ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சாத்தானின் குரல் – கவிதை
 krishnanramadurai

வேப்பமர சாமி – கவிதை
 krishnanramadurai

தகவல் களஞ்சியம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஆர்கானிக் கிளாஸ் ரூம்ல பாடம் நடத்துவாங்க….!!
 ayyasamy ram

தலைவர் ஏன் போலீஸ் பாதுகாப்பு வேண்டாம்னு சொல்லிட்டார்?
 ayyasamy ram

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 anikuttan

இன்றைய பேப்பர் 25/03/18
 Meeran

இந்த வார இதழ்கள் சில
 Meeran

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ரயில் நிலையங்களில் எல்.இ.டி., விளக்குகள்:தெற்கு ரயில்வே
 ayyasamy ram

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 ayyasamy ram

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 ayyasamy ram

பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள்.
 ayyasamy ram

முன்னாள் துணை வேந்தர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
 ayyasamy ram

திருச்சி: போக்குவரத்து அதிகாரி வீட்டில் 223 சவரன் நகை பறிமுதல்
 ayyasamy ram

தமிழ்த்துறை வாழ்த்து
 M.Jagadeesan

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 T.N.Balasubramanian

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 krishnanramadurai

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 பழ.முத்துராமலிங்கம்

அப்போல்லோ பிரதாப் ரெட்டி ஆஸ்பிடலில் அனுமதி
 krishnanramadurai

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

செம த்ரில்லிங்கான டூர் வேணுமா. வாங்க நெல்லியம்பதி போவோம்....
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 krishnanramadurai

ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன் மூடைக்கு 5 கிலோ எடை குறைத்து விவசாயிகளை ஏமாற்றி வந்த வியாபாரி கைது
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 ayyasamy ram

கால்நடைத்தீவன ஊழல் தொடர்பான 4 வது வழக்கில் லாலு பிரசாத்துக்கு 7 ஆண்டுகள் சிறை
 ayyasamy ram

காமன்வெல்த் போட்டி தொடக்க விழா- பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்
 SK

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 T.N.Balasubramanian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு !
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 T.N.Balasubramanian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 SK

அக்டோபரில் சந்திரயான் 2 : இஸ்ரோ தலைவர்
 SK

திரைப் பிரபலங்கள்
 SK

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 சிவனாசான்

ஆதார் காட்டுங்க....!!
 சிவனாசான்

மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 சிவனாசான்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்

Post by சிவா on Mon Dec 21, 2009 8:52 pm

சன் பிக்ஸர்ஸ் சார்பில் வெளியான வேட்டைக்காரன் படம் மிகப் பெரிய, வர்ணிக்க முடியாத அளவு, மெகா வெற்றிப் படமாக அமைந்துள்ளதாகவும், இப்படி ஒரு வெற்றிப் படம் தந்ததற்காக ஏவிஎம் பாலசுப்பிரமணியத்துக்கும், கலாநிதி மாறனுக்கும் நன்றி என்று விஜய் கூறினார்.

வேட்டைக்காரன் திரைப்படம் வெள்ளிக் கிழமை வெளியானது. விமர்சகர்கள் இந்தப் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர். ஆனால் இது பெரும் வெற்றிப் படம் என்று தயாரிப்பாளர், வெளியீட்டாளரான சன் பிக்ஸர்ஸ் மற்றும் நடிகர் விஜய் தரப்பில் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில், இன்று சன் பிக்ஸர்ஸ் அதிபர் கலாநிதி மாறன் வீட்டுக்கு நடிகர் விஜய்யும் அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகரனும் விசிட் அடித்தனர்.

கலாநிதி மாறனுக்கு பூங்கொத்து கொடுத்து, "இப்படியொரு பிரமாண்ட வெற்றிப் படம் அமையக் காரணமாக இருந்ததற்கு நன்றி" என்று கூறினார் விஜய்.

பின்னர் அளித்த பேட்டியில், "வேட்டைக்காரன் படம் மிகப் பெரிய மெகா வெற்றிப்படமாக அமைந்துள்ளது. என்னுடைய சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் என் மகனின் ஆசையை நிறைவேற்றி விட்டேன். இனி அவர் தனது படிப்பை கவனிக்க வேண்டும். நடிப்பு அப்புறம்தான்.

இந்த சந்தோஷமான நேரத்தில், படத்தின் தயாரிப்பாளர் ஏவிஎம் பாலசுப்பிரமணியத்துக்கும், சன் டிவிக்கும், கலாநிதி மாறனுக்கும் மீண்டும் நன்றி சொல்கிறேன்" என்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்

Post by சிவா on Mon Dec 21, 2009 8:54 pm

சன் பிக்ஸர்சின் தயாரிப்புக்கள் அனைத்துமே வெற்றிப் படங்கள் தானே! அந்த வரிசையில் "வெற்றிப்படம் வேட்டைக்காரன்". இதுதான் படத்தின் பெயர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்

Post by ரூபன் on Mon Dec 21, 2009 8:56 pm

@சிவா wrote:சன் பிக்ஸர்சின் தயாரிப்புக்கள் அனைத்துமே வெற்றிப் படங்கள் தானே! அந்த வரிசையில் "வெற்றிப்படம் வேட்டைக்காரன்". இதுதான் படத்தின் பெயர்.

avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்

Post by rikniz on Mon Dec 21, 2009 9:43 pm

avatar
rikniz
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1346
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்

Post by பாரதி on Tue Dec 22, 2009 1:00 am

விஜய் இன்னும் படம் பார்க்க வில்லாயோ

பாரதி
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்

Post by bnjee on Tue Dec 22, 2009 2:30 am

ayyo ayyayyo....dont try Vettaikaran...its a suicide attempt
avatar
bnjee
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 26
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்

Post by சொரூபன் on Tue Dec 22, 2009 8:15 am

இளைய தலைவலி விஜை அவர்கள் எந்த வேட்டைக்காரன் படத்தை சொல்கின்றார்? ஒரு படம் வெற்றியா இல்லையா என பார்வையாளர்கள்தான் சொல்ல வேண்டும் அவர் இல்லை
avatar
சொரூபன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 792
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்

Post by நவீன் on Tue Dec 22, 2009 11:05 am

avatar
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4665
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

Re: வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்

Post by ராஜா on Tue Dec 22, 2009 11:09 am

என்ன தல , நகைச்சுவை பகுதியில் போட வேண்டிய பதிவ இங்க போட்டுருக்கீங்க ,
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்

Post by ரிபாஸ் on Tue Dec 22, 2009 11:18 am

Vijay Fan1: மச்சி . .. விஜய் படம் எல்லாமே 200 நாள் ஓடிற்கு da???
Vijay fan2: அப்டியா ?
Vijay Fan1: ஆமாண்டா .. விஜய் தான் நெக்ஸ்ட் CM அப்டின்னு NDTV la சொன்னக ...
Vijay Fan2:டேய் கேக்றவன் கேனயனா இருந்தா விஜய் சுனாமில ஷூ கழுவுவான் சொல்வீங்களே ........
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்

Post by mdkhan on Tue Dec 22, 2009 11:51 am

வேட்டைக்காரன் படம் பார்த்தவங்க எல்லோரும்.......

படம்ன்னு சொல்லி டிரைலரைகாமிக்கிராங்க..... படம் எங்கப்பான்னு தியேட்டருல கூச்சல் போடுரதா கேள்விபட்டேன்...
avatar
mdkhan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1748
மதிப்பீடுகள் : 78

View user profile http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Re: வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்

Post by ரிபாஸ் on Tue Dec 22, 2009 12:23 pm

இந்த வடுடத்தின் செம காமடி இதுதான் . நானும் ரௌவ்டி நானும் ரௌவ்டி. புயல்டுப் எல்லாம் நல்லாத்தான் இர்ருக்கு ஆனா படம் செம மொக்கை

பாவம் விஜய் ........அவராவது வெற்றி படம்னு நினைக்கிறாரே !!!!!
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்

Post by ramesh.vait on Tue Dec 22, 2009 12:43 pm

avatar
ramesh.vait
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1711
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்

Post by ராஜா on Tue Dec 22, 2009 12:46 pm

rifas wrote:இந்த வடுடத்தின் செம காமடி இதுதான் . நானும் ரௌவ்டி நானும் ரௌவ்டி. புயல்டுப் எல்லாம் நல்லாத்தான் இர்ருக்கு ஆனா படம் செம மொக்கை

பாவம் விஜய் ........அவராவது வெற்றி படம்னு நினைக்கிறாரே !!!!!

ரிபாஸ் ஒழுங்கா எல்லோருக்கும் புரியுற மாதிரி , தமிழில் டைப் பண்ணி போடனும் இல்லாட்டி உங்க ஆஃபிஸ் இன்டெர்நெட் டிஸ்கோனெக்ட் பண்ணிடுவேன்,
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்

Post by ரிபாஸ் on Tue Dec 22, 2009 12:50 pm

என்ன தலா தடியல்லம் காட்டி மேராட்டுறீங்களா இதட்கல்லாம் பயபுடாமாட்டான் இந்த சின்ன தலா ok
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்

Post by சொரூபன் on Tue Dec 22, 2009 3:11 pm

ஐயோ என்னை விடுங்கோ
avatar
சொரூபன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 792
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்

Post by ஈழமகன் on Tue Dec 22, 2009 3:32 pm

ஆமா நானும் பார்த்தேன் மிகவும் மொக்கைப்படம், மொகையோடு ஒரு மொக்கை சில சில காமொடிகள் நல்லா இருக்கு இருந்தும் சில இடங்களில் அது வெருளித்தனமாக தெரியுது மத்தப்படி கதை வளமையான ரவுடி வதம் தான்.
avatar
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1523
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்

Post by ரூபன் on Tue Dec 22, 2009 3:37 pm

வேட்டைக்காரன் படம் பகவதி , பாட்சா , அருள் இப்படி பல படத்தின் கூட்டு ஒட்டுமொத்தத்தில் கூட்டான சுதப்பல் முடிவு செம சுதப்பல்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்

Post by சொரூபன் on Tue Dec 22, 2009 3:40 pm

பார்த்தவர்கள் எப்படி உயிரோடு வந்தீர்கள்? உங்கள் துனிச்சலுக்கு அளவே இல்லை
avatar
சொரூபன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 792
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்

Post by ரூபன் on Tue Dec 22, 2009 3:46 pm

எல்லாம் தெருட்டு விசிடிதான் என்னை போலவே இப்படத்தை எல்லோரும் திருட்டு
விசிடியில் பார்த்து மகிழுங்கள் (எங்க மகிளிறது கொலை வெறிதான் வருகுது )

"உங்கள் துனிச்சலுக்கு அளவே இல்லை"
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்

Post by சொரூபன் on Tue Dec 22, 2009 3:53 pm

ருபன் அவர்களே அருகில் யாரும் இருந்தால் வேட்டைக்காரன் படம் பார்க்காதீர்கள் ஏன்என்றால் யாரையாவது கொலைசெய்துபோய்விடுவீர்கள்.
Be careful
avatar
சொரூபன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 792
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்

Post by ஈழமகன் on Tue Dec 22, 2009 3:56 pm

விஜயின் படத்தை நிச்சயமாக திருட்டு விசிடியில் பாக்கனும் என்றாதுதான் என்னுடைய‌ தற்போதய கொள்கை.

விஜய்கு நடிக்கத் தெரியாது என்றதுக்கு நல்ல உதாரணமான திரைப்படம்.

சிரிப்பு சிரிப்பா வந்திச்சு சும்மா தியேட்டருக்கு போய் காசு வீணாககாதீங்கப்பா
avatar
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1523
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்

Post by சொரூபன் on Tue Dec 22, 2009 4:02 pm

Hi ஈழமகன்
அது மட்டுமல்ல திருட்டு வீசீடியைக்கூட காசு கொடுத்து வாங்க வேண்டாம் இதற்க்கு பதிலா எங்கையாவது கோவில் உண்டியலில போடலாம்
avatar
சொரூபன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 792
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்

Post by ரூபன் on Tue Dec 22, 2009 4:07 pm

@சொரூபன் wrote:ருபன் அவர்களே அருகில் யாரும் இருந்தால் வேட்டைக்காரன் படம் பார்க்காதீர்கள் ஏன்என்றால் யாரையாவது கொலைசெய்துபோய்விடுவீர்கள்.
Be careful

விஜயை சாட்டி சைலுவ பக்கத்திலை வைத்து வேட்டைக்காரன் படம்பார்த்து போட்டு தள்ளிடவேண்டியதுதான்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்

Post by ஈழமகன் on Tue Dec 22, 2009 4:12 pm

@சொரூபன் wrote:Hi ஈழமகன்
அது மட்டுமல்ல திருட்டு வீசீடியைக்கூட காசு கொடுத்து வாங்க வேண்டாம் இதற்க்கு பதிலா எங்கையாவது கோவில் உண்டியலில போடலாம்

சபாஷ் வாரே வா.....

நொந்து போனவங்க நிறைய இருக்கிறம் இல்லையா,

நான் இங்க சீடி போட்டு நம்ம பசங்க எல்லாருக்கு பிறீயா கொடுத்தன்

நம்மலோட விளையாடினா நாம ரொம்ப நல்லா விளையாடுவமுங்க இனியாவது
புரிஞ்சுகட்டும் தலைவர்
avatar
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1523
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum