புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏ ஆர் ரஹ்மான் இசை உலகம் முழுவதையும் கவர்ந்துவிட்டது!’ – பிரதமர் புகழாரம் Poll_c10ஏ ஆர் ரஹ்மான் இசை உலகம் முழுவதையும் கவர்ந்துவிட்டது!’ – பிரதமர் புகழாரம் Poll_m10ஏ ஆர் ரஹ்மான் இசை உலகம் முழுவதையும் கவர்ந்துவிட்டது!’ – பிரதமர் புகழாரம் Poll_c10 
37 Posts - 51%
heezulia

33 Posts - 45%
T.N.Balasubramanian

1 Post - 1%
rajuselvam

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

316 Posts - 46%

299 Posts - 43%

24 Posts - 3%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%
Anthony raj

4 Posts - 1%
jairam

Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏ ஆர் ரஹ்மான் இசை உலகம் முழுவதையும் கவர்ந்துவிட்டது!’ – பிரதமர் புகழாரம்

சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Wed Dec 23, 2009 7:48 am

ஏ ஆர் ரஹ்மானுக்கு சிறந்த இந்தியர் விருது!
ஸ்கர்
விருது பெற்று தனது மண்ணுக்கும் தேசத்துக்கும் பெருமை சேர்த்த தமிழன் ஏஆர்
ரஹ்மானுக்கு சிறந்த இந்தியர் விருதினை வழங்கி கவுரவித்தார் பிரதமர்
மன்மோகன் சிங்.
ஏ ஆர் ரஹ்மான் இசை உலகம் முழுவதையும் கவர்ந்துவிட்டது!’ – பிரதமர் புகழாரம் Image5373365
டெல்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் 2009-ம் ஆண்டின் ‘சிஎன்என்-ஐபிஎன் சிறந்த இந்தியர்’ விருதை
ஏ.ஆர் ரஹ்மானுக்கு வழங்கிய பிரதமர், பின்னர் அவரைக் கட்டியணைத்து தனது அன்பையும் பாராட்டையும் தெரிவித்தார்.
விருதினைப் பெற்றுக் கொண்ட ரஹ்மான் பேசுகையில், “இந்த விருது இசைக்கு
கிடைத்த வெற்றி. இந்த விருதும் எனக்கு தரப்பட்ட கவுரவமும் ஏராளமானோரை
ஈர்த்து அவர்களுக்கும் ஊக்கம் தரும் என்று நம்புகிறேன்” என்றார்.
பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், “ரஹ்மானின் இசை அனைவரையும் கவரக்
கூடியதாக உள்ளது. வெள்ளை மாளிகையில் அவரது இசையைக் கேட்டபோது எனக்கு
மகிழ்ச்சியும், உற்சாகமும் வந்தது. ஏதோ சாதனை செய்தது போன்ற உணர்வு
ஏற்பட்டது.
அனைத்து உலகினரையும் கவரக் கூடியது ரஹ்மானின் இசை” என்றார்.
இந்த விருது தவிர இசைத் துறையில் சிஎன்என் ஐபிஎன் இந்தியர் விருதையும் ரஹ்மான் வென்றார்.
கமலுக்கு சிறப்பு விருது..
கலைஞானி கமல்ஹாசனுக்கு திரையுலகில் பொன்விழா கண்டதற்காக சிறப்பு விருது கொடுக்கப்பட்டது.
இளம் சாதனையாளர் விருது சாய்னா நெஹ்வாலுக்கும், சிறந்த இந்தியத்
தொழிலதிபர் விருது கிரண் கார்னிக், அச்சுதன் ஆகியோருக்கும், சிறந்த நடுவர்
விருது தீபக் பரேக்குக்கும் கிடைத்தது. விளையாட்டுத் துறையில், டெஸ்ட்
போட்டிகளில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு
சிறப்பு விருது அளிக்கப்பட்டது. இதை கங்குலி, கும்ப்ளே, ராகுல் டிராவிட்,
லட்சுமண், முரளி கார்த்திக் ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
கலைஞானி கமல்ஹாசனுக்கு திரையுலகில் பொன்விழா கண்டதற்காக சிறப்பு விருது கொடுக்கப்பட்டது.
வாழ்நாள் சாதனையாளர் விருது ரவிசங்கருக்கு கொடுக்கப்பட்டது.
சிறந்த அரசியல்வாதிக்கான விருது காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக