புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெல்லிக்காய் வற்றல் Poll_c10நெல்லிக்காய் வற்றல் Poll_m10நெல்லிக்காய் வற்றல் Poll_c10 
21 Posts - 66%
heezulia
நெல்லிக்காய் வற்றல் Poll_c10நெல்லிக்காய் வற்றல் Poll_m10நெல்லிக்காய் வற்றல் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெல்லிக்காய் வற்றல் Poll_c10நெல்லிக்காய் வற்றல் Poll_m10நெல்லிக்காய் வற்றல் Poll_c10 
63 Posts - 64%
heezulia
நெல்லிக்காய் வற்றல் Poll_c10நெல்லிக்காய் வற்றல் Poll_m10நெல்லிக்காய் வற்றல் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
நெல்லிக்காய் வற்றல் Poll_c10நெல்லிக்காய் வற்றல் Poll_m10நெல்லிக்காய் வற்றல் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
நெல்லிக்காய் வற்றல் Poll_c10நெல்லிக்காய் வற்றல் Poll_m10நெல்லிக்காய் வற்றல் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல்லிக்காய் வற்றல்


   
   

Page 1 of 2 1, 2  Next

ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

PostANUBAMA KARTHIK Mon Nov 26, 2018 3:04 pm

நெல்லிக்காய் வற்றல்
தேவையானவை:
நெல்லிக்காய்  100 nos
உப்பு 250g to 300g
மஞ்சள்  பொடி  25g
எலுமிச்சம் பழ சாறு  200ml
 
 
செய்முறை: 
நெல்லிக்காயை நன்றாக அலம்பி  விட்டு நீராவியில் வைத்து  வேக விடவும்  பின்  நடுவில்  உள்ள கொட்டைகளை  நீக்கி  விட்டு உப்பு எலுமிச்சை  சாறு மஞ்சள் பொடி கலந்து  பாட்டிலில்  போட்டு குலுக்கி  விடவும் ஒரு நாள் ஊறிய  பின்சூரிய ஒளி  படும்  இடத்தில்  நன்கு  காயவிட்டு எடுத்து  வைக்கவும்
 
குறிப்பு: இந்த வற்றலுடன்  வறுத்த  மிளகாய்  சுவைக்கு  உப்பு சேர்த்து  பொடித்து  சாதத்துடன் சேர்த்து சாப்பிட  சுவையாக  இருக்கும்
குறிப்பு: தேங்காய்  பச்சை  மிளகாய் , வற்றல் (நீரில்  ஊறியது  ) கொத்த மல்லி  இலை உப்பு வைத்து  அரைத்து  தயிரில்  கலந்து கடுகு  பெருங்காயம்  தாளித்து  கொட்டி  இறக்கினால்  தோசைக்கு  சுவையான  தயிர்  சட்னி  ரெடி
வைட்டமின் சி அதிகம் உள்ளது நெல்லிக்காய் உடம்புக்கு நல்லது இந்த வத்தல் அப்படியே சாப்பிடவும் நன்றாக இருக்கும்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Nov 26, 2018 3:18 pm

பகிர்ந்தமைக்கு நன்றிகள் ... :வணக்கம்: சரியான பகுதிகளில் பதிவிட ஆரம்பித்து விட்டீர்கள்... மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிறிய நெல்லியா பெரிய நெல்லியா ... எதாக இருந்தாலும் நெல்லிக்காய் என்றாலே ஜொள்ளு ..



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 26, 2018 5:12 pm

ரமேஷ்குமார் கூறியுள்ளது போல் சரியான பகுதியில் பதிவிட்டுள்ளீர். வாழ்த்துகள்.
உங்கள் ரெசிபியில் நீங்கள் கூறியுள்ள அளவுகள் சரிதானா? சிறு சந்தேகம் !!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 26, 2018 5:13 pm

ரமேஷ்குமார் கூறியுள்ளது போல் சரியான பகுதியில் பதிவிட்டுள்ளீர். வாழ்த்துகள்.
உங்கள் ரெசிபியில் நீங்கள் கூறியுள்ள அளவுகள் சரிதானா? சிறு சந்தேகம் !!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

PostANUBAMA KARTHIK Mon Nov 26, 2018 6:54 pm

சரியான அளவுகள் தான் நான் இதே அளவில் தான் வத்தல் போட்டு பயன் படுத்துகிறேன்

ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

PostANUBAMA KARTHIK Mon Nov 26, 2018 6:55 pm

பெரிய நெல்லிக்காய்க்கு  மட்டுமே இந்த அளவு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 26, 2018 9:16 pm

T.N.Balasubramanian wrote:ரமேஷ்குமார் கூறியுள்ளது போல் சரியான பகுதியில் பதிவிட்டுள்ளீர். வாழ்த்துகள்.
உங்கள் ரெசிபியில் நீங்கள் கூறியுள்ள அளவுகள் சரிதானா? சிறு சந்தேகம் !!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1287094
செய்து பார்த்தால் தெரிந்து விடும் அளவு.

ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

PostANUBAMA KARTHIK Tue Nov 27, 2018 11:42 am

திடீர் சட்னி பொடி
 
தேவையானவை: 
உலர்ந்த தேங்காய் துருவல்-100கிராம்
(கொப்பரைக்கு முந்தய நிலையில் உள்ளது )
பொட்டு கடலை 50 கிராம்
உப்பு ஸுவைக்கு
கடுகு-தாளிக்க
உலர்ந்த பச்சை மிளகாய்-25 கிராம்
உலர்ந்த புளி சிறிதளவு
உளுந்து-தாளிக்க
 
வெறும் வாணலியை நன்கு காயவிட்டு அதில் கடுகு போட்டு வெடிக்க விடவும் உளுந்தை   சிவக்க வறுத்து விட்டு இறக்கி வைத்து கொள்ளவும்
 
பின்பு உலர்ந்த தேங்காய் துருவல் தவிர மீதம் உள்ள பொருட்கள் அனைத்தையும் அரைத்து விட்டு கடைசியாக உலர்ந்த தேங்காய் துருவல் போட்டு அரைத்து தாளித்த பொருட்களை கலந்து காற்று பூகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்
 
தேவைப்படும் போது தண்ணீர் விட்டு கரைத்தால் சட்னி ரெடி

ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

PostANUBAMA KARTHIK Tue Nov 27, 2018 11:43 am

உலர்ந்த தேங்காய் துருவல் டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும் 

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 27, 2018 8:19 pm

ANUBAMA KARTHIK wrote:உலர்ந்த தேங்காய் துருவல் டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும் 
மேற்கோள் செய்த பதிவு: 1287221
இந்த தேங்காய் துருவல் சட்னிக்கு ஆகுமா?

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக