக பிரமுகரும்,
நடிகருமான எஸ்.வி.சேகர், வெளியிட்ட ஒரு செல்ஃபி வீடியோ,
இப்போது வைரலாக சுற்றி வருகிறது.

புழக்கத்திலிருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை,
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016, நவம்பர் 8ம் தேதி,
செல்லாது என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அன்றைய தினம் இரவும் சரி, அதற்கடுத்த சில நாட்களிலும் சரி,
'சோ கால்டு' புத்திஜீவிகள் அந்த நடவடிக்கையை பாராட்டி
கருத்து தெரிவித்தனர்

பலன் இல்லையாமே

ரஜினிகாந்த் மட்டுமல்லாது, கமல்ஹாசனும் கூட பாஜக
அரசின் இந்த நடவடிக்கையை புகழ்ந்தார். ஆனால்,
அடுத்தடுத்த சில நாட்களில்தான் எல்லோருக்குமே தெரிந்தது,

மக்கள் அவதிப்படுவதை தவிர, வேறு பலன் கிடைக்கப்
போவதில்லை என்பது. இப்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள
புள்ளி விவரங்களும், பணமதிப்பிழப்பால் பொருளாதாரத்திற்கு
பலன் கிடைக்கவில்லை என்பதையே சுட்டி காட்டுகிறது.

என்னென்ன அளந்து விட்டாங்க ஆனால், அந்த காலகட்டத்தில்
பரப்பப்பட்ட வதந்திகளில் முக்கியமானது,

புதிதாக அறிமுகம் செய்யப்படும் 2000 ரூபாய் நோட்டில்,
ஜிபிஎஸ் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்பதுதான்.

இதன் மூலமாக, நோட்டுகளை பதுக்கி வைக்கும் இடங்களை
அப்படியே லபக் என சாட்டிலைட் மூலமாக கண்டுபிடித்து
விடலாம் என்று கலர் கலராக ரீல் விடப்பட்டது.

கலர், கலர் நோட்டுகள் ஆனால், பண மதிப்பிழப்பால் அப்படி
எதுவும் நடக்கவில்லை. கலர் கலராக புதிய ரூபாய் நோட்டுகளை
அறிமுகம் செய்து மக்களை குழப்பியதுதான் மிச்சம்.

இப்படித்தான், பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகரும்
வீடியோ ஒன்றை வெளியிட்டு, 500 ரூபாய் நோட்டை மடித்து
கடலை சாப்பிட்டு கடுப்பேற்றினார்.

டாலருக்கு நிகரான மதிப்பு

கடலை சாப்பிட்டபடியே, இந்த 500 ரூபாய் நோட்டு இனி
வெறும் காகிதம்தான், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின்
மதிப்பு 30 ரூபாய் அளவுக்கு சரியப்போகிறது,

ஜிபிஎஸ் வைத்து கள்ள நோட்டுகளை அபேஸ் செய்து
விடலாம் என்றெல்லாம், கதையளந்தார்.

2 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், இப்போது அந்த வீடியோ
நெட்டிசன்களால் செமையாக கலாய்க்கப்படுகிறது.

வைரலாக சுற்றி வரும் அந்த வீடியோவை பார்த்தால் அழுவதா,
சிரிப்பதா என்று உங்களுக்கே தோன்றும்,
-
-------------------------
தமிழ் ஒன் இந்தியா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 11, 2018 5:32 pm

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Nov 12, 2018 6:45 am

ஊழல் பேர்வழிகள் லஞ்சப்பேர்வழிகள் கயமை ஊழியர்கள் யாரும்
நல்லதை விரும்ப மாட்டார்கள். ஊழல்அற்ற ஆட்சியை கொணர்வேன் என்று ஜெ.ஜெ.க்கூட சொல்லலிங்க...ஊழலை ஒழிப்பேன் என்று என்று சபதம்ஏற்று செய்யும் செயல் அதை அவர் எப்படி எந்தவிதத்தில் ஒழிக்கனுமோ அப்படி செயல்படுகிறார். கயர்வர்களை இனம் கான சிரமாய் உள்ளதே அவர்களுக்கு கோர்ட்ட சட்டம் உதவுகிறதே என்னசெய்வார் விடா முயற்சி கொண்டு அல்லும் பகலும் பலவித யூகங்களைகையாண்டு வருகிறார்.எதிரிகள் எதிற்கத்தானே செய்வர்............

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 12, 2018 8:22 pm

அந்த நாட்களை நிச்சயமாக மறந்து விட முடியாது.
நன்றி ஐயா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 12, 2018 10:24 pm

சிவனாசான் wrote:ஊழல் பேர்வழிகள்  லஞ்சப்பேர்வழிகள் கயமை ஊழியர்கள் யாரும்
நல்லதை விரும்ப மாட்டார்கள்.  ஊழல்அற்ற  ஆட்சியை கொணர்வேன் என்று  ஜெ.ஜெ.க்கூட சொல்லலிங்க...ஊழலை ஒழிப்பேன்  என்று என்று சபதம்ஏற்று செய்யும் செயல் அதை அவர் எப்படி எந்தவிதத்தில் ஒழிக்கனுமோ அப்படி செயல்படுகிறார்.  கயர்வர்களை இனம் கான சிரமாய் உள்ளதே அவர்களுக்கு கோர்ட்ட சட்டம் உதவுகிறதே என்னசெய்வார்  விடா முயற்சி கொண்டு அல்லும் பகலும் பலவித யூகங்களைகையாண்டு வருகிறார்.எதிரிகள்  எதிற்கத்தானே செய்வர்............
 
உண்மை ராஜன் அண்ணா..... ஊழல் மட்டுமே உள்ள நம் நாட்டில் ஒரே நாளில் ஒருவர் மட்டுமே என்ன மாற்றத்தை ஓரிரவில் கொண்டுவர முடியும்????....இந்த பண மதிப்பு நீக்கத்தைக்க கூட எத்தனை பேர் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு பணக்காரர்கள் ஆனார்கள் என்பதை நாம் அனைவருமே அறிவோம்....எம்ஜியார் பாடியதை போல், "திருடராய் பார்த்து திருந்தாவிடடால், திருடடை ஒழிக்க முடியாது" என்பதை புரிந்து கொண்டு ஒவ்வொருவரும் தனிமத ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தால் அல்லாது ஊழலை  ஒழிக்க ஆயிரம் மோடிகள் வந்தாலும் முடியாது  ...சோகம் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 12, 2018 10:25 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:அந்த நாட்களை நிச்சயமாக மறந்து விட முடியாது.
நன்றி ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1285353

உண்மை ஐயா, நாங்கள் சௌதி இல் இருந்து வந்து, குலதெய்வம் கோவிலுக்கு போய்க்கொண்டிருந்தோம்...நடுவில் இப்படிப்பட்ட செய்தி  ..ரொம்பவும் தடுமாறிப்போனோம்  சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக