புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_c10திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_m10திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_c10 
31 Posts - 55%
heezulia
திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_c10திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_m10திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_c10திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_m10திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_c10 
1 Post - 2%
rajuselvam
திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_c10திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_m10திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_c10திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_m10திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_c10திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_m10திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_c10திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_m10திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_c10திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_m10திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_c10திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_m10திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_c10 
17 Posts - 3%
prajai
திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_c10திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_m10திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_c10திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_m10திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_c10திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_m10திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_c10 
4 Posts - 1%
jairam
திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_c10திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_m10திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_c10திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_m10திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_c10 
4 Posts - 1%
Jenila
திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_c10திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_m10திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 28, 2018 6:59 pm

மதுரை: திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை மாதிரி செயல்படுவதாகவும், கருணாநிதி என நினைத்துக்கொண்டதாகவும் விமர்சனம் செய்துள்ளார், லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர். மதுரை விமான நிலையத்தில் லட்சிய திமுக தலைவரும் நடிகருமான டி.ஆர்.ராஜேந்தர் அளித்த பேட்டி: எந்த அடிப்படையில் பசுமை பட்டாசுகள் உபயோகப்படுத்த வேண்டும் என்று கூறுகின்றனர்? சீன பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட வேண்டும், பட்டாசு தொழிலை நசுக்கி விட வேண்டும் என்பதே நோக்கம். இந்த தொழிலுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைத்தேன். சுறுசுறுப்பாக செயல்படும், குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசியில் 8 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டால் அவர்கள் என்ன செய்யமுடியும். இந்த முறை தீபாவளி அன்று சென்னையில் அதிகமாக பட்டாசுகள் வெடிக்கவில்லை. தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கவில்லை என்றால் தீபாவளி என்று எப்படி தெரியும். வெடிகுண்டு எடுத்து செல்வோர்கள் அனைவரையும் விட்டுவிடுகின்றனர். ஆனால் சின்ன குழந்தைகள் வெடிக்கக்கூடிய வெடி வெடித்தால் தவறு என்று கூறுகின்றனர். ஆண்டாண்டுகளாக இருக்கக்கூடிய கலாச்சாரத்தில் கை வைப்பது என்பது மிக வேதனை அளிக்கிறது. முத்தலாக் சட்டத்தை எதிர்த்து அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். முதுகெலும்போடு பேச வேண்டிய விஷயத்தை பேசியாக வேண்டும். தற்போது அதிமுக பேச ஆரம்பித்துள்ளது. பாஜக தமிழ்நாட்டில் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி அமைக்கட்டும். முந்திரி கொட்டையாக திமுக தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று கூறிவிட்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்கத்து மாநில முதல்வர் கூட அதை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. மம்தா பானர்ஜியும் தற்போதுவரை ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளவில்லை.

திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை Tr232323-1545994489

வடமாநிலத்தில் உள்ளவர்கள் கூறுவதற்கு முன் இங்கு உள்ள திமுக தலைவர் கூறியுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் தன்னை கருணாநிதியாக நினைத்துக் கொண்டு கருணாநிதி அறிவிப்பது போல அறிவித்து வருகிறார். சோனியா காந்தி, ராகுல் காந்தி முன்பு முன்மொழிந்ததை இவர் வழிமொழிந்தாரா? திமுக-காங்கிரஸ் கூட்டணி என்று தற்போது கூறிவிட்டார். இதனால் அதிமுக சரியான வியூகம் வகுக்கவேண்டும். அதிமுகவில் இரு அணிகளாக பிரிந்து இருக்கலாம், ஆனால் ஒருவர் கூட திமுக பக்கம் செல்லவில்லை. மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு யாராலும் தடுக்க முடியாது. ஜல்லிக்கட்டு அரசாணை வெளியிட்டதற்காக அதிமுகவுக்கு லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்

ரமணியன்

நன்றி தட்ஸ்தமிழ்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 28, 2018 7:04 pm

திரு காமராஜர் , பிறகு கலைஞர் இவர்களை கிங் மேக்கர் என வருணிப்பார்கள்.
இவர்கள் காலத்தில் பிரதமர் பதவிக்கு தகுந்தவர்களை தேர்ந்தெடுப்பதில்
இவர்களுடைய ஆலோசனை /அறிவுரைகள் தேவைப்பட்டதால் இப்பிடி அழைக்கப்பட்டார்கள்.

அந்த பெயர் தனக்கும் கிடைக்கவேண்டும் என்ற ஆசையாக இருக்குமோ இவருக்கும்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 28, 2018 7:44 pm

T.N.Balasubramanian wrote:திரு காமராஜர் , பிறகு கலைஞர் இவர்களை கிங் மேக்கர் என வருணிப்பார்கள்.
இவர்கள் காலத்தில் பிரதமர் பதவிக்கு தகுந்தவர்களை தேர்ந்தெடுப்பதில்
இவர்களுடைய ஆலோசனை /அறிவுரைகள் தேவைப்பட்டதால் இப்பிடி அழைக்கப்பட்டார்கள்.

அந்த பெயர் தனக்கும் கிடைக்கவேண்டும் என்ற ஆசையாக இருக்குமோ இவருக்கும்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1290136
ஸ்டாலின் அவர்கள் ஒத்துழைப்பு நிச்சயமாக
மத்திய அரசிற்கு தேவை .

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Dec 28, 2018 8:14 pm

அப்படித்தான்  மீண்டும் பி.ஜே.பி. ஆட்சிக்குவந்தால்
 நாடு ஐம்பது ஆண்டுகாலம் பின்னோக்கி சென்றுவிடும்
என்றும் பேசியுள்ளார்.   அதிலும் உண்மை  காண்போம்
 ஐம்பது ஆண்டுக்குமுன் விலைவாசி  மிக குறைவாக  
இருந்தது.  ஒருகிராம்  பொன் நூறு ரூபாய்கு வாங்க முடிந்தது.
மழை மாரி பெய்து நாடு செழிப்பாக இருந்தது. பெண்கள்  
பெண்களாக காணப்பட்டார்கள். அந்தநாள் வந்தால்
நல்லதுதான் . பி,ஜே.பி.யை வரவேற்கலாம். நன்றி.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Dec 28, 2018 8:15 pm

தற்போது நாட்டிற்கு யோகாவும் ஆன்மீக அரசியலுமே தேவை,
மக்கள் மனதை நல்வழிக்கு பக்குவப்படுத்தி கொண்டு செல்ல...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 28, 2018 9:36 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:திரு காமராஜர் , பிறகு கலைஞர் இவர்களை கிங் மேக்கர் என வருணிப்பார்கள்.
இவர்கள் காலத்தில் பிரதமர் பதவிக்கு தகுந்தவர்களை தேர்ந்தெடுப்பதில்
இவர்களுடைய ஆலோசனை /அறிவுரைகள் தேவைப்பட்டதால் இப்பிடி அழைக்கப்பட்டார்கள்.

அந்த பெயர் தனக்கும் கிடைக்கவேண்டும் என்ற ஆசையாக இருக்குமோ இவருக்கும்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1290136
ஸ்டாலின் அவர்கள் ஒத்துழைப்பு நிச்சயமாக
மத்திய அரசிற்கு தேவை .
மேற்கோள் செய்த பதிவு: 1290146

இப்போதேவா?
தேர்தலுக்கு பிறகா?
தேர்தலுக்கு பிறகு என்றால் இவர்தான் மோடிக்கு எதிரி ஆயிற்றே?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Sat Dec 29, 2018 10:40 am

T.N.Balasubramanian wrote:திரு காமராஜர் , பிறகு கலைஞர் இவர்களை கிங் மேக்கர் என வருணிப்பார்கள்.
இவர்கள் காலத்தில் பிரதமர் பதவிக்கு தகுந்தவர்களை தேர்ந்தெடுப்பதில்
இவர்களுடைய ஆலோசனை /அறிவுரைகள் தேவைப்பட்டதால் இப்பிடி அழைக்கப்பட்டார்கள்.

அந்த பெயர் தனக்கும் கிடைக்கவேண்டும் என்ற ஆசையாக இருக்குமோ இவருக்கும்.

ரமணியன்

புலியை பார்த்து..... என்ற பழமொழி தான் நினைவிற்கு வருகிறது ஐயா......!!

கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Sat Dec 29, 2018 10:41 am

சிவனாசான் wrote:அப்படித்தான்  மீண்டும் பி.ஜே.பி. ஆட்சிக்குவந்தால்
 நாடு ஐம்பது ஆண்டுகாலம் பின்னோக்கி சென்றுவிடும்
என்றும் பேசியுள்ளார்.   அதிலும் உண்மை  காண்போம்
 ஐம்பது ஆண்டுக்குமுன் விலைவாசி  மிக குறைவாக  
இருந்தது.  ஒருகிராம்  பொன் நூறு ரூபாய்கு வாங்க முடிந்தது.
மழை மாரி பெய்து நாடு செழிப்பாக இருந்தது. பெண்கள்  
பெண்களாக காணப்பட்டார்கள். அந்தநாள் வந்தால்
நல்லதுதான் . பி,ஜே.பி.யை வரவேற்கலாம். நன்றி.

மிக்க சரி ஐயா..

கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Sat Dec 29, 2018 10:42 am

சிவனாசான் wrote:தற்போது நாட்டிற்கு யோகாவும் ஆன்மீக அரசியலுமே தேவை,
மக்கள் மனதை நல்வழிக்கு பக்குவப்படுத்தி கொண்டு செல்ல...

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக