ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 ராஜா

2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 97: புலி, நிழல், நிஜம்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 M.Jagadeesan

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 pkselva

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 SK

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 SK

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 SK

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது!

View previous topic View next topic Go down

ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது!

Post by சிவா on Tue Dec 22, 2009 8:02 pm

உலகெங்கும் பரந்து விரிந்து கிடக்கும் என் தமிழ்த்தாயின் குழந்தைகளே, குடும்ப நலனுக்காக தன் நலன் துறந்து, தனிமையில் துடிக்கும் இதயங்களே!

நம் மனதின் பாரங்களை மறந்து, சிறிது நேரம் மகிழ்ச்சியுடன் திளைக்கலாமென்று ஓடோடி வரும் ஈகரை குடும்பத்தின் உறவுகளே அனைவருக்கும் என் வணக்கங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பழங்கதை பேசிப் பேசி பாழாய்ப்பொனது நம் தமிழ்ச் சமுதாயம். இமயம் வென்றான், கடாரம் வென்றான், உலகை ஆண்டான் தமிழன்.. இது வரலாறு மட்டுமே! ஆனால் இன்று இந்தப் பழம்பேச்சுக்கு மரியாதை உண்டா? நம் முன்னோர்கள் ஆண்டார்கள், ஆனால் நாம் எதை ஆள்கிறோம் அல்லது ஆளப்போகிறோம்.

கல்வியில் குறையில்லை, அறிவிலும் குறையில்லை, உடலிலும் ஊனமில்லை ஆனால் இன்னும் நம்மால் ஏன் வெற்றிபெற முடியவில்லை. செம்மொழியாம் தமிழ் மொழி ஆனால் ஆங்கிலம் கற்றால்தான் உலகை வலம் வரலாம். தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவனுக்கும் முதல் வகுப்பிலிருந்து ஆங்கிலமும், இந்தியும், தமிழும் கற்றுக் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அவன் உலக ஞானம் பெற்று இளமையிலேயே வேங்கையின் வேட்கையுடன் வெளிவர முடியும். ஆனால் இங்கு தமிழனை குண்டுச் சட்டிக் குதிரையாக ஆக்கிவிட்டார்கள்.

மேலும் நாம் மறந்துவிட்ட ஒன்று! ஒற்றுமை......?

ஒற்றுமையென்றால் என்ன என்பதே தெரியாத இனமாக நம் தமிழினம் வாழ்ந்து வருகிறது. ஈகரைக்குள்ளே 10 தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க முடியவில்லை.. இவர்கள்தான் தனி ஈழம் பெறப் போகிறார்களாம். கோழைகள்..... வாய்ச்சொல்லில் மட்டுமே வீரர்கள்.. செயலென்று வரும்பொழுது மனைவியின் புடவைக்குள் ஒளிந்து கொள்ளும் பேடிகள். பிரிந்து செல்பவர்களைப் பற்றி நான் கவலைப் படப் போவதில்லை! எவரையும் நாங்கள் கட்டாயமாக இங்கு கூட்டி வரவில்லை. ஈகரையில் இருக்கும் எங்கள் உறவுகள் அனைவருமே அன்பினால் இணைந்தவர்கள்..

எங்களுடன் வந்து இணையுங்கள் என்று விபச்சாரத்திற்கு அழைப்பதுபோல் யாரையும் அழைத்துக் கொண்டுசென்று தன் மனைவியுடன் அடுத்தவனை சல்லாபம் செய்ய சொல்லி ரசிப்பதுபோன்ற செயலை எங்களில் ஒருவரும் இதுவரை செய்யவில்லை.

பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிவிடுங்கள்... வீரத் தமிழினத்திலும் உங்களைப் போன்ற சுயநலக் கூட்டங்கள் சுற்றித்திரிவதால்தான் எம் தமிழினம் இன்னும் சிரமப் பட்டுக் கொண்டிருக்கிறது.


வாழ்க தமிழ். வளர்க தமிழர்கள்! - இது உண்மையிலேயே தமிழுணர்வு உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது!

Post by ராஜா on Wed Dec 23, 2009 4:39 pm

வணக்கம் சிவா
எவ்வளவு வேதனையில் இந்த பதிவு போட்டுருப்பீர்கள் என்று படிக்கும் போதே புரிகிறது.

இதற்க்கு எப்படி பின்னூட்டம் போடுவது என்பது தெரியவில்லை.

உங்கள் கருத்தை முழுவதும் ஆதரிக்கிறேன்
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது!

Post by செரின் on Wed Dec 23, 2009 4:40 pm

நானும் சிவா அண்ணாவின் கருத்தை ஆதரிக்கின்றேன்.

தற்போது தழிழர்களிடம் ஒற்றுமை இல்லை. ஆனால் துரோகம் அதிகரித்து விட்டது
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது!

Post by தாமு on Wed Dec 23, 2009 4:42 pm

அண்ணா உங்கள் மனம் என்ன துடித்து இருக்கும் என்று எனக்கு புரிகிரது... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

வாய்மையோ வெள்ளும்... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது!

Post by ரிபாஸ் on Wed Dec 23, 2009 5:11 pm

ஏன் தலா இதட்கு போய் கவளபடுறீங்க நாங்க இருக்கோம்லா
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது!

Post by Tamilzhan on Wed Dec 23, 2009 5:47 pm

நானும் சிவாவின் கருத்தை ஆதரிக்கின்றேன்.

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது!

Post by kirupairajah on Wed Dec 23, 2009 6:26 pm

தங்களின் தமிழுணர்வுக்கு தலை வணங்குகிறேன், மனவேதனையில் பங்குகொள்கிறேன்,கருத்தை ஆதரிக்கின்றேன்!!!

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது!

Post by mdkhan on Wed Dec 23, 2009 7:01 pm

அன்பு உள்ளம் கொண்ட சிவா அவர்களுக்கு ........

இந்த ஈகரையை அனைவரின் மனம் கவரும் சிறந்த தளமாக உருவாக்க நீங்கள் எவ்வளவு சிறமம் எடுத்துக்கொண்டிருப்பீர்கள் என்று நான் இந்த தளத்திற்க்கு வந்த சில நாட்களிலேயே தெரிந்துகொண்டேன்.

ஒரு நாளைக்கு ஒரு பக்கம் டைப் செய்தாலே மற்றவருக்கு கைகள் எல்லாம் வலிக்க ஆரம்பித்துவிடும். ஆனால் நீங்கள் எத்தனை விதமான கட்டுரைகளை கை வலிக்க வலிக்க டைப் செய்திருப்பீர்கள். எத்தனை சிறப்புகளை கொண்டுவர இங்கு உழைத்திருப்பீர்கள். சிறந்த நண்பர்களை கொண்டுவர எவ்வளவு சிறத்தை எடுத்து இருப்பீர்கள்.


இந்த தளத்தில் நான் உறுப்பினராக இருக்கிறேன் என்று மற்றவரிடம் சொல்லிக்கொள்வது பெருமையாக எங்களுக்கு இருக்கிறது. அதற்க்கு காரணம் ஒரு தரமான தமிழ் தளம் இது என்று எல்லோரும் அங்கீகாரம் கொடுக்கும் அளவிற்க்கு சிறந்த ஒரு தளமாக இதை உருவாக்க நீங்கள் எடுத்துக்கொண்ட சிரமங்கள்தான்.

இந்த தளத்திற்க்கு ஒருவர் ஒரு முறை உள் நுழைந்து பார்த்து விட்டால் மறுபடியும் அவர் இந்த தளத்தை இன்னொருமுறை வந்து பார்வையிடாமல் இருக்கமுடியாது. அதுமட்டுமல்ல நீங்கள் சொல்வதுபோல் புதிதாக தளம் அமைத்து தாயையும் தகப்பனையும் மறந்து தனிக்குடித்தனம் போனவர்கள் போல இங்கிருந்து சென்றவர்கள் கூட மறுபடியும் முக்காடு போட்டுக்கொண்டு இந்த தளத்தில் புதிதாக என்ன வித்தியாசங்கள் செய்துகொண்டிருக்கிறார்கள் என்று பார்ப்பதற்க்காக வந்து வந்து சென்று கொண்டுதான் இருப்பார்கள். முழுவதுமாக இதை மறந்துவிட்டு இருக்க அவர்களால்கூட முடியாது. இதுதான் இந்த தளத்தின் வெற்றி.

யார் வந்தாலும் யார் போனாலும் இந்த தளம் எப்பொழுதும் சிறப்புடன் இயங்கும் என்பதில் ஐயம் இல்லை.

இதை புதிதாக வந்த நான் எப்பொழுதே புரிந்துகொண்டேன். ஆனால் இன்னும் இதைவிட்டு சென்ற சில பழைய உறுப்பினர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பது இன்று உங்கள் பதிவை பார்த்த பிறகுதான் தெரிகிறது .


உங்கள் உழைப்பயும், சிரமத்தையும் எந்த வித கஷ்டமும் இல்லாமல் எடுத்துக்கொண்டு போய்விடலாம் என்று நினைப்பவர்கள் இனியாவது திருந்தட்டும்.


அன்புடன்
கான்
avatar
mdkhan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1748
மதிப்பீடுகள் : 78

View user profile http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது!

Post by சிவா on Wed Dec 23, 2009 7:31 pm

ஈகரை இதயங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பான தமிழ்ப்பணியாற்ற உங்களைப் போன்ற நண்பர்கள் துணை கிடைத்தது ஆண்டவன் அருள் என்று எண்ணி மகிழ்கிறேன். தமிழ் கூறும் நல் உலகம் நாளை நம்மை திரும்பிப் பார்க்கும். அதுவரை நாம் யாரையும் திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியமின்றி வெற்றி வேட்கையுடன் தொடருவோம்!

அன்புடன்
சிவா!


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது!

Post by வித்யாசாகர் on Wed Dec 23, 2009 7:38 pm

அன்பு சகோவிற்கு,

ன் உழைப்பை தனக்கான அங்கிகாரத்தை தன் வெற்றியை பிறர் பகிர்ந்து கொள்ள துடிக்கையில் அனிச்சையாய் எழும் கோப உணர்விது. நீங்கள் வந்து நின்றிருக்கும் இடத்திற்கான உழைப்பின் கால் அளவு கோப கனல்களில் தெறிக்கிறது. உங்களின் வருத்தத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம். பிணம் தின்னிகளாய் உங்கள் உழைப்பை தின்பவர் எவராயினும் துறந்து நிற்கிறோம்.

திரியாயினும்; கடுமையான சொல் ஆயுதம் கொண்டு; நம் பாதிப்பினால் பிறரை தாக்கினாலும் தாக்குதல் தாக்குதல் தானே சகோ. இது உங்கள் வலை உங்கள் இடம். நம் ஈகரையென அன்பினால் பகிர்ந்து கொண்டாலும் எந்த கடை நிலை உரிமையும் முதலாவதாக உங்களுக்கே உண்டு. இதில் நீங்கள் யாரை சேர்க்கவும் நீக்கவும் மறுக்கவும் எப்படி பதிவிடவும் இயலும். ஆயினும் இன்றைய தமிழ் வலைகளில் உலகின் கண்ணாடியாக இருக்கும் இவ்விடத்தில் வலிக்கும் சில வரிகளை தாண்டி; உங்களின் அன்பிற்காய் பற்றிற்காய் கண்ணியத்திற்காய் உங்களோடு மட்டுமே நிற்கக் கூடிய உடன் பிறவா சகோதரர்கள் நாங்கள்.

வ்விடம் செல்லினும் ஈகரை முதலிடம் கொள்வதற்கான காரணமே நம் ஈகரை உறவுகளின் அன்பும் பண்புமே. எதுவாயினும் அவைகளை தாண்டி உங்களுக்காய் நிற்போம் சகோ. மனமொன்றும் சொல்லொன்றுமாக இருக்க விரும்பவில்லை. அதனால் படிக்கும் போது இருந்த உணர்வை உங்களின் அன்பு சகோதரன் என்ற முறையில் பாகிர்கிறேன்.

ன்ன தான் தாய் வீடு கொண்டாலும்; தனி வீடு கொள்வது மனிதனின் இயல்பு. அதையும் பெருந்தன்மையாய் வாழ்த்தி உயர்ந்து நிற்போமே.. யார் எப்படி போனால் என்ன நாம் நாமாக இருப்போமென்று நினைக்கிறேன் என்றாலும், உழைப்பை அபகரிப்பது கண்டிக்க தண்டிக்க வேண்டுமென்பதால் மனமுவந்து ஆதரிக்கிறோம்.

ங்களின் மன அழுத்தம் துறந்து நமக்குள் எந்த பேதமுமில்லை என வேரூன்றி விட்டதில் மகிழ்வே. உங்களை விட்டு; நம் ஈகரையின் உறவுகள் துறந்து; தோழமை கடந்து; எல்லோரையும் மறந்து விலகி நின்றிட இயலாத அளவிற்கு நமக்குள் ஒன்றி போனது மனதென்பதே உண்மை சகோ. உங்கள் துயரம் எங்கள் துயரமும். உங்கள் வருத்தம் எங்கள் வருத்தமும். சில வருத்தமான வரிகளை தாண்டி எங்களின் முழுமையான ஆதரவு எப்போதும் உங்களுக்கானதே.


Last edited by வித்யாசாகர் on Wed Dec 23, 2009 7:41 pm; edited 1 time in total
avatar
வித்யாசாகர்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1819
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது!

Post by தாமு on Wed Dec 23, 2009 7:41 pm

[You must be registered and logged in to see this link.] wrote:அன்பு உள்ளம் கொண்ட சிவா அவர்களுக்கு ........

இந்த ஈகரையை அனைவரின் மனம் கவரும் சிறந்த தளமாக உருவாக்க நீங்கள் எவ்வளவு சிறமம் எடுத்துக்கொண்டிருப்பீர்கள் என்று நான் இந்த தளத்திற்க்கு வந்த சில நாட்களிலேயே தெரிந்துகொண்டேன்.

ஒரு நாளைக்கு ஒரு பக்கம் டைப் செய்தாலே மற்றவருக்கு கைகள் எல்லாம் வலிக்க ஆரம்பித்துவிடும். ஆனால் நீங்கள் எத்தனை விதமான கட்டுரைகளை கை வலிக்க வலிக்க டைப் செய்திருப்பீர்கள். எத்தனை சிறப்புகளை கொண்டுவர இங்கு உழைத்திருப்பீர்கள். சிறந்த நண்பர்களை கொண்டுவர எவ்வளவு சிறத்தை எடுத்து இருப்பீர்கள்.


இந்த தளத்தில் நான் உறுப்பினராக இருக்கிறேன் என்று மற்றவரிடம் சொல்லிக்கொள்வது பெருமையாக எங்களுக்கு இருக்கிறது. அதற்க்கு காரணம் ஒரு தரமான தமிழ் தளம் இது என்று எல்லோரும் அங்கீகாரம் கொடுக்கும் அளவிற்க்கு சிறந்த ஒரு தளமாக இதை உருவாக்க நீங்கள் எடுத்துக்கொண்ட சிரமங்கள்தான்.

இந்த தளத்திற்க்கு ஒருவர் ஒரு முறை உள் நுழைந்து பார்த்து விட்டால் மறுபடியும் அவர் இந்த தளத்தை இன்னொருமுறை வந்து பார்வையிடாமல் இருக்கமுடியாது. அதுமட்டுமல்ல நீங்கள் சொல்வதுபோல் புதிதாக தளம் அமைத்து தாயையும் தகப்பனையும் மறந்து தனிக்குடித்தனம் போனவர்கள் போல இங்கிருந்து சென்றவர்கள் கூட மறுபடியும் முக்காடு போட்டுக்கொண்டு இந்த தளத்தில் புதிதாக என்ன வித்தியாசங்கள் செய்துகொண்டிருக்கிறார்கள் என்று பார்ப்பதற்க்காக வந்து வந்து சென்று கொண்டுதான் இருப்பார்கள். முழுவதுமாக இதை மறந்துவிட்டு இருக்க அவர்களால்கூட முடியாது. இதுதான் இந்த தளத்தின் வெற்றி.

யார் வந்தாலும் யார் போனாலும் இந்த தளம் எப்பொழுதும் சிறப்புடன் இயங்கும் என்பதில் ஐயம் இல்லை.

இதை புதிதாக வந்த நான் எப்பொழுதே புரிந்துகொண்டேன். ஆனால் இன்னும் இதைவிட்டு சென்ற சில பழைய உறுப்பினர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பது இன்று உங்கள் பதிவை பார்த்த பிறகுதான் தெரிகிறது .


உங்கள் உழைப்பயும், சிரமத்தையும் எந்த வித கஷ்டமும் இல்லாமல் எடுத்துக்கொண்டு போய்விடலாம் என்று நினைப்பவர்கள் இனியாவது திருந்தட்டும்.


அன்புடன்
கான்


[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] கருத்தை ஆதரிக்கின்றேன்.[You must be registered and logged in to see this image.]
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது!

Post by nandhtiha on Wed Dec 23, 2009 8:40 pm

திரு இளவல் கான் அவர்களுக்கு
வணக்கம்
நான் சில நாட்களாக வெளியூரில் இருந்தேன். சில சோகங்கள் என் வாழ்வில் நடந்தேறி விட்டன. அந்த ஈடுசெய்ய முடியாத மன வருத்தங்களிலிருந்து இன்னும் நான் விடுபட முடியவில்லை. இப்பொழுது தான் இருப்பிடம் திரும்பினேன். மதிப்புக்குரிய சிவா அவர்களின் பொறுப்பான செயல் எல்லார் மனத்திலும் கல் மேல் எழுத்துப் போல் காலமெல்லாம் நிலைத்திருக்கும். ஈகரையிலிருந்து வெளியேறியவர்கள் என்ற குறிப்பு என்னைக் குறிக்குமானால் நான் ஈகரையிலிருந்து வெளியேறவில்லை. நான் ஈகரைக்குள் வந்ததே என் மனப் பாரத்தை இறக்கி வைக்கத்தான். சில பொக்கிஷமான கட்டுரைகள் எனக்குக் கிடைத்தன. தயை கூர்ந்து என்னைத்தவறாக நினைக்காதீர்கள், என் மன வருத்தம் அந்த ஆண்டவனுக்குத் தான் தெரியும். திரு சிவா அவர்களும் என்னைத் தவறாகப் புரிந்து கொள்ள மாட்டார் என்றே நினைக்கிறேன். ஈகரை அன்பர்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள்
அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1590
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது!

Post by சிவா on Thu Dec 24, 2009 10:52 am

யாருக்காகவோ எழுதியதில் நம் நந்திதா திரும்பி வந்ததில் மிக்க மகிழ்ச்சி!!!

நந்திதா மீது நான் ஏன் கோபப்பட வேண்டும். என்றும் நீங்கள் என் மரியாதைக்குரியவர்!!! [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது!

Post by ராஜா on Thu Dec 24, 2009 2:13 pm

என்ன இருந்தாலும் நீங்கள் இப்படி உங்கள் இதயத்தை பேச விட்டுருக்க கூடாது , நண்பர்கள் மனம் புண்படுமில்லையா
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது!

Post by Tamilzhan on Thu Dec 24, 2009 2:16 pm

தல லேட்டா பேசுனதாலா நண்பர்களுக்கு கேட்க்கல..! [You must be registered and logged in to see this image.]
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது!

Post by சிவா on Thu Dec 24, 2009 2:19 pm

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா தான் ஜி வருவோம்!


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது!

Post by ராஜா on Thu Dec 24, 2009 2:21 pm

[You must be registered and logged in to see this link.] wrote:தல லேட்டா பேசுனதாலா நண்பர்களுக்கு கேட்க்கல..! [You must be registered and logged in to see this image.]

தல இப்பல்லாம் , கலைஞர் கருமாதி(ச்சே- கருணாநிதி ) போல ஆயிட்டாறு ,யார் என்ன சொன்னாலும் மண்டைய மண்டைய ஆட்டிக்கிட்டு இருக்காரு.

என்ன பண்ணுறது வயசு ஆயிடிச்சி,
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது!

Post by nandhtiha on Thu Dec 24, 2009 2:21 pm

ஈகரை இனிய நண்பர்களுக்கு வணக்கம்

எரிந்த உள்ளத்தோ டீகரைக்குள் வந்தவளை
தெரிந்த சுற்றம்போல் சேர்த்தணைத்துக் கொண்டதுவே
விரிந்த பங்கயம்போல் மெல்லிதயச் சிவாவென்னைப்
புரிந்து கொண்டமைக்கு பூரித்துப் போனேனே.
அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1590
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது!

Post by Manik on Fri Dec 25, 2009 3:02 pm

அண்ணா உங்களின் வேதனை புரிகிறது காலம் அதற்கு பதில் சொல்லும் கவலை வேண்டாம்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum