புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய – வங்கதேச உறவில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் தேசிய மக்கள் பதிவேடு! Poll_c10இந்திய – வங்கதேச உறவில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் தேசிய மக்கள் பதிவேடு! Poll_m10இந்திய – வங்கதேச உறவில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் தேசிய மக்கள் பதிவேடு! Poll_c10 
68 Posts - 49%
heezulia

54 Posts - 39%
mohamed nizamudeen

5 Posts - 4%
prajai

4 Posts - 3%
Jenila

2 Posts - 1%
jairam

D. sivatharan

1 Post - 1%
M. Priya

kargan86

Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்

97 Posts - 50%

68 Posts - 35%

9 Posts - 5%

6 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்

Baarushree

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய – வங்கதேச உறவில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் தேசிய மக்கள் பதிவேடு!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 24, 2018 7:32 pm

இந்திய – வங்கதேச உறவில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் தேசிய மக்கள் பதிவேடு! Mk55VXoRRjKMr615BdAM+2cb49a19P1752891mrjpg

சையது முனிர் கஸ்ருஅசாமில் தேசிய மக்கள் பதிவேட்டில் (என்ஆர்சி) பெயர்களைச் சேர்க்கவும், ஆட்சேபிக்கவும் உரிய மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 2018 டிசம்பர் 31 என்று இந்திய உச்ச நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. அதாவது, டிசம்பர் 15-லிருந்து மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிப்பு தரப்பட்டிருக்கிறது. தேசிய மக்கள் பதிவேட்டால் ஏற்படக்கூடிய அரசியல், பொருளாதார, மனிதாபிமானப் பிரச்சினைகள் குறித்து நீண்ட விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. இதனால், பக்கத்து நாடுகளுடன் குறிப்பாக வங்கதேசத்துடன்
இந்தியாவின் உறவு எப்படி மாறும் என்றெல்லாம் அச்சத்துடன் பார்க்கப்படுகிறது. “இந்திய நிலப்பகுதிக்குள் உரிய சட்ட அனுமதியின்றித் தங்கியிருப்பவர்கள் தேசப் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல்” என்று இந்தியத் தரைப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் கருத்து தெரிவித்திருப்பது வங்கதேசத்தில் கலக்கத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவுக்குள்தான் வங்கதேசிகள் சட்டவிரோதமாகக் குடியேறிவிட்டார்கள் என்றே பெரும்பாலோர் கருதுகின்றனர். உண்மையில் இந்தியர்களும் வங்கதேசத்துக்குள் சட்டபூர்வமாகவோ அல்லாமலோ தங்கியிருந்து வேலை செய்து சம்பாதிக்கின்றனர். 2009-ல் வங்கதேச அரசு எடுத்த கணக்கின்படி 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வங்கதேசத்தில் உள்ளனர். ஐக்கிய அரபு சிற்றரசு, அமெரிக்கா, சவுதி அரேபியா, கத்தார், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு அடுத்து இந்தியாவுக்கு மாதந்தோறும் அதிகப் பணம் வங்கிகள் மூலம் தரும் நாடு வங்கதேசமாக இருக்கிறது. பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள், தொழில் நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் என்று பலவற்றிலும் இந்தியர்கள் வேலை செய்கின்றனர். பட்டம் மற்றும் பட்டயம் பெற்றவர்களும் பொறியாளர்களும் வங்கதேசத்தில் வேலை செய்து அதிக ஊதியம் ஈட்டி, அதில் பெரும் பகுதியைத் தாய்நாட்டுக்கு அனுப்புகின்றனர். வங்கதேசிகளோ கட்டுமானத் தொழில், அடித்தளக் கட்டமைப்பு ஆகியவற்றில் குறைந்த ஊதியத்துக்கு வேலை செய்து தங்களுடைய அவசியத் தேவைகளை மட்டும் பூர்த்திசெய்துகொள்கின்றனர். தாய்நாட்டுக்கு எதுவும் அனுப்ப முடிவதில்லை. இரு பிரிவினருக்கும் இடையே இதுதான் வேறுபாடு

நன்றி
இந்து தமிழ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 24, 2018 7:34 pm

விஷமக் கருத்துகள்

தேசிய மக்கள் பதிவேடு என்பது உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெறும் நிர்வாக நடவடிக்கை, அரசியல் சூதாட்டம் அல்ல என்று இந்தியாவின் ஆளும் தரப்பு கூறுகிறது. ஆனால், ஆளும் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் வங்கதேசிகளுக்கு எதிராக விஷம் கக்கும் கருத்துகளைப் பொதுவெளியில் விதைத்துவருகின்றனர். இது இரு நாடுகளுக்கு இடையே நிலவும் நல்ல உறவைக்கூட நாசப்படுத்திவிடும்.

அசாமில் தேசிய மக்கள் பதிவேட்டில் இடம்பெறாதவர்கள், தாங்கள் எங்கிருந்து வந்தார்களோ அந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள் என்று பிரதமர் மோடி, வங்கதேச அரசுக்கு உறுதி கூறியிருக்கிறார். தேசிய மக்கள் பதிவேடு என்பது இந்தியாவின் உள் விவகாரம் என்று கூறி, வங்கதேசம் இதுவரை அதிகாரபூர்வமாக மவுனம் கடைப்பிடிக்கிறது. மியான்மரிலிருந்து அகதிகளாக வந்துவிட்ட 10 லட்சம் ரோஹிங்கியாக்களைப் பராமரிக்கவே நிதி வசதியும் வேறு கட்டமைப்புகளும் இல்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்தியாவும் ‘அந்நியர்கள்’ என்று முத்திரை குத்தி வங்காளி முஸ்லிம்களைத் திருப்பி அனுப்பினால் வங்கதேசத்தால் தாங்க முடியாது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 24, 2018 7:36 pm

வெளியுறவில் தோல்விகள்

பக்கத்து நாடுகளுடனான உறவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையோடுதான் பிரதமர் மோடி தனது நிர்வாகத்தைத் தொடங்கினார். அவருடைய ஆட்சிக்காலத்தின் நடுவில் அவர் விரும்பியதற்கு நேர்மாறான விளைவுகள் ஏற்பட்டுவிட்டன. இந்தியாவின் பிரிக்க முடியாத நண்பன் என்று கருதப்பட்ட நேபாளம் இப்போது சீனத்தின் நெருங்கிய நண்பனாகிவிட்டது. 2015-ல் நேபாளத்துக்குச் சென்ற அத்தியாவசியப் பண்டங்களை மாதேசிகள் தடுத்ததால், நேபாளத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இந்திய அரசு அதை வேடிக்கை பார்த்ததால் நிலைமை முற்றியது.

சீனத்தின் துறைமுகங்கள் டியான்ஜின், ஷென்ஷென், லியான்யுங்காங், ஜான்ஜியாங் ஆகியவையும், நிலத் துறைமுகங்கள் லான்ஷு, லாசா, ஜிகட்சி ஆகியவையும் இப்போது நேபாளத்துக்கு உணவு, மருந்து, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்களை வழங்குகின்றன. இதனால், வர்த்தகத்தில் நேபாளத்துடன் இந்தியாவுக்கிருந்த ஏகபோகம் முடிவுக்கு வந்துவிட்டது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 24, 2018 7:38 pm

பூடானுக்கு சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்காகத் தந்த மானியத்தை இந்திய அரசு 2013-ல் விலக்கிக்கொண்டது. அது இருதரப்பு உறவில் முதல் நெருடலை ஏற்படுத்தியது. டோக்லாமில் சீனப் படை குவிப்பால் அந்நாட்டின் மீது பூடானுக்கு ஐயம் அதிகரித்தது. அதை எதிர்கொள்ள இந்தியா எடுத்த நடவடிக்கைகள் மீது பூடானுக்குத் திருப்தியில்லை. தன்னுடைய நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுக்கத் தயாரில்லை என்று அது உணர்த்தியிருக்கிறது. வங்கதேசம்-பூடான்-இந்தியா-நேபாளம் இடையிலான மோட்டார் வாகன ஒப்பந்தத்திலிருந்து பூடான் விலகிவிட்டது.

இந்தியா-சீனா இடையிலான அதிகாரப் போட்டிதான் இலங்கை, மாலத்தீவுகளின் உள்நாட்டு அரசியல் நிகழ்வுகளில் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. தெற்காசியாவில் இந்தியாவின் கொல்லைப்புறத்திலேயே சீனா தன்னுடைய செல்வாக்கை வளர்த்துவருகிறது. இந்நிலையிலும் இந்தியாவின் நம்பிக்கைக்குரிய தோழனாக இருப்பது வங்கதேசம் மட்டுமே. பாதுகாப்பு விஷயத்தில் இந்தியாவுக்கு வங்கதேசம் முழு ஒத்துழைப்பு அளிக்கிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 24, 2018 7:39 pm

வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஜிபி) ஒத்துழைப்பு காரணமாகவே ஊடுருவல்காரர்களை ஒடுக்க முடிந்தது” என்று இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தலைவர் கே.கே.சர்மா பாராட்டியிருக்கிறார். “இந்திய அரசுக்கு எதிராகப் போராடும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த போராளிகளின் மறைவிடங்களும் பயிற்சிக் களங்களும் வங்கதேசப் படைகளின் உதவியுடன் அழிக்கப்பட்டுவிட்டன” என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

வணிகக் கூட்டாளி வங்கதேசம்

வங்கதேசத்துடன் இந்தியாவின் வருடாந்திர விற்றுமுதல் மதிப்பு ரூ.63,000 கோடி. தெற்காசியாவிலேயே மிகப் பெரிய வணிகக் கூட்டாளி வங்கதேசம்தான். அத்துடன் இல்லாமல் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களுக்கும் பிரதான நிலப் பகுதிகளுக்கும் நேரடி நிலவழித் தொடர்புக்குத் தனது சாலைகளையும் இருப்புப் பாதைகளையும் பயன்படுத்த அனுமதிக்கிறது

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 24, 2018 7:41 pm

வங்கதேசம். அத்துடன் சிட்டகாங், மோங்லா துறைமுகங்கள் வழியாக வட கிழக்கு மாநிலங்களுக்குச் சரக்குகளை இந்தியாவால் அனுப்ப முடிகிறது. தீஸ்தா நதிநீர்ப் பகிர்வில்தான் இன்னமும் சுமுக முடிவு ஏற்படாமல் இருக்கிறது. வங்கதேசம் செய்யும் ஏற்றுமதிகள் மீது காப்பு வரி போடுவதில்லை. ஆனால், வேறுவகைத் தடைகளை இந்திய அரசு விதிக்கிறது. எல்லையில் வங்கதேசிகளை, இந்திய எல்லைப் படை அடிக்கடி சுட்டுக் கொல்கிறது. இவையெல்லாம் இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைகள்

தேசிய மக்கள் பதிவேடுதான் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் நிலவும் சமநிலையைக் குலைக்கக் கூடிய ஆபத்தாக உருவெடுத்துள்ளது. இந்த மாத இறுதியில் வங்கதேசத்தில் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க் கட்சிகள் நிச்சயம் இவற்றையெல்லாம் பேசும். அந்நியர்கள் என்று அடையாளம் கண்டவர்களை வங்கதேசத்துக்கு வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்புவது அரசியல்ரீதியாகப் புத்திசாலித்தனமான செயல் அல்ல என்பது மட்டுமல்ல. இது வங்கதேசத்தில் மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய விவகாரம்!
சையது முனிர் கஸ்ரு, வங்கதேசத்தைச் சேர்ந்த கொள்கை வகுக்கும் நிறுவனத்தின் தலைவர்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக